ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்! adminDecember 19, 2023 உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக அமைப்புக…
-
- 70 replies
- 6.1k views
- 1 follower
-
-
Posted on : 2007-07-15 புலிகளைச் சீண்டித் தூண்டும் அரசுத் தரப்பின் கிண்டல்கள் நடக்கவே முடியாத இரண்டு விடயங்கள் குறித்து அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அறிவித் திருக்கின்றார். * கிழக்கை இராணுவ ரீதியில் வெற்றி கொண்டு மிகவும் பலம் வாய்ந்த நிலையில் அரசு இருக்கின்றது. இந்தப் பின்னணியில் நிபந்தனையற்ற முறையில் புலி களுடன் பேச்சு நடத்த அரசு தயார். * கிழக்கு மாகாணத்தை முழுதாக மீட்டுள்ள அரசு, அடுத்த மூன்று மாதத்திற்குள் அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளது. புலிகளும் அரசுடன் சமாதானம் செய்து கொண்டு அத்தேர்தலில் நிற்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். இவ்வாறு இரண்டு அம்சங்களைக் கூறியிருக்கின் றார் அமைச்சர் ஜெயராஜ். தொப்பிகல மீட்புடன் பலத்தின் உச்சிய…
-
- 3 replies
- 2.3k views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 14, 2011 சிங்கள அரசாங்கத்தின் கூலிப்பட்டாளங்கள் ஜெனீவாவில் போர்க்குற்றவாளி மஹிந்தருக்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாடு அபிவிருத்திப் பாதையில் செல்லும் வேளையில் தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.. ஆனால் 30 வருடமாக தமிழர் படும் துன்பங்களையும், தமிழர்கள் மீதான கொலை வெறிகளையும் மூடி மறைத்துவிட்டு அபிவிருத்தி என்ற போர்வையில் மஹிந்த அரசு தமிழர்களையும் ஏன் சிங்களவர்களையும் ஏமாற்றும் செயல்களை இந்த கூலிப்பட்டாளங்கள் ஒரு பனரில் கூட போடாமை இவர்களின் உள் நோக்கத்தினை காட்டியுள்ளது. மூலம் …
-
- 0 replies
- 867 views
-
-
கோண்டாவில் டிப்போ சந்தியில் விபத்து: ஸ்தலத்தில் ஒருவர் சாவு யாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக, வீதியில் நின்ற வயோதிபரை கூலர் ரக வாகனம் மோதியதில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கூலர் ரக வாகனம் மோதியதில் உரும்பிராய் தெற்கு சேர்ந்த சீனியர் ஞானம் (வயது 55) என்பவர் உயிரிழந்தவராவார். இதனையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொதுமக்கள், கூலர் ரக வாகனத்தை பெற்றோல் ஊற்றி கொளுத்த முற்பட்டனர். அவ்விடத்துக்கு சென்ற கோப்பாய் பொலிஸார் பதற்றத்தை தணித்து, பொதுமக்களை விரட்டினர். பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://onlineuthayan.c…
-
- 0 replies
- 363 views
-
-
அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய தைபொங்கல் பண்டிகை : January 14, 2019 பிரமர் அலுவலகமும் தேசிய நல்லிணக்கம்¸ அரச கருமமொழிகள்¸ சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடாத்திய தேசிய தைபொங்கல் பண்டிகை அலரி மாளிகையில் 13.01.2018 மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிறப்பு அதிதிகளாக சமய மத குருவானவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகள்¸ தேசிய நல்லிணக்கம்¸ அரச கருமமொழிகள்¸ சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன்¸ முன்னாள் எதிர்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பனருமான இரா.சம்பந்தன்¸ பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்¸ அமைச்சர்களான அர்ஜூனா ரணத…
-
- 0 replies
- 516 views
-
-
வடக்குடன் போர் மட்டுப்படுத்தப்படுமா? -விதுரன் - வடக்கு - கிழக்கில் நூறு வீதமாயிருந்த யுத்தத்தை, கிழக்கை முழுமையாகக் கைப்பற்றியதன் மூலம் ஐம்பது வீதமாகக் குறைத்து விட்டதாக அரசு கருதுகிறது. இதுவரை நாளும் வடக்கு - கிழக்கில் நடைபெற்ற போர் இனிமேல் வடக்குடன் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டத
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பமாகிய பொங்குதமிழ் உரிமை முழக்க பேரணி கடும் மழையின் மத்தியிலும் தொடர்ந்தவண்ணமுள்ளதாக ஜெனிவாவில் உள்ள ஈழதேசத்தின் சிறப்பு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நிமிடங்களில் பொங்குதமிழ் உரிமைமுழக்க பேரணி ஜெனிவாவில் உள்ள முருகதாசன் திடலை சென்றடைந்துவிடும் என்று மேலும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார். பேரணியில் நாற்புறங்களும் அதிரும் வண்ணம் பறை முழங்க ஆங்கிலத்திலும் சுவிஸ் மொழியிலும் கோஷங்கள் முழங்க பேரணி தொடர்வதாகவும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதியின் போது புலத்தில் உணரப்பட்ட அதி உச்ச உணர்வலைகள் உணரப்படுவதோடு இதை பார்க்கும் போது தமிழீழ தனிநாட்டை மீட்டெடுப்பதற்கான வீச்சு இன்னும் பலம…
