Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர் நிறுத்தம் இனி சாத்தியமில்லை நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நாளை இலங்கை வரவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. போன்றதொரு நிலையில் இருதரப்புக்கு மிடையில் உக்கிர மோதல் வெடித்திருக்கும் நிலையில் நோர்வே சிறப்புத் தூதுவரின் வரவுகள் எந்தளவு திருப்பத்தை கொண்டு வரப் போகின்றது என்பது கேள்விக்குறி. ஏன் எனில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து அது மெல்ல மெல்ல சாகடிப்பதற்கான முயற்சிகளை சிங்கள அரசும் பேரினவாத சக்திகளும் மேற்கொண்டன.அதே வேளை சமாதான அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வே மீதும் சிறிலங்கா அரச தரப்பிலிருந்தும் இனவாத சக்திகளிடமிருந்தும் வெறுப்புணர்வுடனான கருத்துக்களே வெளி வந்தன. நா…

  2. சிகிரியாவில் சுனாமியானாலும் மகிந்தவிடம் இருந்து சுனாமி ஏற்படாது - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். சில ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறி…

    • 17 replies
    • 1.3k views
  3. தமிழர்களுக்கென ஒரு மாநிலம் என்றவாறு ஒரு தீர்வு ஏற்படுமானால் சர்வதேச சட்டங்களால் அது கௌர வித்து வரவேற்கப்படும். சர்வதேச நடைமுறைகள் மற்றும் மனித உரிமை களுக்கு அமைவாகவும் அது அமையும். இவ்வாறு தெரிவித்துள்ளார் அமெ ரிக்க அரசின் முன்னாள் பிரதி இணை சட்டமா அதிபரான புரூஸ் பெயின். "தமிழர்களுக்கான நீதித் தீர்வு' என்ற தலைப்பில் புரூஸ் பெயின் ஊடகங் களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன் றில், தமிழர்களுக்கு ஒரு மாநிலம் என்ற தீர்வினை சர்வதேசம் அங்கீகரிக் குமானால் கொசோவோவில் போன்று சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்று கூறியுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப் பிய ஒன்றியம் முதலியவை இலங்கை யில் சண்டையிடுபவர்களைத் தவறா கப் புரிந்துகொண்டிருப்பதைக் கைவிட் டுச் சுதந்திரமான தமிழர் …

  4. கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டிய பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 2.7 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக அரசாங்க தரப்பு சட்டத்தரணி மெரீன் பெர்னாண்டோ இன்று (பெப்ரவரி29) உயர் நீதிமன்றில் தெரிவித்தார். அவருக்கு எதிராக இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணைகளின் பொருட்டே அவர் கொழும்பிற்கு மாற்றஞ்செய்ய்பட்டுள்ளதாவும

  5. மத்திய அமெரிக்காவின் ஹோண்டூராஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் இராணுவ புரட்சியினால் அந்நாட்டு அதிபர் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம், அமெரிக்க கண்டத்தினையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக ஹோண்டூராஸ் நாட்டின் அதிபராக இருந்து வரும் மானுவல் ஜிலேயாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. நாட்டின் அரச சட்டப்படி, ஒருவர் ஒடு தடவைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. இந்நிலையில் இச்சட்டத்தை சீர் திருத்தம் செய்து, ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் அதிபராகலாம் என்ற புதிய சட்டத்தை அமுல்படுத்த பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்த முற்பட்டார் மானுவல் ஜிலேயா. ஆனால் இப்புதிய சட்டத்துக்கு அந்நாட்டு இராணுவம் கடும் எதிர்ப…

  6. கல்முனை காவல்துறை பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய விஜயதிலக்க நேற்று தற்கொலை செய்துக்கொண்டமை தொடர்பில், முரண்பாடான செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் கல்முனையில் மூன்று சிங்களவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து காவல்துறை பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதன் காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அறுகம்பேக்கு சென்ற போது அவரின் பாதுகாப்புக்காக சென்ற உலங்கு வானூர்தி தாக்கப்பட்டமை தொடர்பில், தற்கொலை செய்துக்கொண்ட காவல்துறை பொறுப்பதிகாரி சில குறிப்புகளை எழுதியிருந்தார் என்றும் இதன் அடிப்படையிலேயே அவரின் மரணம் நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. எனவே இந்த குறிப்புகள் தொடர்பாக விசாரணைகள…

