Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச நாணய நிதி : மிகுதி கடன் சிங்களத்திற்கு இல்லை நாணயமாற்று வீத கொள்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (ஜ.எம்.எவ்) முரண்பாடுகளை கொண்டிருக்கும் இலங்கை, சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்த 2.6 மில்லியன் கடனின் கடைசி கொடுப்பவாக 800 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள மாட்டாது என மத்திய வங்கி ஆளுநர் திங்கட்கிழமை கூறினார். இந்த கடனுக்கு உயர் வட்டிவீதம் அறவிடப்படுவதே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார். நெகிழும் நாணயமாற்று வீத முறையை கடைப்பிடிக்க மத்திய வங்கி தவறிய பின் செப்டெம்பரில் விடுவிக்கப்பட வேண்டிய எட்டாவது தவனை கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி வைத்திருந்தது. 'நாம் மேலும் கடன்படாது இருப்பின் இதுவரை பெற்ற கடனுக்கு 1.1 சதவீத வட்டி கொடுத்தால் போதுமான…

    • 8 replies
    • 1.4k views
  2. ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக யாழ் மாநகர சபையில் தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்.மாநகர சபை கூடியதும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் பிரேரணை ஆளும் ஈபிடிபி மாநகர சபை உறுப்பினர் கிளாவேடாவேசியரால் கொண்டுவரப்பட்டது யாழ்.மாநகர சபையின் எதிர்தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 12 இற்கு 8 என்ற வீதத்தில் வாக்கொடுப்பில…

  3. சாவகச்சேரி மருத்துவமனையில் ஏற்கெனவே திறந்து வைத்திருந்த கட்டங்களை மீண்டும் திறந்து வைத்த மகிந்த! சாவகச்சேரி ஆதார வைத்தியாசாலை நிர்வாகத்திடம் மூன்று மாதங்களுக்கு முன்னரே கையளிக்கப்பட்டிருந்த கட்டங்களை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைத்துள்ளார். சர்வதேச நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டங்கள் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு விடட்பட்டிருந்த நிலையிலேயே அக்கட்டங்களை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று மீண்டும் திறந்து வைத்துள்ளார். இக்கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான முழு நிதியுதவியையும் பின்லாந்து சர்வதே செஞ்சிலுவை சங்கமும், அயர்லாந்து அரசாங்கமும் வழங்கியிருந்தன. இந்நிலையில், இம்மூன்று கட்டங்களையும் சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்தி…

  4. பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம் [வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2006 இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசங்களில் காவல்துறையின் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அழுத்கமை தர்காநகரிலுள்ள முஸ்லிம் இனத்தவருக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்துக்குச் சென்ற சிங்கள இளைஞர்கள் சிலரை நேற்று முன்நாள் அந்த விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். தாங்கள் தொலைபேசியை வாங்கச் சென்றதாக சிங்கள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்துத் தாக்கியதாக விற்பனை நிலையத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து இரு இனத்தவர்களுக்கும் இடையில் மோ…

  5. விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலில் தனது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதைத் தனது நாடே விசாரிக்கும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், றோகித போகொல்லகம கூறியுள்ளார். இந்த வேலையைச் செய்வதற்கு சிறிலங்காவின் நீதிமன்றங்கள் பொருத்தமானவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவை விசாரிக்க ஐ.நா. மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கைகள் விடுத்திருந்தமையைத் தொடர்ந்தே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தாமே தமது போர்க் குற்றங்களை விசாரிக்கப் போவதாகக் கூறியுள்ளார். - சங்கதி -

  6. அரசியல் யதார்த்தம் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியதே தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களின் காலத்தின் தேவையாகும்.ஏனெனில் அரசியல் என்பது பிச்சையல்ல. ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை ஊடாக சர்வதேச சமூகம் தமிழர் அரசியல் பிரச்சினையை கையிலெடுத்துள்ள சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பினர் அரசுடன் பேச்சு நடத்துவது பாதகமான விளைவுகளையே பெற்றுக் கொடுக்கும். எனவே நிபுணர் குழு அறிக்கையின் சர்ச்சை சற்று ஓய்கின்ற வரையாவது பேச்சு வார்த்தைகளை ஒத்திவைக்க வேண்டியது அவசியமாகும் என்று பேராசியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் குறிப்பிட் டார். இரண்டாவது சபை அல்லது செனட்சபை அமைக்கும் யோசனையானது மோசமான விடயமல்ல பாராளுமன்றத்தின் அதிகாரம் குறைவடைந்து மாற்று தெரிவாக இரண்டாவது பிரச்சினைக்க…