-
- 1 reply
- 1.6k views
-
-
'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்று கனவுகண்ட பாரதி, இன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் 'நல்ல காணி உறுதியுடன் காணிநிலம் வேண்டும்' என்றுதான் பாடியிருப்பார். அந்தளவுக்கு உறுதியில் கூட மோசடி செய்து காணிகள் பரவலாக விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒருவரின் பெயரில் உள்ள காணிகளை இன்னொருவரின் பெயருக்கு மோசடியான முறையில் மாற்றி பின்னர் அதனை அப்பாவிகளின் தலையில்கட்டிவிட்டு தலைமறைவாதல், வெளிநாடுகளில் உள்ளோரின் காணிகளுக்கு கள்ள உறுதி செய்து விற்பனை செய்தல், அரச காணிகளை தனியார் காணிகள்போல காட்டி அதற்கும் உறுதி தயாரித்து விற்றல், வெள்ளம் கடல்போல தேங்கக்கூடிய பகுதிகளையெல்லாம் ஒப்பனை செய்து நல்லகாணி என ஏமாற்றுதல் என்றெல்லாம் காணி மோசடிகளின் வகைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. இந்…
-
- 0 replies
- 349 views
-
-
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் படுகொலை தொடர்பில் கருத்து வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதாக அக்கட்சியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். அத்துரலியே ரதன தேரருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவுக்கு நீதவான் எதிர்வரும் ஜூன் 4 ம் திகதியன்று அழைப்பாணை விடுத்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.…
-
- 2 replies
- 486 views
-
-
Oct 3, 2011 / பகுதி: செய்தி / யாழ். பொது நூலகத்தில் "சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டது" என்ற வாசகம் அகற்றப்பட்டுள்ளது! யாழ். பொது நூலகத்தைப் பார்வையிடச் செல்லும் சிங்கள மக்களால் அவதானிக்கப்பட்ட பின்னர் கொடுக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்தது. சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டது என்ற வாசகம் அடங்கிய கட்அவுட் நூலக முன்றிலில் இருந்து நூலக அதிகாரிகளினால் அகற்றப்பட்டுள்ளது. பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை மூடிமறைக்கும் வகையில் திட்டமிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக புத்தஜீவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.கடந்த 81 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டது. அந்த வரலாற்று…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி நகரத்திற்கு மிக அருகில் உள்ள இரத்தினபுரம் கிராமத்திற்கு அந் நகரத்திலிருந்து செல்லும் பாதை கடந்த பல வருடங்காக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. இதனால் ஆனந்தபுரம், இரத்தினபுரம், திருவையாறு போன்ற கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் போக்குவரத்தின்போது பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர். கிளிநொச்சி நகரத்தின் ஏ-9 பாதையிலிருந்து ஆரம்பிக்கும் இந்த வீதி ஆனந்தபுரம், இரத்தினபுரம் ஊடாக திருவையாற்றிற்குச் செல்கிறது. சுமார் இரண்டரை கிலோமீற்றர் நீளமான இந்த வீதி கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. அதிகாரிகள் எவரும் இதைக் கவனத்தில் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வீதியில் இரத்தினபுரப் பகுதியில் பாரிய சேற்றுக்கிடங…
-
- 0 replies
- 337 views
-
-
UNHRC வழிகாட்டுதலின் கீழ் 83 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்! தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தமது தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த குழு தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 11,020 தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதனை விட மேலும் 3,815 அகதிகள் தங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கு தற்போது ஒப்புக்கொண்டனர். இவ்வாறு வருபவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்கள் மீண்டும் தயக்கம் திரும்பும் முகமா…
-
- 0 replies
- 325 views
-
-
02 FEB, 2024 | 07:19 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை மீளாய்வு செய்து சட்டத்தை திருத்தம் செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளது. நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்து…
-
- 2 replies
- 343 views
- 1 follower
-
