Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிலாவத்துறை கடற்படைத் தளத்தை அகற்ற வேண்டும்! - சந்திரிகாவுக்கு றிசாத் பதியுதீன் கடிதம் [Wednesday 2015-11-25 07:00] மன்னார், சிலாவத்துறை கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம் இப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மன்னார், சிலாவத்துறை கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம் இப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள…

  2. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் November 22, 2024 அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27 இல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதற்கு ஆளும் அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழு நடாத்திய ஊடக சந்திப்பில் பணிக்குழுவின் தலைவர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை( குட்டிமணி மாஸ்டர்) ஆகியோர் இணைந்து தெரிவித்தனர். இவ் ஊடகச் சந்திப்பு பாண்டிருப்பிலுள்ள சமூக செயற்பாட்டாளர் இரா.பிரகாசின் இல்லத்தில் அவரது ஏற்பாட்டில் நடைபெற்றது. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்த…

  3. குமார் குணரட்ணம் 40 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்த வேண்டுமாம் கூறகிறது இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் குமார் குணரட்ணம் தண்டப்பணம் செலுத்தும் வரை இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது. குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குமார் குணரத்தினத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணத்தை செலுத்தும் வரைக்கும் அவர் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது என இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவின் பிரஜாவுரிமை பெற்றவர் என்ற முறையில் அவர் அங்கிருந்து இலங்கை வந்து, தமது வீஸா காலம் முடிவடைந்திருந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 40 ஆ…

  4. கலாநிதி.சபா இராஜேந்திரனின் தனிமனித அர்ப்பணிப்பு இலங்கையில் செயற்கை புல் கொண்டு நவீன முறையில் அமைக்கப்பட்ட முதலாவது உதைபந்தாட்ட விளயாட்டு மைதானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியரான கலாநிதி.சபா இராஜேந்திரன் இதனை உருவாக்கியிரந்தார். வல்வை விளையாட்டு அரங்கம் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இம்மைதான திறப்ப விழாவில் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் மற்றும் ஓய்வு பெற்ற பிரதேச செயலர் வை.வேலும் மயிலும் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உப்பினர் கெ.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தலைவர் க.சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டிருந்தனர். வல்வெட்டித…

  5. ரம்பொடை இந்து கல்லூரியில் சாதாரணதர வகுப்பில் கல்விப் பயிலும் மாணவிகள் மூவர் விசம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். சாதாரணதர பரீட்சைக்கான அனுமதிபத்திரம் இன்று வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த மாணவிகள் மூவரும் விசமருந்தியுள்ளனர். மாணவிகள் மூவரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனினும் பாடசாலை அதிபர் இது குறித்து தகவல் எதுவும் தெரியாது என அறிவித்துள்ளார். குறித்த மாணவிகள் மூவரும் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பாடசாலைக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாடசாலைப் பரீட்சைகளுக்கு இவர்கள் சமூகமளிக்காத நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதா…

  6. வெள்ளி 14-03-2008 12:54 மணி தமிழீழம் [சிறீதரன்] கடந்த 8 நாட்களில் 35 குண்டுவெடிப்புகள் பெருமளவில் படையினர் பாதிப்பிற்குள்ளாகியிருக்கல

  7. தமிழினத்தின் இனப்படுகொலையை பார்த்தும் அமைதி காக்கும் பிரித்தானிய அரசிடம் ,அமைதி காப்பதற்கான காரணம் என்ன என்று கேள்விகேட்டு ஒன்றுகூடல் பிரித்தானிய தூதகரத்திற்கு அருகாமையில் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்படுகிறது. 1833 ஆம் ஆண்டுக்கு முன் இலங்கை 3 ராஜ்யங்கள் கொண்ட நாடாக எல்லா இன மக்களும் சுதந்திரமாக வாழும் நாடாக இருந்தது. ஆங்கிலேய காலனித்துவதிற்கு முன் சுதந்திர இனங்கள் ஆக வாழ்ந்த நாட்டை ஒரே ராஜ்ஜியதிற்குள் கொண்டு வந்து, அதன்பின் டோநோமூர் யாப்பில் தமிழ் மக்களை தேசிய இனமற்றவர்களாக்கி சோல்பரி யாப்பின் மூலம் சிங்கள அரசிடம் தமிழர்களின் உரிமைகளை கையளித்து விட்டு சென்று விட்டனர். தமிழர்களை இரண்டாம் பிரஜைக…

    • 0 replies
    • 389 views
  8. தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு, சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்ப…