  7. இடைக்கால தீர்வு யோசனை வெற்றுக் காசோலைக்குச் சமம் பிரச்சினைகளும் அதிகரிக்கும் - என்கிறார் விமல் 1/25/2008 12:25:32 AM வீரகேசரி இணையம் - அமைச்சர் திஸ்ஸ விதாரணவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தீர்வு யோசனையானது வங்கிகளில் கொடுக்கப்படுகின்ற வெற்றுக்காசோலைக்கு சமனானது. இதனால் மேலும் பிரச்சினைகளே அதிகரிக்கும் என்று ஜே.வி. பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்காக தமது உயிர்களை தியாகம் செய்து கொண்டிருக்கும் முப்படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தளத்தை தாக்கியழித்துள்ள இத்தருணத்தில் பிரிவினைவாத சக்திகளின் கரங்களை பலப்படுத்தும் நோக்கிலமைந்த அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை முன்வைத்திருப்பதிலிருந்து ஜனாதிபதியின் அட…

  8. இணைத்தலைமை நாடுகள் வகுத்த திட்டங்கள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த வாரம் கூடிய இணைத்தலைமை நாடுகள், இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்றது அல்ல என்ற காட்டமான செய்தியை சிறிலங்கா அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு விடுத்துள்ள அதேவேளை, தற்போது நடைபெற்று வரும் மோதல்களை நிறுத்துவதற்கும் அவை நான்கு அம்ச திட்டத்தை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை யாவன: அரசும் விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும். விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்திக்கும் பொருட்டு கிளிநொச்சி செல்வதற்கு நோர்வே அனுசரணையாளர்களை அனுமதிக்க வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். இடம்பெயர்ந்த ம…

  9. -எஸ்.நிதர்ஷன் வைத்திய அதிகாரி சிவரூபனுக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு, அவரது குடும்பத்தினரால், நேற்று (27) மாலை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில், சிவரூபனை எவ்வித அடிப்படை காரணங்களுமின்றி, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, அவரை மாலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறையில் அடைத்து காலையில் மீண்டும் விசாரணைக்காக அழைத்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை நாளாந்தம் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள…

    • 7 replies
    • 1.4k views
  10. வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 12:55 சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா? நிர்பந்தத்தின் பெயரால் சிலரின் பேட்டிகள் தவிர, அவர்கள் புரிந்ததாக கூறப்படும் தவறுகளை அடையாளப்படுத்த உண்மையான சாட்ச்சிகள் காணொளிகள் புலிகள்; மீது குற்றம் சாட்டுபர்களிடம் உண்டா? அறம், நெறி என்னும் தமிழரின் கோட்பாடுகளை கொண்ட ஒரே போராட்ட அமைப்பு தமிழீழ தேசியத் தலைவரின்…

  11. Started by Nellaiyan,

    The US government has accepted a petition filed by an American trade union requesting a review of worker rights in Sri Lanka. The move also means a review of the US GSP benefits for Sri Lanka, the US Embassy in Colombo said. In 2008, as part of the annual review process, the American Federation of Labor and Congress of Industrial Organizations (AFL-CIO), an American trade union, filed a petition with the US Government requesting a review of worker rights in Sri Lanka. The AFL-CIO resubmitted an updated petition last year. Any person may file a request to review the designation of any beneficiary country with respect to any of the designation criteria The US …

    • 1 reply
    • 1.4k views
  12. வவுனியா செல்வநகரில் குடும்பப்பெண் சுட்டுக்கொலை வவனியா மன்னார; வீதி செக்கடிபிலவு பகுதியில் உள்ள செல்வநகர; குடியேற்றத்திட்டத்தில் ரதியக்கா என்றழைக்கப்படும் பாஸ்கரன் மேரி ஜோசப்பின் (52) இனந்தெரியாதவர;களினால் நேற்று இரவு 7.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர் கணவன் கொல்லப்பட்ட 20 நாட்களின் பின்னர; இவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர;. இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகள், இவரை அழைத்து வீட்டிற்கு வெளியே வைத்துச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவரின் கணவன் சின்னத்தம்பி பாஸ்கரன் கடந்த 8 ஆம் திகதி பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் வந்தவர;களினால் சுட்டுக்கொல்லப்பட்…

