ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
தமிழர் தாயக நிலம் அல்லது கடல் பிரதேசங்களிலிருந்து எண்ணை உட்பட இதர இயற்கை வளங்களைக் கண்டறிந்து பயன்படுத்துவது அல்லது சந்தைப்படுத்துவதற்கு சிறிலங்காஅரசு முயற்சிப்பதாக தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் உடனடியாக கவனமெடுத்துச் செயல்படவேண்டியுள்ளதால் சர்வதேச நாடுகளுக்கு தமது இராஜதந்திர வழிகளிலோ அல்லது தமது வெளிநாட்டுக் கிளைகளின் ஊடான பத்திரிகை விளம்பர வாயிலாகவோ இதுவிடயத்தில் தடையுத்தரவு பிறப்பித்தல் வேண்டும். அதாவது தமிழர் பிரச்சினை தீரும் வரை எந்த ஒரு அந்நிய நாடும் தமிழர் தாயகத்திலுள்ள கனிமப்பொருட்களை விடுதலைப் புலிகளின் சம்மதமின்றி ஆராய்வதற்கோ அல்லது விற்பனைசெய்வதற்கோ சிறிலங்கா அரசுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற உத்தரவை சர்வதேசநாடு…
-
- 0 replies
- 1.2k views
-
-
கலைஞர் அரசு இருப்பதால்தான் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது! -திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரத்யேக பேட்டி பெயர்தான் பெரியார் திடல். ஆனால், பெரியார் என்ற முத்தை தன்னகத்தே கொண்டுள்ள கடல் அது! அங்கே அய்யாவின் கனவை நிறைவேற்றும் நவீன தொழிற்சாலையாக பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவரின் பக்தர்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை சந்திக்க காத்திருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் தரிசனம் கொடுக்கிறது அந்த கருப்பு சூரியன்! எல்லா கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் வந்து விழுகின்றன கூர்மையான பதில்கள். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் முதல்வர் கலைஞரை சந்தித்து கீதை ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் சட்டத்தரணி ஜே.எம்.சுவாமிநாதன் ஆகியோர் பிரதமரின் இந்து விவகார ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று (29) பிரதமரிடம் இருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.https://newuthayan.com/முன்னாள்-பிரதம-நீதியரசர்/
-
- 4 replies
- 1.2k views
-
-
காவற்துறையினருக்கு எதிராக சித்திரவதை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் சுமத்தியிருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அன்ரன் சுகத் நிஸாந்த பெர்ணான்டோ என்ற இந்த நபர் நீர்கொழும்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த சில காவற்துறையினருக்கு எதிராக சித்திரவதைக் குற்றச்சாட்டை மேல் நீதிமன்றிலும் , ஊழல் குற்றச்சாட்டை உயர்நீதிமன்றிலும் தொடுத்திருந்தார். சனிக்கிழமை அவர் தனது 11 வயது மகனுடன் வானில் சென்று கொண்டிருக்கும் போது நீர்கொழும்பு தலபொத்த சந்தியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட நிசாந்த பெர்ணான்டோ தனக்குப் பலமுறை கடுமையான கொலை அச்சுறுத்தல் வந்தாகக் காவற்துறையினருக்கு முறையிட்டிருந்த போதும் அது பயனளிக்கவில்லை என அவருடைய மனைவி பத்மி …
-
- 0 replies
- 1.2k views
-
-
No one contacted me; Gota Monday, 01 August 2011 11:28 Defence Ministry Secretary Gotabaya Rajapaksa releasing the report titled “Humanitarian Operation Factual Analysis July 2006 – May 2009,” said a short while ago that nobody contacted him for a surrender during the war. “The false claims and allegations made by the Tamil Diaspora together with the LTTE international network will be laid to rest with the launching of the report,” Mr. Rajapaksa said. Meanwhile, speaking at the event External Affairs Minister G. L. Peries appeals to the international community to do justice to Sri Lanka and to listen to its voice. http://www.dailymirror.lk/top-story/12…
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கான ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானம் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை ரத்து செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சலுகைத் திட்டம் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் விடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான முனைப்புக்களை இலங்கை எடுக்கவில்லை என ஐரோப்பிய ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வ…
-
- 10 replies
- 1.2k views
-
-
