ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
சர்வதேச ரீதியில் மேலும் பலமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் ஆசிய பாராளுமன்றமொன்று அமைக்கப்படவேண்டும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். “சர்வதேச ரீதியில் முக்கிய பங்கினைச் செலுத்தும் வகையில் ஆசியான், சார்க் மற்றும் பொருளாதார கூட்டுறவு அமைப்பு ஆகியன இணைந்து ஆசிய பாராளுமன்றமொன்றை உருவாக்கி செயற்படவேண்டும்” என சார்க் மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொண்டிருந்த ஈரான் வெளிவிவகார அமைச்சர் மொனொச்சர் மொட்டாக்கி ஊடகவியலாளர்களிடம் கூறினார். சார்க் உறுப்பு நாடுகளுக்கும், தெஹ்ரானுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் உறவுகளை எதிர்காலத்தில் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஈரானிய கம்பனிகள் பல இலங்கையில…
-
- 0 replies
- 645 views
-
-
ஆசிய பிராந்தியத்தில் இலங்கை பிரகாசிக்கும் ஔியாக தெரிகிறது! ஆசிய பிராந்தியத்தில் இலங்கை ஒரு உண்மையான பிரகாசிக்கும் ஔியாக தமது நாட்டின் பார்வையில் தெரிவதாக, நியூஸிலாந்துப் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கையை வந்தடைந்த ஜோன் கீ, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அதன்பின்னர் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நல்லிணக்கத்தின் சவாலான விடயங்கள் மற்றும் கடந்தகால ஊழல் போன்றவற்றை இலங்கை ஜனாதிபதி மிகவும் திறம்பட கையாள்வதாக நியூஸிலாந்துப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார…
-
- 0 replies
- 409 views
-
-
ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்…
-
- 2 replies
- 406 views
- 1 follower
-
-
பொலிஸாரின் அதிகாரங்களை படையினருக்கு வழங்குவதால் இராணுவ முகாம்கள் சித்திரவதைக் கூடங்களாக மாறும் அபாயம் ! ஆசிய மனித உரிமை ஆணைக்குழு எச்சரிக்கிறது பொலிஸாரின் சட்ட அதிகாரங்களை இராணுவத்தினருக்கும் வழங்கி ஜனாதி பதி அண்மையில் விடுத்த பிரகடனம், மீண்டும் 1980களில் இடம்பெற்றது போன்று படைமுகாம்களை சித்திரவதைக் கூடங்க ளாக்கப் போகிறது. இவ்வாறு எச்சரித்திருக்கிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு. மேற்படி சட்ட நடைமுறைப்படுத்தல் இலங்கை மிகுந்த நெருக்கடிக்கும் இடருக் கும் உள்ளாகிவரும் இச்சமயத்தில், இத்த கைய அதிகாரங்களை படையினருக்கும் வழங்கும் பின்னணியில், இவற்றால் பாதிக்கப்படுவோர் சட்டரீதியாக நிவா ரணம் பெறுவது மேலும் சாத்தியமற்ற தாகிவிடும். 2006ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி விடுக…
-
- 0 replies
- 733 views
-
-
ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மாநாடு எகிப்தில்- அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம பங்கேற்கவுள்ளார் வீரகேசரி இணையம் 3/27/2008 1:53:11 PM - ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இரண்டாவது மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கலந்துகொள்ளவுள்ளதாக அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த மாநாடு ஏப்ரல் மாதம் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் எகிப்தில் நடைபெறவுள்ளது. இதன் முதலாவது மாநாடு 2005 ஆம் ஆண்டு சிங்கபூரில் நடைபெற்றது. ஆசிய மற்றும் மத்திய கிழக்கு வலய நாடுகளுக்கிடையில் கூட்டுறவை மேம்படுத்துவது இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும். இராஜதந்திர மட்டத்தில் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக நிதியைப் பெற்றுக்கொள்வதே இந்த மாநாட்டில் இலங்கை கலந்துகொள்வதற்கான பிரதான நோக்கமாகு…
-
- 0 replies
- 671 views
-
-
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து 12 SEP, 2022 | 12:19 AM மகத்தான வெற்றியுடன் ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்! 2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைத்து எமது கிரிக்கெட் அணி, இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மீண்டும் உயர்த்தி வைத்துள்ளது. அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
