ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
(நா.தனுஜா) இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் புதிய பிரேரணை மிகமுக்கியமானதாக விளங்குகின்றது. நாடொன்றில் நீதி மறுக்கப்படும் பட்சத்தில், கடந்தகாலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் என்பது இந்தத் தீர்மானத்தின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியி…
-
- 0 replies
- 294 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய மனிதப் பேரவலத்தினை நினைவுகூர்ந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் பிரித்தானியா, கனடா, நோர்வே, யேர்மனி ஆகிய நாடுகளில் நேற்றும் நேற்று முன்நாளும் துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 485 views
-
-
பொசன் போயா தினத்தன்று போதையில் நடனமாடிய பிக்கு ஒருவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதிமன்ற நீதவான் ரவிந்திர பிரேமரத்தன உத்தரவிட்டுள்ளார். குருநாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் வைத்தே குறித்த பிக்கு குடித்து விட்டு நடனம் ஆடியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த பிக்குவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர். பிக்குவை நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் அவருடைய பௌத்த பிக்கு அடையாள அட்டையையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். போதையிலிருந்த பிக்கு தெலியாகொன்ன பிரதேசத்திலுள்ள சர்வதேச ஆங்கிலப் பாடசாலைக்கு முன்பாக சிறு…
-
- 7 replies
- 786 views
-
-
ஐநாவின் துணைப்பேச்சாளர் மறி ஒக்பே செய்தியாளர்களிடம் நேற்று கருத்து தெரிவிக்கையில் மனித உரிமைகள் ஆணையம் அவ் அமர்வில் போர்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை எனவும் இத்திர்மானம் வேறு இடங்களில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு தடையாக இருக்கபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். பதிவு
-
- 0 replies
- 689 views
-
-
இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள வீடுகளை கையளிப்பதற்கு வீட்டு உரிமையாளர்களை இராணுவத்தினர் தேடித்திரியும் நிலமை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21204
-
- 0 replies
- 383 views
-
-
சென்னையில் சிறீலங்காவின் தூதரக உயர்அதிகாரியாக பணியாற்றிய அம்சா அவர்கள் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடன் கனிமொழி மற்றும் ஜிகே வாசன் , தமிழக முதல்வர் ஆகியேரைச் சந்தித்துள்ளார். இச்செய்தியை இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளபோதிலும் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடைய சந்திப்பை மட்டுமே முக்கியப்படுத்தப்பட்டுள்ளத
-
- 4 replies
- 1.3k views
-
-
லஞ்சமாக பெற்றுக்கொண்ட 400 மில்லியன் ரூபாய் பணத்தை தனியாக நாமல் தனியாக சுருட்டிக் கொண்ட விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாப ராஜபக்ஷ கொலைவெறியுடன் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சிங்கள இணையத்தளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பு காலிமுகத்திடல் முன்பாக உள்ள வெற்றுக் காணித்துண்டொன்றை இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு கொடுப்பது தொடர்பில் ராஜபக்ச குடும்பம் 700 மில்லியன் ரூபாவை லஞ்சமாக கோரியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக 400 மில்லியன் ரூபா அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் தரகர்களில் ஒருவரும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான நாலக கொடஹேவா என்பவர் இந்தப் பணத்தைப் பெற்…
-
- 0 replies
- 493 views
-
-
தமிழ் இனப் படுகொலையை நடத்திய சிறிலங்காப் படையில் உள்ள முக்கியமானவர்களை அரசியலுக்குள் நுழைக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 371 views
-
-
ஓர் நடுநிலையான அரசியல் விமர்சகராக சொல்லுங்கள். இலங்கை எப்படி இருக்கிறது? ''காங்கேசன் துறையில் ஆரம்பித்து காலி வரை இலங்கை முழுவதும் ராணுவமே வியாபித்திருக்கிறது. எங்கெங்கும் ராணுவ உடைகளும் துப்பாக்கிகளும் காட்சியளிப்பதாலே ஒருவித அச்ச உணர்வு மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=23325
-
- 0 replies
- 538 views
-
-
பிரபல Economist சஞ்சிகை விநியோகத்திற்கு இலங்கையில் தடை ? உலகின் முதனிலை சஞ்சிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் தி எகனோமிஸ்ட் சஞ்சிகை விநியோகத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009 ஜூன் 12ம் திகதி வெளியான சஞ்சிகையை விநியோகம் செய்யக் கூடாதென பாதகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த எகனோமிஸ்ட் சஞ்சிகையை இலங்கை சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எகனோமிஸ்ட் சஞ்சிகையை வருடம் முழுவதும் பெற்றுக் கொள்வதற்கான வாடிக்கையாளர்கள் சுமார் 11000 ரூபாவினை விஜித புத்தகசாலைக்கு சந்தாவாக செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்தத்திற்கு பின்னரான இலங்கை குறித்து தி எகனோமிஸ்ட் சஞ்சிகையில் பிரசூரம…
