Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறுதிப் போரில் சிக்குண்டிருந்த மக்களின் 90 விழுக்காட்டினர் மத்தியில் புதிய வகை சுவாச நோயின் பாதிப்பு! வைத்தியர்கள் எச்சரிக்கை வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்குண்டிருந்த மக்களில் 90 விழுக்காட்டினர் வரை புதிய வகை சுவாச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு இதுவரை அறிமுகமில்லாத மோசமான புதியவகை சுவாச நோயொன்றின் தாக்கத்திற்கு மக்கள் உள்ளாகியிருப்பதாக யாழ், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி எச்சரித்துள்ளார். இறுதிப் போரில் சிக்குண்டிருந்த மக்களிடையே மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த அதிர்ச்சி முடிவு தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள நாழிதழ் ஒன்றிற்கு அவர…

  2. "கஜேந்திரகுமார் அன்று ஏன் பதவி விலகவில்லை?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளரும் கவிஞருமான கருணாகரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wulair9thgmu

  3. புர்கா மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/புர்கா-ஹபாயா-வேண்டா-மென-எதிர்ப்பு/175-232995

  4. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னாள் படைத்தளபதிகளை அழைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 939 views
  5. சென்னையில் நேற்றுக்காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கின்றார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியைச் சேர்ந்த 35 வயதுடைய முந்தன் நந்தினி என்ற பெண் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு தனது பிள்ளைகளை விட்டுவிட்டு வீதியைக் கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளானார். சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது கால் முறிவடைந்திருப்பதாகவும் சென்னையில் இருந்து சரிதம் செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.saritham.com/?p=47065

  6. கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டும்! – என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல [Thursday 2015-08-20 07:00] புதிய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 'இத் தேர்தலில் மக்கள் மீண்டும் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கி அதனை தொடர்வதற்கு ஆணை வழங்கியுள்ளனர். எனவே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஸ்திரமான நல்லாட்சி நாட்டில் அமைவது உறுதியாகும். இதனால் புதிய நல்லாட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். அதனை விடுத்து தொடர்ந்தும் அரசியலில் எல…

  7. நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இன்று இடம்பெற்றது. https://www.ibctamil.com/srilanka/80/120372

    • 3 replies
    • 1.1k views
  8. Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 03:21 PM திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்பொன்று இன்று திங்கட்கிழமை (01) திருகோணமலை திருக்கோனேஸ்வரர் ஆலய பரிபாலன சபைக்கு முன்னால் இடம்பெற்றது. குறித்த கவனயீர்ப்பினை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர், தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். திருக்கோணேஸ்வர ஆலயத்தை அண்மித்த கடைத் தொகுதியில் கசிப்பு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியதையடுத்து அதனை சீல் வைக்கச் சென்ற திருகோணமலை நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை கண்டித்தும் புனித தன்மையை பாதுகாக்க அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இதன் போது தெரி…

  9. மகாபாரதக் கதையில் வரும் பஞ்ச பாண்டவர்கள் தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோராவர். இவர்களுள் பீமனுடைய மகனான கடோத்கஜன் என்ற நாற்பது அடி உயரம் கொண்டவன் உன்மையில் இருந்திருக்கின்றான் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? நம்பாவிட்டால் இந்தப் பதிவைப் படித்தபிறகு நிச்சயம் நம்புவீர்கள். 40 அடி என்றால் மொத்தமாக 12 மீற்றர் என வைத்துக்கொள்ளலாம். நினைத்துப்பாருங்கள் அவன் எவ்வளவு உயரமாக இருந்திருப்பான் என்று..! இந் நிலையில் பீமனுடைய மகனான கடோத்கஜனுடைய எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் இந்தியாவின் சிறிய பாலைவனப்பிரதேசம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இங்கு செல்வதற்கு வெளிஆட்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த எலும்புக்கூடுகள் …

  10. இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது – அமெரிக்கா இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள மனித உரிமை விவகார அதிகாரி டொம் மாலினோவ்ஸ்கீ தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த காலத்தை தைரியமாக எதிர்நோக்க வேண்டுமே தவிர, பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். முழுமையான அளவிலும் நேர்மையாகவும் கடந்த கால பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பிலான அறிக்கையை வெளியிடும் போது, அறிக்கை தொடர்பிலான தமது பக்க நியாய…

  11. இலங்கையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசு கைவிட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஹியூமன் றைட்ஸ் வோட்ச்) வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  12. மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களைப் பகிர முடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் தெளிவாகக் கூறிவிட்டதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், இரண்டாவது சபை ஒன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்களில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். நேற்று நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் ஐதேகவின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவை சந்தித்த போதே, மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களைப் பகிர முடியாது என்று இந்தியாவிடம் கூறி விட்டதாக சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். ஆறு…

  13. கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி- ஆதரவாகவும் எதிராகவும் வாதப்பிரதிவாதங்கள்SEP 03, 2015 | 1:57by கி.தவசீலன்in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், வழங்கப்படக் கூடாது என்றும் பரவலான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக் கூடாது என்றும் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் மட்டும் வலியுறுத்தி வருகின்றனர். பொது பலசேனா, தேசப்பற்று தேசிய இயக்கம் போன்ற சிங்கள இனவாத அமைப்புகள் இதற்கு ஆதரவளித்து வருகின்றன. இந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பி…

