ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி-கொழும்பு ஊடகம் மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 02:47 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் …
-
- 10 replies
- 2k views
-
-
கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லை: கருணா முடிந்தால் தேர்தலில் வெற்றிபெற்று காட்டட்டும் - பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என அந்தக் கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முன்வந்தபோது கட்சி ஒன்றை பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அப்போது கருணா வெளிநாட்டில் இருந்தார். இந்தநிலையில் தாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ததாக பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.இந்த பெயரில் மாற்றங்கள் அவசியம் என தாம் கருதவில்லை என்றும் அவர…
-
- 8 replies
- 1.7k views
-
-
முஸ்லிம்களை நாம் பிரித்து நோக்குவதில்லை : மாவை தெரிவிப்பு முஸ்லிம் மக்களும் எங்களுடைய மக்களே, அவர்களை நாங்கள் ஒருபோதும் பிரித்து நோக்கவில்லை. ஆரம்பகாலத்தில், எமக்கிடையேயான உறவுகள் சிறப்பாக இருந்தன. ஆனால், பிற்காலத்தில் அதில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன' என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முஸ்லிம்களுடனான உறவுகள் தொடர்பில் முற்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்தமைக்குப் பதிலளிக்கையிலேயே மாவை எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 255 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் கெரில்லா யுத்தத்தை நடத்தும் அபாயம் உள்ளதாக தலைப்பிட்டு பிரான்ஸ் செய்திச்சேவை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி விபுல் பொட்டேஜேவின் கருத்தாகவும் பிரான்ஸ் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சி நகரமும் படையினரின் கட்டுப்பாட்டில் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையை அடுத்தும்; தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரையை அடுத்துமே இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கெரில்லா யுத்தத்தை முன்னெடுத்தால் அது பாரிய சேதங்களை கொண்டு வரும் என அந்த செய்திச் சேவ…
-
- 6 replies
- 1.8k views
-
-
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழில் நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மாலை 4.30 மணியளவில் அருட்தந்தை ஜெபநேசன் அவர்களினால் நீராகாரம் கொடுத்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையோடு சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்ற எங்கள் இளைஞர்கள் யுவதிகள் இன்றும் அரசியல் கைதிகள் எனும் பெயரில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார்கள் அவர்களின் விடுதலை என்பது கேள்விக்குறியான நிலையிலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் அவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாம் இன்று ஜனநாயக ரீதியான போர…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது காணாமல் போனதாக கூறப்படும் 16000 தமிழர்களின் நிலைமை என்ன? இது தொடர்பிலான விபரங்களை இலங்கை அரசாங்கம் விரைவில் வெளியிட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.சி.ஆர்.சி) வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த 14 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையினை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கொழும்பில் வெளியிட்டுள்ளது. 34 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறுதிக்கட்ட யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும், இறுதிகட்ட யுத்தத்தில் காணமல் போனதாக கூறப்படும் 16,000 பேர் குறித்து இதுவரையில் தகவல் எதுவும் இல்லை. அவர்களது நிலை என்ன ஆனது? தற்போது எங்குள்ளனர்? அவர்கள் ச…
-
- 1 reply
- 363 views
-
-
ஒருபக்கம் மழைநீரும், மறுபக்கம் கண்ணீருமாக ரணமாகிக் கிடக் கிறார்கள், ஈழத் தமிழர்கள். அப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்கிடையே, தமிழக அனைத்துக் கட்சிக் குழு, முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த நான்காம் தேதி சந்தித்தது. அனைத்துக் கட்சிக் குழுவின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசுடன் பேச மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்நாட்டுக்கு அனுப்ப பிரதமர் உறுதி அளித்தார். அந்தச் சந்திப்பின் போது பிரதமருடன் பேச, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தலா ஒரு நிமிடம் ஒதுக்கப்பட்டதாம். தன்னுடைய முறை வந்ததும், பிரதமருடன் பேசத் தொடங்கி…
-
- 11 replies
- 4k views
-
-
வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரை திசை திருப்ப மாகாண அமைச்சர்கள் இருவர் முயற்சி எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி போக்குவரத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரே இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவின் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என இழுபறி நீடித்து வரும் நிலையில் வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவரும் கலந்துரையாடி இப் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாக பிரித்து கடல் உணவு மையம் ஒன்றினை மாங்குளத்திலும், மரக்கறி வகைகளுக…
-
- 1 reply