  9. தமிழர்களை ஆதரித்து செல்வதே இனவாதிகளுக்கு பிரச்சினையாக உள்ளது; மங்கள [ Monday,14 December 2015, 05:27:39 ] முன்னைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை புறக்கணித்த நிலையில், நாம் அவர்களை ஆதரித்து செயற்படுவதே இனவாதிகளுக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் முன்னைய ஆட்சியாளர்களை விடவும் தாம் அதிக அக்கறையுடனும் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழர்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் தொடர்பில் அக்கறையுடனும், பொறுப்புடனும் செயற்பட்டு வருவதாகவும், குறிப்பிட்டுள்ள அமைச்சர், மக்களின் விருப்பத்…

  10. நாங்கள் எங்கள் தேசத்தில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்து முடிவு எடுக்கவேண்டும் அவ்வாறு செய்வதுதான் எமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் கடமையாகும் எனத் இலங்கைத் தழிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிறாஜா தெரிவித்துள்ளார், அத்தோடு விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் நாம் போதைக்கு எதிராகவும் போராடவேண்டியவர்களாகவுள்ளோம் எனவும் தொரிவித்தார் புத்தூர் ஆவரங்கால் உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தினர் நடத்திய சர்வதேச முதியோர் தின நிகழ்வு உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தின் தலைவர் தலையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அதனைத் தெரிவித்தார் அவர் அங்கு மேலும் உரையாற்றுகை…

  11. மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல் (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த…

  12. Started by nunavilan,

    ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 2k views
  13. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில், ஐ.நா சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லையென ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் சிறந்த சமிக்ஞைகளாக தென்பட்டாலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை கொண்டுள்ள தாமதத்திற்கு தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார். யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித படுகொலைகள், வன்முறைச் சம்பவங்கள் குறித்து இலங்கை முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்ட அவர், பொறுப்புக்கூறல் விடயத்திலேயே எல்லா பிரச்சினைகளும் தங்கியுள்ளதால், முதலில் பொறுப்புக்கூறல் விடயம…

  14. 2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதால் இலங்கையில் டொலர் வெளிப்பாய்ச்சல் அதிகரிக்கும். இதனால், தற்போது அதிகரித்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி அப்போது சரிவடைய வாய்ப்புள்ளது. தற்போது இலங்கையில் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும் கடன்கள் கிடைக்கப்பெறுவதாலும் இலங்கை ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்து வருகின்றது. எனினும், இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்படும் போதும் கடன்களை மீள செலுத்தும் போதும் இலங்கையில் டொலர் வெளிப்பாய்ச்சல் அதிகரிக்கும். இதேவேளை, இலங்கையின் கைத்தொழில் துறை முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒரு வளர்ச்சியை கடந்த காலங்களில் காட்டியுள்ளமை ஒரு சாதகமான பொருளாதார அம்சமாக கருதப்படுகின்றது. …

  15. Posted on : 2008-03-30 இந்தியாவின் போக்குக் குறித்து ஈழத் தமிழர்களின் மனக்குறை ""எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக் கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கின்ற ஆயுதங்களை வைத்துத்தான் தமிழ் மக்களைக் கொல்கின்றது அரசு.'' இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்தியத் தரப்பு மீது சுமத் தியிருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன். ""இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் அமைதித் தீர்வு காணும் எண்ணம் இலங்கை அரசுக்குக் கிஞ்சித் தும் கிடையாது. படை நடவடிக்கை மூலம் விடுதலைப் புலி களை அழிக்கும் இராணுவ வழித் தீர்வில் மட்டுமே கொழும்பு அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது'' என்று புதுடில்லி அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நார…

  16. முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம் என்று ஒரு உயிர்பூட்டும் செவ்வியினை குமுதம் இணைய தொலைகாட்சிக்கு வழங்கி இருந்தார்கள் அதனை காலத்தின் தேவை கருதி நாம் இந்த ஆண்டு அவர்கள் வழங்கிய செவியினை மறு பிரசுரம் செய்கின்றோம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – CPI – மகேந்திரன் அவர்கள் வழங்கிய செவ்வி.

    • 0 replies
    • 461 views
  17. 09 Jan, 2025 | 06:47 PM யாழ்ப்பாணத்தில் மணல் ஏற்றுவதற்காக போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரித்து, அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபரொருவர் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போலி அனுமதிப் பத்திரத்தை பொலிஸார் மீட்டிருந்தனர். கைதான நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை (8) சாவகச்ச…

    • 1 reply
    • 181 views
  18. பிரான்சின் புதிய அரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரான்சுவா ஹொலண்ட் அவர்களுக்கு, பிரான்ஸ் தமிழ் சமூகத்தின் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகள், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் அரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள பிரான்சுவா ஹொலண்ட் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடித்தில் : பிரான்ஸ் வாழ் தமிழ் சமூகம், பிரென்சு அரசியலை ஆர்வத்தோடு அணுகிவருவதோடு, நடந்து முடிந்த அதிபர் தேர்தலிலும் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறைக்குள், இருந்து தப்பித்து,அகதிகளாக பிரான்சில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களை அரவணைத்துக் கொண்ட, பிரென்சு மண்ணை நன்றியோடு நெஞ்சில் இருத்த…

