Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் வழிமுறைகள் ஊடாக இனப்பிரச்சனைக்குத் தீர்வு - டக்ளஸ்தேவானந்தா: யாழில் - அதி உச்ச பாதுகாப்பு – நூலகம் 3 நாட்கள் பூட்டு: http://www.globaltamilnews.net/tamil_news....=3886&cat=1 இலங்கையின் இனப்பிரச்சனைக்கு அரசியல் வழிமுறைகள் ஊடாக தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் படையினரின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவர் அதில் நம்பிக்கை வைத்தே ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். யாழ் நகர வேம்படி மகளிர் பாடசாலையில் பாதுகாப்பு தரப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் கண்காட்சியை அடுத்து பிரசித்தி பெற்ற யாழ் நூலகத்தை 3 நாட்களுக்கு மூடுமாறு படையினர் உத்த…

  2. அரசியல் வாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை... சேதப் படுத்தியதில், நான்கு பிரதான அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு? நாடளாவிய ரீதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 74 அரசியல்வாதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்களை நாசப்படுத்தியதில் நான்கு பிரதான அரசியல் கட்சிகளுக்கு தொடர்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ், அரச புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்த தாக்குதலின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிச கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செய…

  3. அரசியல் வாதிகளுக்குச் சிலை வைப்பதை விட, நாட்டில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்ற வைத்தியர்களுக்கு சிலை வைத்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்த அவர் அங்கு பணியாற்றுகின்ற பொதுவைத்திய அதிகாரி னுச.காந்தநேசனுடைய சேவைமனப்பாங்கை பாராட்டி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் அங்கு தொடர்ந்து பேசுகையில்: இவ் வைத்தியசாலையலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர் னுச.காந்தநேசன் இரவு, பகல் பார்க்காது நோயாளர்களின் நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறார். இங்கு தாதியர் ஒரு…

  4. அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது – வெலிஓயா மக்கள் எச்சரிக்கை! விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம். இவ்வாறு ஹட்டன், வெலிஓயா – 22 ஆம் தோட்ட பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். ஹட்டன், வெலிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை. வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையிலேயே இதற்கு…

  5. அரசியல் வாதிகள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய சட்டமூலம். (அவசியம் என்றும் இதனை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை) தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து பெறும் வேலைத் திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை என்றும் எனவே அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம்…

  6. 2006 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியில், அதாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் சிறிலங்காத் தமிழர்கள் நிலைப்பாட்டில் இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்த இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை தட்டிக் கேட்காது அமைதி காத்திருந்தார். இவ்வாறு இந்தியாவின் கல்கத்தாவை தளமாகக்கொண்ட The Telegraph ஆங்கில ஊடகத்தில் அதன் சிறப்பு செய்தியாளர் G.C. SHEKHAR எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஈழத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்…

  7. அரசியல் வாரிசுகள் அதிகம் போட்டியிடும் கம்பஹா மாவட்டம்! [Monday 2015-08-17 07:00] இம்­முறை பொதுத்தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களில் அர­சியல் குடும்­பங்­களை சார்ந்த வாரி­சுகள் பெரும்­பா­லானோர் கம்­பஹா மாவட்­டத்­தி­லேயே களமிறங்கியுள்ளனர். ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உட்­பட சிறிய கட்­சி­களை சேர்ந்த வேட்­பா­ளர்­களும் இவ்­வாறு தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். ஐ.தே.கட்­சியில் போட்­டி­யிடும் ஹர்­ஷன ராஜ­க­ருண சாலிந்த விஜே­வர்­தன, உதேன விஜே­ரத்ன, அசங்க அபே­கு­ண­சே­கர, அர்­ஜூன ரண­துங்க, சத்­துர சேனா­ரத்ன ஆகியோர் முன்னாள் அமைச்­சர்­களின் புதல்­வர்­க­ளா­வார்கள். அத்­தோடு ஜோர்ஜ் பெரே­ராவின் தந்­தை­யாரும் முன்னாள் அர­சி­யல்­வா­தி­யாவார். ஐக்­கிய மக்கள…

