Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகளுக்கு அதிக கேள்வி! இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் பதினைந்து இலட்சம் டொலர் அந்நியச் செலாவணியை இலங்கை முதலீட்டுச் சபை பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் இப்போதும் ஆர்.கே.எஸ். அஷ்மாவாஷே ஆபரண வடிவமைப்புகள் ஏற்றுமதி ஏஜென்சி மூலம் செய்யப்படுகின்றன தயாரிப்புகளுக்கு அதிக தேவை உருவாகியுள்ளது. இலங்கையில் இன்னும் இவ்வகை நகைகளை அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் இல்லை, ஆனால் ஐரோப்பா, ஜேர்மனி, மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த நகைகளுக்கு பெரும் கேள்வி ஏற்பட்டுள்ளது. குறித்த பொருட்களை தயாரிப்பதற்கான அன…

  2. அஸ்மீன் ஆளூநர் பக்கமா ? கூட்டமைப்பு பக்கமா ? சிவாஜிலிங்கம் கேள்வி. வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் , வடமாகாண ஆளூநர் பக்கமா ? தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கமா ? என்பதனை தெளிவு படுத்த வேண்டும் என வடமாகான சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் கோரினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அஸ்மீனிடம் , சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்தார். அது தொடர்பில் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில் , …

  3. அஸ்ரப் மரணம் குறித்து திடீர் குண்டு போடும் தேசிய சுதந்திர முன்னணி! ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஸ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக ரவுப் ஹக்கீம் கைப்பற்றியதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முசம்மில் தெரிவித்தார். அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளதென அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுடன் ரவுப் ஹக்கீம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகவும் தமிழ்ச்செல்வன் கொலைக்கு இலங்கை பாராளுமன்றில் அனுதாபம் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஏறாவூர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் முஸ்லிம்களை விட…

    • 1 reply
    • 514 views
  4. [size=4]"நாடாளுமன்றத்தில் தமது கருத்துக்களை கூறுவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு. இதனை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனது கருத்துக்களை கூறும் பொழுது சிறுபான்மை மக்களின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அஸ்வர் எம்.பியின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது அறுவறுப்பாக இருக்கின்றது" என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நாடாளுமன்றத்தில் சரவணபவன் எம்.பி தனது கருத்துக்களை நேற்று முன்வைத்தார். இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அபிவிருத்தி சம்பந்தமாக சந்…

  5. அவசியமற்ற கேள்விகளை எழுப்பினால் சபைக்கு வெளியே அனுப்பப்படுவீர்கள்; அஸ்வருக்கு சபாநாயகர் எச்சரிக்கை நாடாளுமன்றில் அநாவசியமான முறையில் பிரச்சினைகளை கேள்விகளாக எழுப்பும் நபர்களை சபைக்கு வெளியில் அனுப்ப வேண்டிவருமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். 2013 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க உரையாற்றிய வேளை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை கேள்வியாக எழுப்பினார். அந்த சமயத்தில் கேள்வி ஒழுங்கு பிரச்சினையோடு தொடர்புடையதல்ல என தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றில் அநாவசியமான ஒழுங்கு பிரச்சினைகளை கே…

  6. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் சபைக்குத் தலைமை தாங்கும் வகையில் அக்கிராசனத்தில் அமர்ந்தமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பினை வெளியிட்டு ஆசனத்திலிருந்து இறங்கிச்செல்லுமாறு தொடர்ச்சியாக கோஷம் எழுப்பியதில் பாராளுமன்றம் பாரிய அமளிதுமளிக்குள்ளானது. அக்கிராசன வளாகத்தை சுற்றி நின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அஜித் பி.பெரேரா சுஜீவ சேனசிங்க அஜித் மன்னப்பெரும உள்ளிட்ட எம்.பி.க்கள் அஸ்வர் எம்.பி.யைப் பார்த்து இறங்கிச் செல்லுமாறு கோஷமெழுப்பி கூட சத்தமிட்டதையடுத்து இரு தரப்பு கூச்சலுக்கு மத்தியில் அஸ்வர் எம்.பி. அக்கிராசனத்திலிருந்து இறங்கிச் சென்றார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் சமல் ர…

  7. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று புதன்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீடிரென சுகயீமுற்றதை அடுத்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாசலைக்கு விசேட ஹெலிகெப்டர் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/78831-2013-08-14-12-50-18.html

    • 1 reply
    • 321 views
  8. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாதவர்கள் அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamilwin.com/article/aswesuma-allowance-second-application-form-1720138450