- 239 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் 40 ஆம் கிராமம் பகுதியை சுற்றிவளைத்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரிகளை மிகக்கடுமையான முறையில் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
வணக்கதலங்களை புனரமைப்பதை விடுத்து யுத்தத்தால் நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை புனரமையுங்கள் -சித்தார்த்தன் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் சிதைவடைந்த விஹாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதில் அரசாங்கம் காட்டும் அக்க றையை, யுத்தத்தால் நலிவுற்றுப் போயுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் காட்டுவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். யுத்தப் பாதிப்பிற்குள்ளான வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சித்தார்த்தன், மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 231 views
-
-
யாழ். வடபோர்முனையான கிளாலியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 607 views
-
-
1991ஆம் ஆண்டு மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 21 இளைஞர்களை இராணுவம் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 21 பேரும் இராணுவத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் புதைக்கப்பட்டுள்ளதாக இந்திய அகதிமுகாமில் வசிக்கும் இலங்கை அகதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தார்மலிங்கம் என்ற இலங்கை அகதி கூறுகையில், தாம் உள்ளிட்ட11 பேர் அகதிகளாக இந்தியா செல்ல முற்பட்ட போது தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டோம் கைது செய்யப்பட்ட அனைவரையும் இரவோடு இரவாக இராணுவத்தினர் அடித்துக் கொலை செய்து கிணற்றில் புதைத்தனர். தான் விடுதலைப்புலிகளின் அமைப்பில் செயற்பட்டதாக கூறினேன். அதன் காரணமாக ஏனையவர்களை காட்டித்தரும் எ…
-
- 0 replies
- 341 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் 12 மாதகாலங்களில் 191 படையினர் பலி! 247 படையினர் காயம். புதன், 31 டிசம்பர் 2008, 14:58 மணி தமிழீழம் [செய்தியாளர் முகிலன் ] அம்பாறை மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் சிறிலங்கா படைக்கும் ஒட்டுக்குழுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் 7 ஒட்டுக்குழு உட்பட 198 படையினர் பலி 5 ஒட்டுக்குழு உட்பட 252 படையினர் காயமடைந்துள்ளனர். கடந்த 01-01-2008 தொடக்கம் 31-12-2008 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள வனப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறிலங்கா படையினரது விபரங்கள் விசேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை-123, இராணுவத்தினரத…
-
- 0 replies
- 615 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு 11 ஜனவரி 2013 எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, உறுதி செய்திருந்தார் என உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை மனித உரிமை விவகாரங்கள் குறித்து இலங்கையுடன் கனடா பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகளை எட்ட முடியும் என அவுஸ்திரேலியா பரிந்துரை செய்துள்ளது. நல்லிணக்க முனைப்புக்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு உண்மையைக் கண்டறியும்…
-
- 2 replies
- 303 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த யுவதி கடத்தல் தொடர்பான பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கறியலில் வைக்க களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தையில் இருந்து பல்கலைக்கழக யுவதி ஒருவர் வாகனத்தில் சென்றவர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அது தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வான் கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் வானில் பயணம் செய்த மூவர் கைது செய்யப்பட்…
-
- 0 replies
- 178 views
-
-
கதிர்காமத்தில் 17வருடகால அன்னதானம், விசேட பஸ்சேவைகள் நிறுத்தம்! July 23, 2020 கதிர்காம ஆடிவேல்விழாவையொட்டி கடந்த 17வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் நாட்டின் கொரோனா சூழ்நிலைகருதி இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அன்னதானசபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார். கடந்த 17வருடகாலமாக இந்து கலாசார திணைக்களத்தின் கதிர்காம இந்துயாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரால் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுவந்தன. அதில் பல இலட்சக்கணக்கான பக்த அடியார்கள் பசியாறிவந்தனர். ஆனால் இம்முறை அதனை நடாத்தக்கூடிய சூழ்நிலை இல்லை ஆதலால் அது நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறோம் என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார். இதேவேளை இந்து யாத்திரீகர்…
-
- 0 replies
- 469 views
-
-
கிளிநொச்சியில் "மாடுகளும் தெரு நாய்களும்" மட்டுமே உள்ளன: சிங்கள ஊடகம் [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:48 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] கிளிநொச்சி நகரில் தற்போது "தெரு நாய்களும் மாடுகளும்" மட்டுமே உள்ளன என்று சிங்கள ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிங்கள ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட கிளிநொச்சி நகருக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கொழும்பிலிருந்து அனுராதபுரம் வான்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் உலங்குவானூர்தி மூலம் மாங்குளம் சென்றடைந்தனர். அதன் பின்னர் ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி சென்றடைந்தனர். கிளிநொச்சி நகரானது கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சற்று தொ…