-
23 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில் 08 அக்டோபர் 2011 காலி மாவட்டம் - காலி மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 07 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 01 ஆசனம் அநுராதரபும் மாவட்டம் - அநுராதபுரம் நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள் குருணாகல் மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்கள் மாத்தறை மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1 ஆசனம் ஹம்பாந்தோட்டை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந…
-
- 1 reply
- 1.7k views
-
-
வடக்கில் 100 வீத சமாதானம் உள்ளது; என்கிறார் வடக்கு டிஐஜி காட்டுச் சட்டம் என்பது பலமுள்ளவர்கள் பலமில்லாதவர்கள் மீது பிரயோகிப்பதாகும். அந்த சட்டம் 14ஆம் 15 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே இருந்தது.அது விடுதலைப்புலிகளது சட்டம் இல்லை என வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஏ . ஜயசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கும் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அதன்போது காட்டுச்சட்டம் என்று கூறுவது விடுதலைப்புலிகளது சட்டமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காட்டுச் சட்டம் என்பது பலமுள…
-
- 5 replies
- 755 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடை நிறுத்தாத வகையில் கொண்டு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதேபோன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளுமாறும் இதன்போது பிரதமர் வலியுறுத்தனார். குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்று பாராளுமன்த்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. இதன்பின்னர் தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்தாலோச…
-
- 0 replies
- 188 views
-
-
தென்னிலங்கை அரசியல் முறுக்கேறுகின்றதா? சிக்கல்படுகின்றதா? [19 - August - 2007] -பீஷ்மர்- கடந்த வாரம் இலங்கை அரசு சர்வதேச நிலையில் மேலும் சில `அடி'களைத் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையின் மனிதாபிமானப் பணி நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக வந்த ஹோம்ஸின் அறிக்கை அரசாங்கத்துக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடம் மூதூரையடுத்து கொல்லப்பட்ட பிரஞ்சு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்டது பற்றி சட்ட நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லையென்ற ஹோம்ஸின் குறிப்பு இலங்கையின் பெயரை பெரிதும் பாதித்துள்ளது. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை தவிர மற்றைய அமைச்சர்கள் இந்த வாக்குவாதத்தில் அதிகம் ஈடுபட்டதாக தெரியவில்லை. இவையெல்லாவற்றுக்கும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
வடக்கிற்கான உதவிகள் குறித்து முதல்வருடன் ஜேர்மன் தூதுவர் ஆராய்வு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்கன் மோர்கட்டிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜேர்மனிய தூதுவர் முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இச்சந்திப்பில் ஜேர்மன் தூதுவர் மற்றும் அந்தநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கலந்துகொண்டனர். தற்போதைய வடமாகாணத்தின் நிலமைகள் தொடர்பிலும் இளைஞர்களின் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த ஜேர்மன் தூதுவர், வடபகுதி இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பில் ஜேர்மன் அரசாங்கம் மிகுந்த அக்க…
-
- 0 replies
- 616 views
-
-
பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்:கவனத்திற்கொள்ளுமாறு பெற்றோர்கள் தெரிவிப்பு வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியின் பிரதான சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால் காதலர் தினமான இன்று சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்ட வாசகங்களை காணமுடிந்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்தி ஒழுக்கமான பாடசாலை சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபரிடம் காணப்படுகின்றது. எனவே இவ்வாறான பாடசாலை மாணவர்களுக்கு எதிராக பாடசாலை அதிபரினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியுள்ளனர். இன்று காதலர் தினமானதால் பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல்…
-
- 7 replies
- 707 views
-
-
Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 01:10 PM சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, குறித்த பஸ்ஸின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது. யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை பஸ்ஸிலிருந்து பெண்ணொருவர் இறங்க முற்பட்டபோது சாரதி அவசரமாக பஸ்ஸை நகர்த்திமையால், அப்பெண் விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவில் சாரதி …
-
- 1 reply
- 344 views
- 1 follower
-
-
செவ்வாய் 28-08-2007 20:02 மணி தமிழீழம் [சிறீதரன்] காரைநகரில் இரு சிறீலங்கா கடற்படையினர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை காரைநகர் வலன்தலைச் சந்திக்கு அருகில் உள்ள காவலரண் ஒன்றின் அருகில் இரு சிறீலங்கா கடற்படையினர் மர்மமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இச்சடலங்கள் சிறீலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்களில் ஒருவரின் கழுத்தில் சுறுக்குக் கயிறு காணப்பட்டுள்ளது. பதிவு
-
- 3 replies
- 1.8k views
-
-
நாகை மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்கள் பிடித்த மீன்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேதாரண்யத்தை அடுத்து புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 50 விசை படகுகளில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றதாகவும் நாகை அருகே நடுக்கடலில் அவர்கள் நேற்றிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 5 படகுகளில் வந்த சிங்கள மீனவர்கள், தமிழக மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளதோடு அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளதாக தமிழக மீனவர்கள் முறையிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. மேலும் மீனவர்கள…
-
- 1 reply
- 864 views
-
-
வடகிழக்கு தமிழ் மக்களின் உடனடித்தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் குறித்து உள்நாட்டுக்குள் ஒரு பேச்சுவார்த்தையினை நடத்தாமல் வெளிநாட்டில் அதுவும் இரகசியமான முறையில் ஒரு பேச்சுவார்த்தையினை தமிழ்தேசிய கூட்டமைப்பு நடத்துவதாக கூறப்படுவது விந்தையான விடயமாக எமக்கு தெரிகின்றது. இந்நிலையில் மேற்படி கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? என்ன பேசப்பட்டது? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்தவேண்டும். இல்லையேல் குறித்த இரகசிய கூட்டம் சர்தேச விசாரணையிலிருந்து முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியென்றே நாங்களும், மக்களும் தீர்மானிக்கவேண்டுமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்ற…
-
- 18 replies
- 1.3k views
-
-
முஸ்லிம்களின் வீடுகளை சிங்களக் காடையர் கொழுத்தினர் [செவ்வாய்க்கிழமை, 4 செப்ரெம்பர் 2007, 23:20 ஈழம்] [காவலூர் கவிதன்] அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் கிராமத்தினுள் புகுந்த சிங்களக் காடையர்கள், முஸ்லிம் மக்களின் 12 ற்கும் அதிகமான வீடுகளை அடித்து நொருக்கி, தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். கூரிய ஆயதங்களுடனும், நெருப்புப் பந்தங்களுடனும் புறப்பட்ட சிங்களக் காடையர் கூட்டமொன்று, பள்ளக்காடு – ஒழுவில் எல்லைப் புறங்களுடாக அத்துமீறிப் பிரவேசித்து, அஷ்ரப் கிராமத்தையடைந்தது. நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் நுழைந்த இந்த சிங்களக் காடையர் கூட்டம், அங்கிருந்த வீடுகளில் தங்கியிருந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாகக் கலைத்த பின்னர், அந்த வீடுகளிலிரு…
-
- 3 replies
- 1.6k views
-
-
தாயகம் - தேசியம் - தன்னாட்சி உரிமை கோரி விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் உச்சம் கொண்டிருந்த வேளையில், வல்லாதிக்க சக்திகளின் பிடி ஈழத் தமிழர்களது கழுத்தைப் பிடித்து உலுக்கிய நிலையில் தமிழீழம் பொங்கு தமிழராய்ப் பொங்கி எழுந்தது. ஆயுதப் போராட்டத்திற்கு நிகராக, விடுதலைப் புலிகளது தாயகக் கனவுடன் தங்களை இணைத்துத் தீப்பிழம்பாக எரிந்த ஈழத் தமிழ் இளையோர் இதயங்களில் பொங்கியதே பொங்கு தமிழ். குறிப்பாகச் சொல்வதானால், இது தமிழீழ விடுதலைப் போரின் இன்னொரு வடிவம். விடுதலைப் புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றிப் புகழ்ந்து தமிழீழ மாணவர்கள் மேடையில் எழுதிய புதிய புறநானூறு. ஆயுதம் ஏந்தாத தமிழர்களின் இன்னொரு சன்னதம். அது மீள உயிர்கொள்கின்றது. முள்ளிவாய்க்காலில்…
-
- 0 replies
- 733 views
-