ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுவரை முன்னாள் போராளிக்ள 105பேர் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், விஷ ஊசி ஏற்றப்பட்டுத்தான் இறந்தார்கள் என்பது தொடர்பாக இ…
-
- 31 replies
- 2.9k views
-
-
| வெள்ளிக்கிழமை, 25, ஜனவரி 2013 (23:45 IST) இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் பழ.நெடுமாறன் அறிவிப்பு இலங்கையில் நடைபெறும் கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும். இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள்–இனப்படுகொலையை கண்டித்து, போர்க்குற்றங்கள்–இ ப்படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பில் இந்த மாதம் 30–ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் உள்ள இல ங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று போர்க்குற்றம்–இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் சார்பில், சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில், தமிழ் ஈழ பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். http://www.nakkheeran.in/Users/frmNews.a…
-
- 42 replies
- 2.4k views
-
-
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், இயற்கைத் துறைமுகத்தைக் கொண்டதுமான தமிழர் தாயகப் பிரதேசமான திருகோணமலை துறைமுக நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலையை திருகோணமலை வரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த நெடுஞ்சாலையானது தம்புள்ள, ஹபரண ஊடாகவும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து, கிளையாக, இந்த வடக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த நெடுஞ்சாலையானது ஹபரணை வரை சீன அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை, திருகோணமலை வரை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://thuliyam.com/?p=40885
-
- 0 replies
- 557 views
-
-
தலைவர் பிரபாகரனும் நடேசனும் உரையாற்றும் காணொளி எதுவும் வெளியாகவில்லை: புலிகளின் வட்டாரங்கள் மறுப்பு ஜஞாயிற்றுக்கிழமைஇ 18 சனவரி 2009இ 10:45 பி.ப ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும்இ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் உரையாற்றும் காணொளி பதிவினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருப்பதாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போதுஇ அப்படி ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்படவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர். "டெய்லி மிரர்" நாளேட்டில் நேற்று சனிக்கிழமை வெளியாகியிரு…
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டார் யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை இன்று செவ்வாய்க்கிழமை மாலை கடத்தியுள்ளனர். செம்மணி பகுதியில் வைத்தே குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார். அருள்நேசன் ஆருனியா என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57946--15-.html அடிகாயங்களுடன் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; கோப்பாயில் சம்பவம்…
-
- 1 reply
- 487 views
-
-
தீயணைப்பு வாகனம் இல்லாத கிளிநொச்சியும் மக்களின் பேரவலங்களும் - கண்திறக்குமா மாகாண சபை? கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகள் நிர்க்கதியான நிலையில் பல்வேறு உதவிகளையும் எதிர்பார்க்கின்றனர்:- நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து கருகி சாம்பல் மேடாக காட்சியளிக்கின்றன. புடவை, அழகுசாதனம் காலணிகன் கடைகளில் 60 க்கு மேற்பட்ட கடைகளும், அனைத்து பழக்கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. ஒரு கடையில் ஏற்பட்ட தீ படிப்படியாக அனைத்து கடைகளுக்கம் பரவி கொளுந்துவிட்டு தங்கள் கண் முன்னே எரிந்துகொண்டிருப்பதனை அவதானித்த உடை உரிமையாளர்கள் செய்வதறியாது கதறி அழுத காட்ச…
-
- 0 replies
- 195 views
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பமாகியது இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியா- குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.இதேவேளை தேசியப்பட்டியல் நியமனத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் தலைவருக்கு அறிவிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தமை தொடர்பாக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், சுமந்திரன், …
-
- 12 replies
- 986 views
-
-
இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரிலிருந்து ஈழப்போர் வரை... 01. முன்முகம் தெப்பக்குள வாயிலும் பின்புறம் வைகைக் கரை மேலும் தெரிகிற தியாகராசர் கல்லூரி அது. தெப்பக்குளத்துக்கு முகம் காட்டியவாறு வகுப்பறைகளும் வைகைக் கரைக்கு மீது முதுகு காட்டியாவாறு விடுதிகளும் அதன் தனி அடையாளம். விடுதியிலிருந்த நண்பர் ஐ.ஜெயராமனின் அறையில் 1965 ஜனவரி 25 இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி மாணவர்களின் ஆலோசிப்பு நடந்தது. அனைத்துக் கல்லூரிகளும் அவரவர் இடத்திலிருந்து புறப்பட்டு மதுரையின் மையத்தில் திலகர் திடலுக்கு வந்து சேருவது, பிறகு எல்லோரும் இணைந்து மாசி வீதிகள் வழியாய் மீண்டும் திலகர் திடலுக்கு வந்து சேரத் திட்டம். திலகர் திடல் அப்போது ஞாயிற்றுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதலுக்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவே முழுப் பெறுப்பையும் ஏற்க வேண்டும் என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார். யாழிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் விநியோக பணியாளர் இன்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த போதே சரவணபவன் இதனை தெரிவித்தார் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அடக்குவதற்காக கங்கணங் கட்டிக் கொண்டு செயற்படுகிறது இதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி விட்டு தற்போது ஊழியர்களை தாக்க தொடங்கிவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து கருத்து தெர…
-
- 9 replies
- 565 views
-
-
இலங்கைத் தீவில் மேலாதிக்கம் செலுத்திய சிங்கள மன்னர்களான துட்டகைமுனு-கஜபாகு காலம் இப்போது மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் திரும்பி விட்டது என்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1k views
-
-
தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் மார்க்ஸ் உரையாற்ற அதிகாரிகள் அனுமதி மறுப்பு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழகப் பேராசிரியர் அ.மார்க்ஸ், நினைவுப் பேருரை ஆற்றவிருந்த போதிலும் அங்கு வந்த குடிவரவுகுடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் இவரது உரையை செவிமடுக்க வந்த அரசியல்வாதிகள், கல்விமான்கள், மதகுருமார்கள் மற்றும் பார்வையாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது; இலங்கை புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடித் தலைவரான என்.சண்முகதாசனின் 20 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை தமிழ்ச் சங்க மண்டபத்தில் நினைவுப் பேருரையும் நூல்வெளியீடும் நட…
-
- 5 replies
- 667 views
-
-
http://www.isaiminnel.com/index.php?option...3&Itemid=45
-
- 0 replies
- 454 views
-
-
திருமலையை விட மறுக்கும் இந்தியா! திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லியில் இந்தியாவின் பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன் போது, இலங்கையில் பெற்றோலிய மற்றும் எரிவாயுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு, இந்தியாவின் சார்பில் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. திருகோணமலையில் உள்ள உயர்நிலை எண்ணெய்க் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவ…
-
- 1 reply
- 523 views
-
-
3000 இந்தியப் படையினரின் வருகை தமிழக அரசியல்வாதிகளின் கட்டுக்கதை -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகிறார் இந்தியப் படையினர் 3000 பேர் இலங்கை வந்துள்ளதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இது அவர்களின் கட்டுக்கதை. இலங்கை இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடாகும். எனவே, பயங்கரவாதத்திற்கு எதிராக எமது படையினர் மேற்கொள்ளும் மனிதாபிமான யுத்தத்தில் வேறு எந்த நாட்டின் இராணுவமும் தலையிட முடியாது என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கையில் 3000 இந்தியப் படையினரும் கலந்து கொண்டுள்ளனர் என்ற செய்தி தொடர்பாக தெளிவுபடுத்துகையிலேயே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷ…
-
- 0 replies
- 808 views
-
-
நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் எதுவும் தாக்கப்படவில்லை எனவும் அவ்வாறு தாக்கப்பட்டதாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்துள்ளார். நிலையியற் கட்டளையில் 23 - 2 சரத்தின் பிரகாரம் நாடாளுமன்றில் எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கவனயீர்ப்பு கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நிமால் சிறிபால டி சில்வா மேலும் பேசுகையில், 1…
-
- 0 replies
- 211 views
-
-
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தினையடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத் கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஒன்று கூடினர். யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்விற்கு கோத்தாபய அரசாங்கம் பல்வேறு விதமான தடைகளை விதித்தது இதன் காரணமாக தமிழ் தேசிய பரப்பில் உள்ள 10 கட்சிகள் இணைந்து செயற்படுவது என தீர்மானித்தனர். இவ்வாறு இனைந்த கட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது என தீர்மானித்தது. அண்மையில் கதவடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் தம…
-
- 0 replies
- 371 views
-
-
