Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 12 MAR, 2025 | 10:49 AM அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். நாட்டின் சகல வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றையதினம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் தப்பியோடிய இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறுகின்றது. …

  2. இணைந்த கடற் கண்காணிப்பிற்கு இந்தியா அழைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் இணைந்த கடற் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த ஒத்துழைக்குமாறு அயல் நாடுகளிடம் இந்தியா அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்தியாவில் இடம்பெற்றுவரும் கடற் கண்காணிப்பு தொடர்பான மாநாட்டில் இந்தியா இந்த அழைப்பினை விடுத்திருப்பதாக றொயிற்றர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தியா, சிறீலங்கா, அவுஸ்திரேலியா, எகிப்து, பிரான்ஸ் உட்பட பல நாடுகளின் கடற்படைத் தளபதிகள் 26 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதுடன், மாநாட்டில் பேசப்படும் விடயங்கள் தொடர்பாக இரகசியம் பேணப்பட்டு வருகின்றது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை ஆரம்பித்துப் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாதத்தை ஒழித்து, ப…

  3. வடபோர் முனைக்கான கனரக ஆயுதங்கள் கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்தது [புதன்கிழமை, 02 யூலை 2008, 09:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] வடபோர் முனையில் பயன்படுத்துவதற்கான பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் அடங்கிய தொகுதி ஒன்று செக் குடியரசிடமிருந்து கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. செக் தயாரிப்பான 40 குழல்கள் கொண்ட ஆர்.எம். 70 பல்குழல் பீரங்கிகளுக்கான 122 மில்லி மீற்றர் ஏவுகணைகள், பி.எம்.பி.-3 தொடர் இலக்க துருப்புக்காவிகளுக்கான உதிரிப்பாகங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக மேற்படித்தகவல் மேலும் தெரிவித்தது. கடந்த வருடம் நவம்பர் மாதம் செக் நாட்டுக்கு…

  4. வவுனியா - யாப்பாணம் ஏ9 வீதியில் யுத்தத் தளபாடங்கள் போன்றவை படையினரால் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அடுத்த படியாக இப்பொருட்களுக்கு இவ்வீதியில் மவுசு கூடி உள்ளது. தென்னிலங்கைப் பயணிகள் பேரார்வத்துடன் இவற்றைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். கிளிநொச்சியில் தகர்க்கப்பட்ட தண்ணீர்த்தாங்கி, ஆனையிறவு யுத்த டாங்கி, மற்றும் இராணுவ நினைவுத் தூபி போன்றவை இவற்றுள் சிலவாகும். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9546:9-&catid=125:2010-05-07-12-27-03&Itemid=675

  5. மனித உரிமை ஸ்தாபனம் ஒன்றை உள்நாட்டில் நிறுவுவதற்கே பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்து அதனை நிராகரித்த இலங்கை அரசு மனித உரிமைகள் பேரவையில் போட்டியிட்டமையானது அவமரியாதைக்குரிய செயலாகும். இவ்வாறு அடிமட்ட சிந்தனையுள்ள அரசை கொண்டியங்கும் ஒரு நாட்டை இதில் போட்டியிட வைத்தமையானது உலக நாடுகள் விட்ட பாரதூரமான தவறாகும் என்று த.தே.கூட்டமைப்பு மட்டு. மாவட்ட எம்.பி. அறியநேத்திரன் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறுகின்ற இந்திய அரசு இரட்டை நிலைப்பாட்டில்; செயற்பட்டிபடுகிறது என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது : இலங்கையை பொறுத்தவரையில் மனித உரிமை மீறல்கள் மலிந்து கிடக்கும் நாடாகவே உருவெடுத்து வருகின்ற…

    • 4 replies
    • 1.5k views
  6. புலிகள் ஆதரிப்பில் சீமான் சீற்றம் ''பயந்தவன் தரித்திரம்.. துணிஞ்சவன் சரித்திரம்!' டிசம்பர் 14--ம் தேதி, ஈரோட்டில் தமிழ் தேச பொது வுடைமைக் கட்சி, 'தமிழர் எழுச்சி உரைவீச்சு' என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சீமான், ''ராஜீவை விடுதலைப்புலிகள் கொன்னுட்டாங்கன்னு காங்கிரஸ் காரர்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் களைத் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு லட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ்... அது சர்வதேசத் தீவிரவாதம் இல்லையா?'' என்று ஆவேச உரைவீச்சு நிகழ்த்த... ''விடுதலைப் புலிகளை ஆதரித்தும், ராஜீவ்காந்தியைத் தாக்கியும் பேசிய இயக்குநர் சீமான…

