Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாகரைக்கு அனுப்பப்பட்ட உணவுகள் இராணுவத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது -BBC சிங்களசேவை Food supplies sent back from FDL The security forces in Sri Lanka have sent back food supplies sent to refugees in the LTTE-held areas in the east. Civil administrators in Batticaloa said the civilians are caught in the increasing fighting in the Vakarai area. Food and medicine supplies are rapidly running out for nearly 30,000 residents and refugees, they said. Essential supplies were earlier prevented as the Forward Defence Line (FDL) at Mankerny has not received authorisation though the Defence Ministry authorised District Secretary to provide supplies. …

  2. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று இடைத் தங்கல் முகாம் எனப் படும் வதை முகாம்களைப் பார்வையிடவிருப்பதாக அறிந்து யாரும் மகிழ்ச்சி அடைய வில்லை. இப்படிப் பலர் செல்கிறார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. வன்னி முகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவந்த போது தமிழ்நாட்டிலிருந்து ஒரு பார்ப்பன நாய் முகாமிற்கு சென்றுவிட்டு அங்கு முகாம்கள் சிறப்பாக நடப்பதாக மாபெரும் பொய்யை கூறியதை யாரும் மறக்கவில்லை. இப்போது மீண்டும் வன்னி முகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவருகின்றன. அண்மையில் வந்த செய்தி: குடிப்பதற்கு அல்லது குளிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம். மெனிக் பார்ம் முகாம் எங்கிலும் எங்களை விடுவியுங்கள் என்ற பரித…

  3. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்துகிறார் மகிந்த: அரச ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசீலித்து வருவதாக சிறிலங்கா அரச ஊடகமான சண்டே ஓப்சர்வர் தெரிவித்துள்ளது. சண்டே ஓப்சர்வரில் வெளியாகி உள்ள செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து பொதுசன வாக்கெடுப்பு நடத்த மகிந்த ராஜபக்ச தீவிரமாக பரிசீலித்து வருகிறார். …

    • 8 replies
    • 1.5k views
  4. புலிகளின் தலைவர் பிரபாகரன் இவ்வருடம் மாவீரர் தின உரை நிகழ்த்த இடமளிக்கமாட்டோம் என அரசு கூறியது பொய்த்து விட்டது. வன்னியில் தினமும் விமானத்தாக்குதல் நடத்தப்படுவதாக கெஹெலிய பிதற்றிக் கொண்டிபருக்கிறார். அனால் வன்னியில் 11 இடங்களில் மாவீரர் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. மீட்கப்படதாக கூறப்படுகின்ற கிழக்கில் 6 இடங்களிலும் நிகழ்வுகள் இடம் பெற்றன. என ஐ.தே.கட்சியின் பாலித்த ரங்கே பண்டார நாடாளுமன்றில் தெரிவித்தார். மஹிந்த பாப்பரசருடனான சந்திப்பின் போது வன்னி மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதே போல் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாத்து நாட்டில் பாதுகாப்பினை அதிகரித்து மக்களை பாதுகாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன், ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தப்பட…

  5. தடுமாறும் சமர்க்களம் - வெல்லப்படாத போர் - நி.பாலதரணி - போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கொடிய போரின் மற்றுமொரு முகம். இராஜதந்திர முயற்சியின் பிறப்பு. அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், சில விட்டுக்கொடுப்புக்கள், ஆசைகளை காட்டுதல், எதிர்பார்ப்புக்களை மெருகேற்றுதல், போன்றவற்றை நாசுக்கான முறையில் நகர்த்துதல் இராஜதந்தரத்தின் இன்னொரு பக்கம். இவற்றினூடாக விருப்பப்படாத விடயங்களைக் கூட தமது நலன்களுக்கு ஏற்ப இணங்க வைத்துக்கொள்ளுதல் குறிப்பிடத்தக்க அம்சம். இது உலக வரலாற்றில் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இவையனைத்தினதும் பின்ணனியில் பலமே மூலதனமாக உள்ளது. பலத்தில் உயர்ந்தவனே இராஜதந்திர களத்திலும் உயர்வான். பலம் என்பது தனித்து அரசியல், பொருளாதார மற…

