ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
Posted on : Sat Jun 2 7:17:01 EEST 2007 காணாமற்போன உறவுகளை மீட்டுத்தருமாறு ஜனாதிபதியிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை! நேற்று அலரிமாளிகையில் உறவினர்கள் மன்றாட்டம் காணாமற் போனவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று அழுது புலம்பிக் கெஞ்சிக் கேட்டுள்ளனர். அவர்களை மீட்டெடுப்பதற்கான நட வடிக்கையை தாம் தீவிரப்ப டுத்துவார் என்றும் அடுத்தவாரமளவில் 5 பேர் அடங்கிய விசேட குழு வொன்றை அமைத்து அக்குழுவின் ஊடாக இந்த நடவடிக்கை முன் னெடுக்கப்படும் என்றும் கொழும்பில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இக்குழு வின் ஊடாகத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அந்த உறவினர் களிடம் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். விட…
-
- 3 replies
- 1.5k views
-
-
இத்தாலியில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஒலி,ஒளி பரப்புச் சேவைக்குத் தடை விதிக்க இத்தாலி அரசு தீர்மானித்திருக்கின்றது என்று மஹிந்தவின் செயலகம் அறிவித்திருக்கிறது. இத்தாலி மற்றும் இலங்கை அரசின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் ரோமில் இடம் பெற்ற சந்திபினை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன என்றும், இத்தீர்மானம் பற்றி ஐரோப்பிய யூனியனில் ஏனைய உறுப்பினர்களுக்கும் தாம் அறிவித்து இந்த நடவடிக்கைக்கு அவர்களின் ஒத்துழைபினை பெறப்போவதாகவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளகனர். இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய இத்தாலியின் உள் விவகார அமைச்சர் உட்பட உயர்மட்ட அதிகாரிகைச் சந்தித்து புலிகளின் ஒலி, ஒளிபரப்புச் சேவைக்குத் தடை விதிக்குமாறு…
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிகள் கட்டுப்பட்டுப் பகுதியிலருந்து தப்பி வந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 12 பொதுமக்கள் நேற்று முன்தினம் படையினரிம் தஞ்சம் அடைந்துள்ளனர் எனப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மன்னார். பள்ளிமுனைக் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். 12 பேரும் சிறிய படகொன்றின் மூலம் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மன்னார் பள்ளிமுனைக்கு வந்து கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.??? விரபாகு ஜெயக்குமார் (வயது 45) உதயகுமார் ஜெயலக்ஷசுமி 42) உதயகுமார் தர்சினி (22) உதயகுமார் ஜெயகாந்தன் (வயது 16) வேதநாயகம் ஜெயமார்க்கன் (வயது 32) ஜெயமார்க்கன் சுஜாதா (வயது 31) …
-
- 0 replies
- 1.5k views
-
-
சமாதான முன்னெடுப்புகளுக்கு மீண்டும் அரசு முயல்கிறது Thursday, 01 May 2008 தேசிய பிரச்சனைக்கு யுத்தத்தின் மூலமே தீர்வு என இறங்கிய ராஜபக்ஸவின் அரசு மீண்டும் சமாதன பேச்சுக்களை முன்னெடுக்க முயல்கிறது. விடுதலைப் புலிகள் பல் வேறு கட்சித் தலைமையோடு ஆட்சி செய்த அரசுகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டாலும் பின்னர் அதிலிருந்து விலகியமை குறித்து சந்தேகக் கண்கொண்டு இருக்கும் தற்போதைய அரசு எதிர்வரும் காலங்களில் பேச்சு வார்த்தை ஒன்று நடத்தப்படுமானால் விடுதலைப் புலிகளை பேச்சு வார்த்தை மேசையில் தொடர்ந்தும் பங்கு கொள்ளும் பொறுப்பை சர்வதேசம் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் அண்மையில் நோர்வேயில் வைத்து நடைபெற்றது.…
-
- 2 replies
- 1.5k views
-
-
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியுடன் முன்னர் தங்கியிருந்தார் எனக் குற்றஞ்சாட்டி பல்கலைக்கழக மாணவர் ஒருவரை தெஹிவளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3995.html
-
- 0 replies
- 1.5k views
-
-
சுற்றிவளைத்து அடக்கும் தந்திரோபாயத்திற்கு எதிரான பின்வாங்கும் தந்திரோபாயம் -எரிமலை- கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கோணமலை துறைமுகத்தின் மீது விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடத்திய தாக்குதலானது பல்வேறு படைத்துறை, அரசியல் பரிமாணங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதாவது, சிறிலங்கா அரசும் அதன் படைகளும் விடுதலைப் புலிகள் போரிலே தோற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர்கள் அனைவரையும் அழிக்கப்போவதாகவும் ஆளுக்காள் தென்னிலங்கையிலே அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் துறைமுகத்திலே வான்புலிகளின் தாக்குதல் நடைபெற்றமையானது விடுதலைப் புலிகளின் படைத்துறை