உலகின் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாது ஒழித்து இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தியது போன்று ஆசிய பிராந்தியத்தை பாதுகாக்கும் பொறுப்பும் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் உள்ளதாக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹம்மட் நேற்று தியத்தலாவையில் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று இலங்கை பாதுகாப்புப் படையினர் ஓய்வில் இருக்க முடியாது என்று தெரிவித்த அவர், இலங்கையில் சமாதானத்தை நிலைத்திட செய்திடும் அதே சமயம், இந்த பிராந்தியத்தில் காணப்படும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் பாரிய நடவ டிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாலைத்தீவு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவ அகடமியில் இரண்டரை வருடகால பயிற்சிகளை முடித்துக்…
-
- 8 replies
- 855 views
-
-
-நா.நவரத்தினராசா வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினால் வடமாகாண மாணவர்களை விளையாட்டுத் துறையில் மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றிகளை பெறும் வகையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 'வீரசூரி' என்னும் விருது வழங்கி கௌரவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் இன்று (10) தெரிவித்தார். குறித்த விருதினை அறிமுகம் செய்வதன் மூலம் 2014ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்படுமென அவர் தெரிவித்தார். குறித்த விருது தமிழர்களின் மரபு வழிவந்த, மூதாதையர்களின் வழக்கத்திலிருந்து வந்த வீர விருதாக 'வீரசூரி' விருதினை அறிமுகப்படுத்துகின்றோம். இதனூடாக தேசிய ரீதியில் மாணவர்களை …
-
- 0 replies
- 289 views
-
-
ஆசியா நோக்கி திரும்பும் உலகின் கவனம் 3/16/2008 9:30:14 AM வீரகேசரி வாரவெளியீடு - கொசோவா மேற்கொண்ட சுதந்திரப் பிரகடனம் தொடர்பான ஆரவாரங்கள் அடங்குவதற்கு இடையில் மேற்குலகம் தமது நேட்டோ கூட்டணியில் பல்கன் நாடுகளில் மூன்றை இணைத்துக் கொள்வதற்கான அடுத்தகட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளன. அல்பேனியா, குறோசியா மற்றும் மசிடோனியா ஆகிய நாடுகளை நேட்டோ கூட்டணியில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கொசோவாவின் சுதந்திரத்துடன் பல்கன் பிராந்தியத்தில் ஏறத்தாள முடிவுக்கு வரும் மேற்குலகத்தின் பூகோள அரசியல் தற்போது ஆசியக் கண்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. சீனாவின் அதிகாரத்தின் கீழிருந்து வரும் தாய்வான் தன்னை ஒரு முழுமையான சுதந்திர நாடாக ஐ.நா.வின் உதவியுடன் எதிர்வரும் 2…
-
- 0 replies
- 1.1k views
-
-
'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. வங்காள குடாவின் கிழக்க்கு கடற்கரை நாடான மியன்மாரில் [பர்மாவில்] இந்திய - சீன வல்லரசுகளிற்கு இடையேயான அதன் புவியியல் அமைவிடம் காரணமாக மியன்மாரின் இராச தந்திரயுக்திகள் வெற்றியை நோக்கி செல்வதையும் சனநாயக ஊக்குவிப்பாளர்களும், மனித உரிமை போராளிகளதும், சிறுபான்மை சமூகங்களதும் போராட்டங்கள் செயல்வலுகுன்றிய நிலையில் இருப்பதையும் கடந்த கட்டுரையிலே பார்த்தோம். தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்தியதலையீடு - அமெரிக்கா ஊக்குவிப்பு இந்த கட்டுரையிலே தென்மேற்குப் பசுபிக்கடற்கரை நாடுகள் குறித்த நிலவரங்களை ஆராயலாம். தென்மேற்கு பசுபிக்கடற்கரை எனும் போது அது அவுஸ்திரேலிய மற்றும் தென் சீன கடற்பரப்பையே பொதுவாக …
-
- 0 replies
- 812 views
-
-
நியூசீலந்து நாட்டில் நடைபெற்ற ஆசியா , பசிபிக் பசுமைக் கட்சியின் கூட்டமைப்பு மாநாட்டில் ஈழத்தமிழர்கள் தொடர்பான இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றம் கடந்த இரண்டு நாட்களாக நியூ சீலந்து நாட்டில் நடைபெற்ற ஆசியா , பசிபிக் பசுமைக் கட்சியின் கூட்டமைப்பு மாநாட்டில் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானம் ஒன்று நியூ சீலந்து நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் Catherine Delahunty அவர்களால் முன்வைகப்பட்டத்தை தொடர்ந்து , ஏற்பட்ட விவாதத்தில் ஆஸ்திரேலியா நாட்டு பசுமைக் கட்சியின் சார்பில் கலந்துகொண்டவர்களால் இத் தீர்மானம் நீர்த்துப் போக வைக்கப்பட்டது . ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் Catherine Delahunty அவர்களால் முன்வைகப்பட்ட தீர்மானத்தின் தமிழ் ஆக்கம் : இத் தீர்மானத்தில் ஈழத்தமிழர்களுக்கு …
-
- 0 replies
- 389 views
-
-
