Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார் : 23 ஜூலை 2011 தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் ஊடாக ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வேலைப் பளு காரணமாகவோ அல்லது வேறும் காரணிகளினாலோ ஜெயலலிதாவினால் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாவிட்டால் பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்துடன் பேசி பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் எனவும், அதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அ…

  2. வட கிழக்கு சிறார்களின் எதிர்காலத்திற்கு பிரான்ஸ் அரசாங்கம் உதவும் Wednesday, July 27, 2011, 21:32 சிறீலங்கா பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ. கிறிஸ்டின் ரொபிகொன் நேற்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அவரது அமைச்சில் சந்தித்து கிழக்கு மாகாணத்திலுள்ள வறிய மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் இன்றைய நிலமைகள் தொடர்பாகவும், வட கிழக்கிலே யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறார்களுடைய கல்வி மற்றும் அவர்களுடைய எதிர்காலம் தொடர்பாகவும், இதற்கான உதவிகளை பிரான்ஸ் அரசாங்கம் இலங்கை அரசுக்கு வழங்குவது தொடர்பாகவும் மிக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. கடந்த 30…

  3. மக்கள் புதிய அரசின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்ற விதத்தில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாக நாடாளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த ஊடகங்களின் பெயர்களையும் பகிரங்கமாக குறிப்பிட்டார். பிணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர், டெய்லிமிரர்,சண்டேலீடர் மற்றும் மகராஜ நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றை பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பிட்ட பிணை விவகாரம் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் பதவிவிலக வேண்டும் என செய்திவெளியிட்டதற்காக அவர் டெய்லிமிரரை சாடியுள்ளார். சண்டே லீடரின் உரிமையாளர்களுக்கு பத்திரிகை நடத்துவதற்கான பணம் எங்கிருந்து வந்தது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள…

  4. விமான நிலையம், துறைமுகங்களில் சர்வதேச காப்புறுதியை இலங்கை இழக்கும் சாத்தியம் [29 - May - 2007] ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்து உலகில் யுத்த அச்சுறுத்தலுக்குள்ளாகிய நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்காவையும் சேர்த்து யுத்த அபாய நாடாகத் தரப்படுத்தி அறிவிப்பதா இல்லையா என்பது பற்றி சர்வதேச காப்புறுதி அமைப்பும் பிரிட்டனில் தலைமையகத்தை உடையதுமான லோயிட்ஸ் சர்வதேச காப்புறுதி நிறுவனம் விரைவில் அறிவிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இவ்வாறு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கிடையில் மேற்படி பிரதான சர்வதேச காப்புறுதி நிறுவனம் ஸ்ரீலங்கா பற்றிய தரப்படுத்தல் பட்டியலை வெளியிடவுள்ளது. ஸ்ரீலங்காவில் நிலவும் யுத்த அபாய நிலைமை காரணமாக அதன் விமான நிலைய…

  5. யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலியன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் புஷ்பரட்ணம் இவ்வாறு தெரிவித்தார். பாரம்பரியம் மற்றும் தொல்லியல்மீது அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மிகுந்த அக்கறை உடையவர் என்று தெரிவித்த பேராசிரியர் புஷ்பரட்ணம் அந்த விடயங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சருடன் கடந்த பல வருடங்களாக தாம் உரையாடி வருவதாகவும்; தெரிவித்தார். அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா யாழ் இராசதானியை ஆண்ட…

    • 27 replies
    • 2.8k views
  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம், தம்பிலுவில்-02 பிரதான வீதியில் நாளை 26ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் எஸ்.நகுலனின் தலைமையில் இடம்பெவுள்ளதுடன் இவ் அலுவலகத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார். மேலும் விருந்தினர்களாக கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் மற்றும்; கட்சியின் உப தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கல…

  7. தனது குப்பைகளை வாங்க இந்தியா சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது: கொழும்பு ஊடகங்கள் சனிக்கிழமை 2 யூன் 2007 20:07 ஈழம் [அ.அருணாசலம்] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் அண்மையில் தான்தோன்றித்தனமாக வெளியிட்ட கருத்துக்கள் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளதுடன் சிங்கள அரசியல் கட்சிகள் படை அதிகாரிகள் ஊடகங்கள் மத்தியிலும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குப்பைகளை வாங்க இந்தியா அரசு சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. எம்.கே.நாராயணனின் கருத்து தொடர்பாக கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்த டெய்லி மிரர் நாளேடு 'இந்தியாவால் தனது குப்பைகளை வாங்க சிறிலங்…

  8. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்பட வேண்டும் - ரவூப் 10 ஆகஸ்ட் 2011 தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் தரப்பினர் உள்ளடக்கப்படாது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் அது வெற்றியளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய தூதுவராலய அதிகாரிகளுடன் நடைn;பற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார…