வலிமையினை தென்னிலங்கைக்கும் அனைத்துலகத்திற்கும் பறைசாற்றுவதாக அமைந்து…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இவ்வாரத்தின் முற்பகுதியில் தொலைத்தொடர்பு மாநாடொன்றை (Tele Conference) நடத்த விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு மாநாடு நடைபெறவிருப்பதை இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அத்துடன், இந்த தொலைத் தொடர்பு மாநாடு அநேகமாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நாட்களில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து விட்டதாக சர்வதேச ஸ்தாபனங்கள் சுட்டிக்காட்டும் நிலைமையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருட பூர்த்தியை நிறைவு செய்யவி…
-
- 3 replies
- 1.5k views
-
-
சர்வதேச தரத்திலான நகச்சுவையாளர்களாக மாறியுள்ள இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4763027.stm வைகாசி 11 நடந்த கடல் சமர்களின் பின்னர் கண்காணிப்புக் குழுவிடுத்துள்ள அறிக்கை அவர்களது செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் முடக்கப்பட்டு அவர்களை அர்த்தமற்றதாக்கியிருக்கிறத
-
- 2 replies
- 1.5k views
-
-
அரசுடன் இணைந்தது பௌத்த பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய. சிங்கள பௌத்த பேரினவாத இனவெறிக் கொள்கைகளைக் கொண்ட கட்சியாகக் கருதப்படும் ஜாதிக ஹெல உறுமயவினர் இன்று புதன்கிழமை சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். ஏற்கனவே இந்தக் கட்சியிலிருந்து கருத்து பேதங்களால் வெளியேறிய வண. ஒமல்பே சோபித தேரவின் இடத்திற்கு, அக்கட்சியின் ஆலோசகராகவும் வன்முறை அரசியலை அக்கட்சிக்குள் புகுத்துபவராக அங்கம் வகித்து வரும் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டார். இதன்மூலம், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்சியினர், தங்களை ஆளும் சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் ந…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை மகிழ்ச்சி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு 27 செப்டம்பர் 2014 பதவி பற்போவதனால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்கிறார் ராஜித- தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையின் மூலம் தமிழக அரசில்வாதி எவ்வளவு ஊழல் மோடிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
வெளிவிவகார அமைச்சராக விரைவில் பஸில் ராஜபக்! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அவரின் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ விரைவில் அரச தரப்பு எம்.பியாக நியமனம் பெறுவார் என் றும், அதையடுத்து அவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் அரசுடன்தொடர்புடைய வட்டாரங்களிலி ருந்து தெரிய வருகிறது. அரச தரப்பில் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்ற எம்.பிக்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடும் சுக வீனம் அடைந்திருக்கின்றார் எனத் தெரி கின்றது. எம்.பியாக அவர் பணிபுரிய முடியாத நிலை யில் அவரது இடத்துக்கு பஸில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப் படுவார் எனவும் தெரியவருகின்றது. அந்த நியமனத்தின் பின்னர் வெளிவிவகார அமைச் சராக அவர் பதவியேற்பார் எனக் கூறப்ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும். மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறி…
-
- 11 replies
- 1.5k views
-
-
திங்கள் 01-10-2007 22:40 மணி தமிழீழம் [தாயகன்] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சிறப்பதிகாரி கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள், மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பதிகாரி மன்பிறட் நோவாக் நேற்று கொழும்பை சென்றடைந்துள்ளார். சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கான கண்டனங்கள் அனைத்துலக ரீதியில் வலுப்பெற்று வரும் நிலையில் இவரது கொழும்பிற்கான பயணம் அமைந்திருக்கின்றது. கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் சிறீலங்காவில் இடம்பெறும் சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் பற்றி மன்பிறட் ஆராய இருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் நேரடியாகச் சந்தித்து அது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றார். எதிர்வரும் எட்டாம் திகதிவரை தங்கியிருக்கும் இவ…
-
- 4 replies
- 1.5k views
-
-
“இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக் கருத்தரங்கம்” என்றொரு பானரை 17.8.09 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தின் வாசலில் பார்த்தேன். “ஈழத்தமிழர் என்று சொல்லக்கூடாது இலங்கைத்தமிழர் என்றுதான் சொல்லவேண்டும்” என்ற கொள்கை உறுதி கொண்ட கட்சிகளில் யார் இந்தக் கருத்தரங்கத்தை நடத்தக் கூடும் என்ற ஆவலுடன் எட்டிப்பார்த்தேன். “இந்த முள்கம்பி வேலிக்குள் எப்போது ரோஜா பூக்கும்?” என்று ரொம்ப கவித்துவமான ஒரு கேள்வியுடன் விளம்பரத் தட்டி வரவேற்றது. சோறும், தண்ணியும், கழிவறையும் இல்லாமல் சேறும் சகதியும் சூழ்ந்த மண்ணில் பன்றிக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் நிலையை மேற்கண்டவாறு வருணிக்கும் மெல்லிதயம் படைத்தவர்கள் நிச்சயமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினராகத்தான் இ…
-
- 0 replies
- 1.5k views
-
-
இராணுவத்தினரின் முன்நகர்வின் காரணமாக பயங்கரவாதிகள் தமது இறுதிக்காலத்தை நெருங்கியுள்ளதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் படைவீரர்களுக்கு கௌரமளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். இரசாயன ஆயுத சமவாயத்தை அமுல்படுத்துவது தொடர்பிலான ஆசிய பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளுக்கான பிராந்திய மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மேலும் கூறியதாவது: நடைமுறையிலுள்ள இரசாயன ஆயுதங்கள் தொடர்பிலும், இரசாயன ஆயுத சமவாயத…
-
- 4 replies
- 1.5k views
-
-
இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்றால் போர்நிறுத்தத்திலிருந்து விலகியது ஏன்? சிவாஜிலிங்கம் எம்.பி. கேட்கிறார் [Friday February 15 2008 06:28:35 AM GMT] [யாழினி] இலங்கையில் இராணுவத் தீர்வு சாத் தியமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்து வருகின்றார். அவ்வாறெனில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலகியது ஏன்? இலங்கை அரசின் இரட்டை வேடத்தையே இது எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் இங்கு வைத்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:மாகாண மட்டத்தில் அதிகாரத்தை பகிர்வதென்ற இலங்கை அரசின் கருத்துத் தமது சொந்த நாட்ட…
-
- 2 replies
- 1.5k views
-
-
கூட்டரசால் கைவிடப்பட்டுள்ளோம்!: செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் விசேட செவ்வி இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு மைத்திரிபால-ரணில் விக்கிரமசிங்க கூட்டரசாங்கம் தீர்வு வழங்குமெனத் தமிழ்த்தலைவர்கள், தமிழ்மக்கள் நம்பியதுடன் மாத்திரமல்லாமல் உலக அரங்கிலும் நம்பப்பட்டது. ஆனால், தற்போது இவையனைத்தும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை இதுவரை அதிகாரத்திலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். இது மிகவும் கவலையானதொரு விடயம். பல இலட்சம் தமிழர்கள் போரில் இறந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் அவயவங்களை இழந்துள்ளனர். எத்தனையோ பேர் ஆதரவற்ற நிலையிலும், தவித்த நிலையிலும் இன்னும் தென்னி…
-
- 3 replies
- 1.5k views
-
-
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹாபாயா அணிவதற்கு எதிராக இடம் பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கிண்ணியா வில் இன்று (27) வெள்ளிக் கிழமை ஜூம் ஆ தொழுகைக்குப் பின்னர் கிண்ணியா பழைய வைத்தியசாலை ரீ சந்தியில் இடம் பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா ஆத் செய்திருந்தனர். இதில் விடமாட்டோம் விடமாட்டோம் எங்கள் கலாசாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். மாறமாட்டோம் மாறமாட்டோம் எங்கள் கலாரசார ஆடையை விட்டு மாறமாட்டோம். சீண்டாதே சீண்டாதே முஸ்லீம்களை சீண்டாதே போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். சுலேச்சனா ஜெயபாலன் எனும் சண்முகா இந்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு எதிராக ஜெனிவா சென்றவர் தமரா இன்று நடப்பது வேடிக்கை என்றது ஐ.தே.க. [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-18 10:46:05| யாழ்ப்பாணம்] அன்று இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமரா குணநாய கம், இன்று மனித உரிமைகள் மீறப்படவில்லை என வாதாடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இது என்ன வேடிக்கை? என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம் அதனை நடைமுறைப்படுத்துவோமென அரசின் ஒரு தரப்பு ஜெனிவாவில் உறுதியளிக்கை யில், இன்னொரு தரப்பு இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறது. இவ்வாறு அரசிற்குள்ளேயே இழு பறி நிலை தோன்றியுள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் …
