Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 18 MAY, 2024 | 01:18 PM இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் தெரிவித்தார். 2009 மே 18 ஆம் திகதியன்று இலங்கையின் உள்ளகப் போர் நிறைவடைந்து, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பெருமளவான பொது மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த நினைவுதினத்தை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலிசெலுத்திவிட்டு அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வ…

  2. சரித்திர முக்கியத்துவம் மிக்க மானிப்பாய் மருதடி வினாயகர் ஆலயம் சீரழிப்பு Monday, December 12, 2011, 20:17 யாழ் மாவட்டத்தின் சரித்திரப் பிரசித்தி பெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் சீரழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து, யாழ் அரசாங்க அதிபர் விசாரணைக்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஆலயத்திற்குப் பொறுப்பான நிர்வாகத்தினர் ஆலயத்தைப் பல்வேறு வழிகளில் சீரழித்துள்ளதாக, நிர்வாகத்தினருக்கு எதிராக முறையிடப்பட்டிருக்கின்றது. எனவே, பின்வரும் விடயங்களில் நிர்வாகத்தினரிடமிருந்து விளக்கம் கோரியிருக்கின்றார். அத்துடன் கடந்த ஐந்தாண்டுகளுக்கான கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவும் வேண்டும் எனவும் யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நிர்வாகத்தினருக்கு …

  3. தகவல்களை வழங்குவோருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- காணாமல் போனவர்களை கண்டறிய தனது தலைமையில் செயலணி ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் உறுதி அளித்துள்ளார். யாழுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அங்கஜன் இராமநாதன் வீட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்தார். அதன் போது காணாமல் போனவர்களின் உறவுகள் காணாமல் போனவர்களை கண்டறிந்து தர வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.அதற்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்ட வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி தலைமை…

  4. ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுவிப்பு! முப்படைகளின் பிரதானியான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பொது பாதுகாப்பு பிரிவு ஒழுங்குமுறை சட்டம் 12 இன் கீழ் 22.04.2019 ஆம் திகதி 2120//4 மற்றும் 2120/5 வர்த்தமானியில்முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு சந்தேக நபர்கள் கைது செய்வது, தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் ஒழுங்குமுறை 20 (1) இன் கீழ் ஆயுத படையினருக்கு எந்த நபர்களையும் வேண்டிய நேரத்தில் அவசர நீதி கட்டுப்பாட்டின் கீழ் வாகனத்தை பரிசீலனை செய்யவும், கைது செய்து தடுத்து வைப்பதற்கான அதிகாரமும் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒழுங்குமுறை 20 (2) இன் கீழ் பாதுகாப்பு படையினர் மூலம் தடுத்து …

  5. விமானப் படைத்தள தாக்குதல் உணர்த்துவது என்ன? -சிவஒளி- உலகிலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக விடுதலைப்புலிகளே உள்ளனர். அவர்களை போரின் மூலம் வெல்ல முடியாது என்று, இன மோதல்கள் தொடர்பான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெரார்ட் சாலியண்ட் கருத்து தெரிவித்திருந்தார். ஜெரார்ட் சாலியண்ட் ""கள யதார்த்தம் தெரியாமல் பேசியுள்ளார்' என்று அதற்குப் பதிலடியாக பேசினார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய. இருவருடைய கருத்துக்களும் வெளிவந்து மூன்று நாட்களுக்குள் அநுராதபுர வானூர்தி தளத்தின் மீது விடுதலைப்புலிகள் வெற்றிகரமான இருவழி அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தி முடித்துவிட்டு அடுத்த பெரும் தாக்குதலுக்கான இறுதிக்கட்ட திட்டமிடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இத…

    • 0 replies
    • 1.2k views
  6. Sri Lankan army commanders were ordered by the country's leaders to assassinate surrendering Tamils in the final phase of the long and brutal civil war, according to a senior former military officer. By Alex Spillius and Emanuel Stoakes 9:00PM GMT 18 Dec 2011 The claims are contained in a sworn deposition, seen by The Daily Telegraph, made by a career officer who rose to the rank of major general before he fled the country in fear of his life to seek asylum in the United States. He is the highest ranking person to assert that atrocities against Tamil rebels and civilians were sanctioned at the highest echelons of the government. The source had th…

  7. தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர். சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்ட…

  8. நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் செல்வதன் மூலம் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும். பரீட்சை பெறுபேறுகள் இன்று (25) காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட போதும் தாமதமாகி சற்று முன்னனே இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யாழ். மாணவர்கள் சாதனை தற்பொழுது வெளியிடப்பட்ட கல்விப்பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் சாதனை புரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உடுப்பிட்டி அமெரிக்க மிசன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடமும…