    • 0 replies
    • 1.3k views
  7. இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு பிரிடிஷ் அரசு மேற்கொள்ளப் போகும் திட்டங்களை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய இராச்சியத்தின் உபாயங்கள் (பி.பி.எஸ்.) என தலைப்பிடப்படுள்ள இத் திட்டத்தை பிரட்டனின் வெளிவாவகார பொதுநலவாய அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சர்வதேச அபிவிருத்திக்கான தினைக்களம் ஆகியன இணைந்து வரைந்துள்ளன. நான்கு முக்கிய விடயங்கள் குறித்து இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்திற்கு கூடுதலாக அர்ப்பணித்தல், மனித உரிமைகளுயுடன் சமூகங்களின் பாதுகாப்பை முன்னேற்றுதல், நிரந்தர சமாதானத்திற்காக முக்கிய நிறுவனங்களில் குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் மறுசீரமைப்பு,சமாதான கட்டமைப்பில் மேலும…

  8. மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 16 பேரின் இறுதி நிகழ்வு மடுக்கோவிலில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  9. கல்லறை தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள் .......

  10. Posted on : 2007-06-26 எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா! ""போர் நடக்கும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வும் இருக்கும். கடத்தலும் காணாமற்போகடித்தலும் தின மும் நடைபெறும். அதை விசாரிக்கச் சங்கங்களும் இருக் கும். ""எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா. ""இரண்டையும் ஒரு நிறுவனமே கையாளும் அதிசய மும் இங்குதான் நிகழ்கின்றது.'' பூமிப் பந்தில் இலங்கைத்தீவின் உண்மையான நிலை வரத்தை யதார்த்த சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அற்புதமான வசனங்கள் இவை. லண்டனிலிருந்தவாறு ஈழப் போராட்டத்தின் உண் மைச் சொரூபத்தை, ஊடறுத்துச் செல்லும் கூர்விழி யோடும் தீர்க்கமான பார்வையோடும், நுண்ணிய நோக் கோடும், சுய பிரக்ஞையோடும், தனக்கேயுரிய தனித்…

  11. யுத்த வெற்றிகளுக்கு மத்தியில் வரலாற்றைத் திரிபுபடுத்தும் முயற்சிகள் தென்னிலங்கையில் தீவிரம் பெற்றிருக்கின்றன. கடந்தவாரம் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின்போது பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் கிளிநொச்சியில் அதிகளவில் சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். 1500 பௌத்த விகாரைகளும், சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1500 வாவிகளும் அங்கு இருப்பதாகவும் அதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் எல்லாவெல மேதானந்த தேரர். கிழக்கைப் படையினர் கைப்பற்றிய போதும் அவர் இது போன்றுதான் கூறியிருந்தார். "லங்காபுவத்'துக்கு அவர் அளித்திருந்த…

  12. செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011 யுத்தத்தின்போது காயமடைந்த 3,021 பேர் கப்பல்களில் புல்மோட்டை ஊடாக பதவியா வைத்தியசாலையை வந்தடைந்தனர். அவர்களுடன் உதவியாளர்களாக 3,660 பேரும் வந்திருந்தனர். மேலும் தரை மார்க்கமாகவும் 1,188 நோயாளர்கள் வந்திருந்தனர். நோயாளர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல்வீச்சுக்களிலேயே காயமடைந்திருந்தனர். பாரிய அர்ப்பணிப்புக்கு மத்தியில் நாங்கள் அவர்களுக்கு அக்காலத்தில் சிகிச்சையளித்தோம் என்று யுத்த காலத்தில் பதவியா வைத்தியசாலையில் அதிகாரியாக பணியாற்றிய டாக்டர் மஹிந்த உயன்கொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