நந்திக்கடல் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் ! நந்திக்கடல் கடற்கரையும் இந்த நாட்டின் கரையோரத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் இடம்பெற்றிருந்தது. இதில் பல இலட்சம் மக்கள் கொத்தணி குண்டுகளுக்கு தோட்டாக்களுக்கும் பலியாகியிருந்தனர். இந்நிலையில் நந்திக்கடல் கடற்கரையும் புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் இதுவரை இதுபோன்ற 24 இடங்களை அடையாளம் கண்டுள்ளது. இதற்கிடையில், கடந்த மே மாதத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிக…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ் பகுதியில் இருவர் சுடப்பட்டனர் [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 01:18 ஈழம்] [காவலூர் கவிதன்] சிறீலங்கா இராணுவத்திற்கு இரகசிய தகவல்களை வழங்கிவந்ததாக நம்பப்படும் ஒருவரும், சந்தையில் மரக்கறி விற்கும் ஒருவரும் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். கரவெட்டி, கிழவித் தோட்டம் அருகே வைத்து, பெருமாள் சந்திரகுமார் (வயது 44) சுட்டுக் கொல்லப்பட்டார். பிறிதொரு சம்பவத்தில், சுன்னாகம் பொதுசந்தைப் பகுதியில் வைத்து, கந்தையா கணேசலிங்கம் (வயது 34) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுன்னாகம்-உரும்பிராய் வீதியில் இவரது உடல் பல மணிநேரமாக அப்படியே இருப்பதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். http://www.eelampage.com/?cn=28362
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் எம்.கே. ஈழவேந்தன் எம்.பி. மகிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் படுதோல்வியில் முடிவுற்றுள்ளதென்று அனைத்துத் தமிழ் செய்தி இதழ்களும் வெளியிட்டுள்ள செய்தி எமக்குத் தெம்பு தருகின்றது. ஆனால், இது கொண்டு அனைத்தும் இனிது முடிவுற்றுள்ளதென்று நாம் ஏமாறக் கூடாது. தமிழகத் தலைவர்களும் டில்லியில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற 40 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் "இடிப்பார் இலாதார் கெடும்" என்ற வள்ளுவன் கூற்றில் முழு நம்பிக்கை வைத்து இடிக்கு மேல் இடி இடித்ததன் விளைவு டெல்லி அரசு ஓரளவு இறங்கி வந்து ஈழத்தமிழர் சிக்கலில் அக்கறை காட்டுகின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் தலைமைப்பீடம் ஒன்றுபட்டுக் குரலெழுப்பியிராவிடின் டில்லியில் இந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இடியட் இண்டியன்ஸ்… கோழைத் தமிழர்கள்! இடியட் இண்டியன்ஸ்… கோழைத் டமிலர்களே….’’ இப்படி ஆங்கிலத்திலும், சிங்களக் கடற்படையினர் கற்றுக் கொடுத்த அரைகுறைத் தமிழிலுமாக, தடித்த வார்த்தைகளால் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களைத் திட்டி, சிங்களக் கடற்படை வீரர்களுடன் இணைந்து விரட்டி அடித் திருக்கிறார்கள், சீன ராணுவ வீரர்கள். இந்திய நாட்டையும், தமிழ் இனத்தையும் அவமானப்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்த மீனவர்கள், இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது? யாரிடம் சொல்வது? சொன்னால் நம்புவார்களா? என்றெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில், ‘இலங்கைக் கடற்படையில் சீன வீரர்கள் இருக்கிறார்களா?’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து அறிக்கை அனுப்பு…
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் புதிய பத்திரிகை! Posted by admin On April 12th, 2011 at 7:40 pm / யாழ்ப்பாணத்தில் இருந்து புதிய பத்திரிகை ஒன்று வெளிவரவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்தி வெளிவரவுள்ள குறித்த பத்திரிகை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு தினத்தில் இருந்து வெளிவரும் என்று ஆரம்ப கட்டத் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், இந்த வார இறுதிப் பகுதியில் அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில் குறித்த பத்திரிகை வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் மாதம் இரு முறை இதழாக வெளிவந்து கால ஓட்டத்தில் வார இதழாகவும் பின்னர் நாளிதழாகவும் இது வெளிவரும் என்று அதன் நிர்வாக பீடம் முடிவு செய்திருப்பதாக தெரியவருகின்றது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
நெடுந்தீவில் புத்த பெருமான் 2011-01-07 21:17:19 முதற் தடவையாக நெடுந்தீவில் புத்தர் பெருமானின் உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற சிலைத் திறப்பு விழாவில் நெடுந்தீவில் உள்ள குருமார்கள், அரச அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. சிலைத் திறப்புக்கு முன்பாக பெளத்த குருமாரால் பிரித் ஓதப்பட்டு தானம் வழங்கப்பட்டுள்ளது. http://newjaffna.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
