Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1 Min Read February 7, 2019 அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் சம்பந்தமாக என்னால் 2019 சனவரி மாதம் 25 ஆந் திகதியும் இந்த மதிப்புமிக்க சபையில் ஒரு கூற்று முன்வைக்கப்பட்டது. அங்கு நான் வெளிப்படுத்தியவாறு அரசியலமைப்பு பேரவையினால் 41 ஆ உறுப்புரையில் குறிப்பிடப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக பெயர் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கையிலும் அரசியலமைப்பின் 41 இ உறுப்புரையில் …

  2. பொருளாதார நெருக்கடியால் சிறிலங்கா அரசின் படை நடவடிக்கை பாதிப்பு: "லக்பிம" வார ஏடு பொருளாதாரப் பின்னடைவு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், மூத்த படை அதிகாரிகள் மீதான நம்பிக்கையீனம் போன்ற காரணிகள் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாக "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டு இரு தரப்பினரும் உத்தியோகபூர்வமற்ற போர் நிறுத்தத்திற்கு இணங்கியதனால் கடந்த வாரம் வன்னி களமுனை அமைதியாக இருந்தது. எனினும் இந்த அமைதி ஆபத்தானதாக இருக்கலாம். இரு தரப்பும் தாக்குதலுக்கு தயாராக உள்ளபோதும் யார் முதலில் தாக்குதலை ஆரம்ப…

    • 1 reply
    • 1.2k views
  3. தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

  4. லங்கா ஈ நியூஸ் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது – CPJ 20 அக்டோபர் 2011 லங்கா ஈ நியூஸ் இணைய தளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஜே என்னும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குறித்த இணைய தளத்தின் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப் பக்கங்களை உள்நாட்டில் பார்வையிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லங்கா ஈ நியூஸ் ஊடகம் அரசாங்கத்திற்கு எதிரான வகையிலான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 8ம் திகதி முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும் அரசாங்கத்திற்கு எதிராக லங்கா ஈ நியூஸ் குற்றம் சுமத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. க…

  5. பேக்காட்டு வித்தை: யாழ்ப்பாணத் தம்பி போர்க்குற்றர்சாட்டைப் பற்றி விசாரணை செய்யிறதுக்கு தேசிய பொறிமுறையை செப்டம்பர் மாதத்திற்குள்ள நிறுவுறது சரியான இலேசான காரியம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில சொல்லியிருக்கிறார். முதலில செப்டம்பர் மாதம் வரை ஐ.நாவின்ட அறிக்கையை நிப்பாட்டச் சொன்னவையள்.. இப்ப செப்டம்பருக்குள்ள பொறிமுறையை நிறுவினமாம்... அதுசரி பேக்காட்டு விசாரணையை முன்னெடுக்க எப்ப பொறிமுறையை நிறுவி என்ன? நிறுவாம என்ன? சர்வதேச விசாரணையையும் பேக்காட்டு விசாரணை ஆக்க இலங்கை அரசு கடுமையாய் உழைக்குது பாருங்கோ. ஒரு பக்கம் எல்லாப் புலம்பெயர்ந்தவரும் பயங்கரவாதி இல்லை எண்டுறார் மங்கள.. இஞ்சால புலம்பெயர்ந்தவையள் நாட்டுக்கு வந்தால் அச்சுறுத்…

    • 1 reply
    • 1.3k views
  6. இணையம் எங்கும் பரவலாக அடிபட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழக பகிடிவதை வீடியோ மற்றும் கட்டுரைகளிற்குக் கீழே நீங்களெல்லாம் டைப் செய்த "முஸ்லிம் மஜ்லிஸ் தேங்கா திருவுகின்றதா" "பலாக்கா பறிக்கின்றதா" "பொட்டைகளா" போன்ற கேள்விகளின் மறுவருடிவம்தான் எனது தலைப்பு. மிக கீழ்த்தரமான முறையில் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பகடிவதையை வன்மையாக கண்டிப்போம்.இதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் உரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.. பகிடிவதை உபகலாச்சாரம் போன்ற விடயங்களைப் பேசுவதற்கு முதல் ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பினை ஏதோ ஒரு வகையில் தயவு செய்து புரிந்து கொள்ள முனையுங்கள்.பகிடிவ…

  7. நாட்டில் நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு! நாட்டில் வைத்தியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் தற்போது நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரித்துள்ளமை தொடர்பாகத் தாம் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தகைய செயற்பாடானது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும், இதன் காரணமாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1373610

    • 1 reply
    • 448 views
  8. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாரத்தை சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று திடீரென சந்தித்துப் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் வாசிக்க

  9. சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதும், போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக ஐ.நா தகவல் ஒன்று கூறுகிறது. ஐ.நாவின் பிராந்திய தகவல் நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் சொந்தமான விசாரணைகளை நடத்தாத நிலையில், வெளியார் தலையிடுவதை விரும்பவில்லை என்றும், அனைத்துலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த செப்ரெம்பர் 12ம் நாள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும், ஐ.நா மனிதஉர…