    • 0 replies
    • 1.5k views
  6. வன்முறையைப் புலிகள் தேர்ந்தெடுத்தால் அதற்குப் பதிலடி கொடுக்க அரசு தயார் அமைச்சர் ரம்புக்வெல கூறுகின்றார். பேச்சு மூலம் தீர்வு காண அரசு திறந்த மனத்துடன் செயற்படுகின்றது. ஆனால் வன்முறைகளை விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று தெரிகின்றது. அதனைத் தக்க முறையில் எதிர்கொள்ள பதிலடி கொடுக்க அரசு தயாராகவுள்ளது அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். பி.பி.ஸிக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறியதாவது: கடந்த 25 ஆண்டு காலமாகப் புரையோடிப் போயுள்ள தீவிரவாதத்தை இந்த நாடு சந்தித்து வருகின்றது. ஒரு தீர்வினைக் கொண்டுவர பேச்சு நடத்தி வருகின்றோம். ஆனால் விடுதலைப் புலிகள் குறிப்பாக வன்முறைப் பாதையில் செல…

  7. விடுதலைப்புலிகளின் ஊடகத்துறைப் பேச்சாளர் தயா மாஸ்ரர், அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு தனது குடும்பத்தினருடன் சிறிலங்கா இராணுவம் பாதுகாப்பு வழங்க வன்னி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

    • 0 replies
    • 1.5k views
  8. மடு தேவாலய பிரதேசத்தை நோக்கி இலங்கைப்படையினர் தாக்குதல் நடத்துகின்றனரா என்பதை அமெரிக்கா செய்மதி மூலம் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனையடுத்து இது குறித்து இலங்கை படைத்தரப்பு நிதானமான போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விடயம் குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார,அமரிக்கா அவ்வறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரிவித்தார். எனினும் படைத்தரப்பினர் மடுதிருப்பதியை நோக்கி தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மடுத்திருப்பதியை நோக்கி படையினர் தாக்குதலை நடத்துவதாக கூறி சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையிலேயே அமெரிக்கா செய்மதிக்கண்காணிப்பை மேற்…

    • 1 reply
    • 1.5k views
  9. வெற்றி பெற்றார் ரணில் விக்கிரமசிங்க Digital News Team 2022-07-20T12:41:23 இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவையடுத்து கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். 1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது . இதில் 223 எம் .பிக்கள் வாக்களித்தனர். 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சமூகமளிக்கவில்ல…

  10. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. நிரஞ்சன, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் சாம். தியாகலிங்கம் ஆகியோரே வெளிநாடுகளில் இருந்தவாறு யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சேவையாற்றும் பேராசிரியர்கள் கலாநிதி எஸ். சிறி சற்குணராஜா,…

  11. கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட செயல் பேரினவாதத்தின் இன ஒழிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு அம்சம் [09 - June - 2007] ஒரு நாட்டின் அரசியலமைப்பு அது எத்தகையதாக இருந்தபோதிலும் அதில் கூறப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையிலேயே சட்ட ஆட்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கை ஜனநாயகக் சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு அனைத்துப் பிரசைகளினதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து நிற்கும் ஒன்றாகவே காட்டப்படுகின்றது. உயிர் வாழும் உரிமை, நடமாடும் சுதந்திரம் இலங்கையில் எப்பாகத்திலாவது வாழ்க்கை நடத்தும் உரிமை உட்பட பேச்சு, எழுத்து கூட்டம் கூடும் உரிமைகள் எனப் பலவற்றை மிக அலங்காரமாக எடுத்துக் கூறுகின்றது. தோற்றமளவில் கூறப்படும் இவற்றை ஆளுவோரும் அரசு இயந்திரமும் எவ…

  12. கார்த்திகை பூக்களும் படையினருக்கு எதிரிகளாகின:- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- 23 நவம்பர் 2013 வன்னியில் கார்த்திகைப் பூமரங்களை அழிக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து இலங்கை அரச படையினருக்கு எதிராக போரிட்டு மாய்ந்தவர்களை நினைவுகூறும் மாவீரர் வாரத்தை முன்னிட்டே படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகை மலரை தமிழீழத்தின் தேசிய மலராக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். மாவீரர் வாரம் வரும் கார்த்திகை மாதத்திலேயே இந்தப் பூக்கள் அதிகமாக பூக்கின்றன. வன்னிப் பிரதேசம் எங்கும் இந்தப் பூக்கள் பூத்திருப்பதைக் காணமுடியும். இந்தப் பூக்களின் ஊடாகவும் மாவீரர்களை அவர்களது உறவி…

