Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே விசாரணை பொறிமுறை அமையும் : பிரதமர் ரணில் ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு இணங்க விசாரணைக்காக அமைக்கப்படும் பொறிமுறையானது இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமையும் என பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தெரிவித்தார். அத்தோடு இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நாடாளுமன்றத்தின் முழுமையான அங்கீகாரத்துடனேயே மேற்கொள்ளப்படும் என்றும் உண்மை, நல்லிணக்கத்துக்கே முக்கியத்தும் வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பு ஹைட்பார்க் சந்தியிலுள்ள பிலிப் குணவர்தன விளையாட்டரங்கு புனரமைக்கப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் மாநகர சபைக்கு உரித்தான இரண்டு மாடிக் கட்டடமும் நேற்றைய தினம் பிரதம…

  2. அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்டே ஆட்சி மாற்றம் குற்­றப்­பி­ரே­ரணை அவ­சி­ய­மில்லை (எம்.சி.நஜி­முதீன்) அர­சி­ய­ல­மைப்­பிற்கு உட்­பட்டு ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும். சூழ்ச்­சியின் அடிப்­ப­டை­யிலோ சட்­டத்­திற்கு புறம்­பான வகை­யிலோ ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு இல்லை. மேலும் அர­சாங்­கத்­தி­லுள்ள பலர் விரைவில் கூட்டு எதிர்­கட்­சியில் இணைவர். அதற்­கான பேச்­சு­வார்த்தை தற்­போது இடம்­பெற்று வரு­கி­றது. அத்­துடன் ஜனா­தி­ப­திக்கு எதி­ரான திட்­டங்கள் எதுவும் இல்லை என முன்னாள் வெ ளிவி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற…

  3. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்குவதற்கான குற்றப் பிரேரணை தொடர்பிலான நடைமுறைகளில் ஒருபோதும் அரசியலமைப்புக்கு புறம்பான வகையில் தாம் செயற்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரமே குற்றப் பிரேரணை தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களை பதவி நீக்குவதற்கு கடைபிடிக்கப்பட்டுவந்துள்ள நடைமுறைகளையே அரசாங்கம் இதுவரை கடைப்பிடித்துள்ளது. அதற்கு புறம்பாக செயற்படவில்லை. அரசாங்கத்தைப் போ…

  4. அரசியலமைப்புக்கு முன்னர் தேர்தல்முறை மாற்றம்? (ரொபட் அன்­டனி) நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை கொண்­டு­வ­ரு­வ­தற்கு முன்­ப­தாக தற்­போ­தைய அர­சி­ய­லமைப்பின் 20 ஆவது திருத்த சட்­ட­மாக தேர்தல் முறை­மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வது குறித்து அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் அதி­லுள்ள பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் அர­சியல் கட்­சி­க­ளி­டையே இது­வரை முழு­மை­யான இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. எனினும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அனைத்து அர­சி­யல்­கட்­சி­களும் பொது­வா­ன­தொரு இணக்­கப்­பாட்டில் இருக்­கின்­றன. இதன…

  5. அரசியலமைப்புச் சட்டவிதிகளின்படி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு விதிகளின்படி, மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகைமையற்றவர். 2010 நொவம்பர் 19ம் நாள், அரசியலமைப்பின் 31/2 வது பிரிவுக்கமையவே இரண்டாவது பதவிக்காலத்துக்காக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதால், மூன்றாவது தடவை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி அவருக்கு இல்லை. பின்னர், இரண்டாவது பதவிக்காலத்தில் உள்ள ஒருவர், மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்று, அரசியலமைப்பில் 18வது திருத்தம் கொண்டு வரப்பட்டது . எவ்வாறாயினும், மகிநத ரா…

    • 0 replies
    • 420 views
  6. அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு உத்தரவு: 17வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களை நியமித்து அதனை செயற்படுத்துமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொக்குபண்டார மற்றும் எதிhக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. நியமிக்கப்படும் உறுப்பினர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்மானம் ஒன்றை எடுக்குமாறும் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த யோசனையை உரியவர்களுக்கு அறிவிக்க சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் இணக்கம் தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொர…