    • 2 replies
    • 1.1k views
  10. புலம்பெயர் தமிழருடனான பேச்சுக்களை வெளியில் இருந்து கவனிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம் JUN 19, 2015 | 2:23by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை வெளியில் இருந்து கவனித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர, “ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர , புலம்பெயர்ந்தோரை சந்தித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் நடத்திய பேச்சு சிறந்த நகர்வாகும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் பல அமைப்புகள் செயற்பட்டு வருகின…

    • 2 replies
    • 638 views
  11. ‘செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்றனர்’ தாம் செய்த பாவங்களுக்கு இந்தியாவுக்குச் சென்று ஆலயங்களில் பிராயச்சித்தம் தேடுவதாக பார்க்கின்றோம் என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தாயகத்தில் ஆலயங்கள் இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் இருக்கின்ற நிலையில் பௌத்தமயமாக்கலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு இங்குள்ள ஆலயங்களைப் புனரமைப்பதற்கோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் மறுமலர்ச்சிக்காகவோ எதனையும் செய்யவில்லை. அவ்வாறு மறுமலர்ச்சியை ஏற்படுத்த யாரும் தயாராகவும் இல்லை. யுத்தத்தால் எல்லாவற்றையும் மக்கள் இழந்து மிகதுன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அ…

    • 3 replies
    • 815 views
  12. பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகிஸ்வரவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம சிறிலங்காவுக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் வாசிக்க

  13. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தூக்குத்தண்டனையை பிரபல சட்டத்தரணி ராம்ஜெத் மாலனி சென்னை உயர்நீதிமன்றில் வாதாடி, தள்ளிவைத்தார். இந்நிலையில், சட்டத்தரணி ராம்ஜெத்மாலனி இன்று சனிக்கிழமை 12ம் திகதி வேலூர் சிறைக்குச் சென்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சந்தித்துப் பேசவுள்ளார். இவருடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் உடன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=51895&category=TamilNews&language=tamil

  14. 2009 போரில் மனித உரிமை மீறல் புகார் - எந்த விசாரணைக்கும் தயார்: இலங்கை ராணுவம் அறிவிப்பு Published : 18 Mar 2019 17:47 IST Updated : 18 Mar 2019 17:53 IST பிடிஐ கொழும்பு இலங்கை ராணுவத் தளபதி மஹேஷ் செனநாயகே. 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக வைக்கப்படும் புகார் தொடர்பான எவ்வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையை விசாரிக்க ஐநா சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் அந்நாட்டு ராணுவத் தளபதிகள் தங்கள் நிலைப்பாட்டை முன்மொழியத் தொடங்கியுள்ளனர். …

  15. வவுனியாவில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. அக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தலைமையில் காலை 10 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியினர் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல கரிச்சந்திரவிடம் தமது வேட்பு மனுவை கையளித்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ரட்ணாயக உபால் கெட்டிகே சமரசிங்க, ஜோசப் ஜோர்ஜ் அலோசியஸ், எ. வி. கருணாதிலக, எம்.ஏ. சமரசிங்க பண்டார, ஆசிர்நுவன் பிரியதர்சன சோமரட்ன,அஜித் இந்திக நிரியல்ல, செபஸ்டியன் லாசரஸ், அப்புகாமிகே அனுரசந்திரசேகர, சிகாமணி ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இதேவேளை வவுனியா மாவட்ட செயலகத்தை சூழ பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகா…

  16. வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கும் குற்றச் சாட்டில் எதுவித உண்மையுமில்லை. அங்கு இராணுவ ஆட்சி நடக்குமா னால், த. தே. கூட்டமைப்புக்கு தேர்தலில் போட்டியிடவோ வெற்றி பெறவோ முடிந்திருக்காது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட மூன்றாம் நாள் விவாதத்தின் போது த. தே. கூட்டமைப்பு எம். பி. தெரிவித்த சில குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:- சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி. சபையில் பல கருத்துக்களை கூறினார். கொக்குசான்குளத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் ஐ. தே. க. ஆட்சியிலே இங்கு க…

    • 2 replies
    • 707 views
  17. 01 MAY, 2024 | 10:15 AM பேலியகொடை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 25 விபச்சாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது . போதைப்பொருள் பாவனைக்காக விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு, கைது செய்யப்பட்ட 25 பெண்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் இவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது . இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது இவர்கள் கொனோரியா,…