  9. ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் செயற்திட்டங்களின் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. திட்டத்தின் தலைப்பு புரியாத சந்தர்ப்பத்தில் அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியது. அஸ்வெசும என்பதன் அதன் தமிழாக்கம் என்ன, 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களை அறிமுகம் செய்யுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உர…

  10. 23 NOV, 2024 | 11:02 AM அஸ்வெசும திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தவறிய பயனாளிகள் இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம். இக்கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள், முறைப்பாடுகள் தொடர்பில் பயனாளிகள் உரிய அதிகாரிகளுக்கு இம்மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும். https://www.virakesari.lk/article/199466

  11. Nov 9, 2025 - 10:59 AM அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது, குடும்ப உறுப்பினர்களின் தேசிய …

  12. அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்குகள் இல்லாததால், முந்தைய ஆண்டில் (2024) 43,703 அஸ்வெசும பயனாளிகள் தங்கள் உரிமை பலன்களைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, தகுதியான பயனாளிகள் தங்கள் பலன்களைப் பெற முடியாமல் போகலாம் அல்லது இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினையை தீர்க்க பொருத்தமான வழிமுற ஜூன் 2025 இறுதிக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க பொருத்தமான வழிமுறையை நிறுவி செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்தின்படி தகுதியான நபர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்…

  13. அஸ்வெசும தொடர்பில் அதிரடி வர்த்தமானி புதிய விசேட வர்த்தமானி மூலம், அஸ்வெசும நலன்புரி நன்மைக் கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்தப் பலன்களை வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 17.05.2024 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலும், இது தொடர்பில் இதுவரை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 2025 ஜனவரி முதல் மார்ச் வரை 480,000 இடைநிலைக்…

  14. அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு! Dec 22, 2025 - 07:20 PM அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, தற்போது இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்து இன்னும் நன்மைகளை பெறாதவர்கள் என அனைத்து தரப்பினரதும் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தகவல்களை இதுவரை புதுப்பிக்காத அனைவரும் பின்வரும் முறைகளில் அதனைச் செய்துகொள்ள முடியும்: https://www.eservices.wbb.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று ஒன்லைன் (Online) மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம். அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் அல்லது அஸ்வெசும திட…

  15. மகாத்மா காந்தி, அணு ஆயுதங்களை விட மனோ திடம் கொண்ட அஹிம்சைப் போராட்டங்கள் வெற்றி பெறும் என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டிய மகான். இந்த வகையில் அவருக்கு வந்த மகாத்மா காந்தியின் சிலையை விசமிகள் சிலர் உடைத்த சம்பவத்தை கண்டிக்கின்றோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் தெரிவித்தார். குறித்த சிலையை விசமிகள் சிலர் உடைத்த சம்பவம் தொடர்பாக அவர் இன்று(31) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் அந்த அறிக்கையில், தென்னாபிரிக்காவில் தொடங்கிய அவரது அஹிம்சைப் போராட்டம் இந்தியாவில் விரிவடைந்த போது அது ஆசிய விடுதலையாக வெற்றியுடன் உருப்பெற்றது. அவர் எடுத்துக்கொண்ட அஹிம்சை என்ற ஆயுதம் உலகெங்கும் அவரை அஹிம்சையின் தந்தையாக ஏற்றுக்கொள்ள…

  16. அஹிம்சை வழிப் போராட்டம் இறுதியில் ஆயுதப் போராட்டமாகவும் மாறலாம் அரசாங்கத்தை பலவீனப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் கைகோர்ப்பது இறுதியில் கூட்டமைப்பிற்கே அழிவைத் தேடித் தரும். வடக்கு - கிழக்கினை இணைத்து தமிழீழத்தினை உருவாக்க இந்தியா துணை போகுமாயின் அதனைத் தடுத்து போராடவும் நாம் தயார் என தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அஹிம்சை வழிப் போராட்டம் இறுதியில் ஆயுதப் போராட்டமாகவும் மாறலாம் எனவும் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முன்வராவிடின் அஹிம்சை வழியில் போராடவும் தயார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தமை மற்றும் வடக்கு - கிழக்கு இணைந்தே தீர்வு பெறுவோம் என கூட்டமைப்ப…

  17. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் உரிமைகளைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்கு ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அஹிம்சைப் போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனதிராஜா. அதேநேரம் வடக்கு மாகாண சபைக்கு அரசு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களையும் செந்த இடங்களில் மீள்குடியேற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கேட…

  18. (நா.தனுஜா) பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து, தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமிற்கு எதிரான ஆதாரங்கள் எவையும் இல்லாதவிடத்து அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியிருக்கிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/94523/amnesty_international_l_new.jpg இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் யாமினி மிஷ்ரா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநி…