  7. அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் [ வெள்ளிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2015, 11:44.42 AM GMT ] அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் அடுத்த வாரத்திற்குள் நியமிக்கப்படுவார்கள் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த பின்னர், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு முழு அதிகாரங்கள் கிடைத்துள்ளன. இதனடிப்படையில், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகளை அரசியலமைப்புச் சபை நியமிக்கும். கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியலமைப்புச் சபை கலைந்தது. புதிதாக தெரிவு செய்யப்படும் பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட…

  8. அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் சிறுபான்மையினக் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் - மனோ கணேசன் வியாழக்கிழமை, 15 ஜூலை 2010 12:17 அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறுபான்மையினக் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரியுள்ளார். வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களை விடவும் தெற்கில் வாழும் சிறுபான்மை மக்கள் அரசியலமைப்புத் திருத்தங்கள் திருத்தங்களினால் அதிக பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார். "நியாயமற்ற தேர்தல் முறைமையினால் தெற்கில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்க…

    • 0 replies
    • 401 views
  9. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையில் எவ்வித மாற்றமும் கிடையாது என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆனந்த கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், அரசியல் அமைப்பு திருத்தங்களின் போது எந்த வகையிலும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைகளில் மாற்றங்கள் செய்யப்படாது. ஏனைய மத வழிபாடுகளுக்கும் உரிய சுதந்திரம் வழங்கப்படும். அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு அரசியல்வாதிகளும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், அரசியல் இலாபமீட்டும் நோக்கில் வெளியிடப்படும் இந்த கருத்துக்களை கண்டுகொள்ள வேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்த…

  10. அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் பாராளுமன்றத்தில் 6 உபகுழுக்களினூடாக சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மக்களின் கருத்துக்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த அறிக்கை மும்மொழிகளிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அந்த அறிக்கையினை www.constitutionalassembly.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ளமுடியும். http://www.virakesari.lk/article/14318

  11. அரசியலமைப்புத் திருத்தம்: மக்கள் கைகளில் முடிவு சந்துன் ஏ. ஜயசேகர புதிய அரசியலமைப்பொன்று வேண்டுமா அல்லது நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவி, நியமன ரீதியான நாட்டுத் தலைவர் பதவி கொண்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்பு, பொதுமக்களுக்கு வழங்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவரது வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி, 'எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக கூடிய பின்னர், இந்த வாய்ப்பு மக்களிடமே வழங்கப்படும்' என்றும் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையைச் சிங்கள தேசமாகப் பாதுகாப்பதற்கு, சிறுபான்மையினரி…

  12. அரசியலமைப்புப் பேரவையாக மாறியது நாடாளுமன்றம்! புதிய அரசியலமைப்தைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, இன்று மாறியது. அதன் முதற்படியாக, உப தலைவர்கள் எழுவர் நியமிக்கப்பட்டனர். இரண்டாவதாக, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. உப தலைவர்கள் 01. திலங்க சுமதிபால 02. செல்வம் அடைக்கலநாதன் 03. கபீர் ஹாசிம் 04. சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே 05. திலக் மாரப்பன 06. மஹிந்த யாப்பா அபேவர்தன 07. நலிந்த ஜயதிஸ்ஸ வழிநடத்தல் குழு 01. ரணில் விக்கிரமசிங்க 02. லக்ஷம…

  13. அரசியலமைப்பும் இல்லை – அரசியல் தீர்வும் இல்லை! – மனோ நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கும் அரசியல் தீர்வு ஒருபோதும் ஏற்படாதென தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். அரசியல் தீர்வு வருமென கூறிக்கொண்டே 10 வருடங்கள் வெறுமனே கழிந்துவிட்டதென குறிப்பிட்ட மனோ, வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் கண்ணீரும் கவலையுடனுமே வாழ்ந்து வருகின்றனர் என சுட்டிக்காட்டினார். இதனைக் கருத்திற்கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப்…

