Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்ட…

  2. கலாசார மாற்றத்தில் இலங்கை அகதிகள் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் "தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தொடங்கி உள்நாட்டுப் போரையடுத்து அந்த நாட்டு தமிழ் மக்கள் புலம் பெயரத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த இலங்கை தமிழ் அகதிகளை தங்க வைக்க தமிழகத்தில் சுமார் 117 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தற்போது ச…

  3. எதிர்வரும் நாடு கடந்த அரசிற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான சந்திப்பு நேற்றைய தினம் (April 9, 2010) நடைபெற்ற போது வேட்பாளர் ஒருவர் நடந்து கொண்ட விதம் அங்கு கூடியிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. கேள்வி நேரத்தின் போது அரசியல் ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் இந்த வேட்பாளர் தேர்தல் அதிகாரிகளையும் சக வேட்பாளர்களையும் அவமதிக்கும் விதத்திலும் கருத்தாடியதைக் காணக் கூடியதாக இருந்தது. இன்னொரு கேள்வியை தமிழ் அதிகாரியைப் பார்த்துக் கேட்ட குறித்த வேட்பாளர் உங்களுக்குப் புரியவில்லையானால் கேள்வியைத் தமிழில் கேட்பதாக கூறித் தனது ஆங்கிலப் 'புலமை'யை காட்ட முற்பட்டார். ஒரு கட்டத்தில் எனக்கு எனது ம…

    • 6 replies
    • 1.4k views
  4. Mar 23, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / புலிகளைத்தேடி, தமிழகம் நோக்கி சிறீலங்காப்படையின் சிறப்பு புலனாய்வு அணி இந்தியாவின் தமிழகம் நோக்கி சிறீலங்காப்படையின் சிறப்பு புலனாய்வு அணி ஒன்று நகர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் சிறீலங்காவின் பிரதமர் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இயங்கிவருவதாக தெரிவித்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளினை கண்காணிக்கும் நோக்கிலும், தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் விபரங்களை திரட்டி அவர்களது ஜரோப்பிய மற்றும் பிரித்தானிய உறவுகளின் நடவடிக்கைகளினை முடக்கும் முகமாகவும், தமிழகத்திற்கான சிறீலங்காப்படையின் சிறப்பு புலனாய்வு அணியினர் நகர்த்தப்படவு…

    • 2 replies
    • 1.4k views
  5. அமெரிக்க நீதிமன்றின் பிடியாணை தமிழ்நெட்டில் வெளியானது மகிந்தவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்றின் பிடியாணை தமிழ்நெட்டில் வெளியானது. K. Manoharan et al. v. Mahinda Rajapakse: Complaint, Summons [TamilNet, Sunday, 23 October 2011, 23:13 GMT] As per order issued on the 13th day of October 2011, by the United States District Judge, Colleen Kollar-Kotelly of the District Court of District of Columbia, with respect to Civil Action No. 11-00235 (CKK) Dr. Kasippillai Manoharan, et al. v. Percy Mahendra Rajapakse, the Court Summons and the Complaint are published here in full. The 29-page complaint is published as a single PDF document, and as 29 separate jpg images…

    • 3 replies
    • 1.4k views
  6. விடுதலைப்புலிகளின் நிலைகளைத் தாக்கவந்த படையினர் மீது தாக்குதல் 18.03.2008 / நிருபர் எல்லாளன் யாழ் முகமாலைப் பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலைகளில் மீது நேற்று காலை தாக்குதல் நடத்தவந்த படையினரை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதேவேளை மன்னார் பாலைக்குழிக்கு அண்மையில் உள்ள களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பாலைக்குழிப் பகுதியில் கடந்த 10 ஆம் நாள் இடம்பெற்ற பெரும் மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டு 14…

    • 2 replies
    • 1.4k views
  7. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 24, 2010 அரச படைகள் போர் முடிவுற்றதும் போராளிகளின் கல்லறைகளை புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கினர். தம் போர்வீரர்களுக்கு அரசாங்கம் வெற்றி தூபிகளை தமிழர் பிரதேசங்களில் நிறுவிவருகின்றது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இப்படியான விடயங்கள் குடா நாட்டில் உள்ள 10 இலட்சம் மக்களையும் பாதித்துள்ளது. ஏன் இந்த வேலையை அரசாங்கம் செய்கின்றது என மனம் உடைந்துபோயுள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் கொழும்பு வதிவிட பிரதினிதியும் கனடா நாட்டு பிரகையுமாகிய நீல் பூனே. உண்மையில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்தும் படைகளுக்கு வெற்றி சின்னங்களை கட்டுவதும் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்களிற்கு இடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் அளவு கோல் அல்ல …