இலங்கையுடன் இன்னமும் விரிவான உறவுகளைப் பேண சீன அசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியன்ஹாவோ இதனைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 55 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையும் சீனாவும் பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றும் அற்புதமான திறன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஒரே சீனா என்ற கோட்பாட்டை இலங்கை மதிப்பதாக சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்…
-
- 1 reply
- 675 views
-
-
இலங்கையில் பதிவாகும் பாலியல் வல்லுறவுகளில் நூற்றுக்கு 89 சதவீதமானவை 16 வயதுக்கும் குறைந்த சிறுமியர் மீது மேற்கொள்ளப்பட்டவை என சோசலிஷ மகளிர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார். பெலவத்தை ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.நாட்டில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களில் 48 சதவீதமானவை பாலியல் துஷ்பிரயோகங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தலையீடுகள் மற்றும் பொலிஸார் சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை போன்றவற்றால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாரதூரமான குற்றச் செயல்களுக்கு ஆளாகி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். திறந்த பொருளாதார முறையின் கீழ் அனைத்தும் பணத்தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர் Published By: VISHNU 30 JUN, 2025 | 01:49 AM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும் என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையில் 21 ராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியா குறிப்பிடுக…
-
- 2 replies
- 179 views
-
-
ஆசியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இனக்கொலையை வடிவமைக்கும் இந்தியா - நோர்வே அறிக்கை தோல்வியடைந்த இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு அறிக்கையில் ஆசியாவின் வல்லரசுச் சக்திகள் ராணுவ ரீதியான தீர்வை உள்நாட்டுப் பிணக்குகளுக்கு முன்வைத்ததன் காரணமாகவே தமது சமாதான நடவடிக்கை இலங்கையில் தோல்வியடைந்ததாக நோர்வேக்குழு தெரிவித்திருக்கிறது.மேலும் இவ்வாறான போக்கு நோர்வே தலமையிலான பிற்காலத்தில் நடக்கவிருக்கும் எந்தவொரு சமாதான நடவடிக்கைகளையும் முற்றான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்று அது அஞ்சுவதாகக் கூறியிருக்கிறது. தமிழர் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இனக்கொலையின் சுத்திரதாரியாக இந்தியாவை நேரடியாக இந்த அறிக்கைச் சுட்டிக்காட்டவில்லையாயினும் கூட , இந்த அறிக்கை…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஆசியாவின் ஒளியைத் திடீரெனச் சூழ்ந்த இருள்! ஆசியாவின் உண்மையான ஒளி என்று நியூசிலாந்து பிரதமர் பாராட்டிய 24 மணிநேரத்தில், இலங்கை முழுவதும் நேற்று மினசாரத் தடை ஏற்பட்டு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ நேற்றுமுன்தினம் இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில், இலங்கை ஆசியாவின் உண்மையான ஒளி என்று புகழ்ந்திருந்தார். நேற்று நியூசிலாந்து பிரதமர் கண்டியில் பயணம் மேற்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் இலங்கை முழுவதும், மின்சாரத் தடை ஏற்பட்டது. அந்த வேளையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் உள்ள சினமன் கிரான்ட் விடுதியில், ஆசிய ப…
-
- 0 replies
- 345 views
-
-
ஆசியாவின் சிறந்த 3 சுற்றுலா ஓய்வு விடுதிகளில் “ கேப் வெலிகம” By T. SARANYA 08 OCT, 2022 | 01:11 PM 2022 ஆம் ஆண்டில் ஆசியாவின் மூன்று சிறந்த சுற்றுலா ஓய்வு விடுதிகளின் பட்டியலில் இலங்கையிலுள்ள கேப் வெலிகம சுற்றுலா ஓய்வு விடுதியும் இடம்பிடித்துள்ளது. “கான்டே நாஸ்ட் டிராவலர் ” என்ற சுற்றுலா துறை தொடர்பிலான தகவல்களை வௌியிடும் இதழ் இதனை வௌியிட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் வௌியிடப்பட்ட குறித்த பத்திரிக்கையின் வாசகர்களினால் தெரிவு செய்யப்படும் “வாசகர்கள் தெரிவு விருதுகள்” இல் இலங்கைக்கு 99.05 புள்ளிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது. இதில் 99.69 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தை சிக்ஸ் சென்ஸ் ந…
-
- 88 replies
- 5.3k views
- 1 follower
-
-