  14. அரசியலமைப்பை உருவாக்கும் சகல நடவடிக்கைகளும் இறுதிக்கட்டத்தில் : சந்திரிகா புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சகல நடவடிக்கைகளும் இறுதிக்கட் டத்தில் உள்ளன. பிரதான கட்சிகள் மத்தியில் உள்ளக கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் அரசியல் அமைப்பின் இறுதி திட்ட வரைவு கொண்டுவரப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். நல்லிணக்கத்தை உருவாக்குவது கடினமான ஒரு காரியம் அல்ல. ஆனால் அதை உருவாக்குவது அரசியல் தலைமைகளின் கைகளில் மாத்திரமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம், பண்டாரநாயக்க வெளிநாட்டு கற்கைகளுக்கான நிலையம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் இணைந்…

    • 1 reply
    • 221 views
  15. [size=2][size=4](ஒலிந்தி ஜயசுந்தர)[/size][/size] நாட்டில் தோன்றியுள்ள பல குழப்பங்களின் மூல காரணங்களான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, விருப்பு வாக்குமுறைமை மற்றும் வேறு யாப்பு திருத்தங்களை ரத்து செய்யும்வகையில் அரசியலமைப்பை திருத்த வேண்டுமென கோரியுள்ள வண.மாதுலவாவே சோபித்த தேரர், அரசியலமைப்பைத் திருத்துமாறு அதிகாரப் பீடத்திடம் மக்கள் கோர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார். [size=2][size=4]ஆட்சி முறையில் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை என்பன இல்லாத காரணத்தால் குற்றச்செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பன அதிகரித்து வருவது காணக்கூடியதாக உள்ளது என சம அந்தஸ்துகொண்ட சமூகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதனை அரசாங்கத்தினால் செய்யமுடியாதென்றால் அதனை மக்கள்த…

  16. புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிககொண்டிருக்கிறது.ஆனால் அதற்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிவதாக இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவார் எனக் கூட்டமைப்பு இப்போதும் எதிர்பார்க்கிறதாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுகின்ற அறிக்கைகளைப் பார்க்கும்போது நடந்தால் நடக்கட்டும், இல்லையயன்றால் அதுபற்றி நமக்குக் கவலையில்லை என்பதுபோலக் கூறி வருகிறார்.பொதுவில் ஆட்சியில் இருப்பவர்கள் தீர்வுத்திட்டமொன்றைக் கொண்டு வருவர். அதனை எதிர்க்கட்சி எதிர்க்கும். ஆளுங்கட்சியும் இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்து குறித்த தீர்வுத் திட்டத்தை கைவிடும்.இலவுகாத்த கிளிபோல இருந்த தமிழ்த் தரப்புகள் மீண்ட…

  17. November 14, 2018 ஜனநாயகம் தொடர்பில் துளி அளவேனும் மரியாதை மற்றும் வெட்கம் இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றின்போது அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன், 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 122 பேர் பெரும்பான்மையை சிறப்பான, பண்பான மற்றும் முறையான விதத்தில் வெளிப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர், மஹிந்த ராஜபக்ஸ தொடர்ச்சியாக தேசபக்தி, தேசியம் மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் எங்களுக்கு வகு…

  18. அரசியலமைப்பை மதித்து தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை October 30, 2018 இலங்கையின் அரசியலமைப்பை மதித்து தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஓன்றியத்தின் பேச்சாளர் அறிக்கையொன்றின் மூலம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். இலங்கையின் ஏனைய சர்வதேச நண்பர்களுடன் இணைந்து இலங்கையின் அரசியலமைப்பை மதிக்கும் தீர்வொன்றை விரைவில் காணுமாறு வலியுறுத்தும் நோக்குடன் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சந்தித்தார் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் எனவும…