  9. சர்வதேச ஒட்டிசம் தினம் இன்று நாட்டில் “93 சிறார்களில் ஒருவர்” ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், சிறுவர் நோய்கள் குறித்த விசேட வைத்தியருமான சமன்மலி சுமனசேன குறிப்பிட்டுள்ளார். இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஒட்டிசம் தினத்தை முன்னிட்டு, ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறார்களை அடையாளங் காணுதல் மற்றும் அவர்களுக்கான செயற்றிட்டங்கள் சில முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒட்டிசம் நோயால் பாதிக்கப்படும் சிறார்களுக்கு தாமதமின்றி சிகிச்சை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு ஏற்படும் பாதிப…

  10. பாலஸ்தீனியர்களுக்காகக் குரல் கொடுக்கும் கல்முனை மக்கள்! இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகேயே குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப்பகுதி மக்களால் துஆ பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. https://athavannews.com/2023/1355981

    • 2 replies
    • 645 views
  11. கொலை, கடத்தல்களுடன் அரசிலுள்ள முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு - ஐ.தே.க, ஜே.வி.பி குற்றச்சாட்டு சிறீலங்காவில் இடம்பெறும் கொலை, கடத்தி கப்பம் பறித்தல் போன்ற செயற்பாடுகளுடன் அரசிலுள்ள முக்கியமானவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் குற்றம் சாட்டியுள்ளன. சுpறீலங்கா அரசு மனித உரிமைகளை முறையாகப் பேணி, இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனவும் இந்த இரண்டு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் செனவிரத்ன, இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, கொழும்பு டி..ஐ.ஜி றொஹான் அபயவர்த்தன, வான்படை முன்னாள் அதிகாரி நிஸாந்த கஜநாயக்க ஆகியோர் தற்போதைய கொலை, கடத்தல்களுக்குப் பொற…

  12. மரணதண்டனையிலிருந்து நம்மவர் உயிர் மீட்போம் - விசுவநாதன் ருத்ரகுமாரன் [ செவ்வாய்க்கிழமை, 16 ஓகஸ்ட் 2011, 09:30 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையினை நிறுத்தம் செய்யும் வகையில் இந்திய உள்துறை அமைச்சகம் தமது பரிந்துரையினை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மீள வழங்க வேண்டும் என நாம் இந்திய அரசைக் கோருகிறோம். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரமாவது, முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்ட…

  13. ஜனாதிபதி ரணில் மீதான நம்பிக்கை வீழ்ச்சி: கருத்துக் கணிப்பில் அதிர்ச்சித் தகவல்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசத்தின் மனநிலை எனும் தொனிப்பொருளில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு அறிக்கையின் படி” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அங்கீகாரம் ஜூன் மாதத்தில் 21வீதமாக இருந்த நிலையில் அது நவம்பர் மாதத்தில் 9 வீதமாக குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. அதே போன்று கடந்த நான்கு மாதங்களில் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தி என்ற கா…

  14. இலங்கை வரலாற்றில் முதலாவாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை இன்று காத்தான்குடி நகரில் திறந்து வைக்கப்பட்டது. கலாசார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்சி திணைக்கள வழிகாட்டலில் பல மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினனருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை வ…

    • 0 replies
    • 1.7k views
  15. வடக்கில் 7,000 மாணவர்கள் உயர்கல்வியில் இருந்து இடைவிலகல்! “வடக்கில் 7,000 மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர்” என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வடக்கில் 7000 இற்கும் மேற்பட்டோர் உயர்தர பரீட்சையுடன் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். அவ்வாறு உங்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தா…

  16. கொழும்பில் எட்டு பெண்கள் உட்பட 37 பேர் கைது. கொழும்பு மஹரகம பிரதேசத்தில் நேற்று அதிகாலை 8 மணிமுதல் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் எட்டு பெண்கள் உட்பட 37 வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை, காவல்பதிவு. கொழும்பில் தங்குவதற்கான காரணம், அடையாளத்தை உறுதிசெய்யாமையே கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என காவல்துறை அத்தியேட்சகர் வழமைபோல தெரிவித்துள்ளார். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். -Pathivu-

  17. பயங்கரவாதச் சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் அறிமுகம்:- 27 ஆகஸ்ட் 2011 பயங்கரவாதச் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமையும் என குறிப்பிடப்படுகிறது. அவசரகாலச்சட்ட விளைவு ஒழுங்குகள் என்ற பெயரில் புதிய சட்ட மூலமொன்று விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் …

  18. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளரை நாடாளுமன்றத்தில் முன்னிலையாக சபாநாயகர் அழைப்பு APR 20, 2015 | 14:53by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, விசாரணைக்கு அழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பாணை விடுத்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு, எதிர்ப்புத் தெரிவித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 55 பேர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தண்டனை வழங்குதற்கு ம…