  7. படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழர் பாதுகாக்கவே குரல் கொடுத்தோம் இயக்குனர் சீமான் சனி, 20 டிசம்பர் 2008, 13:26 மணி தமிழீழம் [மயூரன்] திரைப்பட இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை போலீசார் கைது செய்து ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினீர்களா? என நீதிமன்றத்தினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ஈழத்தமிழர் படுகொலையை தடுக்க குரல் கொடுத்த எங்களை கைது செய்து என்றார் சீமான், இதனையடுத்து கொளத்தூர் மணி கூறும்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை, ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தியும் பேசவில்லை என்றார். மேலும் விடுதலைப்புலிகளை எதிர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு உரிமை இருப்பது போல, அவர்களை ஆதரிக்க எங்களுக்கு…

  8. கழுகு மோதி தரையிறக்கப்பட்ட விமானம் By General 2012-11-02 11:32:19 திருச்சியிலிருந்து இலங்கை நோக்கி வந்த விமானமொன்றின் மீது கழுகு ஒன்று மோதி விமானத்தின் கண்ணாடி உடைந்தமையால் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து 110 பயணிகளுடன் நேற்று இலங்கைக்கு பயணித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானத்திலிருந்த 80 பயணிகள் வேறு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். கழுகு மோதியதால் தரையிறக்கப்பட்ட விமானம் சீர் செய்யப்பட்ட பின்னர் நேற்று இரவு பயணிகள் இன்றி இலங்கையை வந்தடைந்ததுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=1424

  9. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு அடுத்த ஆறு மாதத்திற்குள் தீர்வு காணப்படும். அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்காது. இது குறித்து கடுகளவேனும் தமிழ் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார். குடும்ப பிரச்சினைகளை வெளியிடங்களில் சொல்லித் திரிவது நாகரீகமான செயல் அல்ல, அதே போன்று தான் தேசிய பிரச்சினை விவகாரமாகும். உள்நாட்டில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய விடயங்களை வெளிநாடுகளுக்குச் சென்று கூறுகின்றார்கள். இதனால் யாருக்கும் நன்மை ஏற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் விசேட நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றத…

  10. வானொலி மூலமாக ஒரு சமூகக் கட்டமைப்பை, ஊடகங்கள் உருவாக்கக்கூடிய ஒரு பொதுக் கருத்தை, ஒரு பொதுப் பண்பை, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அடி நாதத்தை வானொலிகளின் ஊடாகத்தான் நாங்கள் தக்க வைக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்தார். மேலும் வாசிக்க

  11. தமிழ் தேசிய கூட்டமைப்பு, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் பதமனாபா அணி ஆகியோரை கொழும்பில் நேற்று சந்தித்துள்ளது. . புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , என். ஸ்ரீகாந்தா, பா. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னனி சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல. எப். பத்மநாபா அணியின் தலைவர் சு.கு.ஸ்ரீதரன் உட்பட அம்முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனராம். சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை,மீள் குடியேற்றம் ,வடக்கு கிழக்கு மாகாணங்…

  12. தமிழர் சுயநிர்ணயம் பற்றி கரன் பார்க்கர்( Karan Parker) அவர்கள்.... Ms. Parker is a San Francisco based attorney who practices human rights and humanitarian law full time. She is responsible, in part, for the evolution of international law in such areas as economic sanctions, weaponry, environment as a human right, and the rights of the disabled. he also consults and serves as an expert witness in legal disputes involving the application of armed conflict law. In 1982, she founded the Association of Humanitarian Lawyers (originally incorporated as International Disability Law), and has served as its president for over ten years. She has also represented or served …

    • 0 replies
    • 1.5k views
  13. அரசின் இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டுள்ள உலகு இலங்கையில் கட்டவிழும் மிக மோசமான மனிதப் பேரவல நிலையை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் மேரி றொபின்ஸன் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதேசமயம், வேறு சில விடயங்களையும் சுட்டிக்காட்டிருக்கின்றார். இலங்கையின் இன்றைய நிலைமை, சூடானின் டார்பூர் மற்றும் கொங்கோ நிலைவரங்களுடன் ஒப் பிடத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அதேசமயம், இலங்கையில் அளவுக்கு அதிகமாகப் படைப்பலம் யுத்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றமையை நாம் கேள்விக்கு உட்படுத்தாவிட்டால், வாழ்வின் உயிரின் பெறுமதியை நாங்கள் (உலகம்) குறைத்து மதிப் பிட்டதாக அது ஆகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசு தான…