“விடுதலைப்புலிகள் அமைப்பினை முற்று முழுதாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொள்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும், இதுவிடயத்தில் கலக்கம் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. தமிழர்களை ஆயுதப்போராட்டதில் குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை பிரச்சனைகளான, நாட்டின் வளங்களை சமமாகப் பங்கீடு செய்யாமை, கல்வி, வேலை வாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இப்பிரச்சனைகள் தீரக்கப்படாவிடத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு மீளக்கட்டமைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது” என அமெரிக்கப் பேராசிரியர் அடேல் பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார். 2001-2002 ஆண்டுகள…
-
- 2 replies
- 1.2k views
-
-
விமல் வீரவன்ச கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரையான உண்ணா நோன்பு ஓர் காமடி நாடகம் என சண்டே லீடர் எழுதியுள்ளது. சேலையின் ஏற்றிக்கொண்டு உண்ணா நோன்பு இருந்த வீரவன்ச தனது நாடகத்தின் மூலம் அவரது சூறாவளி அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறியுள்ளது. வைத்தியர்களின் கருத்துப்படி ஒருவர் நீர் ஆகரமின்றி ஏழு நாட்களுக்கு உயிர்வாழ முடியும் என்று எனினுன் ஐந்து நாட்களின் பின்னர் நீராகாரம் அருந்தாது விட்டால் சிறு நீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் விமல் வீரவன்சவின் டாக்டர் இரண்டாம் நாளே சேலையின் ஏற்ற தொடங்கிவிட்டனர். இதற்கு அவர்கள் கூறிய காரனம் சிறு நீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்ததாக கூறினர். ஆனால் பிற டாக்டர்களின் கருத்துப்படி அவ்வா…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ். பல்கலைக்கழகம் முன்பாக படையினரும் பொலிஸாரும் குவிப்பு. Written by Ellalan - May 28, 2007 at 03:58 PM யாழ். பல்கலைக்கழகம் இன்று வழமை போன்று இயங்கத் தொடங்கியுள்ளது கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலை மாணவாகள் கடத்தப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைப்பயமுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து வகுப்புக்களைப் பகிஸ்கரித்து வந்தார்கள் யாழ்ப்பாணத்தின் கல்விமான்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் வழங்கிய உறுதி மொழிகளைத தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்கள் இதே நேரம் பல் கலைக்கழக சுற்றாடலில் இராணுவத்தினரும் காவல் துறையினரும் வழமைக்கு மாறாக அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தாh…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை அமெரிக்க காங்கிரஸில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான அறிக்கையை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான விசேட பிரதிநிதி ஸ்டீவன் ரெப் சமர்ப்பித்துள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் ஊடகப் பேச்சாளர் இயன் கெலி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக அமெரிக்க க…
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அந்தக் கொள்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதால் நாட்டுக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பங்குச்சந்தையின் அதிகரிப்பைக் கொண்டு நாட்டின் அபிவிருத்தியை அளவிட முடியாது. சமூக அபிவிருத்திக் கொள்கையை கடைப்பிடிக்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் 2 ஆவது மாநாடு நேற்று புதன்கிழமை ராஜகிரியவிலுள்ள மத்திய வங்கி கணக்கியல் கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவரும் ஊவா மாகாண சபையின் உறுப்பினரும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கப் பொதுச் செயல…
-
- 2 replies
- 1.2k views
-
-
1984இல் மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகக் கடமையாற்றி கப்டன். லிங்கத்தின் வீரவணக நாள் Friday, April 29, 2011, 3:26 வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் லிங்கம் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளரானார். 1980ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உதவியாளராக செய்ற்பட ஆரம்பித்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டாத வேளையில், விடுதலைப் புலிகளை வேட்டையாடவென இரகசியப்பொலிசார் மோப்பமிட்டுக் கொண்டிருந்தவேளையில் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளைக்கூட மிக்க சிரமங்களுக்கிடையில் செய்தார். 1981இல் முழு நேர உறுப்பனராக இணைந்து கொண்டார்.…
