Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுதந்திர இந்திய அரசியல் சரித்திரத்தில், எதிர்க்கட்சிகளால் பிரதமர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் சிங்கைப்போல எந்தப் பிரதமரும் உச்ச நீதிமன்றத்தால் செயல்திறன் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கருதப்பட்டவர் கறுப்பு ஆடுகளின் காவல்காரர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் ஒருபுறம் இருக்கட்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த ஊழல்களிலும், முறைகேடுகளிலும் தொடர்புடையவர்கள் பலரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமான…

    • 2 replies
    • 937 views
  2. தமிழின வளர்ச்சிப்பணிகள் இனி தொடர்ந்து கொண்டே இருக்கும். மெல்ல மெல்ல தமிழ்ச்சமுதாய அடையாளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் அடையாளங்கள் அனைத்தும் இம்மண்ணில் மீள எழுச்சிபெறுவதற்கு பண்பான ஒழுக்கமுள்ள தூரநோக்கு சிந்தையுள்ள இளையசமுதாயமாக மாணவர்கள் நீங்கள் உருவாகவேண்டும் என்று மாணவர்களுக்கான கல்வி சார் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டம் கடந்த 2014-07-26 அன்று கா…

  3. "பிர­த­மரைக் கூட தீர்­மா­னிக்க முடி­யாத அர­சாங்கம்" நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஐ.தே.க.வே நாசப்­ப­டுத்­தி­ய­தாக ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன கூறினார். எனினும் அப்­ப­டிப்­பட்ட ஐ.தே.க.வுடன் சேர்ந்து ஆட்­சி­ய­மைக்­கவே ஜனா­தி­பதி முயற்­சிக்­கின்றார். அத­னா­லேயே அவர் இர­வு­களில் இர­க­சி­ய­மாக அவர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­கின்றார். பிர­த­மரை கூட தீர்­ம­ானித்­துக்­கொள்ள முடி­யாத சூழலில் தான் பொதுமக்­களை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்­தாது உடன் பொதுத்தேர்­த­லுக்கு செல்ல வேண்டும் என நாம் கோரு­கின்றோம். என அம்­பாந்­தோட்டை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ தெரி­வித்தார். கொழும்பு மேல் நீதி­மன்றில் நே…

  4. பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த கலாநிதி விக்கிரமபாகுவின் பொதுக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரை முகவர்களான Bell Potinger நிறுவனத்தின் பிரதிநிதிகள் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். “விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிடுவதாக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த போரில் வன்னியில் வாழ்ந்த மக்களில் ஒரு இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர், பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர், பதினைந்தாயிரம் பேர் அரசியற் கைதிகளாக பல்வேறு முகாம்களிலும், சிறைக்கூடங்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை என்பதனை யாரும் மறுக்கமுடியாது.” இவ்வாறு மேற்கு லண்டனில் உள்ள ஹரோவில நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நவ சமசமாஜக் கட்சியின் தலைவ…

    • 0 replies
    • 500 views
  5. வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட மாட்டாது:- வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாது எனவும், சிறுநீரகத்திற்காக பணம் அறவீடு செய்யக் கூடாது எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்திய சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சர்ச்சையில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மனித உறுப்பு வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை கிரமமான முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும…

  6. 43 schoolchildren killed in SLAF bombing in Mullaithivu [TamilNet, August 14, 2006 04:15 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers Monday morning bombed Chencholai premises in Vallipunam on Paranthan Mullaithivu road, killing at least 43 school girls attending a first-aid course around 7:00 a.m. Monday, initial reports from Mullaithivu said. Ambulances were being rushed to the attack site to transfer more than 60 wounded girls to Kilinochchi hospital. LTTE Peace Secretariat officials described the attack as "most inhumane" and a "horrible terror" by the Sri Lankan armed forces. Girls from various schools in the area were attending a first-aid course at Chenc…

    • 112 replies
    • 16.7k views
  7. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. அவசர கோரிக்கை - மன்னிப்புச் சபையும் அறிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-02 08:32:31| யாழ்ப்பாணம்] UNசர்வதேச மன்னிப்புச்சபைஇறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்ற செயற்பாடுகள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சட்டவிரோத கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இயக் குநர் பிராட் அடம்ஸும் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீதான ஒட்டுமொத் தப் படுகொலைகள்…

  8. 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு தூக்குத் தண்டனையும் மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிறகு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தமக்கு விதிக்கப்பட்டடுள்ள தண்டனையை குறைக்கும்படி ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தனர். அந்த கருணை மனு மீது 11 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனையடு…