    • 2 replies
    • 1.5k views
  14. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று இடைத் தங்கல் முகாம் எனப் படும் வதை முகாம்களைப் பார்வையிடவிருப்பதாக அறிந்து யாரும் மகிழ்ச்சி அடைய வில்லை. இப்படிப் பலர் செல்கிறார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. வன்னி முகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவந்த போது தமிழ்நாட்டிலிருந்து ஒரு பார்ப்பன நாய் முகாமிற்கு சென்றுவிட்டு அங்கு முகாம்கள் சிறப்பாக நடப்பதாக மாபெரும் பொய்யை கூறியதை யாரும் மறக்கவில்லை. இப்போது மீண்டும் வன்னி முகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவருகின்றன. அண்மையில் வந்த செய்தி: குடிப்பதற்கு அல்லது குளிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம். மெனிக் பார்ம் முகாம் எங்கிலும் எங்களை விடுவியுங்கள் என்ற பரித…

  15. யுத்தம் முடிந்துவிட்டது அரசியல் தீர்வுக்கு தயாரா? * ரணில் கேள்வி. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வை முன்வைத்து செயலாற்ற அவர் தயாராகவுள்ளாராவென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இனிமேலாவது ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கொட்டுக்கச்சி வடத்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டாரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வைபவத்தில் கட்சியின் தவிசா ளர் காமினி ஜ…

  16. வணக்கம் உறவுகளே, நலமாக இருப்பியள் எண்டு நினைச்சு அந்த கடவுளை கும்பிட்டுக்கொண்டு கடந்த கிழமை தாயகத்திலயும், புலத்திலையும் எம்மவர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை இங்க தொகுத்திருக்குது. My link ஒருக்கால் நீங்களும் போய்ப்பாருங்கோவன் அப்ப நான் வரட்டே. கொஞ்சக்காலத்துக்கு முதல்ல இருந்து எங்களுக்குச்சார்பா கதைக்கிறமாதிரி எல்லா நாடுகளும் சிறிலங்காக்கு எதிராக கதைச்சவை அல்லோ. இதை நம்பிக்கொண்டு சும்மா இருந்திராதேங்கோ சரியே, செய்யிற வேலைகளை தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை கிடைக்கும் வரைக்கும் செய்யோணும் எண்டுறது என்னோட கடைசி ஆசைகளில ஒண்டு. சரி நான் போய்ட்டு வாரன் என்ன?

  17. கடற்­படை அதி­காரி என்றும் எனது சகோ­தரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளு­னரின் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே காரணம் : கிழக்கு முதலமைச்சர் கடற்­படை அதி­கா­ரிக்கும் எனக்கு எந்­த­வித முரண்­பா­டு­மில்லை. அந்த அதி­காரி என்றும் எனது சகோ­தரர். அவரை நான் பிழை­யாக பார்க்­க­வில்லை. இந்­நி­லை­மைக்கு கிழக்கு மாகாண ஆளு­னரின் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே காரணம் என்று கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் செயி­னு­லாப்தீன் நசீர் அகமட் தெரிவித்தார். சம்­பூ­ரி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் இடம்­பெற்ற வைப­வத்தின் போது கடற்­படை அதி­கா­ரி­யொ­ரு­வரை திட்­டிப்­பே­சிய சம்­பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். …

  18. உக்கிரமடைந்துள்ளன. இலங்கை விமானபடைக்கு சொந்தமான பீச் கிராப்ட் என்ற உளவு விமானம் கடந்த மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு வன்பரப்பில் பறந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தின் பணியானது எதிரியின் நிலப்பரப்பை தேடுவதாகும். இதற்கான தொழிநுட்ப கருவிகள் இந்த உளவு விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விமானம் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் விமானி, இரனைமடு குளதத்திற்கு மேலாக பயணித்து கொண்டிருந்த போது முல்லைத்தீவு காட்டு பகுதியில் பாரிய வெளிச்சம் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். விமானி கண்டது கெரில்லாக்களின் விமான ஓடுதளமாகும............................. தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04…

    • 0 replies
    • 1.5k views
  19. நிதர்சனத்தில் தலையங்கம் வந்துள்ளது இது உண்மையா நோர்வே சமாதான தூதுவாருக்கு வன்னி செல்ல சிங்களம் தடை. - கொழும்பில் இருந்து நடந்துபோகுமாறு உத்தரவு. http://nitharsanam.com/?art=21642