-
- 3 replies
- 1.2k views
-
-
பேருந்தில் செல்லும் போது பாலியல் துன்புறுத்தல் : இராணுவ கோப்ரல் அதிரடியாக கைது துருக்கியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, பேருந்தில் செல்லும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இடமபெற்றபோது பாகிஸ்தான் இளைஞர் ஒருவரும் நடத்துனரும் அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேகநபர் இன்று தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். https://athavannews.com/2023/1338918 @குமாரசாமி, @Kandiah57, @noc…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
பம்பலபிட்டி கடலில் பொலிசாரினால் அடித்து கொலை செய்யப்பட்ட பாலவர்ணம் சிவகுமாரனின் அஞ்சலி கூட்டமும் இந்த காட்டு மிராண்டி தனமான கொலையினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தையும் எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறுகையில் இந்த நாட்டில் இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த கொலை சம்பவத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய…
-
- 9 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் - சீமான் ( 6/13/2008 11:52:26 AM ) புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பெருமளவில் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என, தமிழின உணர்வாளரும், இயக்குனருமான சீமான் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் ஜேர்மனி சென்றிருந்த சீமான், அங்கு வழங்கிய செவ்வியில் இதனை வலியுறுத்தினார். டென்மார்க், நோர்வே, நியூசிலாந்து நாடுகளில் நாளை 14ஆம் நாளும், நெதர்லாந்தில் இம்மாதம் 22ஆம் நாளும், யேர்மனியில் இம்மாதம் 28ஆம் நாளும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஈழத்தமிழ் மக்களின் த…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகிஸ்வரவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம சிறிலங்காவுக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க சேலத்தில் கூடிய பெரியார் திராவிடர் கழக செயற்குழு முடிவு செய்துள்ளது. ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணை போகும் காங்கிரசையும், அதை நியாயப்படுத்தும் தி.மு.க.வையும், தமிழர்கள் தோற் கடிக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு 29.3.2009 ஞாயிறு பகல் 11 மணியளவில் சேலம் நேஷனல் ஓட்டல் அரங்கில் கழகப் பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் கூடியது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் செயற்குழு உறுப்பினர்கள், தோழர்கள் 150 பேர் திரண்டு வந்திருந்தனர். சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டைகர் பாலன் வரவேற்புரை யாற்றியதைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கத்துடன் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடவேண்டும் - பகவதி Thursday, 08 May 2008 தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் இந்தியா இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் தலையிடலாம் என இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் என்.கே.பகவதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த முனைப்புகள் தமிழ்நாட்டின் எண்ணங்களுடன் இணைந்து செல்லவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் டெய்லி மிரர் ஆங்கில செய்திதாளுக்கு தொலைபேசி மூலம் அவர் செவ்வியளித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கம் இல்லாமல் இந்தியா இலங்கை விடயத்தில் தலையிட்டால்,அது இந்தியாவுக்கு பாரிய பாதகங்களை ஏற்படுத்தும். தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழர்கள் அத்துடன், தம…
-
- 2 replies
- 1.2k views
-
-
புலிகள் அல்கொய்தா தொடர்பு' . Tuesday, 25 March, 2008 10:10 AM . ஜெருசலேம், மார்ச் 25: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அல் கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக இலங்கை பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயகே தெரிவித்துள்ளார். . பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர்கள் சிலர் விடுதலைப் புலிகளுக்கு அல் கொய்தா, பிகேகே மற்றும் தாலிபான்கள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருப்பதாக என்று அவர் கூறியுள்ளார். சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள பாலஸ்தீன முகாம்களில் இலங்கை தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேலில் சுற்றுப்பயணம் மேற்கொண்…
-
- 0 replies
- 1.2k views
-