    • 0 replies
    • 528 views
  9. வெளித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள யாழ்.வன்னிக்கு இந்தியாவிலிருந்து அவசர, அத்தியாவசியப் பொருள்கள்? கோரிக்கை விடுக்க தொண்டர் அமைப்புகள் நடவடிக்கை கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக வெளி இடங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ். குடாநாட்டிலும் வன்னிப் பகுதியிலும் சிக்கியிருக்கும் அப்பாவிப் பொதுமக்களுக் குத் தேவையான அவசர, அத்தியாவசியப் பொருள்கள், உணவு வகைகள், மருத்துவப்பொருள்கள் போன்றவற்றை இந்தியாவிலிருந்து நேரடியாக அனுப்பி வைக்கும் முயற்சி ஒன்றை சில சர்வதேசத் தொண்டர் அமைப்புகள் ஆரம்பித்திருக்கின்றன எனத் தெரியவருகின்றது. இது தொடர்பாக இந்தியாவில் சில தரப்புகளுடன் இந்த அமைப்புகள் பூர்வாங்கத் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளன என்றும் கூறப்படுகின்றது. கட…

    • 1 reply
    • 1.3k views
  10. கண்டி அசம்பாவிதம் : இதுவரை 146 பேர் கைது கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் இதுவரை 146 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின் போதே குறித்த 146 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/31459

  11. வடக்கு – கிழக்கு தவிர்ந்த நாட்டின் அனைத்து மாட்டங்களிலும் மஹிந்த தலைமையில் கூட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கூட்டம் நாவலப்பிட்டி நகரில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு தவிர்ந்த நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அடுத்த தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடர் நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1304849

    • 1 reply
    • 241 views
  12. சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் பிரித்தானியாவுக்கு சென்ற சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியும், சிறீலங்கா அரச தலைவர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சாகி கலகே கைது செய்யப்படும் நிலையில் இருந்து சில மணிநேரங்களில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: டிசம்பர் 3 ஆம் நாள் பிரித்தானியாவின் முன்னாள் உள்த்துறை அமைச்சர் ஜோன் ரையன் என்பவர் உலகத் தமிழர் பேரவையின் சார்பில் வெஸ்ற்மினிஸ்ரர் மாவட்ட நீதிமன்றத்தில் மேஜர் ஜெனரல் சாகி கலகே மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவர் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உலகத் தமிழர் பேரவையின் சார்பில் குயின்…

  13. தனது காதலியுடன் டெனிம் அணிந்த நிலையில் ஞானசார தேரர் உள்ள படம் பிரசுரமாகியுள்ளது. உண்மையில் பௌத்த துறவிகள் பெண்களுடன் தொடர்பற்று இருப்பர். ஆனால் ஞானசாருக்கு காதலி உள்ளார். வாகனம் ஓட்டுனர் மதுபானம் உட்பட அனைத்து தீயப்பழக்கங்களையும் கொண்டவராகவுள்ளார். இவர் தொடர்ந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்தால் 99.9 வீதமான சிங்கள பௌத்தம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை. என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் நோர்வே நிதி உதவியுடனேயே தனது அராஜகங்களை அரங்கேற்றி வருகின்றார். என்பது தெட்டத்தெளிவாகி விட்டது. அத்துடன் லங்கா ஈ நியூஸில் அவர் தனது காதலியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் பிரசுரமாகியுள்ளது. இஸ்ரேலுக்கு விரோதமாக யாரேனும் குரல…

  14. வாகன உதிரிப் பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் By T. SARANYA 21 OCT, 2022 | 04:17 PM வாகன உதிரிப்பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களில் தளர்த்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் கட்டுப்பாடுகளை தளர்த்தும் பணியை மேற்கொள்ளும் என இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (21) தெரிவித்தார். நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகஸ்ட் 23 அன்று 1,465 பொருட்களின் இறக்குமதியை இடை நிறுத்துவது…

  15. ஐ.நா நிபுணர் குழுவுக்கு முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் கால எல்லை நீடிப்பு! [Friday, 2010-12-17 06:19:19] இலங்கையில் கடந்த வருடம் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்கள் மூவர் கொண்ட குழுவுக்கு முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் குறிப்பிட்டது போன்று முறைப்பாட்டுக்கான கால எல்லை நேற்றுடன் முடிவடைந்த நிலையிலேயே இந்த நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஈ மெயில் மூலம் முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் காலம் நீடிக்கப்படலாம் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ஃபர்ஹான் ஹக் தெரிவித்து உள்ளார…

  16. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை இந்தியாவில் தொடர்வதற்கு அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் வற்புறுத்தலே காரணம் எனத் தெரிவித்துள்ள இந்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் இலங்கை அரசால் கோரப்பட்ட இராணுவ உதவி எதனையும் அன்றைய வாஜ்பாய் அரசால் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் ஆழம் தெரிந்தவர் என்றும் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின்போது பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஜோர்ஜ் பெர்னாண் டஸ் தமிழக நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலே மேற்கண்ட தனது கருத்து களையும், தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அந்த செவ்வியின் முழு வடிவமும் வரு மாறு: …

  17. யுனெஸ்கோவிருதிர்க்கு எதிரான இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு http://www.youtounesco.underskrifter.dk/ இங்கே கையொப்பம் இடுவதன் ழூலம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருது வழங்கப்படுதற்கு எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். உலகத்தமிழ்மக்கள் http://www.youtounesco.underskrifter.dk/ http://www.youtounesco.underskrifter.dk/