  13. அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளின்டன் அம்மையார், இந்தியா,பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய உபகண்டப் பிரதேசத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தமது பிரதிநிதியாகத் தமது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டனின் பெயரைப் பிரேரித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி பராக் ஒபாமா பதவியேற்கும் சமயத்தில் புதிய வெளிவிவகார அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பார். அவர், சர்வதேச ரீதியான இராஜதந்திரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இராஜதந்திரிகள் அடங்கிய செயலணி ஒன்றை உருவாக்கி வருகின்றார் என்று கூறப்படுகின்றது. இந்திய உபகண்டப் பிரதேசம் பெரும் பதற்றத…

  14. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27916 இந்த உறவுகள் செய்த பாவம் என்ன.. சிங்கள இனவெறியின் குண்டுக்குப் பயந்து இடம்பெயர்வதும் குற்றமா..???! சிங்கள தேசத்தின் மீது ஒரு அணுகுண்டு போட்டாலும்.. இதற்கு ஈடாகாது..! சிங்கள இனத்தையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற உணர்வுதான் எழுகிறது..!

    • 7 replies
    • 1.3k views
  15. புதன் 30-05-2007 05:29 மணி தமிழீழம் [மயூரன்] ஒருகிணைந்த கடல்ரோந்து தொடர்பில் நாராயணன் தன்னுடன் உரையாடவில்லை - கருணாநிதி சிறீலங்காப் படையினருடன் ஒருங்கிணைந்த கடல்ரோந்து நடவடிக்கை தொடர்பில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன் தன்னுடன் உரையாடவில்லை என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்கள் தமிழக மீனவர்களின் பாக்கு நீரிணையில் மீன்பிடியில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய நெருக்குவாரங்கள் தொடர்பிலே தன்னுடன் உரையாடியதாகத் தமிழக முதல்வர் கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார் நன்றி பதிவு

    • 3 replies
    • 1.3k views
  16. எனது தந்தையை தயவு செய்து காப்பாற்றுங்கள். அவரை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவரது தூக்குத்தண்டனையினை குறைக்க உதவுங்கள் என தற்போது தாயகத்தில் இருக்கும் முருகனின் மகளான ஹரித்ரா முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். .ஹரித்ரா முருகன் சிறையிலேயே பிறந்து வளர்ந்தவர் பின்னர் அவரது அம்மம்மாவுடன் தமிழீழத்தில் வளர்ந்துவந்தார். இவர் இப்போது இலங்கை பிரஜை ஆவார். இவர் தனது 14 வது வயதில் தனது தாய் மற்றும் தந்தையினை சிறையில் பார்த்தார். அதன் பின்னர் தனது பெற்றோர்களைப்பார்க்க இந்திய அரசு வீசா வழங்கவில்லை. ஹரித்ரா தனது பெற்றோரின் ஆசைப்படி நன்றாக படித்து தற்போது மருத்துவத்துறையில் பிரித்தானியாவில் படிப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இவரது தந்தை சிறிதரன் எனப்படும் முருகன் கல்வி…

  17. புதுடில்லியுடனான உறவில் விரிசல் அதைச் சீர்செய்ய மஹிந்த முயற்சி கொழும்பு,மே 8 புதுடில்லியுடனான கொழும்பு அரசின் நல்லுறவு சீர்கெட்டு வருவதாக உணர்ந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதனை சீர்படுத்தி நல்லுறவை மேம்படுத்து வதற்கான தொடர்பாடல்களை மேற் கொள்ளவைக்கும் முயற்சியாகவும், கொழும்பு அரசுத் தலைமைக்கு ஆதரவான நிலைப் பாட்டை புதுடில்லி வட்டாரங்களில் ஏற் படுத்தச் செய்யும் எத்தனத்தில் ஈடுபட வுமே தனது செயலாளர் லலித் வீரதுங்க வையும், தனது ஆலோசகர் சுனி மல் பெர் னாண்டோவையும் கடந்த வார இறுதியில் புதுடில்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். புதுடில்லி வட்டாரங்கள் இத்தகவலை நேற்று வெளியிட்டன. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்த யோச னைத் திட்டம் குறித்…

