ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
தமிழ் தலைமைகளின் தீர்மானத்திலேயே தமிழர்களின் தலைவிதி உள்ளது – ஆட்சி மாற்றம் குறித்து த.ம.வி.பு. இன்றைய அரசியல் சூழ்நிலையினை தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகின்றார்கள் என்பதிலேயே தமிழர்களின் எதிர்கால தலைவிதி காணப்படுகின்றது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “சிறுபான்மை மக்களின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நாடு அதளபாதாளத்திற்கு …
-
- 0 replies
- 234 views
-
-
சென்னை: தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது கடும் நடவடிக்கை கோரி சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு தகவல் அனுப்பியுள்ளது. இதையடுத்து இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் அலி நிருபர்களிடம் பேசுகையில், எனக்கும் ஞானசேகரன், சுதர்சனம் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுக்கு தகவல் தந்துள்ளது. இதை மாநில அரசு எங்களிடம் தெரிவித்தது. ேமலும் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் அரசு…
-
- 6 replies
- 2.3k views
-
-
யாழ். வருகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ: ஐந்து நாட்கள் தங்கி அபிவிருத்தி விடயங்களை நேரடியாக நெறிப்படுத்துவாராம் [Monday, 2011-07-11 19:20:01] ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகை தருகை தரவுள்ளதாக ஜனாதிபதியின் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ஜந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அபிவிருத்தித் திட்டம் பற்றி ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தேர்தல் சூடுபிடித்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 13 பேர் தமது தேர்தல் பிரச்சாரங்களை யாழில் மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுக…
-
- 9 replies
- 728 views
-
-
சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்கான ஒரு காத்திரமான நடவடிக்கையென தான் நம்பவில்லை. சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்ப…
-
- 1 reply
- 303 views
-
-
காணிப்பிரச்சினைகளை ஈரோசால் தீர்க்கமுடியும்
-
- 6 replies
- 369 views
-
-
புலிகளிடமிருந்து 32 ஆயிரம் இராணுவத்தினரை காப்பாற்றியது இந்தியாதான்: முன்னாள் தளபதி ஜனக பெரேரா. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த ஆனையிறவுச் சமரின் போது யாழ். குடாநாட்டுக்குள் சிக்கிக் கொண்ட 32 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினரை இந்தியாதான் காப்பாற்றியது என்று யாழ். தளபதிகளில் ஒருவராக இருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர் கூறியுள்ளதாவது: யாழ்ப்பாணமும் விடுதலைப் புலிகளும் சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஜுன் 7 ஆம் நாள் படையினர் முன்நோக்கி பாய்தல் நடவடிக்கையை ஜெனரல் தளுவத்தை, ஜெனரல் வீரசூரியா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். அதனை விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர். இது…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல்கள் அரசுக்கு ஓர் அமிலச் சோதனையாகும்: பவ்ரல் அமைப்பு கருத்து [Tuesday, 2011-07-19 18:09:15] யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் கண் காணிப்பாளர்கள் வற்புறுத்திக் கூறியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னமும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் இவர்களின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சுதந்திரமானதும் நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பினர் இது தொடர்பாகக் கூறுகையில்: யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. எதிர்க் கட்சியினர் தமது தேர்தல் பிரசார வேலைக…
-
- 0 replies
- 232 views
-
-
November 13, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கோத்தபாய ராஜபக்ஸவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை …
-
- 0 replies
- 356 views
-
-
16 SEP, 2023 | 08:51 PM ஆர்.ராம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்த சந்திப்பொன்றை நேரடியாக மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் அத்தலைவர்களுள் இணக்கப்பாடில்லாத நிலைமைகள் தொடர்கின்றன. தமிழர்களின் இனப் பிரச்சினை உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் ஒருங்கிணைத்து பயணமொன்றை மேற்கொள்வதற்கும் ஒன்றிணைந்து சந்திப்பொன்றை நடத்துவதற்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் எழுத்துமூலமான கடிதத்தினை ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். குறித்த கடிதத்தின…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