  8. 23 Sep, 2024 | 04:32 PM இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலிசப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பொதுச்சேவையை நிறைவுசெய்யும் இவ்வேளையில் எனது முயற்சிகளை ஆதரித்த,வழிகாட்டிய மற்றும் ஆக்கபூர்வமாக விமர்சித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன். உங்கள் நம்பிக்கையும்,ஊக்கமும் தான் இந்த பயணம் முழுவதும் என்னை தாங்கிய தூண்கள். 2019ம் ஆண்டு நான் அரசியலில் காலடி எடுத்துவைத்தபோது எனது நாட்டிற்கு சேவைசெய்ய குறிப்பாக நீதியமைச்சை சீர்செய்வதில், எனது வாழ்நாளின் பெரும்பகுதியை நான் அர்ப்பணித்த துறையில…

  9. பொன்சேகாவின் இராஜனமா கடிதமானது இலங்கை இராணுவ வரலாற்றில் மிக நீண்ட இரஜனமா கடிதமாக பார்க்கப்படுகின்றது மட்டுமன்றி வழமைக்கு மாறாக அந்த கடிதம் பகிரங்கமாகவும் ஊடகங்களுக்கு விடப்படுகின்றது. இதற்கு காரணம் இந்த கடிதத்தில் பொதிந்துள்ள அரசியல் உட்கிடக்கைகள் எனலாம். சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் மழுப்பலாக செவ்வி வழங்கினாலும் அவரது அரசியல் எதிர்காலத்தினையும் திட்டத்தினையும் வைத்தே கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது அந்த கடிதத்தில் குறிப்பிட்ட காரணங்களில் முக்கியமாக இடம்பெயர்ந்த மக்கள் பற்றிய கரிசனையே தற்போதைக்கு முக்கியமாக பார்க்கப்படவேண்டியுள்ளது. அதாவது நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக படையினரின் மிகப்பெரிய தியாகத்தால் பெறப்பட்ட வெற்றி இ…

  10. அரசியல் வியாபாரிகள் மொஹமட் பாதுஷா முஸ்லிம்களின் அரசியல், வியாபாரிகளின் அரசியலாலும் அரசியல் வியாபாரிகளாலும் நிரப்பப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் நன்றாகப் பணம் உழைத்திருக்கின்றார்கள். ஆனால், மக்கள் மனங்களை சம்பாதித்தவர்கள் நிகழ்கால அரசியலில் மிக மிகக் குறைவு. இவர்கள் வியாபாரிகள் என்பதற்கு இதுவே போதுமான, மிக எளிய உதாரணமாகும். சமூக விடுதலை உணர்வுள்ள தலைவர்கள் என்றால், அவர்கள் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்படாதவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்காக அவர்கள் எதையும் தியாகம் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். மக்களுக்கு ஏதாவது அநியாயம் இழைக்கப்படுகின்ற போது, தன்னுடைய சமூகம் நெருக்குவாரங்களை சந்திக்கின்ற போது, அதற்க…

  11. அரசியல் வியூகங்களை ஆழமாய் அறிந்திருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன் FacebookTwitterPinterestEmailGmailViber வன்­னிப் பெரு நிலப் ப­ரப்பை விடு­த­லை புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து முற்­று­மு­ழு­தாக விடு­விப்­ப­தற்கான பெரும் தாக்­கு­தல்­களை மகிந்த அர­சும் படை­க­ளும் ஆரம்­பித்த காலப்­ப­கு­தி­யான 2007ஆம் ஆண் டின் நவம்பர் மாதம் 2ஆம் திக­தி­யன்று அதி­காலை வேளை­யில் கிளி­நொச்சி திரு­வை­யா­றுப் பகு­தி­யில் திடீ­ரென பயங்­க­ர­மாக குண்­டு­ வீச்­சுத்­தாக்­கு­தல்­களை வான்படை மேற்­கொள்­கின்­றது. அதி­காலை 5.40 மணி­ய­ள­வில் அந்­தப் பகு­தி­யி­லி­ருந்த விடு­த­லைப் புலி­க­ளின் முகாம் மீது நடத்­திய குண்­டு­வீச்­சில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளி…

  12. அரசியல் விளையாட்டாகி விளையாட்டு அரசியலாகியது:- உலகக் கிண்ணத்தோடும் நாமல் உட்பட இலங்கை அணியுடன் இணைந்து நாடு திரும்ப முயன்ற மகிந்த-வெறும்கையுடன் இலங்கை சென்றார் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியை காண சென்றிருந்த, ஜனாபதிபதி மகிந்த ராஜபக்ஷ, இன்று அதிகாலையிலேயே நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 3.05 அளவில் அவர் நாடு திரும்பினார். இம்முறை உலகக் கிண்ணத்தை இலங்கை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உலகக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு இலங்கை அணியுடன் நாடு திரும்ப ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். இதில் தனது அரசியல் வாரிசான மகன் நாமால் ராஜபக்ஷவையும் இணைத்துக்கொள…