  18. எங்களில் பலர் எமது உறவுகளை 2009 ஆம் ஆண்டு பகுதிகளில் சிங்கள் இனவாத அரசின் இன அழிப்பு படுகொலையில் பறிகொடுத்தவர்கள். பல ஆண்டுகளாக சிங்கள அரசின் படுகொலைகள் பல காரணங்கள் காரணமாக நீதி எதுவும் இன்றி கடந்துவிட்டன. இழந்த உறவுகள் சார்பாக ஐ. நா. வில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை சொல்லும் சந்தர்ப்பம் எம்மிடம் தரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் பொழுது ஐ. நா. செயலாளர் நாயகம் ஒரு விசாரணைக்குழுவை நியமிக்கும் சந்தர்ப்பம் உண்டு. உங்கள் கடிதங்களை Dec 15 திகதிக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு: panelofexpertsregistry@un.org அமெரிக்காவில் உள்ள "இன சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்" அமைப்பும் ஆவணங்களை சேர்ப்பதால் அவர்களுக…

    • 3 replies
    • 1.3k views
  19. கடந்த ஆண்டு யாழ். டான் தொலைக்காட்சி, அந்த ஆண்டுக்கான டான் விருதை ஆறு திருமுருகனுக்கு வழங்கிய போது அந்த விருது வழங்கும் வைபவத்தில் எனக்கருகில் இருந்த ஒரு மூத்த சிவில் அதிகாரி ஒரு கருத்தைக் கேட்டார். “இந்த விருது ஆறு திருமுருகனுக்கு வழங்கப்படுகிறது. அவரை ஒரு சமயச் சொற்பொழிவாளராகத்தான் தமிழ் சமூகம் அதிகம் அறிந்து வைத்திருக்கிறது. ஆனால் அதற்கும் அப்பால் அவர் முதியோர் பராமரிப்பு, அனாதை சிறார்கள் பராமரிப்பு போன்ற துறைகளில் தமிழில் முன் உதாரணம் மிக்க பல செயல்களைச் செய்திருக்கிறார். இவற்றுக்கும் அப்பால் அவர் ஒரு காரியத்தையும் செய்திருக்கிறார். நாவற்குழியில் அவர் கட்டியிருக்கும் திருவாசக அரண்மனை தான் அது. அந்த அரண்மனையை வெறுமனே ஒரு மதம் சார் மண்டபமாக நாங்கள…

  20. மஹிந்தவுடனான இரகசிய சந்திப்பு! தகவல்களை கசியவிட்டார் சம்பந்தர்!! Published on September 20, 2011-9:40 am அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு அமைக்குமாக இருந்தால், அதில் பங்கெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சாதகமாகப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது என்று கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு மீண்டும் சென்றமை, தெரிவுக்குழுவிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதற்கான முனைப்புக்காட்டி வருகின்றமை தொடர்பில் ஊடகங்களில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளை அடுத்து கொழும்பில் உள்ள ஊடகத்தினைத் தொடர்பு கொண்ட கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜப…

  21. இன்று வியாழக்கிழமை வெருகல், ஈச்சிலம்பற்று பகுதியை நோக்கி இராணுவத்தினர் நகர்வு ஓன்றை கடும் எறிகணை சூட்டாதரவுடன் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றை மோதலை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் உறுதி செய்துள்ளார். மேலதிக தகவல்கள் விரைவில்..

    • 0 replies
    • 1.3k views
  22. article_image By Shamindra Ferdinando GTF spokesman, Suren Surendiran with South African President Zuma ‘President Rajapaksa is in a hell of a predicament also because as the Commander in Chief of the Military, he is alleged to have committed war crimes and crimes against humanity. With mounting evidence, he is trying to negotiate, perhaps barter justice with a political solution as he knows that the day he relinquishes his position as head of state, he is likely to be arrested just as Charles Taylor of Liberia or Milosevic of former Yugoslavia.’ While the LTTE was retreating rapidly on the Vanni east front, following a debilitating setback at Kilin…

    • 0 replies
    • 1.3k views
  23. நாகர்கோவிலில் சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு [திங்கட்கிழமை, 1 ஒக்ரொபர் 2007, 14:25 ஈழம்] [ப.தயாளினி] யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் நேற்று நள்ளிரவு சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். பாரிய எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் மேற்கொண்ட இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு மணி நேரம் கடும் சமர் புரிந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் தங்களது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடினர். சிறிலங்கா இராணுவத்தினருக்கு பலத்த …

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.