  13. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தினால் பலி கொள்ளப்பட்ட செஞ்சோலை சிறார்கள் மற்றும் பணியாளர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வுகள் கடந்த வருடம் தாக்குதல் நடைபெற்ற பின்னரான பதிவுகள்

  14. திருமலையில் தமிழருக்கு எதிராக மீண்டும் பாரிய வன்முறை - பாண்டியன் - Friday, 14 April 2006 17:37 திருகோணமலை மாவட்டம், மகிந்தபுர பகுதியில் வாழும் தமிழ் மக்களின் வாழ்விடங்க ளிற்குள் புகுந்து சிங்களக் காடையர்கள் பாரிய வன்செயல்களில் ஈடுபட்டுவருதாக தற் போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில்... http://www.sankathi.com/index.php?option=c...=2575&Itemid=26 மேலதிக தகவல்கள் விரைவில்..

    • 5 replies
    • 1.5k views
  15. இலங்கை ரயில்வே திணைக்களத்தால் சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் ரயில் சாரதியாக நியமிக்கப்பட்ட தமிழர் ஒருவர் சக ஊழியர்களினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்

    • 0 replies
    • 1.5k views
  16. சனி 29-12-2007 02:05 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியாவின் இரட்டை அணுகுமுறை சிறீலங்கா படைத்துறையினர் ஆயுத தளபாடங்களையும், தற்காப்பு உபகரணங்களையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பெறுவதற்கு கால தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பழைய அமெரிக்க தயாரிப்பு ராடார் கருவிக்கான உதிரிப்பாகங்களை பெறுவதற்கு சிறீலங்கா அரசு முயன்றபோது, அமெரிக்க அரச திணைக்களத்தால் ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்க தாமதம் ஏற்பட்டது. அதனால் ராடார் கருவிக்கான உதிரிப்பாகங்களைப் பெற கால தாமதம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. அண்மையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட முடியாத, மீட்பு நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கக் கூடிய கடற் கலங்…

  17. கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்த கட்டுரையில், 2010 ஆம் ஆண்டில் தமது விடுமுறையைக் கழிக்க விரும்புபவர்களுக்கு இலங்கைதான் சிறந்த சுற்றுலாத் தலம் என எழுதியிருந்தது. சிங்கள் பெரும்பான்மையினருக்கும், தமிழ் பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையில் நடந்த கொடூர போரால் சீரழிந்த இலங்கையில், கடந்த மே மாதத்திற்கு பின்னர் அமைதியான யுகம் தொடங்கியுள்ளதாக அப்பத்திரிக்கை செய்தி கூறியிருந்தது. இவ்வாறு எழுதியமை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆனால் லண்டனை வதிவிடமாகக் கொண்ட பிரபல பாடகி M.I.A க்கு கடுங்கோபத்தை உண்டுபண்ணியது. தனது ட்விட்டர் இடுகைகள் பலவற்றிலும் இலங்கையில் நடக்கும் வன்முறைகளை மூடிமறைத்து எழுதிய நியூயோர்க் டைம்ஸுக்கு பல கண்டனங்களை வெள…

  18. வடபோர் முனைக்கான கனரக ஆயுதங்கள் கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்தது [புதன்கிழமை, 02 யூலை 2008, 09:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] வடபோர் முனையில் பயன்படுத்துவதற்கான பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் அடங்கிய தொகுதி ஒன்று செக் குடியரசிடமிருந்து கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. செக் தயாரிப்பான 40 குழல்கள் கொண்ட ஆர்.எம். 70 பல்குழல் பீரங்கிகளுக்கான 122 மில்லி மீற்றர் ஏவுகணைகள், பி.எம்.பி.-3 தொடர் இலக்க துருப்புக்காவிகளுக்கான உதிரிப்பாகங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக மேற்படித்தகவல் மேலும் தெரிவித்தது. கடந்த வருடம் நவம்பர் மாதம் செக் நாட்டுக்கு…