  19. நிறைவேற்று அதிகாரத்தை தம்வசமாக்கிக் கொண்ட ஜனாதிபதி தற்போது நாடாளுமன்ற த்தில் தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெற்றுத்தரும்படி மக்களிடம் கோயுள்ளார். இப்பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுத்தால் இன்று பெரும்பான்மையோரால் நிராகக்கப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு முறையை நீக்கி நாட்டிற்கு உகந்த அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதாக வாக்குறுதியளித்து வருகின்றார். தனியொரு மனிதனிடம் குவிந்துள்ள நாட்டின் அதிகாரத்தை பலரைக் கொண்ட மக்கள் பிரதி நிதிகளிடம் ஒப்படைப்பது இன்றியமையாத தேவையாகும். அவ்வகையில் புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குவது காலத்தின் தேவையாகும். ஆனால், இப் புதிய அரசியலமைப்பு நாட் டின் அனைத்து இன மக்களும் சமமாக உரிமைகளை அனுபவிக்கு…

    • 1 reply
    • 584 views
  20. அரசியலமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க ஒருபோதும் இடமளியேன் – ஜனாதிபதி Published By: T. SARANYA 03 MAR, 2023 | 04:22 PM (லியோ நிரோஷ தர்ஷன்) அரசியலமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க இடமளிக்க முடியாது. பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்களின் வாக்களிப்பு மூலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் ஒன்றை மாற்றியமைக்க முடியும். ஆனால் வீதி போராட்டங்களில் ஆட்சி மாற்றம் என்பது இனி ஒருபோதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிகளினாலும் நாடு அராஜக நிலைகளை எதிர்கொள்ளும். எனவே நாட்டின் அரசியலமைப்பை போன்று பொருளாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செல்பட வேண்டும். பொருளாதாரத்…

  21. அரசியலமைப்பை... திருத்துவதற்கான, முன்மொழிவை சமர்ப்பிக்க... பிரதமர் திட்டம்! நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவது என்பது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என பிரதமர் எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1277167

    • 2 replies
    • 234 views
  22. தமிழீழ மக்களுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணம் செய்த அன்புச்சகோதரன் முத்துக்குமரன் அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மாணவர்களை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாசைகளிற்காக பயமுறுத்துவதாக தெரியவருகிறது. தனது உடலை வைத்து போராட்டத்தை கூர்மைப்படுத்தும் படி மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விட்டு சென்ற தன் தோழமையின் பணி தொடர துடிக்கும் மாணவர்களை அந்த பணியை தொடராது தடுப்பதற்காக இந்த சதி திட்டம் நடாத்தப்படுகிறது. உலகிலேயே மாணவ சக்தியால் சாதிக்க முடியாதது ஒன்றுமே கிடையாது. அந்த மாணவ சக்தி கிளர்ச்சி கொண்டால் தமிழீழத்தில் பாதி உரிமை கிடைத்துவிடும். இவ்வள காலமாக தமிழீழம் என்றால் என்ன? ஏன் அந்த மக்கள் போராடுகிறார்கள்? என்று தெரியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்…

  23. அரசியலானது என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டுள்ளது :முதலமைச்சர் ஆதங்கம் அரசியலானது என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டுள்ளது. எதையும் ஆரஅமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய ஒரு அவகாசத்தை என்னிடம் இருந்து பறித்தெடுத்து விட்டது என வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக மண் தினமான இன்று காலை 9.30 மணிக்கு யாழ். கிறீன் கிறாஸ் விடுதியில் ஆரம்பாமான “மண் – உயிர் வாழ்வதற்கான திடமான தளம் கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மண்ணாட்சி என்பது நாடுகளாலும் அரசுகளாலும் பயன்படுத்தப்படும் க…

  24. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய இராஜினாமா செய்துள்ளார். அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் தான் விலகுவதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் சனத் அறிவித்துள்ளார். http://www.thinakkural.lk/article.php?local/dtocsrjhzx322985ae750ad115808t1dqxdbdc5c2703bcfe97e77152wekbl#sthash.xVKnRSOw.dpuf

    • 0 replies
    • 263 views
  25. அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சாதகமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தற்காலிக அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளிலிருங்கு ஒதுங்கிக்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.முழு அளவில் அரசியலில் ஈடுபடுவதற்கு போதியளவு ஆதரவு தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டக் கல்லூரி பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் அரசியலில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் அரசியல் செய்வது மிகவும் கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குடும்பத்தாருடன் இணைந்து பேசி அரசியலில் ஈடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.