  13. Posted on : 2007-07-27 அரசியல் விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் ஊடகவியலாளன் மனித வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. ஆனால் போராட்டமே வாழ்க்கை என்றாகிவிட்டால்.....? ஆயுதம் தாங்கிய போராளிகளினது மட்டுமல்ல, எழுது கோல் எடுத்த எழுத்தாளர்களின் ஊடகவியலாளர்களின் வாழ்க்கையும் உலகில் இன்று போராட்டம் என்றாகிவிட்டது. அதுவும் ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களின் நிலையோ மிக மோசம். இருப்பு என்ற வாழ்வியலுக்குள் இருந்து இல்லாமை என்ற சூனியத்துக்குள் சாவுக்குள் எக்கணமும் வல்வந்தமாகத் தூக்கி வீசப்படலாம் என்ற பேராபத்து நிலைக்குள்தான் ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களின் அன்றாடப் பணி இன்று கட்ட விழ்கின்றது. இந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தாம் நேசிக்கும் ஊட கப் பணியை விட்டொழிந்தவர்கள் விட்டொளித்தவர்கள் பல…

  14. நாடு கடந்த தமிழீழ அரசின் பிரான்சு மக்கள் பிரதிநிதிகளின் அரசியல் விழிப்பூட்டல் பரப்புரையொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்சு13வரு தடவையாக நடாத்திய தமிழர் விளையாட்டு விழாவிலேயே இந்த அரசியல் விழி;ப்பூட்டல் பரப்புரை இடம்பெற்றது.மக்கள் பிரதிநிதிகளான மகிந்தன், பாலசந்திரன், சுபாஷினி, சிவகுரு பாலசந்திரன், சுதன்ராஜ் மற்றும் சசிக்குமார் ஆகியோர் இவ்விழிப்பூட்டல் அரங்கில் நேரடியாக பங்கெடுத்திருந்தினர். நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான பிரென்சு மொழியிலான கையேடு, மக்கள் பிரதிநிதிகளின்செயற்பாடுகள் குறித்தான விளக்கக் கோவை, மற்றும் ஒளிப்படங்கள்என பலவகையிலும் இவ்விழிப்பூட்டல் இடம்பெற்றது விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்ப…

  15. அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் - விக்னேஸ்வரன் சாடல் Published By: VISHNU 06 MAR, 2023 | 09:11 PM (நா.தனுஜா) இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும். வட, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாததாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முத…

  16. அரசியல் விவகாரங்களே போருக்கான அடிப்படைக் காரணி! - ஏசியா ரைம்ஸ் கட்டுரை!! இலங்கையில் இடம்பெற்ற போருக்கான அடிப்படைக் காரணியாக அரசியல் விவகாரங்கள் மட்டுமே உள்ளது என்பதையும், இப்பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும் என்பதையும் அங்கீகரிக்க சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறுப்பதானது தமிழ் மக்கள் அந்நியப்படுத்தப்படும் தன்மை மிக உயர்ந்த மட்டத்திலேயே தொடர்ந்தும் இருக்க வைத்திருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் தேசிய நல்லிணக்கம் என்பது நீண்டதூரக் கனவாகவே தொடர்ந்தும் இருக்கும். இவ்வாறு ஏசியா ரைம்ஸ் எனும் சர்வதேச ஊடகத்தில் ஊடகவியலாளர் சுதா இராமச்சந்திரன் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அ…

  17. அரசியல் வெறுமையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனர்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனர் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 1173 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்கள் இன்று தமது போராட்ட தளத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பதாகைகளை தாங்கியிருந்ததுடன் ஊடக சந்திப்பையும் நடத்தியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ் ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து …

    • 1 reply
    • 624 views
  18. அரசியல் வெறுமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனரென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 1173 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பதாகைகளை தாங்கியிருந்ததுடன் ஊடக சந்திப்பையும் நடத்தியிருந்தனர். இதன்போது சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் கருத்து தெரிவிக்ககையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சந்தித்திருந்தனர். ஆனால் நாங்கள் இந்த போராட்டத்தினை ஆரம்பித்த காலத்திலும், இவ்வாறான போராட்டம் தமிழர் தாயக பிரதேசத்தில் ஆரம்பித்த போதும், தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் ரணில் அரசாங்கத்துடன் இ…