  18. இலங்கை பேரினவாதத்தின் நவீன நில ஆக்கிரமிப்பு உத்தி ஆக்கம்: இதயச்சந்திரன் லண்டனில் மாவீரர் தின நிகழ்வுகள் இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. நீண்ட காலமாக லண்டனில் இயங்கிவரும் வானொலி ஒன்றினால் எங்கு மக்கள் செல்ல விரும்புகிறார்கள் என்கிற கருத்துக் கணிப்பென்ற பெயரில் ஒரு அபத்தம் நிகழ்ந்தது. கருத்துக் கணிப்பிற்கான விடயமல்ல இதுவென்பதைச் சுட்டிக் காட்டியவுடன் 'பிரதேசவாதி' என்கிற பட்டத்தை அவ் வானொலி சூட்டியது. ஆகவே, இலங்கையில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் போக்குக் காணப்படுகிறது. இதுவும் ஒரு ஊடகத்தால் ஏனைய ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறையாகவே கருதப்படும். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வைக்க…

  19. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் குறித்த உண்மைகளை மூடி மறைக்க திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாஜூடீன் பயணம் செய்த வாகனம் தீப்பற்றி எறிந்து மரணம் சம்பவித்ததாக காவல்துறை விசாரணை அறிக்கை தெரிவித்திருந்தது, எனினும் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தாஜூடீனின் நுரையீரலில் காபன் மொனொக்சைட் படிமங்கள் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. இதன் ஊடாக தாஜூடீனின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கும் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாரஹேன்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளின் போது உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை என குறிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு மே மாதம் 17…

    • 0 replies
    • 444 views
  20. யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் சீண்டல் – செய்திகளில் உண்மை இல்லை. April 9, 2019 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதால் ஒரு தரப்பினர் மீது சேறு பூசும் நோக்குடன் யாரும் எதையும் குறிப்பிட முடியும். எனினும் ஊடகங்கள் ஊடக தர்மத்தை மீறிய வகையில் குறித்த அவ் தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதனை ஆராயாமல் குறித்த செய்திகளினை வலைப்பக்கங்களும், அச்சு ஊடகங்களும் பிரசுரித்தமை எமக்கு மனவேதனையினை ஏற்படுத்துகின்றது. தமிழ்த்தேசிய அடக்குமுறைகளிற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதால் தமிழ் மக்கள் மத…

  21. Published By: DIGITAL DESK 7 09 MAY, 2024 | 02:33 PM (எம்.நியூட்டன்) வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை மு.ப 8.30 மணியளவில் வேம்படிச் சந்தியிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை வீதியூடாக காங்கேசன்துறை வீதி சத்திரச் சந்தி வரை வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது. வீதியில் காணப்படும் இடர்பாடுகளுடைய இடங்களை அடையாளங்காணல், வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகன நடைமுறைகளைப் பின்பற்றல் பரிசோதனை போன்ற செயற்பாடுகள் நடைபெற்றன. குறித்த செயற்பாட்டை தொடர்ச்சியாக ஏனைய பகுதிகளில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், …

  22. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கணவனை இழந்த பெண்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (06-12-2011) நாடாளுமன்றத்தில் கட்சியின் குழுநிலை விவாத்துக்கான 5ம் நாள் விவாதத்தின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதனிடையே, நீர் விநியோக நடவடிக்கைகளுக்கான ஒதுக்கங்கள் குறித்து இதன் போது விவாதிக்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வட மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டார். நன்னீர் குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் யாழ்ப்பாண குடாநாட்டில் நீர்வடிகாலமைப்பு…

  23. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு உரிய ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட செயலக அதிகாரிகள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாவட்ட செயலகத்திற்கு வரும் பொது மக்களிடம் உங்களுக்கு தேவையான ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி நபர் ஒருவர் பணத்தினை பெற்று வருவதாக மாவட்ட செயலக அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர். அது தொடர்பில் மாவட்ட செயலக வாளகத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.ரி.வி. கமராக்களின் உதவியுடன் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த போது மோசடியில் ஈடுபடும் நபரை இ…

  24. கட்டுநாயக்க விமான நிலைய வீதிக்கு பூட்டு ; தீவிரசோதனையால் பதற்றம் கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமான நிலைய வெளிப்புர வாகன தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் ஒன்றினை சோதனை முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே இந்த வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகளும் இதனால் ஸ்தம்பித்தமடைந்துள்ளதுடன், குறித்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதேவேளை பதுளை வைத்தியசாலை மற்றும் பதுளை நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலும் சோதனை நடவடிக்கைகள்…

  25. 27 MAY, 2024 | 10:05 AM இலங்கையின் மூலோபாய வளங்கள் சொத்துக்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருவதற்கான மற்றுமொரு உதாரணங்களாக இலங்கையின் காரீய சுரங்கங்களில் முதலீடு செய்வதற்கு இந்தியா, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. ஏற்கனவே இந்த தொழில்துறையில் கனடா, அவுஸ்திரேலியா நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ள நிலையிலேயே இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளியிட்டுள்ளன. இலங்கையில் உயர்தர காரீயம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஞ்சித் பிரேமசிறி இந்தியா சீனா உட்பட பல வெளிநாடுகள் இந்த து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.