Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் கிடைக்க பெற்று உள்ளதாகவும், அதனை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் , நடைபெற்றது. அந்நிகழ்வில் முதலமைச்சரை பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அந்நிகழ்வில் முதலமைச்சர் தவிர்க்க முடியாத நிலையில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் , அவர் தனது உரையினை வாசிக்குமாறு எழுதி அனுப்பி இருந்தார் எனவும் தெரிவித்து அந்நிகழ்வுக்கு தலைமை தாங்…

    • 0 replies
    • 388 views
  2. Dear ******, I am aware of the serious concern within the local community in Harrow, and across the UK, about the situation in Sri Lanka. I am extremely concerned about the humanitarian situation in northern Sri Lanka and the continued reports of civilian casualties. The situation has deteriorated fast in the last few days. The Prime Minister called for a ceasefire on 14th January 2009 and the Foreign Secretary repeated that call today, urging both parties to agree an immediate humanitarian ceasefire. Humanitarian corridors must now be set up and respected by both sides so that civilians have the opportunity to move away from the conflict area and humanitar…

    • 34 replies
    • 3.9k views
  3. இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று 4 ஆவது நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோர்வடைந்த மாணவர்களிடம் மருத்துவர்கள் வலியுறுத்தியும் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மறுத்துவிட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 476 views
  4. மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக நேற்று மாலை கல்லடி இராணுவ முகாமில் கடமையாற்றும் வெல்லவாய பிரதேசத்தைச் சோ்ந்த 27 வயதுடைய விஜயலால் என்ற இராணுவ வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்லடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ப…

    • 0 replies
    • 713 views
  5. கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்.பல்கலை துணைவேந்தர் நியமனம் இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2194/ 29 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால் ஜனாதிபதிக்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, 2020.03.31 ஆந் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ‘இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி’ க்கு அமைச்சுக்களுக்கும் ராஜாங்க அமைச்சுக்கள…

  6. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவில் இருந்து, மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவரான, அமைச்சர் மகிந்த சமரசிங்க கழற்றி விடப்பட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே, இம்முறை ஜெனிவா செல்லும் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தலைமையில், வெளிவிவகார அமைச்சு, சட்டமாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழுவே இம்முறை ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. தாம் ஜெனிவா கூட்டத்தி…

    • 4 replies
    • 3.8k views
  7. வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23.09 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை ஒருவருக்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இ…

  8. அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் இராணுவத்தினர் மூவருமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 339 views
  9. தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பு யுத்தம் தொடர்பிலான உண்மை ஆதாரங்கள் அண்மை நாட்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் புலத்திலும் தாயகத்திலும் தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் பிரித்தானியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மா.வை.சேனாதிராஜா சுரேஸ்பிரேமச்சந்திரன் எஸ்.சுமந்திரன் ஆகியோர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை சமகால அரசியல் கருத்துப் பகிர்வை' நடாத்தவுள்ளன. இக் கருத்துப் பகிர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26 பெப்) மாலை 6:30 மணியிலிருந்து இரவு 9:00 மணிவரை ஹறோவில் நடைபெறவிருக்கின்றது. http://www.eeladhesam.com/i…

  10. சேனாரத்னவின் பதவி பறிப்பு; அஜித் ரோஹணவுக்கு பதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்குப் பதிலாக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண புதிய பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் முரண்பாடான அறிக்கைகளை இரு சந்தர்ப்பங்களில் ஜாலிய சேனாரத்ன வெளியிட்டமை தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் விமர்சனம் வெளியிட்டதன் பின்னணியில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் மல்கம் ரஞ்சித்தின் விமர்ச…

  11. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. க்ளோபல் தமிழ் போரம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய போது மில்லிபான்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். மனித உரிமை, சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் போன்ற விடயங்களில் இலங்கை கவனம…

  12.  திருகோணமலையில் 9 மீனவர்கள் கைது -அப்துல்சலாம் யாசீம் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒன்பது மீனவர்களை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். http://www.tamilmirror.lk/184943/த-ர-க-ணமல-ய-ல-ம-னவர-கள-க-த-

  13. நாடாளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல – சுகாதார அமைச்சர் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/05/Pavithra-Wanniarachchi1.jpg கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியின் படி நாடாளுமன்றம் ஒரு பொது இடமாக கருதப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது என்பதால் மன்றத்தின் நடவடிக்கைகள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர முடியும் என குறிப்பிட்டார். நாடாமன்ற உறுப்பினர்கள் சுகாதார வழிகாட்ட…

    • 0 replies
    • 399 views
  14. இன்று நோர்வேயில் இளையோர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. இன்றைய இளைய சமுதாயத்தினால் புலம் பெயர் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் எம்மக்கள் இன்று வன்னியில் படும் கொடுமைகளையும் கஸ்டங்களையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி வருகின்றன அத்துடன் நோர்வே புனர்வாழ்வுக்கழகத்தினால் கொட்டகை போடப்பட்டு எமது மக்களின் கஸ்டங்கள் நோர்வேஜிய மக்களிற்கு துண்டுப்பிரசுரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன

    • 0 replies
    • 530 views
  15. இலங்கையில் நடந்த போரில் ஈழத் தமிழினம் திட்டமிட்ட இன அழித்தலுக்கு உட்படுத்தப்பட்டதையும், அங்கு நடந்தது போர்க் குற்றம் மட்டுமல்ல, அந்த போரே குற்றம் என்பதையும் நிரூபிக்கத்தான், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்த ஒரே கோரிக்கையாகும். இலங்கையில் தமிழினத்தைக் கொன்று குவித்த இனப் படுகொலையாளன் ராஜபக்ச தலைமையிலான அரசே, அந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டை தொடக்கத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி எதிர்த்து வந்துள்ளது. கொலையை செய்தவனே கொலைக்குற்றம் பற்றி விசாரிப்பதா? என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கை வெளியான உடனேயே நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பியது. ஆனால் கட…

  16. மீனவர்கள் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் பெறப்பட்ட முடிவு.! இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைமை கையால்வது தடுக்கப்பட எனவும் இழுவை படகு மீன்பிடி முறைமையை தமிழக மீனவர்கள் தடைசெய்ய வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வலியுறுத்தியுள்ளது. மீனவர்களை விடுவிப்பதில் இருநாட்டு அரசாங்கமும் தயாராக இருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் இந்திய படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டார். சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடியில் ஈட…

  17. Started by மோகன்,

    வன்னியில் வெளியாகும் ஈழநாதம் பத்திரிகையின் 26.02.09 அன்றைய பதிப்பு http://www.yarl.com/download/26-02-2009EELANAATHAM_PAPER.pdf

  18. சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் தோல்வியுற்றமை தெளிவாகியுள்ளது – ஹரின் http://athavannews.com/wp-content/uploads/2019/08/harin-720x450.jpg சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் தோல்வியுற்றமை தற்போது தெளிவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார். ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒரு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டபோது, அரசாங்கம் உடனடியாகச் செயல்பட்டிருந்தால், நாட்டின் தற்போதைய நிலைமை தவிர்க்கப்பட்…

    • 0 replies
    • 411 views
  19. மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – வாழைச்சேனையில் ஊரடங்கு நீடிப்பு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-720x450.jpeg வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தியில் மீண்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா மைய காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) திறந்து…

    • 0 replies
    • 333 views
  20. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்தியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் விடுதலை வேங்கை அமைப்பினரால் இன்று முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மற்றும் புதுவை மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் காரைக்கால், நாகை மீனவர்கள் கோடியக்கரை அருகே இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், உலக மீனவர் ந…

  21. ஐ.நா.வின் திட்டம் தமிழர்களை வலிந்து சரண்டையவைக்கும் யுக்தியே: கஜேந்திரன் இலங்கையில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற அவர்களை அங்கிருந்து வெளியேற்றி சிறிலங்க அரசு முகாம்களுக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் திட்டம், கொழும்புவின் கொலைகார கரத்திற்கு கையளிக்கவே உதவும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார். முல்லைத் தீவுப் பகுதியில் சிறிலங்க இராணுவத்தி்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடக்கும் பகுதியில் மிகப் பெரிய மனித அவலம் தொடர்கிறது என்று கூறியுள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, விடுதலைப் புலிகளும், சிறிலங்க அரசும் அங்கு தாக்குதல் நிறுத்த செய்து அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற…

    • 0 replies
    • 572 views
  22. மாவீரர் நாள் நினைவு கூருவது குறித்து கலந்துரையாடல் 26 Views தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் – மாவீரர் துயிலும் இல்லங்கள் சார்ந்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு வடமாகாணசபை அவைத்தலைவர் சிவிகே சிவஞானம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் சிவிகே சிவஞானம், உதயன் பத்திரிகை குழும தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்கினேஸ்வரனின் பிரதிநிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பாக…

  23. பின்னுட்டம் எழுதுங்கள் http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html http://www.cbc.ca/canada/toronto/story/200....pbccaiamobenfo

    • 3 replies
    • 2.2k views
  24. இனவாதத்துக்கு எதிராக கிழக்கில் ஹர்த்தால்: இராணுவத்தினர் குவிப்பு By Farhan 2013-03-25 10:31:06 முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொது பலசேனாவின் இனவாத செயற்பாட்டை கண்டித்தும் நாடு தழுவிய ரீதியிலும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலும் இன்று திங்கட்கிழமை கண்டன கடையடைப்பும் ஹர்த்தாலும் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் கண்டன கடையடைப்பும் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் முதலாம் தவனைப் பரீட்சை இடம்பெறுவதால் வழமை போன்று மாணவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி பாடசாலை செ…

  25. A key US Senator warned Sri Lankan President Mahinda Rajapaksa on Monday that his government's failure to protect civilians in government safe zones was hurting the country's global standing. "While the Tamil Tigers have committed egregious acts, I am also alarmed by reports about actions taken by the government of Sri Lanka," Democrat John Kerry, chairman of the Senate Foreign Relations Committee, wrote Rajapaksa. Kerry said he had "grave concern" about reports that government forces had shelled civilians and hospitals in government-designated safe zones amid a fierce push to crush the rebel force, that humanitarian aid was not reaching civilians, and that the…

    • 1 reply
    • 725 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.