ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன. நேற்றையதினம் ஜெனீவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் உரையாற்றிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணை அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கும் விடயங்களை நிறைவேற்றுவதற்கும் நம்பத்தன்மையான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவிருப்பதாக நேற்றைய அமர்வில் உரையாற்றிய அமெரிக்காவின் சர்வதேச அமைப்புக்களுக்குப் பொறுப்பான பிரதி உதவித் தூதுவர் எரின்.எம்.பார்க்கிள…
-
- 0 replies
- 355 views
-
-
போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது. இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம். இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் சகல தரப்புக்களுடனும் அரசாங்கம் பேச்சுக்களை நடத்துவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். உள்ளூர் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களுடனும் பேச்சு நடத்துகின்றோம். ஏனெனில் இந்த விடயத்தை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். பிற நாடுகளில் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், புலனாய்வாளர்கள் இணைந்து கலப்பு நீதிமன்றங்கள் எவ்வாறு வெற்றிகரமாக செயற்பட்டன என்பதை அறிந்து அந்த நடைமுறைகளை கற்…
-
- 0 replies
- 496 views
-
-
“போதையிலிருந்து விடுப்பட்ட நாடு, நான் போதையை எதிர்க்கிறேன்“ ஆகிய தொனிப்பொருளில் வடக்கு மாகாணத்தின் போதை ஒழிப்பு வார நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றன. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் 23 திகதி தொடக்கம் முதலாம் திகதி வரை நாடாளவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைவாக வடக்கு மாகாண நிகழ்வு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து வருகை தந்த வாகன ஊர்வலத்துடன் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் …
-
- 1 reply
- 388 views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தொிவித்த சிறீதரன்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார். சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி என்ன முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்ப…
-
-
- 4 replies
- 469 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களான மா, சீனி மற்றும் அரிசி என்பனவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 812 views
-
-
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து சிலாபத்தில் மீனவர்கள் இன்றும் ஆர்ப்பாட்ட எதிர்ப்பபை நடாத்திவருகின்றனர். தடுப்பதற்காக அவர்கள் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படகிறது . அத்துடன் ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தடியடிப்பிரயோகமும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 4 replies
- 789 views
-
-
எமது பிள்ளைகள் அனைவரையும் பொதுமன்னிப்பு அடிப்படையில் உடன் விடுதலை செய்யுங்கள்! நீதியமைச்சருக்கு கடிதம் அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து உடனடியாக விடுதலை செய்து தங்களின் உண்மையான நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.இவ்வாறு நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- அரசியல் கைதிகளின் உறவினர்களான பெற்றோர் மற்றும் மனைவி, பிள்ளைகளாகிய தாம் கடந்த 20 ஆம் திகதி அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை வேண்டி ஜனாதிபத…
-
- 0 replies
- 189 views
-
-
03 SEP, 2024 | 11:49 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கலைப்பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி, சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விர…
-
-
- 1 reply
- 538 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோன் சிங் சென்றால் அது இரத்த வெள்ள தடாகத்தில் மாலை அணிவித்துக்கொண்ட கொடுமை போன்ற செயலாகும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 715 views
-
-
நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டு தேசிய செயற்திட்டத்தை ஜெனீவாவில் சமர்ப்பித்தமை அரசியலமைப்புக்கு முரணானது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான அரசாங்கத்தின் தேசியக் கொள்கை செயற்திட்டத்தை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்தமை அரசியலமைப்புக்கு முரணானதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று கூறினார். நாடாளுமன்றத்திற்கு பதிலளிப்பதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாகவும் தனியாகவும் பொறுப்புடையவர்கள் என்ற அரசியலமைப்பின் 43 ஆவது ஷரத்தை மேற்படி நடவடிக்கை மீறியுள்ளது என அவர் கூறினார். மேற்படி தேசிய செயற்திட்டத்தின் பிரதிகளை நாடாளுமன்றத்தை புறக்கணித்துவிட்டு ஜெனீவாவில் அரசாங்கம் சமர்…
-
- 2 replies
- 817 views
-
-
தமிழ் மக்களுக்கு பல சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றேன். இளைஞர்களுக்கு விழிப்பூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டு வருவதாக கனடா தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளாராக போட்டியிடும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். இலங்கையில் இருந்து 2008,2009 ஆண்டு காலப்பகுதியில் கனடா வந்தவர்களை குற்றவாளிகளாக தான் பார்த்தார்கள். இதுதொடர்பாக லங்காசிறியின் 24 செய்திகளுக்கு கருத்து தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmtzATWSVho7J.html
-
- 0 replies
- 234 views
-
-
July 9, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற 6 பேர் கொ…
-
- 1 reply
- 317 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் 18ஆம் திகதியுடன் நிறைவு September 13, 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த தினத்தில் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் 13,417 வாக்களிப்பு நிலையங்கள…
-
- 0 replies