  19. Published by J Anojan on 2022-02-10 13:13:11 (நா.தனுஜா) பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஏனைய சிலர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வரவேற்றுள்ளன. அதேவேளை, பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து தொடர்ந்தும் கரிசனையை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. உரியவாறு வரைவிலக்கணப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் நபர்களைக் கைதுசெய்வதற்கும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தாமல் 18 மாதங்கள்வரை தன்னிச்சையாகத் த…

  20. ஆ மாட்டிக்கொண்டேனே .... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  21. ஆ ழிப்பேரலையின் பின்னான கடந்த பத்தாண்டில் சிறிலங்காவில் தனது அதிக நிதியை முதலீடு செய்து மேற்குலகின் இடத்தை சீனா தன்வசமாக்கியுள்ளது DEC 22, 2014 | 12:00by நித்தியபாரதிin கட்டுரைகள் மற்றையவர்களைப் பொறுத்தளவில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது எரிச்சலை உண்டுபண்ணுகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்திக்கு சீனா தனது நிதியுதவியை வழங்குவதன் மூலம் தனது போர்க் கப்பல்களை சிறிலங்கா தனது துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு சீனா அழுத்தம் கொடுக்கலாம் என சிலர் கவலை கொள்கின்றனர். இவ்வாறு அமெரிக்க ஊடகமான WALL STREET JOURNALல் PATRICK BARTATHE எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் வெய்தவர் நித்தியபாரதி. …

  22. ஈழத்தின் வடபகுதி, வன்னியில் சிறிலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகளின் பெறுபேறாய் நடந்தேறும் சொல்லொணாத் துயர் மிகும் மனிதப் பேரவலங்கள் மனதிற்குள் விரக்தி வெறுப்பு ஓர்மம் கையறு நிலையென உணர்வுக் கலவையின் திரளென உருவாகித் தணிந்தெழுகின்றன. வீடும் ஊரும் இழந்து உறவுகளைத் திக்கொன்றாய்த் தொலைத்துவிட்டு இலக்கின்றி வரும் அயல் தேசத்தின் அன்பளிப்புக் குண்டுகளுக்கும் வானிருந்து உயிர்குடிக்கும் எமப் பறவைகளின் கொலைக் கொத்தல்களிலிருந்தும் தன்னை மனைவியை சின்னஞ்சிறு குழந்தைகளை காப்பாற்றி இளைப்பாற எங்காவது ஒரு மரநிழல் கிடைக்காதா என ஓடிய இடம்பெயர்வு வாழ்வின் அவலத்தினை வருடங்கள் கடந்து விட்ட பின்னரும் இன்றும் உலகின் எங்கெங்கோ தெருக்களில் திரியும் ஆடும் பாடும் வேலை செய்யும் விளைய…

    • 0 replies
    • 1.2k views
  23. ஆக, வன்முறை மூலம் முடிவுக்கு வருகிறதா கூடங்குளம்..?! ஈழதேசம் செய்தி..! நிராயுதபாணியான மக்களை ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் தமிழக போலீஸ் தீவிரவாத அமைப்பே..! என்று நாம் கூறினால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் கூடன்குள மக்களும் இடிந்த கரை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறலாம். இடிந்த கரை கிராமத்தில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கூடன்குள போராட்டக்குழுவின் தலைவர் சுப.உதயக்குமார் அவர்களை தேடுகிறோம் என்று கூறி பல வீடுகளுக்கு தீ வைத்துள்ளது காவல் துறை. ஒரு அறிவிப்பு கொடுத்தாலே போதும் தானே தலைவர்கள் நீதிமன்றங்களில் சரண் அடைவார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒருபோதும் செய்வதில்லை தமிழக காவல் துறை. பொய்களை மட்டும் வண்டி வண்டியாக பரப்பிக் கொண்டிருக்கிறது தமிழக போல…

  24. ஆகக் குறைந்த காலத்தில் அதிகமான மக்களை கொன்று குவித்த ஒரே ஜனாதிபதி!: விக்கிரமாகு ஆகக் குறைந்த காலப்பகுதியில் கூடுதலான மக்களை கொன்று குவித்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். காலி பலப்பிட்டியில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஏதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டத்துறை, துறைமுகம், பெற்றோல் உள்ளிட்ட விடங்களில் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்த நாட்டின் ஏகாதிபத்திய வாதிகள் தெரிந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த யுத்தம் இந்தியாவின் வேண்டுகோளின் பேர…

  25. ஆகக் குறைந்த சித்தியுடன் மருத்துவத்துறைக்குள் நுழைய அமைச்சரவை அங்கீகாரம் மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தை, வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக கொண்டுவருவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. மருத்துவக் கற்கைகளுக்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்து சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.