வெள்ளி 18-05-2007 20:28 மணி தமிழீழம் [சிறீதரன்] உடுப்பிட்டிப் படைமுகாம் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளாகியது வடமராட்சி உடுப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள சிறீலங்காப் படைகளின் படைமுகாம் இன்று மதியம் இனம் தெரியாத ஆயுதாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. வீதித்தடைகளை திசைதிருப்பி படைமுகாமிற்கு உட்புகுந்த ஆயுததாரிகள் 15 நிமிடங்கள் வரை படையினருடன் மோதல்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் எதுவித இழப்புக்களும் இன்றி அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுள்ளனர். பதிவு
-
- 0 replies
- 2.7k views
-
-
ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார் : 23 ஜூலை 2011 தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் ஊடாக ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வேலைப் பளு காரணமாகவோ அல்லது வேறும் காரணிகளினாலோ ஜெயலலிதாவினால் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாவிட்டால் பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்துடன் பேசி பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் எனவும், அதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அ…
-
- 2 replies
- 473 views
-
-
வட கிழக்கு சிறார்களின் எதிர்காலத்திற்கு பிரான்ஸ் அரசாங்கம் உதவும் Wednesday, July 27, 2011, 21:32 சிறீலங்கா பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ. கிறிஸ்டின் ரொபிகொன் நேற்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அவரது அமைச்சில் சந்தித்து கிழக்கு மாகாணத்திலுள்ள வறிய மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் இன்றைய நிலமைகள் தொடர்பாகவும், வட கிழக்கிலே யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறார்களுடைய கல்வி மற்றும் அவர்களுடைய எதிர்காலம் தொடர்பாகவும், இதற்கான உதவிகளை பிரான்ஸ் அரசாங்கம் இலங்கை அரசுக்கு வழங்குவது தொடர்பாகவும் மிக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. கடந்த 30…
-
- 0 replies
- 371 views
-
-
மக்கள் புதிய அரசின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்ற விதத்தில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாக நாடாளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த ஊடகங்களின் பெயர்களையும் பகிரங்கமாக குறிப்பிட்டார். பிணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர், டெய்லிமிரர்,சண்டேலீடர் மற்றும் மகராஜ நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றை பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பிட்ட பிணை விவகாரம் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் பதவிவிலக வேண்டும் என செய்திவெளியிட்டதற்காக அவர் டெய்லிமிரரை சாடியுள்ளார். சண்டே லீடரின் உரிமையாளர்களுக்கு பத்திரிகை நடத்துவதற்கான பணம் எங்கிருந்து வந்தது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள…
-
- 3 replies
- 371 views
-
-
விமான நிலையம், துறைமுகங்களில் சர்வதேச காப்புறுதியை இலங்கை இழக்கும் சாத்தியம் [29 - May - 2007] ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்து உலகில் யுத்த அச்சுறுத்தலுக்குள்ளாகிய நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்காவையும் சேர்த்து யுத்த அபாய நாடாகத் தரப்படுத்தி அறிவிப்பதா இல்லையா என்பது பற்றி சர்வதேச காப்புறுதி அமைப்பும் பிரிட்டனில் தலைமையகத்தை உடையதுமான லோயிட்ஸ் சர்வதேச காப்புறுதி நிறுவனம் விரைவில் அறிவிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இவ்வாறு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கிடையில் மேற்படி பிரதான சர்வதேச காப்புறுதி நிறுவனம் ஸ்ரீலங்கா பற்றிய தரப்படுத்தல் பட்டியலை வெளியிடவுள்ளது. ஸ்ரீலங்காவில் நிலவும் யுத்த அபாய நிலைமை காரணமாக அதன் விமான நிலைய…
-
- 2 replies
- 1.8k views
-
-
யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலியன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் புஷ்பரட்ணம் இவ்வாறு தெரிவித்தார். பாரம்பரியம் மற்றும் தொல்லியல்மீது அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மிகுந்த அக்கறை உடையவர் என்று தெரிவித்த பேராசிரியர் புஷ்பரட்ணம் அந்த விடயங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சருடன் கடந்த பல வருடங்களாக தாம் உரையாடி வருவதாகவும்; தெரிவித்தார். அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா யாழ் இராசதானியை ஆண்ட…
-
- 27 replies
- 2.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம், தம்பிலுவில்-02 பிரதான வீதியில் நாளை 26ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் எஸ்.நகுலனின் தலைமையில் இடம்பெவுள்ளதுடன் இவ் அலுவலகத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார். மேலும் விருந்தினர்களாக கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் மற்றும்; கட்சியின் உப தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கல…
-
- 2 replies
- 529 views
-
-