-
- 4 replies
- 1.5k views
-
-
சர்வதேச சமூகத்தை சிறீலங்காவும் தமிழக மக்களை சோனியா - கருணாநிதி கூட்டணியும் ஏமாற்றும் நோக்கில் அறிவிக்கப்பட்ட கனரக ஆயுதங்களை, போர் விமானங்களை தாக்குதல் அற்ற வலயத்தில் பாவிப்பதில்லை என்ற சிறீலங்கா சிங்கள அரசின் அறிவிப்பை போர்க்களத்தில் எந்தக் கண்காணிப்பாளர்களும் இல்லாத நிலையில் தானே மீறி வருகிறது. சோனியா, மகிந்த ராஜபக்சவிடம் தனது தூதர்கள் மூலம் பேசி விட்டு கருணாநிதிக்கு தொலைபேசியில் செய்தி அனுப்பியதும் அவர் உண்ணாவிரதம் இருப்பார். பின்னர் ராஜபக்ச முன்னேறித் தாக்குதல் நிறுத்தம்... கனரக ஆயுதப் பாவனை நிறுத்தம் என்று போலி அறிக்கைகளை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்குவார். அவை சர்வதேச அரங்கில் சுற்றிச் சுழன்றடித்து ஏற்படுத்தும் பரபரப்பு அடங்குவதற்கிடையில் சிங்கள இராணுவம் தமிழர்களைக…
-
- 2 replies
- 1.5k views
-
-
சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து அதிரடியாக வெளியேறியது குறித்து தமிழக பத்திரிகைகள் சூடு பறக்க எழுதி வருகின்றன. ஆனால் முக்கியமான கேள்விகள் சிலதை அப்பத்திரிகைகள் வசதி கருதி கேட்காமலும் விட்டும் வருகின்றன. கேள்வி: 01 ஜெயலலிதா, கலைஞர் இருவரும் சிறீலங்கா புகழ் மகிந்த ராஜபக்ஷவைப் போல ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நேற்று முன்தினம் நடைபெற்ற சனி மாற்றம் ஜெயலலிதாவின் ஆட்சியையே பறித்துவிடக்கூடியது என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர்கள் உசுப்பேற்றி விட்டிருக்கலாம். அதற்கேற்ப ஒரு பரிகாரம் வேண்டுமெனவும் சோ. ராமசாமி போன்ற இந்துத் தீவிரவாதிகள் சொல்லியிருக்கலாம். சசிகலா குடும்பத்தை விரட்டி அந்த சனி தோஷத்திற்…
-
- 1 reply
- 1.5k views
-
-
UPDATE நீர்கொழும்பு பதற்றத்தை அடுத்து ஊரடங்கு அமுல்! இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். நீர்கொழும்பில் இரு குழுவினருக்கிடையில் முறுகல்! நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் சற்று முன்னர் இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது சில முச்சக்கர வண்டியில் எரியூட்டபட்டுள்ளதாகவும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்து…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
கொழும்பிலிருந்து சென்ற கப்பல் கொல்கத்தா துறைமுகத்துடன் மோதியது [24 - March - 2008] கொழும்பு துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை மேற்கு வங்காளத் தலைநகர் கொல்கத்தா சென்ற கப்பலொன்று கொல்கத்தா துறைமுகத்தை மோதித் தகர்த்துள்ளது. இந்தக் கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே துறைமுகத்துடன் மோதுண்டதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தால் எவருக்கும் எதுவித ஆபத்தும் ஏற்படாதபோதும் துறைமுகத்திற்கு பலத்த சேதமேற்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் மற்றும் கனரக கட்டுமானப் பொருட்களுடன் சென்ற கப்பலே இவ்வாறு துறைமுகத்துடன் மோதுண்டுள்ளது. கப்பலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே கப்பல் கட்டுப்பாட்டை இழந்து சென்று …
-
- 1 reply
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடித்துவிட முடியாது: அமைச்சர் டியூ குணசேகர தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும்கூட அரசியல் ரீதியாக தோற்கடித்துவிட முடியாது என்று சிறிலங்காவின் அரசியல் யாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரும் கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் 64ஆம் ஆண்டையொட்டி நிகழ்வு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் டியூ குணசேகர பேசியதாவது: ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் நாட்டினது இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். பண்டாரநாயக்க காலத்தில் தொடங்கிய இனப்பிரச்சனையானது ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் இரத்தம் தோய்ந்ததாக மாறியது. 25 ஆண்ட…
-
- 2 replies
- 1.5k views
-
-
[size=3][size=4]இலங்கைப் பிரச்சனையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, செல்வராசா உட்பட ஏழு பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு டெல்லி சென்றுள்ளது.[/size] [size=4]தமிழ்க் கூட்டமைப்பு குழு இன்று காலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது.[/size] [size=4]அதன்பின்னர் செய…
-
- 17 replies
- 1.5k views
-