  9. 2023/2024 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஜூன் 14 ஆம் திகதி முதல் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 6 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 5 என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303681

  10. மௌனம் காக்கும் புலிகளின் குற்றச்சாட்டுக்கு நோர்வே மறுப்பு வீரகேசரி நாளேடு தமிழ்ச்செல்வனின் மறைவு குறித்து நோர்வே மௌனம் காப்பதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள கருத்தை கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மறுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து ஒஸ்லோவில் விஷேட சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் வெளியிட்ட கருத்தே நோர்வே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தியாகுமென தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. சமாதான செயற்பாட்டாளரான சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து சமாதான அனுசரணையாளரான நோர்வே மௌனம் காப்பது குறித்து தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் கவலையடைந்துள்ளதாக புலிகளின் புதிய அரசியற்துறைப் பொறுப்பாளர்…

    • 2 replies
    • 2.7k views
  11. "எது தலைமை? குழப்பத்தில் மக்கள்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wuyqickza0hf?utm_source=soundcloud&utm_campaign=share&utm_medium=facebook

    • 13 replies
    • 1.7k views
  12. நாட்டில் தொடரும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு நாடுமுழுவதும் இன்று (திங்கட்கிழமை) இரவு 09.00 மணி முதல் நாளை அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சில பகுதிகளில் பதிவான அசாதாரண சூழ்நிலைகள் வேறிடங்களுக்கு பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹாவிலும் ஊரடங்கு சட்டம் உடன் அமுல்! கம்பஹா பொலிஸ் பிரிவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களையடுத்து அப்பகுதிகளில் நிலவும் நிலைமையை கட்டுப்படுத்தும் முக…

    • 3 replies
    • 1.1k views
  13. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்ட விவாதங்களில் கலந்துகொள்ள குற்றப் புலனாய்வுத்துறையினர் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 686 views
  14. தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களை தற்போது உதாசீனப்படுத்தி வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில், மக்களின் நலனுக்காகவே, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இருந்த பொழுதிலும், தாம் கூட்டமைப்பை விட்டு வெளியெறப் போவதில்லை என தெரிவித்த அவர் மக்களின் அபிலாசைகளைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். http://www.saritham.com/?p=47058

  15. தோல்வியடையாமல் தொடர்ந்து 38 வருடங்களாக எம்.பியாகி சாதனை படைத்தார் ரணில்! [Thursday 2015-08-20 07:00] பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக 38 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையை நிலைநாட்டியுள்ளார். தொகுதிவாரித் தேர்தல் முறையின் கீழ் 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பியகம தொகுதியில் முதல் தடவையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, 22,045 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். அதன் பின்னர் தொடர்ச்சியாக இன்றுவரை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார். இதன் மூலம் இலங்கையில் தொடர்ச்சியாக 38 வருடங்கள் கடந்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே அரசியல்வாதி என்ற பெருமை ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தன்னுடை…

  16. மனைவியை அடித்து போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவருக்கு தூக்குத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். மேல் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு, சித்திரை மாதம் 23 ஆம் திகதி ஆணைக்கோட்டை பகுதியில் யோகராசா அமுதவர்த்தினி என்பவர் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரி எஸ். சுகுந்தன் யாழ். மேல் நீதிமன்றில், மனைவியை போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார் என சாட்சியமளித்துள்ளார். …

  17. சிறிலங்கா அதிபரின் முகநூல் கணக்கை முடக்கி காணொளி பதிவேற்றம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கு, முடக்கப்பட்டு, நேரலையான காளொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் திடீரென நேரலை காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டது. ஐந்து நிமிடங்களுக்கு வாகனப் போக்குவரத்து தொடர்பாக காட்சி ஒளிபரப்பப்பட்டது. முகநூல் கணக்கினுள் நுழைந்து யாரேனும் இந்த பதிவை இட்டனரா அல்லது, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவினால் தவறுதலாக இந்தப் பதிவேற்றம் நிகழ்ந்ததா என்று சம்பந்தப்பட்ட தரப்பினரே விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.puthinappalakai.net/2019/05/28/news/38193

  18. எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? – இன்று முடிவு அறிவிப்புSEP 03, 2015 | 1:43by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிடவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ஒரு பிரிவினர் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைசவராக நியமிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 16 ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்புக்கு எதி…