  13. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற திடீர் தேடுதல் வேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.4k views
  14. http://vimbamkal.blogspot.com/2008/10/sri-...operations.html http://vimbamkal.blogspot.com/2008/10/sri-...rations_13.html

  15. விசுவமடு. மக்கள் குடியிருப்புகள் மீது கிபீர் தாக்குதல் - பண்டார வன்னியன் Monday, 12 February 2007 12:02 முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான ஆறு கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புகள் அன்டிய பகுதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்க்கொண்டுள்ளது.இத் தாக்குதலின் போது மக்கள் பாதுகாப்hன இடங்களை நாடியமையால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்ப்படவில்லை. இத் தாக்குதலில் போது கிபீர் விமானங்களுக்கு உருதுனையாக வேவு விமானங்களும் சுற்றிக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. http://sankathi.org/news

  16. மூன்று கால்களை உடைய தெரு நாய்க்கு அடித்திருக்கும் ராஜ யோகம்! ஞாயிற்றுக்கிழமை, 21 நவம்பர் 2010 09:51 E-mail அச்சிடுக PDF கொழும்பு வீதிகளில் மிகவும் கேவலமான நிலையில் திரிந்து வந்த மூன்று கால்களை மாத்திரம் உடைய தெரு நாய் ஒன்றுக்கு அடித்திருக்கின்றது ராஜ யோகம். அமெரிக்காவை சேர்ந்த பெண் வர்த்தகர்களில் ஒருவர் Tracy Murphy. மிருகங்கள் மீது மிகுந்த காருண்யம் உடையவர். இவரின் வாழ் நாளில் பெரும்பகுதியை மிருகங்களுக்கு உதவி செய்கின்றமையிலேயே செலவு செய்து வருகின்றார். சில வாரங்களுக்கு முன் வர்த்தக விடயமாக கொழும்பு வந்திருக்கின்றார். அப்போது தெருவில் மூன்று கால்களை உடைய இந்நாயை கண்டு இருக்கின்றார். இதன் வயிறு ஒட்டிப் போய் இருந்தது. மிகவும் கேவலமான நிலையில் காட்ச…

  17. விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று சிறிலங்கா படையினரால் வட போர்முனையில் கிளாலி - எழுதுமட்டுவாள் ஊடாக பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. …

  18. திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம் மன்னார் நிருபர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெ…

  19. கனேடிய அரசாங்கத்தினால், வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில்கள் காரணமாக மொரட்டுவ மற்றும் பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் பயன் அடையவுள்ளார்கள். எலிசபெத் மகாராணியார் முடிசூடி 60 வருட நிறைவை ஒட்டி, இந்த புலமைப்பரிசில்கள் கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகளுக்கு இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான புலமைப் பரிசில்கள் மொரட்டுவ மற்றும் பேராதனை பல்கலைக் கழகங்கள் பெறுகின்றன. இதற்கு அமைய எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியினில், நான்கு கோடி கனேடிய டொலர் பெறுமதியான ஆயிரத்து 500 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/47792.html#sthash.pBCjNb37.dpuf

    • 0 replies
    • 1.4k views
  20. ஜோசப் எம்.பியின் இடத்துக்கு மாமனிதர் சந்திரநேருவின் மகன் ஆலையடிவேம்பு, செப். 26 மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு மாமனிதர் அரியநாயகம் சந் திரநேருவின் மகனான சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட் டுள்ளார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சந்திரகாந்தன் நாடாளு மன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்யவிருக்கிறார். இவரைக் கொழும்பில் வரவேற்று அழைத்து வருவதற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் விசேட பஸ் ஒன்று மூலம் கொழும்பு சென்றுள்ளார்கள் -உதயன்