    • 34 replies
    • 7.4k views
  18. எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு, அதற்கான தேர்தல் மார்ச் மாதம் இடம்பெறும் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரி 30 ஆம் திகதி இறுதி வேட்புமனுத் தாக்கல்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். My link

  19. சில தமிழ் பிரதிநிதிகளின் எதிர்ப்பை கண்டித்தார் விஜேதாச ! தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு எதிராக ஒரு சில தமிழ் பிரதிநிதிகளே எதிர்ப்பினை வெளியிடுவதை வண்மையாக கண்டிப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், “21 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பிற்…

    • 0 replies
    • 327 views
  20. தமிழ்-முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் சிறிலங்காவின் சதியே மூதூர் துண்டுப் பிரசுரம்: சி.எழிலன் சாடல் [சனிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2006, 19:14 ஈழம்] [திருமலை நிருபர்] மூதூரிலிருந்து முஸ்லிம்களை வெளியேறக் கோரி வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரமானது தமிழ் மற்றும் முஸ்லிம் உறவைப்பிரிக்கும் சிறிலங்கா அரசின் சதிச் செயல் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சி.எழிலன் கூறியுள்ளதாவது: "மூதூரை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்" என தமிழீழ தாயக மீட்புப்படை என்ற பெயரில் பிரசுரம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அச்சமுற்று மூதூரிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறி வருகின்றனர். தமிழ் மற்றும…

    • 0 replies
    • 746 views
  21. - 05 செப்டம்பர் 2014 மக்களின் விருப்பத்திற்கு இணங்க வடக்கு ஆளுநரை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். எனினும் மீண்டும் அவரையே ஆளுநராக நியமித்துள்ளதால் வடக்கு மாகாண சபை சீராக இயங்காமல் இருக்கிறது என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று காலை (05.09.14) 9.15 மணியளவில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைவர் அன்ரூ மானிடனம் வடக்கின் தற்போதைய ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதனை தெளிவாக யாழ் ஆயர் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் பலவித முட்டுக்கட்டைகளை விதித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தரப்பை சேர்…

  22. வடமாகாண சபை விஷேட அமர்வில் மாயமான உறுப்பினர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பிலான விஷேட அமர்வில் தேநீர் இடைவேளையின் பின்னர் பல உறுப்பினர்கள் மாயமாகி இருந்தனர். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது. சபையில் உறுப்பினர்கள் பலரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். முன்னதாக காலை வடமாகாண முதலமைச்சர் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தொடர்பில் உரையாற்றினார். அதன் …

  23. எங்களைக் காப்பாற்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று ஏற்படுத்துங்கள் என்றே தமது பிரேரணையில் கோருவதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார். சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றைக் கோரும் பிரேரணையொன்றை வட மாகாண சபையில் சமர்ப்பிக்க முன்வந்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். எனினும், சர்வதேச விசாரணையைக் கோரும் சிவாஜிலிங்கத்தின் பிரேரணையில் இனப்படுகொலை என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும், அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டால் மாத்திரமே அது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். http://www.intertam.net/2014/09/blog-post_10.html

    • 0 replies
    • 300 views
  24. முஸ்லிம் கட்சிகள் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டும்!… ஏ.எல். கால்தீன். ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் காதல் கடிதம் எழுதிக்கொண்டிருக்கமால் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை சந்தித்து முஸ்லிங்களுக்கு உள்ள காணிப்பிரச்சினைகள், முஸ்லிங்களின் இருப்புக்கான பிரச்சினைகள், உரிமைகள், உடமைகளுக்கான பிரச்சினைகள், விவசாயிகள் உட்பட தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பேச முன்வரவேண்டும். முஸ்லிங்களுக்கு இலங்கையில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் ஏ.எல். கால்தீன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் கருத்…

  25. கடந்த மாதம் 18ம் திகதி ஜெனிவாவில்,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் இரண்டவாது கூட்டத் தொடர், மெக்சிக்கோ நாட்டின் ஐ. நா. விற்கான தூதுவர், திரு லூயிஸ் அல்போன்சோ டி அல்பா தலைமையில் ஆரம்பமாகியது. ஐ. நா. மனித உரிமை சபை, கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி, ஐ. நா. பொதுச் சபையின் தீர்மானம் 60Æ251க்கு அமைய, முன்னைய ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு பதிலாக நிறுவப்பட்டது. ஐ. நா மனித உரிமை ஆணைக்குழு 1946ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி நிறுவப்பட்டது. இவ் ஆணைக்குழு 53 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கியதாக இயங்கியது. அண்மை காலங்களில், இவ் ஆணைக்குழுவினால் உலகில் மனித உரிமைகளை கடுமையாக மீறும் நாடுகள் மீது கண்டன தீர்மானங்களை கொண்டுவர முடியாமல் இருந்த காரணத்தினாலும், செயலாளார் நாயகம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.