  19. அரசாங்கத்திடம் இருக்கின்ற தைரியத்தின் காரணமாகவே பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுடன் நாட்டின் அபிவிருத்திக்கும் அமைதிக்கும் இடையூறாக இருக்கின்ற பயங்கரவாத செயற்பாடுகள் இன்று வடக்கில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்துவதற்கு எனது அரசாங்கத்திற்கு மட்டுமே முடிந்தது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி குவஞ்சூ நகரத்தில் நேற்று இடம்பெற்ற முதலீட்டு மற்றும் அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:சுனாமி அனர்த்தத்தின்போது ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பொது மக்களின் வாழ்க்கை இரண்டு…

  20. Monday, January 3rd, 2011 | Posted by நிலா தமிழில் உரையாடிய இ.போ.ச. ஊழியர்கள் மீது தாக்குதல் கதிர்காமத்திற்கு வவுனியா இ.போ.ச.டிப்போ பேருந்தில் பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியதுடன், அந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுமுள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது: வவுனியா டிப்போவில் புதிதாக திருத்தப்பட்ட இ.போ.ச.பஸ்ஸை கதிர்காமத்தில் ஆசீர்வதிப்பதற்காக அந்த டிப்போவின் 29 ஊழியர்கள் அங்கு சென்றிருந்தனர். டிசம்பர் 31 ஆம் திகதி இவர்கள் வவுனியாவுக்கு வரும்போது புத்தள பகுதியில் தேநீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்தி, உணவுக் கடையில் தேநீர் அருந்தச் சென்றனர். இவர்கள் தமிழில் …

  21. ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் முயற்சி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் முயற்சியில் இஸ்ரேலிய நிறுவன மொன்றுடன் கைகோத்துள்ளார். இலங்கையிலிருந்து வெளிநா டுகளுக்கு மேற்கொள்ளப்படும் மற் றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் ஸ்கைப் அழைப்புக் கள் பதிவுசெய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் என்பனவே பாதுகாப்பு அமை ச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நோக்கமாகும். ஆரம்பத்தில் அதற்காக சர்சஸ் எனப்படும் பிரபல கம்பியூட்டர் தொழில் நுட்ப நிறுவனமே அணுகப்பட்டுள்ளது. ஆயினும் பாதுகாப்புச் செயலாளரின் நீண்டகால நண்பரான அதன் உரிமையாளர் அதனை அடியோடு மறுத்துவிட்டார். ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப்…

    • 2 replies
    • 1.5k views
  22. இலங்கையில் பார்த்தெழுத அனுமதிக்காத ஆசிரியர்களை தாக்கிய மாணவர்கள் 43 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMRPLISKIN / GETTY IMAGES Image captionசித்தரிக்கும் படம் பரீட்சையின்போது தாம் மறைத்து வைத்திருந்த சிறு குறிப்புகள் எழுதப்பட்ட துண்டுகளை பார்த்து எழுதுவதற்கு அனுமதிக்காத பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீ…

  23. யாழில் சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கு அவசரப்பயணம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழக்கிழமை சென்ற சரத்பொன்சேகா அங்கு இராணுவ உயர் தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் சரத் பொன்சேகா ஆலோசனைகளை வழங்கியதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. -புதினம்

  24. கழுகு மோதி தரையிறக்கப்பட்ட விமானம் By General 2012-11-02 11:32:19 திருச்சியிலிருந்து இலங்கை நோக்கி வந்த விமானமொன்றின் மீது கழுகு ஒன்று மோதி விமானத்தின் கண்ணாடி உடைந்தமையால் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து 110 பயணிகளுடன் நேற்று இலங்கைக்கு பயணித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானத்திலிருந்த 80 பயணிகள் வேறு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். கழுகு மோதியதால் தரையிறக்கப்பட்ட விமானம் சீர் செய்யப்பட்ட பின்னர் நேற்று இரவு பயணிகள் இன்றி இலங்கையை வந்தடைந்ததுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=1424

  25. பலவந்தமாக வாங்கப்பட்ட வாக்குமூலத்தை இங்கு பாருங்கள் http://defence.lk/videos/20060904.wmv :shock: :shock:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.