    • 1 reply
    • 496 views
  19. அரசியல் வெற்றியை ஈட்ட மக்களிடம் நிதியுதவி கோருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ சனிக்கிழமை, 27 யூலை 2013, 12:14 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பலநூறு கோடிகளைக் கொட்டியும், அரச, இராணுவ இயந்திரங்களைப் பயன்படுத்தியும், சில ஆசனங்களையாவது வென்றுவிட முனையும், இலங்கை அரசாங்கத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு நிதியுதவி வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளினதும் தலைவர்களான இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, புலம் பெயர் த…

    • 23 replies
    • 1.1k views
  20. அரசியலுக்கு அப்பாற்பட்டு கரங்களை இணைப்போம்; இலங்கை தமிழர்களை இனப்படுகொலையில் இருந்து மீட்போம் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணையதளம் வாயிலாக தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணையதளத்தின் வாயிலாக தனது கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து வருகிறார். இதில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:- தாய்த் தமிழகம் ஓரணியில் கைகோர்த்து நின்ற காட்சி இந்தியத் தலைநகரை உற்றுப்பார்க்க வைத்திருக்கிறது. உலகத் தமிழர்களின் நெஞ்சில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இனப் படுகொலையிலிருந்து காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கை இலங்கைத் தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை ஏற்பட்டிருப்பதற்கு காரணம், தலைவர் கருணாநிதி எடுத்து வ…

  21. June 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn உயிர்த்த ஞாயிறுக் குணடுத் தாக்குதல்களின் பின்னரான பொருளாதார மீட்புத்திட்டம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமங்கவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜ…

  22. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல்... பொருளாதாரத்தை உறுதி செய்ய முடியாது, கோரிக்கையை... உடன் அமுல்படுத்துங்கள் – சட்டத்தரணிகள் சங்கம் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்தும் செய்யும் 15 அமைச்சர்களை உள்ளடக்கிய தேசிய அரசாங்கத்தை அமைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது. கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இது குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என்றார். நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றாலோ அல்லது தோற்கடிக்கப்பட்டாலோ குறைந்தபட்ச வேலைத் திட்டத்துடன் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிவதாக கூறினார். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லா…

  23. அரசியல் ஸ்திரத்தன்மை, கேள்விக்குள்ளாயிருக்கும் சூழலில்... இராணுவத்தின் ஆதிக்கம் – சுமந்திரன் எச்சரிக்கை. நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழ்நிலையில், அந்த இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட் நாடுகளின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடிய போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இதனை சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் செலவினங்களைக் குறைக்குமாறு பரிந்துரைகளை குறித்த நாடுகள் முன்வைக்க வேண்ட…

  24. அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை தொடர முடியாது உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களை அடுத்து தேசிய அர­சாங்­கத்தில் எழுந்­துள்ள குழப்­ப­மான நிலை­மை­யா­னது தொடர்ந்து வரு­கின்­றது. இதனால் நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யற்ற நிலை­மையை அடைந்­துள்­ளது. இத்­த­கைய நிலை­மையை நீடிப்­ப­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. அர­சியல் ஸ்திரத்­தன்மை நீடிக்­கு­மானால் அது நாட்டின் பொரு­ளா­தாரம் உட்­பட சகல விட­யங்­க­ளையும் பாதிப்­ப­தா­கவே அமைந்­து­விடும். உள்­ளூ­ராட்சி தேர்­த­லில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் பெரும் வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து தேசிய அர­சாங்­கத்­திற்குள் பெரும் நெருக்­க­டி­யான நிலைமை ஏற்­பட்­டது. தேர்­தலில் அர­சாங்­கத்…

  25. அரசியல், உலகமயமாக்கல் தொடர்பான கொள்கைகளை கருத்தில் எடுக்காது உதவிகள் வழங்கவேண்டும் - ஜனாதிபதி மஹிந்த கருத்து வீரகேசரி நாளேடு 6/11/2008 11:22:57 PM - உதவி வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஒரு நாட்டுக்கு உதவி வழங்கும் போது அந்நாட்டின் அரசியல் மற்றும் உலகமயமாக்கல் தொடர்பான கொள்கைகளை கருத்தில் எடுக்கக் கூடாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடõக அல்லது நேரடியாக நாடுகளுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக சர்வதேச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பொதுநலவாய செயலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.