    • 0 replies
    • 398 views
  19. கூட்டமைப்பில் நிழல் அமைச்சர்களாக எவரும் செயற்படவில்லை – சிவாஜிலிங்கம் விளக்கம்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை என ரெலோ அமைப்பின் அரசியல் தலைவரும், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். வடமராட்சி கிழக்கில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்து அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். குறித்த செய்தியாளர் சந்திப்பில், சுமந்திரன் உள்ளிட்ட சிலர், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் நிழல் அமைச்சர்களாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்…

  20. 01 செப்டம்பர் 2011 முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர். வடக்கு கிழக்கு மாகாணங்கள் பூராவும் குறிப்பாக தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மர்ம மனிதர்கள் பற்றிய பயத்தில் மக்கள் ஒவ்வோர் இரவும் பயந்து நடுங்கி வாழ வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.இரவில் ஆண்கள் நித்திரை முழித்து தமது பெண்டிர் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட வேண்டியுள்ளது. பெண்கள் எந்த நேரத்தில் மர்ம மனிதர்கள் தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுவார்களோ என்று பயந்து பயந்தே இரவுகளைக் கழிக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயத்தில் இரவில் நித்திரை முழிப்பதனால் அடுத்த நாள் அவர்கள் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாது உள்ளனர். இவ்வாறு வடகிழக்கு மாகாண…

  21. வியாழன் 05-07-2007 17:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] அவலநிலை தொடருமானால் இலங்கையை மீளவும் கட்டியெழுப்ப 100 ஆண்டுகள் தேவை தற்போதைய அவலநிலை தொடருமானால் இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்று 100 ஆண்டுகள் தேவைப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தென்னிந்திய திருச்சபையின் முதல் எஸ்.ஜே.ஜெபநேசன் கருத்து வெளியிட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்டம் சின்ன ஊறணி பகுதியில் உள்ள அமெரிக்க மிசனில் நேற்று நடைபெற்ற சமாதானத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் கடந்த 10 வருடங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை சோந்த மக்களில் 60 சதவீதமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவ்வாறான நிலை தொடருமானால் இலங்கையில்…

    • 1 reply
    • 991 views
  22. மன்னார் நகர மத்திய பகுதியில் அதிகம் மக்கள் நடமாடும் பகுதிகளில் இனம் தெரியாதசிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் சிவசேனை என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மும்மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழும் நகரங்களில் மன்னார் மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு மன்னார் நகரின் மத்திய பகுதிகளில் மன்னார் பொது விளையாட்டரங்கு என சில பகுதிகளில் "சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்" என மத ரீதியான அடையாளப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள் தொடர்பாகவோ ஒட்டியவர்கள் தொடர்பாகவோ இதுவரை எந்த தகவல்கலும் கிடைக்கவில்லை. ஆனாலும் மன்னார் மாவட்டம் அ…

  23. சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் தமிழ்நாடு மீனவர் மரணம் – சடலம் யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்களின் சுமார் 500 படகுகளை சிறிலங்கா கடற்படையினர் விரட்டியடித்தனர். இதன்போது, இரண்டு பிரிவுகளாக, மூன்று படகுகளுடன் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படையினால் அறிவிக்கப்பட்டது. நாச்சிக்குடா கடலில் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ஏனைய 9 மீனவர்களும் காரைநகர் கடற்படைத…

    • 0 replies
    • 433 views
  24. சிறிலங்காவின் போர்க்குற்றத்தினை விசாரிக்க அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ள போதியளவு அழுத்தத்தினை மேற்கொள்ளவில்லை என்று பிரித்தானிய வெளியுறவுக்குழு விமர்சனம் செய்துள்ளது. பிரித்தானியா எப்போதுமே சிறிலங்கா தொடர்பில் இழுத்தடிக்கும் வேலைகளையே செய்துவருகின்றது. இல்லையேல் நடு நிலமை என்கின்ற பேரில் மாறி மாறி அறிக்கைகளை விடுவார்கள். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளி வந்ததில் இருந்து பிரித்தானியா இதுவரை சில அறிக்கைகளை வெளியிட்டு உள்ளனர். ஆனால் அந்த அறிக்கைகளின் தாக்கத்தினை குறைக்கும் பொருட்டு பிரித்தானிய வெளியுறவு செயலக அதிகாரிகள் சிறிலங்காவிற்கு சார்பாக அல்லது அவர்களின் பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்க்கும் அறிக்கைகளை விடுவார்கள். . ஆனால் இவர்களின் நடவடிக்கையினை த…

  25. இறுதி யுத்தத்தின் இரத்த சாட்சியாக விளங்கும் வணபிதா அருளானந்தம் அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் தனது அனுபவங்களை கவிதையாக வழங்கியிருந்தார்.https://youtu.be/oFlZnqnDqqA இவர்; தனது வலிகளை கவிதைகளாகி அதை நூலாக வெளியிட்ட போது இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தால் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.அத்துடன் பலாலிக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் படையினரது விசாரணைகளையும் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்டினில் யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூட மண்டபத்தினில் இன்று நடைபெற்றிருந்தது. வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை)தலைமையினில் இன்று காலை இடம்பெற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.