  8. இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற ஆட்சியானது எங்களின் ஆட்சி அல்ல. எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே. இதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'இன்று ஆட்சி செய்பவர்கள் கட்சியின் தலைவர்கள் தங்களது ஆட்சியில் மந்திரிப் பதவிகளை வைகிக்க வேண்டுமென கேட்டார்கள். நாம் பெற்று இருக்கலாம். அதனால் நன்மைகள் கிடைத்திருக்கலாம்.ஆனால் நாங்கள் அந்தநிலைக்கு போக விரும்பவில்லை. பதவிக்காகவும் மந்திரிப் பதவிகளுக்காகவும் நாம் உங்களை வாக்…

  9. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரு சிறிய குண்டு வெடிப்புக்களும் சதி நடவடிக்கையின் வெளிப்பாடுகளாக இருக்கலாம் என்று "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  10. 33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு, இன்று (06) முற்பகல் ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நடைபெற்றது. 0 0 0 G - See more at: http://www.tamilmirror.lk/196139/ம-தலம-ச-சர-கள-ம-ந-ட-#sthash.16cDidVW.dpuf

  11. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பட வேண்டும் இதற்கான பகிரங்க அழைப்பை இந்த இடத்தில் விடுக்கிறேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் சமர்ப்பிக்கப்படவிருந்த போர்க்குற்ற அறிக்கை, அடுத்த செப்டெம்பர் அமர்வுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளமை எமக்கு வருத்தமளிக்கிறது. அந்த அறிக்கையை 28 ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திடம் நாம் வலியுறுத்தியிருந்தோம். எனினும் அது …

    • 25 replies
    • 1.4k views
  12. https://www.vikatan.com/news/album/general/8994-272875-quotes-by-prabhakaran-on-his-birthday.album

    • 1 reply
    • 1.4k views
  13. 2007 - 2009 வரை வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களில் எம்மால் சேகரிக்கப்பட்ட மாவீரர்களின் விபரங்கள் வீரவேங்கைகள் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராளிகள், துணைப்படையினர், போர் உதவிப்படையினர் மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் 2900ற்கும் மேற்பட்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணைப்பு: http://www.veeravengaikal.com/index.php/heroes-details/maaveerarlist?start=17729

    • 3 replies
    • 1.4k views
  14. புலிகளின் பயங்கரவாத செயல்கள் முற்றாக முறியடிக்கப்பட்டுவிடும்: சரத் பொன்சேகா [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 17:46 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயல்கள் முற்றாக முறியடிக்கப்பட்டுவிடும் என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளியாகும் வார இறுதி பத்திரிகையான லங்காவுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: அண்மைய தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. http://www.eelampage.com/?cn=28612 எந்த ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலையும் எமது படைகளால் தோற்கடிக்க முடியும். அண்மைய பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடு…

  15. இலவச இன அழிப்புத் திருமணங்கள்: ராஜபக்ஷவின் அதிர்ச்சித் திட்டம்! சமீபகாலமாக ராணுவத்திலும், பாதுகாப்புப் பிரிவிலும் உள்ள சிங்கள இளைஞர்களைத் தமிழ்ப் பெண்களுக்கு மணம் முடித்து எங்குமே நிகழாத வக்கிரக் கொடூரத்தை ராஜபக்ஷே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் கொஞ்சமும் உடன்படாத நிலையில் இலவச உதவிகளைக் காட்டியும், மிரட்டியும் கட்டாயத் திருமணத்தை சிங்கள ராணுவம் நிறைவேற்றி வருகிறது. இலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷேயின் மகன் நமால். ''தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் அக்கறையைப் பாரீர்!'' என புது தம்பட்டம் அடிக்கத் துவங்கியிருக்கிறார். அந்தத் திரு…

  16. நாடாளுமன்றத்தில் சிறிரங்காவும், சுமந்திரனும் வாக்குவாதம்! - ஆளும், எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகைப்பு! ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்காவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சிறிலங்காவின் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தின் போதே இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவின் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா தனதுரையின் போது, சிறிதரனுக்கு சொந்தமான இணையத்தளம் ஒன்று…

  17. சிங்களத்தின் அசைவிற்கு ஆப்பு வைத்த வெடியோசை - க.ப.துசியந்தன் - சிங்கள தேசத்தின் அடக்குமுறை சக்திகளின் அசைவிற்கு ஆப்பு வைத்த அந்த வெடியோசையை இந்த மண் இலகுவில் மறந்துவிட முடியாது. துப்பாக்கி முனையில் பிறந்திருந்த ஈழ விடுதலைப் போராட்டக் குழந்தையை அப்போதுதான் சிங்கள தேசம் அதிர்ச்சியோடு பார்த்தது எனலாம். 1983 யூலை 23 நள்ளிரவை அண்டிய நேரம் நிகழ்ந்த அச்சம்பவம் எமது விடுதலைப் போருக்கு ஒரு மைல்கல்லாய் அமைந்தது. அடக்குமுறை வழிமுறையை பிரயோகித்து தமிழினத்தின் சுதந்திர உணர்வை மழுங்கடித்துவிட முயன்ற சிங்களத்தின் போக்கிற்கு எதிராக ஆயுதவழிப் போராட்டத்தை முன்னெடுத்த எமது விடுதலைப்படை தன் அதிர்ச்சியூட்டும் அசாத்தியமான தாக்குதல்களால் சிங்களப் படைகளுக்கு அதிர்ச்ச…