  19. பதவி துறந்த அமைச்சர்கள் விபரங்கள்! ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தில் பதவி வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிர­தி­ய­மைச்­சர்கள் தமது பத­வி­களை நேற்று ரா­ஜி­னாமா செய்­தனர். அதன்­படி அவ்­வாறு ரா­ஜி­னாமா செய்த அமைச்­சர்­களின் விபரம் வரு­மாறு அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் 1. ரவூப் ஹக்கீம் - நகர திட்­ட­மிடல் 2. ரிஷாத் பதி­யுதீன் - கைத்­தொழில் வாணிப அலு­வல்கள் நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றம் 3. கபீர் ஹாசிம் - நெடுஞ்­சா­லைகள் 4. அப்துல் ஹலீம் முஹம்மட் ஹசீம் - தபால் சேவைகள் முஸ்லிம் சமய அலு­வல்கள் இரா­ஜாங்க அமைச்­சர்கள் 1. பைசல் காசிம் - சுகா­தார போசனை சுதேச…

  20. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களிடையேயான மோதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  21. முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளப்படுத்தும் வகையில் ஸ்ரிக்கர் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று(11) இடம்பெற்றது. இன்று காலை பத்து மணிக்கு பெண்கள் சிறுவர் காவல்துறைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் உள்ள 400 க்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கும் அவர்களின் காவல்துறைப் பிரிவின் அடிப்படையில் ஸ்ரி்க்கர்கள் வண்டியின் முன் புறமும் பின்புறமும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் காவல் நிலையத்தின் தொலைபுசி இலக்கம், மாவட்ட முச்சக்கர உரிமையாளர் சங்கததின் தொலைபேசி என்ப…

  22. Posted on : 2007-12-13 விதைத்த வினையை மறந்து விளக்கம் கூறும் வித்தகர்கள் கொழும்பில் தனது பணியை முடித்து, அமெரிக்காவின் வாஷிங்ரனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பிரதித் தூது வர் மட்டப் பதவியை ஜனவரியில் ஏற்றுக் கொள்வதற்காக அங்கு புறப்பட முன்னர், கடந்த திங்களன்று சர்வதேச மனித உரிமைகள் நாளில் இங்கு தலைநகரில் இடம்பெற்ற முக் கிய ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார் கொழும்புக்கான பிரிட்டிஷ் தூதுவர் டொமி னிக் சில்க்கொட். அவரது உரையில் முக்கிய கருத்து ஒன்றே பலராலும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது. ""ஈழம் என்ற தனிநாட்டுக்கான அரசியல் அபிலாசை சட்டமுறையற்றது என நான் கூறவில்லை. ஆனால் அதற் காகப் பயன்படுத்தப்படும் முறைதான் முக்கியமானது. புலிகள் அத…

  23. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் போல நடந்துகொள்கின்றனர். இவ்வாறு இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ கூறி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் போல நடந்து கொள்கின்றனர் என்று ஜனாதிபதி கூறுவதானது ஒரு திட்டமிட்ட ஒழுங்கில் இரு இன மக்களை ஏமாற்றும் செயல் என்று உணர முடியும். விடுதலைப்புலிகள் தங்கள் அமைப்பை நடத்திய முறை, இலங்கை அரசுடன் வெளிநாடுகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது சமபல பராக்கிரமத்துடன் அவர்கள் முன்வைத்த கோரிக் கைகள் தொடர்பில் மக்கள் தெளிவான தகவலைப் பெற்றுள்ளனர். சிலவேளைகளில் அரசின் பார்வையில் விடு தலைப்புலிகள் இறுக்கமான போக்கை கொண் டிருந்ததாகத் தென்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ்த் தேசிய …

  24. இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­ற­னவா என தமிழர் தரப்­பி­ன­ருக்கும் சர்­வ­தேச தரப்­புக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தே­கங்­களை தீர்க்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் முக்­கிய பொறுப்­பாகும். குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருப்பின் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என ஜேவிபி தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்தின் போது பொது­மக்­களின் மனித உரி­மை­களை மீறும் செயற்­பா­டுகள் எவையும் நடந்­துள்­ள­னவா என்­பது தொடர்பில் பாரிய சந்­தேகக் கேள்­விகள் அனைத்து தரப்­பி­னாலும் எழுப்­பப்­பட்­டுள்­ளன. இலங்­கையில் தமிழ் பேசும் மக்­களின் சார்பில் கேள்வி எழுப்பும் வேளையில் சர்­வ­தேச அமைப்­பு­க்களும் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழுவும் இலங்கை மீது…

  25. இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் இந்தியாவின் உதவிகள் அவசியம் என, இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிலையத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கை தமிழர்களுக்கு உடனடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதிலும் தாம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படும் பட்சத்திலேயே, நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை, தமிழின மக்கள் தோற்கடிக்கப்பட்டதாக அமையாது. இதனைத் தமிழ் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இதற…

    • 3 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.