  14. தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள 559 முஸ்­லிம்கள் விசாரணையின் பின்னர் விடுதலை - ஜனாதிபதி இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தனால் நாடு அழிவை நோக்கி பய­ணிக்கும் என்­ப­தனால் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் பரஸ்­பர புரிந்­து­ணர்­வு­டனும் நாட்டில் சமா­தா­னத்தைப் பாது­காப்­ப­தற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டு­மென ஜனா­தி­பதி தெரி­வித்தார். நாட்டின் தற்­போ­தைய நிலைமை குறித்த புரிந்­து­ணர்­வு­டனும் புத்­தி­சா­து­ரி­யத்­து­டனும் செயற்­பட்டு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்­ப­தோடு, நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் மேற்­கொள்ளும் என்றும் ஜனா­தி­பதி கோரிக்கை விட…

  15. சிறிலங்கா இராணுவத்தினரால் நவம்பர் மாதம் மட்டும் 73 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 27 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 688 views
  16. கேரளா – வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி இரண்டு இலங்கை தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், சுமார் 180 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயிரிழந்தவர்களில் இரண்டு இலங்கை தமிழர்களும் அடங்குவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிப்பெயர்ந்து தமிழகத்தின்…

  17. வியாழன் 13-12-2007 12:07 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீ லங்காவில் அனைத்துலக தலையீடு அவசியம்: வலியுறுத்தல் (வெற்றித் திருமகள்) சிறீ லங்காவில் சாதாரண பொதுமக்கள் மீது பாரிய மனிதஉரிமை மீறல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்

  18. மனித உரிமை விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார். இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் சில நாடுகளின் தற்போதைய நிலைப்பாடு மனித உரிமை விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதனை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக் காட்டியுள்ளதாக அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஒரு கட்டத்தில் சர்வதேச சுயாதீன விசாரணை கள் கோரி வந்த அமெரிக்கா தற்போது உள்நாட்டு விசார ணைப் பொறிமுறைமைக்கு ஆதரவளித்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் இருந்தால் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் சர்வதேச சுயாதீன விசார ணையை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்திருக்…

  19. சட்ட விரோதமாக போலி பாஸ்போட்டுடன் பிரத்தானியாவில் கைது செய்யப்ட்டுள்ள கருணா எல்லா விடயங்களையும் கக்கிவிட்டார். இதனால் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் உட்படப் பலரின் குட்டுகள் அம்பலமாகிவிட்டன. இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கை, கௌரவம் என்பன சாவதேச அரங்கில் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. என ஐ.தே.க உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்பபு அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின்படியே வெளிவிவகார அமைச்சு கருணாவுக்கு இராஜதந்திரக் கடவுச் சீட்டு பெற்றுக் கொடுத்தது. கோகில குணவர்தன என்ற பெயரிலான இராஜதந்திர கடவுச்சீட்டு வெளிவிவகார அமைச்சின் மூ…

  20. புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய அமைப்புக்களை உடைப்பதற்கு தேவையான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கே.பி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச கட்டளை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் சிறீலங்கா கார்டியன் எனப்படும் சிங்கள இணைய ஊடகம், வண.பிதா இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் அவ்வமைப்புக்குள் ஊடுருவல்களை மேற்கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ச கட்டளையிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இவ் ஊடுருவல்களில் ஈடுபடும் உளவாளிகளுக்கு தேவையான பயண ஒழுங்குகளை கோத்தபாய ராஜபக்ச செய்து தருவார் என்றும், டக்ளஸிடம் ராஜபக்ச தெரிவித்திருப்பதாக சி…

  21. நேற்று திங்கள்கிழமை தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் தற்போது தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் செய்து வருகின்ற வன்முறைகள். மனித உரிமை மீறல்கள்இ படுகொலைகள்இ தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள்இ சிறிலங்கா அரசாங்கத்தின் இரானுவ ஆக்கிரமிப்புக்கள் போன்றவற்றை சுவிஸ் மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக சுக் மாநிலத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாசிக்க : pathivu.com/index.php?subaction=showfull&id=1198539222&archive=&start_from=&ucat=1&

  22. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அமெரிக்காவின் சதி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர 13ஆவது திருத்தத்திலிருந்து காணி பொலிஸ் அதிகாரங்களை உடனடியாக இரத்துச் செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்திருப்பதாவது: ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் எனத் தெரிவித்துள்ளமையானது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல. இனப்பிரச்சினை இங்கில்லை, பயங்கரவாதமே இருக்கின்றது என்பதை அன்று அமெரிக்கா ஏற்க மறுத்தது. ஆனால் இன்ற…

  23. கருத்துக் கணிப்புக்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு! ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவ்வாறானவர்களை இனங்கண்டு கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1397921

  24. கடலோடு காவியமான கடற்கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள். நெடுந்தீவு கடற்சமரில் உயிரிழந்த போராளிகளுக்கு வன்னியில் அஞ்சலி [Monday December 31 2007 07:43:35 AM GMT] [யாழ் வாணன்] நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த புதன் கிழமை கடற்படையினரின் டோரா பீரங்கிப் படகுகள் மீதுநடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கடற்கரும்புலிகளான லெப். கேணல் சங்கரி, லெப்.கேணல் கலையரசி, கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் ஆகியோரின் வணக்க நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு கிளிநொச்சி நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ தேசியத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர் துளசிச்செல்வன் ஏற்றியுள்ளார். கட…

  25. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தை ஏமாற்றாத வகையில் நேர்மையான விசாரணைகள் நடைபெறும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பி.பி.சியின் சிங்கள சேவைக்கு ளித்துள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் உச்சநீதிமன்ற நீதிபதியொருவர் குறித்து மோசமான புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் காரணமாக கௌரவமான முறையில் அவரை பதவி விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பதவி பறிக்கப்படும். இவ்வாறான நீதிபதிகளை வைத்துக் கொண்டு இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் முன்கொண்டு செல்ல முடியாது. சர்வதேசப் புகழ்பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.