- 186 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிவிலியன்கள் பாதுகாப்பு - ஜனநாயகம் - மற்றும் மனிதஉரிமைகளுக்கான பிரதிச் செயலாளரான மரியா ஒற்றேரோ, நாளை மறுதினம் முதலாம் திகதி ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவார் என இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் கசிந்துள்ளதாக கொழும்பு செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்றிருந்து போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவினது தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மரியா ஒற்றேரோவை வெள்ளைமாளிகை அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது http://www.seithy.com/breifNews.php?newsID=56443&category=TamilNews&language=…
-
- 1 reply
- 540 views
-
-
தேசிய ஓய்வூதியர் தினம் இன்றாகும் தேசிய ஓய்வூதியர் தினம் இன்றாகும் . ஓய்வு பெற்றோர் மற்றும் அவர்களுடைய தேவைகளை மதிப்பளிக்கும் வகையில் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு ஓய்வூதியர் திணைக்களம் சர்வதேச சிம்போசியம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 'தேசிய ஓய்வூதிய கட்டமைப்பை நோக்கி...' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு இலங்கை மன்றக் கல்லூரியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. மாலை 3.00 மணி வரை நடைபெறும் சிம்போசியம் நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வின் ஆரம்ப உரையை மலேசிய அரச நிர்வாக திணைக்களத்தின் தலைவர் டாடோ யீயோவ் சிங் கிங் ஆற்றவுள்ளார். ஓய்வூதிய ஆணையாளர் நாயகம் எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி, தே…
-
- 0 replies
- 277 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று தமிழ்மக்களை காவல்துறையினர் பலவந்தமாக பம்பலப்பிட்டி "பொலிஸ் பார்க்" மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கு கூட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=FHiMhpXSKdY&feature=youtu.be&a
-
- 1 reply
- 1.3k views
-
-
உறவுகளின் விடுதலைக்காக.... தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி இன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=1942&mode=head
-
- 1 reply
- 1k views
-
-
Kuwait Red Crescent Rehabilitation Centre Teaching Hospital Jaffna குவைத் நாட்டினது செம்பிறைச் சங்கத்தின் நன்கொடையில் யாழ் போதனா வைத்தியசாலையில் நிருமாணிக்கப்பட்ட குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை (Kuwait Red Crescent Rehabilitation Centre Teaching Hospitl Jaffna) பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவம் 25.07.2019 அன்று காலை 10.00 மணியளவில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது. சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி ஹி…
-
- 2 replies
- 844 views
-
-
அநுரவின் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் - தமிழில் பேசிய கிழக்கு ஆளுநர்!
-
- 0 replies
- 272 views
-
-
முல்லைத்தீவு செம்மலைப் பகுதியில் கடல் தொழிலுக்குச் சென்ற மீன் பிடித்தொழிலாளர்கள் மீது இன்று சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 722 views
-
-
டாக்டர் அமரர் செல்வி சிவா சின்னத்தம்பியினால் கொழும்பு பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கென அன்பளிப்பு செய்யயப்பட்ட கொழும்பில் உள்ள இல்லத்தில் பெறுமதிமிக்க தளபாடங்கள் உள்ளிட்ட மிதக்கும் பொருட்களை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் சபை முதல்வரையடுத்து ஐந்தாவது ஆசனத்திற்கு சொந்தமானவரே திருடிச் சென்றுள்ளார். இந்தத் திருட்டு தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்ற நிலை என்ன என்று எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவான அனுர குமார திசாநாயக்க நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல கூறுகையில் குறித்த சம்பவமானது 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகும். இது தொடர்பில் இரகசிய பொலி…
-
- 1 reply
- 823 views
-
-
07 OCT, 2024 | 11:56 AM இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தூய அரசியலுக்காக தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களை பங்குபற்றுதலை இளைஞர்களின் மேம்படுத்துவதற்கான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு தனியார் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தினை அதிகரித்தல், நிராகரிக்கப்படுகின்ற வாக்களிப் பினை எவ்வாறு தடுப்பது, பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தல், சம்பந்தமான கருத்துரைகளும் முன்வைக்கப்பட்டதுடன், இதன்போது தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அரசியல் பண்புகள் பற்றியும் இங்கு விரிவாக …
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 1.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது கடந்த செப்டெம்பர் மாதத்தில் -0.2 சதவீதமாகக் கணிசமான அளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று புள்ளிவிபரத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இக்கணிப்பீட்டின் பிரகாரம் ஓகஸ்ட் மாதம் 2.3 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம், செப்டெம்பரில் 0.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் சகல பொருட்களுக்குமான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 203.1 ஆகப் பதிவாயிருப்பதுடன், இதனைக் கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவான 204.1 எனும் விலைச்சுட்டெணுடன் ஒப்பிடுகையில் இது 1.0 புள்ளி வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. …
-
- 0 replies
- 128 views
-
-
ஊடகங்களின் செய்திகளைப் பார்த்து என்னை கேள்வி கேட்கக் கூடாது ஊடகங்களின் செய்திகளை பார்த்து என்னை கேள்வி கேட்கக் கூடாது என மாணவி வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு நீதவான் எஸ்.லெனின்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வித்தியாவின் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் நீதவானை நோக்கி பத்திரிகையில் எம்மை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். இதனை செவிமடுத்த நீதவான் அது பற்றி எனக்கு தெரியாது எனவும் ஊடகங்களில் வருவதை பார்த்து என்னை கேள்வி கேட்கக் கூடாது என சந்தேக நபர்கள…
-
- 0 replies
- 318 views
-