  18. புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமய வழிபாடுகள் நடைபெற்ற இடத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை மிலேச்சத்தனமானதென குறிப்பிட்ட பௌசி, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பௌசி வலியுறுத்தியுள்ளார். http://athavannews.com/புலிகள்-காலத்தில்கூட-இவ்/

    • 8 replies
    • 1.4k views
  19. 2002ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையால் பாதுகாப்புப் படையினர் பல்வேறு தடைகளை எதிர்நோக்கியிருந்ததாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இராணுவத்தினர் 59வது ஆண்டுவிழாவிலேயே அவர் இவ்வாறு கூறினார். மாவிலாறு அணைக்கட்டை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து பல்வேறு இராணுவ வெற்றிகளை பாதுகாப்புத் தரப்பினர் அடைந்திருப்பதாகவும், அவற்றில் கிழக்கை மீட்டமை, மன்னாரை மீட்டமை, முல்லைத்தீவில் 14வது முகாமை மீட்டமை, கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பகுதியை மீட்டமை முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவை எனக் கூறினார் இராணுவத் தளபதி. “இராணுவத்தினர் பொதுமக்களிடமிருந்து மதிப்பையும், மரியாதையையும் பெற்றுள்ள…

  20. இலங்கைக்கு இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கவுள்ளோம் - இஸ்ரேல் வியாழன், 05 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இலங்கையில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயரங்கரவாதம் இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். கடந்த காலங்களில் இலங்கைக்கு இஸ்ரேல் பலவழிகளில் உதவிகளை வழங்கியுள்ளது. இல்ரேஸ் உளவு நிறுவனமான மொசாட் அமைப்பினால் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கியதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப்…

  21. வல்வெட்டித்துறை சந்தியில் கத்தோலிக்க தேவாலயத்துக்கு முன்பாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புத்தர் சிலை அமைக்கும் முயற்சி இன்று கைவிடப்பட்டுள்ளது. இன்று பகல் குறிப்பிட்ட இடத்துக்கு வந்த இராணுவத்தினர் அங்கு புத்தர் சிலை அமைப்பதற்காக அரைகுறையாக அமைக்கப்பட்டிருந்த கட்டுமாணத்தை முற்றாக உடைத்துச் சென்றனர் என வல்வெட்டித்துறை பிரதேச சபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் சற்று நேரத்துக்கு முன்னர் எமக்குத் தெரிவித்தார். http://www.eeladhesa...ndex.php?option

  22. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இலங்கையின் போர்க் குற்ற அறிக்கை [sunday, 2011-02-13 05:29:19] ஜெனிவாவில் இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விடயங்களும் ஆராயப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.தழிழீழ விடுதலைப் புலிகளுடான இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான போர் குற்றங்கள் அடங்கிய லிபரேஷன் என்ற பெயரிலான விசாரணை அறிக்கையொன்றை லண்டனிலுள்ள தமிழ் தகவல் மையம் என்ற அமைப்பு கையளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ அதிகரிகள் போர் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த …

  23. தமிழீழ தேசிய தலைவருக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 54 ஆவது பிறந்த தின வாழத்துக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "உலகத் தமிழரின் வேதனையும் மறுபுறம் பல எதிர்பார்ப்புகளும் நிறைந்த ஆண்டாக 2008 ஆம் ஆண்டு இருக்கின்றது. ஒரு புதிய அகவையில் கால் பதிக்கும் எமது தேசியத் தலைவருக்கு தென் தமிழீழத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சார்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மடி கொடுத்த அன்னை தலைவைத்து சாயவும் தமிழருக்கு என்று ஒரு இடம் இல்லை என்பதனையும் உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் வேதனைப்படுவதனை அனைத்துலகமும்…

  24. லண்டனில் நடக்கும் பனிப்போர்: நேற்றும் சிங்களவர் மீது தாக்குதல் ! லண்டனில் நேற்று இரவு கொலின்டேல் பகுதியில் வைத்து சிங்கள இளைஞர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். லண்டன் ஓவல் மைதானத்தில் தமிழர்கள் மீது வசைபாடிய கனிஷ்க பெரேரா என்பவரின் நண்பர்கள் சிலர் நேற்று கொலின்டேல் பகுதியில் உள்ள மது அருந்தும்சாலை(பப்) முன்னால் கறுப்பு நிற BMW வாகனத்தில் நின்றுள்ளார்கள். இவர்களை அடையாளம் கண்ட நபர் ஒருவர், தமது நண்கபர்களுக்கு தொலைபேசியூடாக தகவலைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறிப்பிட்ட இச் சிங்களக் கும்பல் பிறிதொருவிடையமாக அங்கே ஒரு தமிழரைக் காணவே வந்திருந்தார்கள் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே இச் சிங்களக் கும்பல் மீது இனந்தெடியாத நபர…

    • 17 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.