-
- 3 replies
- 1.6k views
-
-
நிரந்தர சமாதானத்துக்கு அரசியல் தீர்வே ஒரே வழி : ஐக்கிய நாடுகள் சபை வீரகேசரி இணையம் 1/8/2009 2:34:24 PM - இலங்கை அரசு சமீபத்தில் சில இராணுவ வெற்றிகளைப் பெற்றுள்ள போதிலும் நிரந்தர சமாதானத்திற்கு அரசியல் தீர்வே ஒரே வழி என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இணையத்தளமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய இராணுவ நிலவரத்தினை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கிறோம். மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள், சகல தரப்பையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்குமாறும் பொதுமக…
-
- 0 replies
- 537 views
-
-
மட்டக்களப்பில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் 9 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைககள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு அமைதியான முறையில் ஆரம்பமாகின. இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்தி 710 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முறை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கெண்ணும் பணிகளுக்காக பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாக கல்குடா மற்றும் பட்டிருப்புத் தொகுதிக்கென மட்…
-
- 0 replies
- 436 views
-
-
அன்றைக்குத் தமிழர்கள், `கங்கைகொண்டான்', `கடாரம் வென்றான்' என்பது மட்டும் பழங்கதையாகவில்லை.இரு மாதங்களுக்கு முந்தைய நம் ஆவேசமும், கொந்தளிப்பும், சவாலும் கூட `பழங்கதை'ஆகிவிட்டதா? என தமிழகத்திலிருந்து வரும் வார இதழ் குமுதம் கேள்வி எழுப்பியுள்ளது.... அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... தமிழகத்திலும் இலங்கைப் பிரச்னைக்காக இன உணர்வை வெளிப்படுத்தி உண்ணாவிரதம் இருந்தார்கள். சட்டமன்றத்தில் மத்திய அரசுக்குக் `கெடு' விதித்தார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் நிறைவடையப் போகிற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறக்கப்போவதாக வசனம் பேசினார்கள். நிதி திரட்டினார்கள். டெல்லிக்குச் `சுற்றுலா' போய் வந்தார்கள். உணர்வு வயப்பட்டுப் பேசியவர்களைத் தூக்கிச் சிறையில் தள்ளினார்கள். இன…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 338 views
-
-
மீன்பிடிமூலம் நாட்டை முன்னேற்ற மயிலிட்டிக்கு விடுங்கள் -இராணுவத்திடம் கோரிக்கை மூதாதையர் சொல்லித் தந்த முறையில் நாம் இப்போதும் மீன் பிடிக்கத் தயாராக இருக்கி ன்றோம்.எங்கள் மயிலிட்டித் துறைமுகத்தை முதலில் விடுங்கள். நாம் மயிலிட்டிக்குச் செல்வதற்காகக் கேட்டோமா அல்லது மீன்பிடியில் நாட்டை உயர்த்துவதற்குக் கேட்டோமா என்பது பின்னர் உங்களுக்குப் புரியும். இவ்வாறு மயிலிட்டி மீள்குடி யேற்றக் குழுவின் தலைவரும் வலி. வடக்குமீள்குடியேற்றப் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவருமான அ.குண பாலசிங்கம்தெரிவித்தார். மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்குமாறு கோரும் தற்போதைய தலைமுறையினருக்கு ஆரம்பகால மீன்பிடி முறைகள் தெரியாது என்றும், மயிலிட்டியை விடுவிப…
-
- 0 replies
- 283 views
-
-
Dear Sir President Mr Obama, Congratulations on winning the election."Yes We Can" this your word but we(Tamils) know You Can stop the genocide of Tamils in Sri Lanka. Tamils' self-determination rights will be recognized. Thanks, Please take the time to follow the few and easy steps below to make a difference. A small amount of your time to make a big difference. Thanks. இந்த இணையத்துக்கு சொல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்) http://citizensbriefingbook.change.gov/ide...=0&srKp=087 பெயரினையும் கடவுச்சொல்லையும் பதிந்து கொள்ளவும் 5 செக்கனில் உருவாக்க முடியும் இடது கரையில் இருக்கும் தேடல் பெட்டியில்(Search box ) Halt Tami…
-
- 1 reply
- 2.3k views
-
-
சம்பந்தன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் – விமல் வீரவன்ஸ திருமண வீடொன்றுக்கு ஒருவர் குடித்து விட்டு வந்து சர்ச்சைகளில் ஈடுபட்டால், ஏனையவர்கள் அச்சப்படமாட்டார்கள். அதுபோன்றுதான், சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.அவருக்கு, சம்பந்தனைவிட பெரிய தலைவராக வேண்டும் என்பதுதான் ஆசை. தமிழர்களுக்கு யார் தலைவர் என்பதில், இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவிவருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ஸ, அனைத்து இனங்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார…
-
- 4 replies
- 700 views
-
-
எழுக தமிழ் நிகழ்வை குழப்ப சில ஊடகங்கள் சதி செய்வதாக சுரேஷ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்பவர்கள் எழுக தமிழ் என்ற செற்பதத்துடன் அவர்களது பதாதைகளுடன் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஏற்பாடுக் குழு சார்பில் அழைப்பு விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, எதிர் வரும் சனிக்கிழமை 24 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு எழுக தமிழ் மக்கள் பேரணி நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்றளிலிருந்தும் யாழ் பல்கலைக்கழக முன்றளிலிருந்தும் ஆரம்பமாகி யாழ் முற்றவெளியை சென்றடைய இருக்கின்ற…
-
- 9 replies
- 762 views
- 1 follower
-