ஆசியாவின் சிறந்த ஆண் மொடலுக்கான விருது இலங்கையருக்கு! 2017ஆம் ஆண்டுக்கான ஏஷியா ஃபெஷன் விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஆண், பெண் மொடல்கள் உட்பட மூன்று பேர் விருது பெற்றுள்ளனர். சீனாவின் ச்சொங்கிங்கில் கடந்த 27ம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் அனைத்து கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை, இந்தியா, நேபாள் ஆகிய தெற்காசிய நாடுகளும் கலந்துகொண்டன. இலங்கை சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு, தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் உட்பட, மேற்படி நாடுகளின் நவநாகரீக ஆடை, அணிகலன் உற்பத்தித் துறையின் பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் க…
-
- 0 replies
- 594 views
-
-
ஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான "த லோன்லி பிளானட்" இதனை அறிவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என, லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள 10…
-
- 0 replies
- 409 views
-
-
ஆசியாவின் சொர்க்கபூமியாக மாறும் இலங்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள உல்லாச பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதங்களை விடவும் 11.6% வீதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய ஏப்ரல் மாதத்தில் இந்த நாட்டிற்கு வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 136,367 என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதத்தில் அதிகளவான பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 25,890 ஆகும். சீனாவிலிருந்து 18,927 சுற்றுலா பயணிகள் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கமைய இந்த நாட்டிற்கு வந்துள்ள பயணிகளில் 1/3 வீதம் இந்தியா மற்றும…
-
- 4 replies
- 459 views
-
-
ஆசியாவின் சொர்க்கமாக இலங்கை மாறும்: சர்வகட்சி மாநாட்டில் ஆலோசனை வழங்கினார் சித்தார்த்தன் !! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்கினால் நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றலாம் என சர்வகட்சி மாநாட்டில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாட்டில் நிலவும் இன நெருக்கடியை, அடுத்தடுத்துவந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக் கோரிக்கைக்கு முன்னதாகவே எமது நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும். என்…
-
- 6 replies
- 568 views
-
-
Published By: VISHNU 25 MAY, 2025 | 11:28 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; - 100 பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும். வ…
-
- 4 replies
- 340 views
- 1 follower
-
-
ஆசியாவின் நோபல் பரிசு இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ”ராமன் மக்சாசே” விருது இலங்கைத் தமிழ்ப் பெண் கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது. 82 வயதுடைய இவர் இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளார். இந்த விருது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் அரச தலைவராக இருந்த ரெமோன் மெக்செசேவின் ஞாபகர்த்தமாக இந்த விருது வழங்கப்படவுள்ளது. http://uthayandaily.com/story/14350.html
-
- 3 replies
- 601 views
-
-
ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகத்திற்கு ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். இதில் உரையாற்றிய கெத்சி சண்முகம், “மிகவும் மோசமான வன்முறை, இழப்பு, அவலங்களுக்கு மத்தியிலும், அன்பு, பராமரிப்பு, நம்பிக்கைக்கான சாத்தியம் இலங்கையில் பெருமளவில் இருக்கின்றது.” என்று மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. …
-
- 1 reply
- 402 views
-
-
ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி? - ஓர் கண்ணோட்டம் உலகலாவிய பொருளாதார மந்த நிலமையானது, மொத்த கேள்வியில் ஓர் வீழ்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. இதனால், வளர்ந்து வரும் ஆசிய நாடுகளில் முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிநடவடிக்கைகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இது, அந்த அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினையும் வெகுவாக குறைவடையச் செய்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில் 7.2% எனக் காணப்பட்ட வளர்ந்து வரும் ஆசிய நாடுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சியானது, இந்த ஆண்டில் 6.9% என வீழ்ச்சி காணும். என்றாலும், உலக பொருளாதார நிலமைகள் சீரடைகின்ற போது, வருகின்ற ஆண்டு 7.3%என்ற சராசரி பொருளாதார வளர்ச்சியினை சாதிப்பதற்கான வல்லமையினை வளர்ந்து வரும் ஆசிய நாடுகள் தற்போது கொண…
-
- 0 replies
- 426 views
-