  20. வியாழன் 13-04-2006 02:11 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்] கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க ரோந்து நடவடிக்கையில் 20 டோரா படகுகள். திருகோணமலை புல்மோட்டை கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் கடற்படையினரின் சுமார் 20 ரோரா படகுகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தவிர குச்சவெளி மற்றும் இறக்கக்கண்டி கடல் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் கிழக்கு பிராந்திய வன்னி பயணத்தினை எந்த வேளையிலும் ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ள நிலையில், கடற்புலிகளின் போக்குவரவுகளை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த ஏற்பாடுகள் …

  21. [size=2][size=4]வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தின் போதும், சம்பவத்தின்போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். [/size][/size][size=2][size=4](படப்பிடிப்பு - குஷான் பதிராஜ, வருண வன்னியாரச்சி) [/size][/size] [size=2][size=4] [/size][/size] [size=2][size=4]http://tamil.dailymi...9-16-18-38.html[/size][/size]

    • 2 replies
    • 1.5k views
  22. புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர் எஸ்.நிதர்ஷன் வடமாகாண கல்வி மற்றும் பெண்கள் விவகார அமைச்சுகளுக்கான புதிய அமைச்சர்கள்இ இன்றுக் காலை பதவியேற்றுள்ளனர். வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். இதற்கமைவாக, வடமாகாண கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரனும் பெண்கள் விவகார அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் 3 மாதங்களுக்கு, தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி…

  23. From: panelofexpertsregistry <panelofexpertsregistry@un.org> Date: December 5, 2010 3:11:13 PM EST To: Subject: Re: WAR CRIME vs. GENOCIDE/ETHNIC CLEANSING EVIDENCE OF TAMILS IN SRILANKA Dear Sir, Madam, Thank you for writing to the Secretary-General's Panel of Experts. The Panel appreciates the time you have taken to your share your contribution with it. The Panel is unable to reply to each individual given the volume of messages received. The responses to a number of frequently asked questions are thus set out below. Q.: Can I write in Sinhala or Tamil? ( எமது சர்ப்பணங்கள் தமிழில், சிங்களத்தில் அமையலாமா? ) A.: Yes, though Engli…

    • 5 replies
    • 1.5k views
  24. கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்த கட்டுரையில், 2010 ஆம் ஆண்டில் தமது விடுமுறையைக் கழிக்க விரும்புபவர்களுக்கு இலங்கைதான் சிறந்த சுற்றுலாத் தலம் என எழுதியிருந்தது. சிங்கள் பெரும்பான்மையினருக்கும், தமிழ் பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையில் நடந்த கொடூர போரால் சீரழிந்த இலங்கையில், கடந்த மே மாதத்திற்கு பின்னர் அமைதியான யுகம் தொடங்கியுள்ளதாக அப்பத்திரிக்கை செய்தி கூறியிருந்தது. இவ்வாறு எழுதியமை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆனால் லண்டனை வதிவிடமாகக் கொண்ட பிரபல பாடகி M.I.A க்கு கடுங்கோபத்தை உண்டுபண்ணியது. தனது ட்விட்டர் இடுகைகள் பலவற்றிலும் இலங்கையில் நடக்கும் வன்முறைகளை மூடிமறைத்து எழுதிய நியூயோர்க் டைம்ஸுக்கு பல கண்டனங்களை வெள…

  25. ஜெனிவாவில் பரபரப்பு- தமிழர்களை கண்டு ஓட்டம் பிடித்த கனகரத்தினம்! Published on March 2, 2012-8:07 am · 3 Comments ஜெனிவாவிற்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா குழு தங்கியிருக்கும் ஹொட்டலில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இலங்கைக்குழுவுடன் வருகை தந்திருக்கும் கனகரத்தினம் நேற்று ஜெனிவா நகரை சுற்றிப்பார்ப்பதற்கு என வேறு ஒரு நபருடன் சென்ற போது இரு தமிழ் இளைஞர்களை கண்டிருக்கிறார். அந்த இளைஞர்கள் கனகரத்தினத்தை நோக்கி வருவதை கண்ட கனகரத்தினம் தான் இருந்த ஹொட்டலை நோக்கி கால்தெறிக்க ஓடியுள்ளார். கூட சென்றவரும் என்ன ஏது என்று அறியாமல் பின்னால் ஒடியிருக்கிறார். ஹொட்டலுக்குள் வேகமாக ஓடிவந்து புகுந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஹொட்டல் ஊழியர்கள் என்ன ஏது என்று விசாரித்தனர். அங்கு தங…

    • 4 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.