  19. முதலமைச்சர் தலைமையில் தழிழ் மக்கள் பேரவை இரண்டாவது கூட்டத் தொடர் தழிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரானது இன்று யாழ்.பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றபட்டயுள்ள ஐனாதிபதி முறைமை ஒழிப்பில் தழிழ் மக்களின் உள்ளடங்க வேண்டிய தொடர்பாடல்கள் மற்றும் அபிலாசைகள், மற்றும் புதிய தேர்தல் சட்ட முறையில் எமது மக்களின் விடிவுகள், தேசிய இனத்திற்காக தழிழ் மக்களின் தீர்வு என்றவகையில் தழிழ் பேரவை முன்னெடுக்கும் தீர்மானங்கள், அவற்றின் ஊடாக சட்ட வாக்க முறையில் கொள்கைப் பிரகடனம் தொடர்பிலும் இதில் ஆராயப்பட்டுள்ளன.. இதில் தழிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

  20. 19 JAN, 2025 | 05:09 PM மன்னார் நீதிமன்றத்துக்கு முன் கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் நடுக்குடா கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பின்னர், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. இந்நிலை…

  21. கடந்த ஏப்ரல் மாதம் திருமணமாகியிருந்த கணேஷ் ரஞ்சினி தம்பதியர் அவுஸ்திரேயாவின் மெல்பேர்ண் குடிவரவுத் திணைக்கள அலுவலகத்திற்கு கடந்த 10-05-2012 வியாழக்கிழமை மாதாந்த நேர்காணலுக்கென அழைக்கப்பட்டு சென்றபோது இடிபோல அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று அங்கு தமக்காகக் காத்திருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவுஸ்திரேலியாவின் புலனாய்வுப் பிரிவு எந்தவித ஈவு இரக்கமும் இல்லாமல் ரஞ்சினியையும் அவரது இரு குழந்தைகளையும் 'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்" என அறிக்கை அனுப்பியுள்ளதால், கணவரிடமிருந்து அவர்களைப் பிரித்து சிட்னியிலுள்ள விலாவூட் தடுப்பு முகாமுக்குஅனுப்புவதற்கு குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்திருக்கின்றார்கள் என்பதுதான் கணேஸ் - ரஞ்சினி தம்பதியருக்கு அங்கு…

    • 1 reply
    • 1.7k views
  22. ரயில் மோதியதில் புலோலி பொறியியலாளர் சாவு! புகையிரதம் மோதியதில் பருத்தித்துறை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுக் காலை கொழும்பு பம்பலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. புலோலி மேற்கு, துலாவெட்டி வீதி முதலாம் கட்டை பருத்தித்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை வாசீகன் (வயது-27) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞர் அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராக கடமையாற்றி வந்த நிலையில் தனது விடுமுறையை களிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். பின்னர் அவுஸ்திரேலியா செல்வதற்காக பயணச்சீட்டை பதிவு செய்தவற்காக கொழும்புக்கு சென்றிருந்தவேளை பம்பலப்பிட்டி பகுதியில் இடம்…

  23. பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு செல்லும் ஜனாதிபதி! எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அழைப்புகளின் பிரகாரம் இந்தப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது. குறைந்த விலையில் எரிபொருளை பெறுவது தொடர்பாக இந்த பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளில் ஜனாதிபதி ஈடுபட உள்ளார். குறிப்பாக அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மூலம் எரிபொருளை நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்வது குறித்து ஜனாதிபதி பேச்சுகளில் ஈடுபட உள்ளதாகவும்…

  24. எனது மகனை வெள்ளை வானில் கடத்தியவர்கள் யார்? எஸ்.பிரபாகரன் கேள்வி யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் கலாச்சர உத்தியோகத்தராக கடமையாற்றும் பிரபாகரனின் மகன் அக்சைஜன் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டு இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக எஸ். பிரபாகரன் தெரிவித்தார். கடத்திச் செல்லப்பட்ட அக்சைஜன் கிளிநொச்சியில் மறைவிடம் ஒன்றில் வைக்கப்பட்டு பின்னர் யாழ்.நல்லூர் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது மகன் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் நான்கு நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ். பிரபாகரன் குறிப்பிட்டார். இந்த கடத்தல் எதற்காக நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை. கடத…

  25. ஈஸ்டர் தாக்குதல் வழக்கு; கோத்தாபய கைதாவார்- முன்னாள் அமைச்சர் கம்மன்பில ஆருடம் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைதுசெய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்துவரவும் அரசாங்கம் தீர்ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.