    • 3 replies
    • 1.4k views
  21. பிரிகேடியர் பால்ராஜ் வண்ணத்துப்பூச்சி ஒன்று பறந்து சென்று விட்டது -பரணி கிருஸ்ணரஜனி- 01. அஞ்சலிக்குறிப்பு எழுதுவது என்பது அன்றாட அலுவல்களில் ஒன்றாகி விடுமோ என்ற அச்சம் மேலெழுந்தபடியே உள்ளது. 'பால்ராஜ் அண்ணைக்கு அஞ்சலிக்குறிப்பொன்று எழுதித்தாங்கோவன்" என்று ஒரு ஊடகத்துறை நண்பர் தொடர்பு கொண்டு கேட்டதிலிருந்து மேற்படி அச்சம் மன ஆழத்தில் அலைந்து உழன்றபடியே உள்ளது. ஈழத்தமிழர் வாழ்வியற் போக்கில் துர்மரணம் என்பது ஒரு நோயாய் பீடிக்கப்பட்ட விட்டது போலும். திறந்து வைத்த இனிப்புப் பண்டத்தின் மீது மொய்க்கும் ஈக்களைப் போல அவர்கள் செல்லும் இடமெல்லாம் அது அவர்களைத் துரத்திக்கொண்டேயிருக்கிறது. பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் இறந்துவிட்டார் என்ற செ…

  22. அம்பலன் பொக்கனை, வலைஞர் மடம், மாத்த ளன், இரட்டை வாய்க்கால், இடைக்காடு, முள்ளிவாய்க் கால் ஆகிய ஆறு கிராமங்களும் கடல் பார்த்துக்கிடக்க... அதனைச் சுற்றிய ஐந்து முனைகளில் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் குறி பார்த்து நிற்க... மூன்று லட்சம் தமிழ் மக்கள் வானம் பார்த்து நல்ல செய்தி வராதா என்று நிர்க்கதியாக, நிராதரவாக அலைய... 'இன்னும் ஒரு வாரம்தானாமே' என்று கொழும்பு சந்தோஷக் காற்றைப் பரவவிட... தமிழ் ஈழம் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது நிஜமா? தமிழர்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்மாணித்துக்கொள்ளும் தனித் தமிழீழமா அல்லது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியா என்ற கேள்வி அப்புறம். அந்தப் பூமியில் உயிரை மட்டும் மிச்சமாக வைத்து காலம் கடத்திய கூட்டம், ச…

    • 0 replies
    • 1.4k views
  23. விடுதலைப்புலிகளின் நவீன ரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடர்களை கொள்வனவு செய்துள்ள சிறிலங்கா அரசு அவற்றை உடனடியாக களமுனைகளுக்கு நகர்த்தியுள்ளதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது, தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.4k views
  24. 63 நாயன்மார்களுக்கு சீமான் உருவாக்கியுள்ள ஆப்பு காங்கிரஸ் கட்சி. இந்திரா காந்தி அம்மையார் குறித்த பல விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி அவருக்குள் இருந்த தீர்மானமான கொள்கை முடிவுகள் இந்தியாவை பல படிகளேனும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றது என்பதும் உண்மை. திடீர் தலைவராகவோ, திட்டமிடுதல் இல்லாமல் வந்த அமரர் ராஜீவ் காந்தி போலவோ இல்லாமல் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் உதவியாளர் போலவே செயல்பட்டு அரசியலின் ஒவ்வொரு படியையும் கடந்து மேலே வந்தவர். வாரிசு என்றொரு குற்றச்சாட்டு எத்தனை உண்மையோ அதையும் உடைத்து தன்னுடைய ஆளுமையை நிரூபித்த மகா பெண்மணி. இந்திரா காந்தி இருந்த போது அவருடன் இருந்த மற்ற முக்கிய தலைவர்கள் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அரசியல் ந…

  25. இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் எவரும் காணாமல் போகவில்லை என்று இலங்கை இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை கூறியிருப்பது குறித்து அமெரிக்கா மிகுந்த விசனம் அடைந்திருப்பதாக இலங்கை வந்துள்ள அமெரிக்க தூதுக்குழுவினர் தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் கடந்த வருடம் ஐநா மனித உரிமை பேரவையின் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய அமெரிக்க தூதுக்குழுவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திருக்கிறார்கள். அது குறித்துக் கூறுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறை…

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.