-
- 2 replies
- 668 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியை விட்டு ஒரு போதும் விலக மாட்டார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23930
-
- 0 replies
- 703 views
-
-
சிறிலங்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிவாரணக் கப்பலான 'கப்டன் அலி' ('வணங்கா மண்') தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைத் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் கடந்த 10 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 518 views
-
-
தமிழ் மக்களின் போராட்டம் கோத்தாவின் இதயத்தை சுடுகிறது தன் நெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச்சுடும் என்றார் திருவள்ளுவர். உலகிற்கு அறம் உரைத்த திருவள்ளுவரின் இக்குறள்பா கூறும் பொருள் உணர்ந்தால் இவ்வுலகில் எவரும் தம் மனச் சாட்சிக்கு விரோதமாக செயற்படமாட்டார். அதேவேளை இந்த உலகில் யார் எத்தீங் கிழைத்தாலும் அவர்கள் தங்கள் வாழ்வில் துன்பத்தை அனுபவித்து உழறுவர் என்பது மறுக்க முடியாத உண்மை. இவற்றை நாம் அனுபவரீதியாகப் பார்க்க முடியும். போரின்போது ஆங்காங்கே குற்றங்கள் நடந்தன என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அவர் கூறியது சிலவேளை அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் அதைக…
-
- 1 reply
- 408 views
-
-
தொற்றுநோயியல் பிரிவில்... முடிவெடுப்பது, மூன்று வைத்தியர்கள் மட்டுமே! கொரோனா தொற்று பரவல் குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவுக்கு உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்ட 10 வைத்தியர்களின் மூவர் மட்டுமே முடிவுகளை எடுத்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கொரோனா தொற்று தொடர்பான உத்தியோகப்பூர்வ தரவுகளை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் இப்போது வரை தங்கள் வேலையைச் செய்வதாகத் தெரியவில்லை என்றும் அச்சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார். கொரோனா தொற்று தொடர்பான அனைத்து முடிவுகளும் அவர்களால் எடுக்கப்பட வேண்டும் என அந்த மூன்று வைத்தியர்களிடமும் ஒரு அணுகுமுறை காணப்படுவதாகவும் அவர்கள் மற்ற மரு…
-
- 0 replies
- 391 views
-
-
01/07/2009, 13:18 [செய்தியாளர் கயல்விழி] இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை – அவுஸ்திரேலியப் பிரதமர் இலங்கையில் நிலவி வரும் நிச்சயம் அற்ற நிலையும், தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையுமே, தமது நாட்டில் அவர்கள் தஞ்சம் கோருவதற்கான காரணம் என, அவுஸ்ரேலிய பிரதமர் கெவின் றுட் தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற தன்மையால் தமது நாட்டில் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவுஸ்ரேலிய கடற்படை மற்றும் கிறிஸ்மஸ் தீவின் குடிவரவு திணைக்கள காரியாலயம் என்பன, இவ்வாறு அதிகரித்த புகலிடக் கோரிக்கையை கையாள தயாராக உள்ளதாகவும், தாம் 10,000 வரையான புகலிட விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவி…
-
- 0 replies
- 701 views
-
-
வடக்கு மாகாணசபை தேர்தலின் முக்கிய திருப்பு முனைதர்சானந் யாக பலம் வாய்ந்த மூன்றாவது அணியொன்று சுயேட்சையாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினில் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் ஒன்றிணைந்து இத்தேர்;தலில் சுயேட்சையாக களமிறங்கவே முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு தொடர்பினில் அதிருப்தி அடைந்திருக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் உதயன் பத்திரிகை குறித்த சுயேட்சைக்குழுவிற்கு முழுமையான ஆதரவை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையினில் வித்தியாதரன அவசர அவசரமாக சந்திப்புக்களை நடத்த கொழும்பு சென்றுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 14 replies
- 1.5k views
-
-
ஆடை தொழிற்சாலை விவகாரம்- வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் தனிமைப்படுத்தல் சட்டம் நிறைவடையும் வரை முல்லைத்தீவில், ஆடை தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஆடை தொழிற்சாலை விவகாரம்- வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – Athavan News
-
- 0 replies
- 671 views
-
-
கூட்டமைப்பினர் சிறிலங்கா அதிபர் மகிந்தவை சந்தித்த பின் வவுனியா முகாம்களுக்குச் செல்வார்கள்: என்.சிறீகாந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பெரும்பாலும் நாளை மறுதினம் அளவில் சந்திப்பதற்குத் தாங்கள் எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தே. கூட்டமைப்பு நா. உறுப்பினர் என். சிறீகாந்தா, இந்தச் சந்திப்பின் போது இடம்பெயர்ந்தோர் விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே, தாங்கள் முகாம்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஜனாதிபதி சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தருணத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதைப் புலப்படுத்துகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தால் இடம்பெயர்ந்தோர் மு…