தனது குப்பைகளை வாங்க இந்தியா சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது: கொழும்பு ஊடகங்கள் சனிக்கிழமை 2 யூன் 2007 20:07 ஈழம் [அ.அருணாசலம்] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் அண்மையில் தான்தோன்றித்தனமாக வெளியிட்ட கருத்துக்கள் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளதுடன் சிங்கள அரசியல் கட்சிகள் படை அதிகாரிகள் ஊடகங்கள் மத்தியிலும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குப்பைகளை வாங்க இந்தியா அரசு சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. எம்.கே.நாராயணனின் கருத்து தொடர்பாக கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்த டெய்லி மிரர் நாளேடு 'இந்தியாவால் தனது குப்பைகளை வாங்க சிறிலங்…
-
- 0 replies
- 708 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்பட வேண்டும் - ரவூப் 10 ஆகஸ்ட் 2011 தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் தரப்பினர் உள்ளடக்கப்படாது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் அது வெற்றியளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய தூதுவராலய அதிகாரிகளுடன் நடைn;பற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார…
-
- 3 replies
- 579 views
-
-
சர்வதேச ஒட்டிசம் தினம் இன்று நாட்டில் “93 சிறார்களில் ஒருவர்” ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், சிறுவர் நோய்கள் குறித்த விசேட வைத்தியருமான சமன்மலி சுமனசேன குறிப்பிட்டுள்ளார். இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஒட்டிசம் தினத்தை முன்னிட்டு, ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறார்களை அடையாளங் காணுதல் மற்றும் அவர்களுக்கான செயற்றிட்டங்கள் சில முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒட்டிசம் நோயால் பாதிக்கப்படும் சிறார்களுக்கு தாமதமின்றி சிகிச்சை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு ஏற்படும் பாதிப…
-
- 0 replies
- 383 views
-
-
பாலஸ்தீனியர்களுக்காகக் குரல் கொடுக்கும் கல்முனை மக்கள்! இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகேயே குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப்பகுதி மக்களால் துஆ பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. https://athavannews.com/2023/1355981
-
- 2 replies
- 628 views
-
-
கொலை, கடத்தல்களுடன் அரசிலுள்ள முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு - ஐ.தே.க, ஜே.வி.பி குற்றச்சாட்டு சிறீலங்காவில் இடம்பெறும் கொலை, கடத்தி கப்பம் பறித்தல் போன்ற செயற்பாடுகளுடன் அரசிலுள்ள முக்கியமானவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் குற்றம் சாட்டியுள்ளன. சுpறீலங்கா அரசு மனித உரிமைகளை முறையாகப் பேணி, இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனவும் இந்த இரண்டு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் செனவிரத்ன, இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, கொழும்பு டி..ஐ.ஜி றொஹான் அபயவர்த்தன, வான்படை முன்னாள் அதிகாரி நிஸாந்த கஜநாயக்க ஆகியோர் தற்போதைய கொலை, கடத்தல்களுக்குப் பொற…
-
- 1 reply
- 872 views
-
-
மரணதண்டனையிலிருந்து நம்மவர் உயிர் மீட்போம் - விசுவநாதன் ருத்ரகுமாரன் [ செவ்வாய்க்கிழமை, 16 ஓகஸ்ட் 2011, 09:30 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையினை நிறுத்தம் செய்யும் வகையில் இந்திய உள்துறை அமைச்சகம் தமது பரிந்துரையினை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மீள வழங்க வேண்டும் என நாம் இந்திய அரசைக் கோருகிறோம். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரமாவது, முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்ட…
-
- 2 replies
- 676 views
-
-
ஜனாதிபதி ரணில் மீதான நம்பிக்கை வீழ்ச்சி: கருத்துக் கணிப்பில் அதிர்ச்சித் தகவல்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசத்தின் மனநிலை எனும் தொனிப்பொருளில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு அறிக்கையின் படி” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அங்கீகாரம் ஜூன் மாதத்தில் 21வீதமாக இருந்த நிலையில் அது நவம்பர் மாதத்தில் 9 வீதமாக குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. அதே போன்று கடந்த நான்கு மாதங்களில் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தி என்ற கா…
-
- 0 replies
- 130 views
-
-
இலங்கை வரலாற்றில் முதலாவாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை இன்று காத்தான்குடி நகரில் திறந்து வைக்கப்பட்டது. கலாசார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்சி திணைக்கள வழிகாட்டலில் பல மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினனருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை வ…
-
- 0 replies
- 1.7k views
-
-
வடக்கில் 7,000 மாணவர்கள் உயர்கல்வியில் இருந்து இடைவிலகல்! “வடக்கில் 7,000 மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர்” என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வடக்கில் 7000 இற்கும் மேற்பட்டோர் உயர்தர பரீட்சையுடன் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். அவ்வாறு உங்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தா…
-
- 0 replies
- 354 views
-