வன்னியில் இருந்து இன்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வன்னியை விட்டு வெளியேறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்தியங்களின் 25ஆவது சிறுவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு செல்வதற்காக கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவன் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இலங்கையில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றி 193 புள்ளிகளைப் பெற்று முதன்மை மாணவனாக தெரிவு செய்யப்பட்டார். ஜூலை மாதம் 25ஆம் திகதி ஜப்பானில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கையில் இருந்து 6 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsI…
-
- 0 replies
- 389 views
-
-
மட்டக்குளியில் சூடு: நால்வர் பலி; ஒருவர் காயம் மட்டக்குளிய பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவரை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. http://www.tamilmirror.lk/184547/மட-டக-க-ள-ய-ல-ச-ட-ந-ல-வர-பல-ஒர-வர-க-யம-
-
- 0 replies
- 322 views
-
-
Scores of Sri Lankans, due to have been deported from the UK on a government charter flight on Thursday , have had their removal orders overturned by high court judges, a short while ago. High Court has held that no Tamil Asylum seeker can be removed by Charter flight tomorrow. Home Office is appealing the matter to Court of Appeal. In a landmark ruling, the High Court have issued an order staying the removal of ALL Tamil failed asylum seekers, who are to be removed on a UKBA charter flight to Sri Lanka at 1600hrs tomorrow, pending the Upper Tribunal’s Country Guidance case concerning the risk on return to Sri Lanka. Mr Justice Wilkie sitting with Judge Gleeson stated…
-
- 1 reply
- 476 views
-
-
புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக பருத்தித்துறையிலிருந்து ஆரம்பித்த 670 கி.மீ. Trail 2016 பாதயாத்திரை தேவேந்திரமுனையில் இன்று நிறைவடைகிறது காலி, கராபிட்டியவில் புதிய புற்றுநோய் வைத்தியசாலையொன்றை அமைப்பற்காக நிதி சேகரிக்கும் Trail 201 பாதயாத்திரையின் இறுதிநாள் இன்றாகும். 750 மில்லியன் ரூபா நிதி சேகரிக்கும் இலக்குடன் யாழ். பருத்தித்துறையிலிருந்து மாத்தறை தேவேந்திரமுனை வரை 670 கிலோமீற்றர் தூரம் Trail பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 6 ஆம் திகதி பருத்தித்துறையில் ஆரம்பித்த பாத யாத்திரையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான …
-
- 6 replies
- 378 views
-
-
பயிர்செய்கை நிலங்களை விடுவிக்க நடவடிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் நேற்று (19) வனப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ய…
-
- 0 replies
- 570 views
-
-
கலைஞருக்கு ஆஸ்கர் விருது தரலாம்! Monday, 23 February 2009 17:29 திரைத்துறையினரின் கனவாகவும், மிக உயரியதாகவும் கருதப்படும் ஆஸ்கார் விருதுகளை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெற்றிருப்பது, தமிழர்களாகிய நாம் அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது. ஆஸ்கார் விருது பூரிப்பால், அடுத்த சில தினங்களுக்கு ஈழத் தமிழரின் வேதனை வெளிப்பாடுகள் ஊடகங்களில் மறைந்து போகலாம்; அல்லது மறக்கடிக்கப்படலாம். அதுவே நமது முதல்வரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கக் கூடும். ஆஸ்கார் விருது வென்ற சாதனைக்கு முன்னால், வழக்கறிஞர்- காவல்துறையினர் பிரச்னை தொடர்பாக தான் அறிவித்த உண்ணாவிரத 'மிரட்டலுக்கு' ஊடகங்களில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது அவருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கக்கூடும். வழக்கறி…
-
- 0 replies
- 841 views
-
-
பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மட்டு மாநகரசபை சபா மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநகர சபையின் மாதாந்த அமர்விற்கு ஸ்ரீ.ல.மு.கா மட்டு மாநகரசபை உறுப்பினர் என்.கே. றம்ழான். கறுப்பு பட்டியணிந்து வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.virakesari.lk/article/local.php?vid=3362
-
- 0 replies
- 400 views
-
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு மௌனம் காக்கும் பசில் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Basil.jpg எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு பதிலளிக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மறுத்துவிட்டார். அரசியலமைப்பின் 20 வது திருத்தம் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான பாதையை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளது என்ற ஊகங்கள் காணப்பட்டன. இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தன்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவர பயன்படுத்தப்படுகிறது என கூறி 20…
-
- 0 replies
- 367 views
-