-
- 0 replies
- 474 views
-
-
மட்டக்களப்பில் புதிதாக 4 பொலிஸ் நிலையம் திறக்க நடவடிக்கை! மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் உத்தியோகப்பூர்வமாக அவற்றினை திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் 12 பொலிஸ் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில் மேலும் புதிதாக 4 பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியதையடுத்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புணானை பொலிஸ் சோதனை சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி புணானை பொலிஸ் நிலையமாகவும், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள சந்திவெளி கேரக்காவெளிமடு பகுதில் சந்திவெளி பொலிஸ் நிலையமாகவும், மட்டக்களப…
-
- 0 replies
- 191 views
-
-
கடலுணவு விற்பனை அமைச்சர் டக்ளஸ் முட்டுக்கட்டை – தம்பட்டி கடற்தொழிலாளர்கள் விசனம்! June 22, 2021 “நாம் கடற்றொழில் ஊடாக பிடிக்கும் கடலுணவுகளை இதுவரை காலமும் சுயமாக விற்பனை செய்து வந்தோம். தற்சமயம் கடற்றொழில் அமைச்சரின் தலையீடுகள் காரணமாக எம்மால் சுயமாக விற்பனை செய்ய முடியாதுள்ளது” என தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் சார்பில் சிவநேசபிள்ளை சிவச்செல்வன், சந்திரன் ரவிவர்மன் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கும் போது, “நாங்கள் எங்களுடைய சுய விருப்பின் பெயரில் கடலுணவுகளை உள்ளூர் வியாபாரிகளுக்கு…
-
- 1 reply
- 311 views
-
-
சிறிலங்காவில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வா? ஒற்றையாட்சியின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்வதா? என்பதில் எதிர்க்கட்சிக் கூட்டமைப்புக்குள் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அமைத்துள்ள அரசுக்கு எதிரான கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு என்பன அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்த வழிகாட்டு வரைபடம் (Road map) ஒன்று, அண்மையில் வெளியிடப்பட்டது. இதுவே கூட்டமைப்புக்குள் இப்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வழிகாட்டு வரைப…
-
- 0 replies
- 594 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், அமெரிக்கா ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தல் பரப்புரைக்கு புலம்பெயர் தமிழர்களிடம் நிதி திரட்டுவதற்காக கனடா சென்றிருந்த, சம்பந்தனும், சுமந்திரனும், அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரியதாகவும், இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை அவர்களுக்கு சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அவர்கள் அமெரிக்க ராஜங்கத் திணைக்களத்தில் யாரை சந்தித்துப் பேசினர் என்ற விபரம் தெரியவில்லை என்றும் அந்த வட்…
-
- 0 replies
- 626 views
-
-
மாயக்கல்லி விவகாரம்: ஹக்கீம் - சம்பந்தன் இணைகின்றனர் இறக்காமம் மாயக்கல்லி மலையில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியைத் தடுப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை, நேற்றிரவு (26) 8 மணியளவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வில்பத்து நிகழ்வுக்குச் செல்லும் வழியில், எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் இரா. சம்பந்தனுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். …
-
- 1 reply
- 417 views
-
-
(நா.தனுஜா) பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து, தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமிற்கு எதிரான ஆதாரங்கள் எவையும் இல்லாதவிடத்து அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியிருக்கிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/94523/amnesty_international_l_new.jpg இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் யாமினி மிஷ்ரா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநி…
-
- 0 replies
- 295 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைக்கு தகவல்களைக் கொடுத்து வந்ததாகக் கருதப்படும் வடபகுதியைச் சேர்ந்த உயர் அரச அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படவிருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் வார ஏடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. அதிகாரபூர்வமான கூட்டங்களுக்காக கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளும் இவர்கள் பின்னர் அது தொடர்பான புலனாய்வுத் தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு கொடுத்துவந்ததாகவும், இது தொடர்பான தகவல்களை அண்மையில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரியப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத்தப்பட்டு
-
- 1 reply
- 625 views
-