ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட 04 Oct, 2025 | 04:11 AM (எம்.ஆர்.எம்.வசீம்) அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தினால் உலகில் ஆகக்குறைவான கடன் குறைப்பு செய்த நாடு இலங்கை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ப…
-
- 0 replies
- 117 views
-
-
மேற்கு வன்னியில் இன்னொரு 'முகமாலை" வன்னிப் பெருநிலப்பரப்பின் ஊடாக குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையை திறப்பதற்கு சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பெருமெடுப்பிலான 'ஜெயசிக்குறு" நடவடிக்கை மண்கவ்விய நிலையில் தற்போது வன்னிப்பிரதேசத்தின் மேற்கு கரையோரமாக ஏ-32 பாதை வழியாக - பூநகரி ஊடாக - குடாநாட்டுக்கு பாதை திறக்கும் ஒரு இமாலய முயற்சியில் சிறிலங்கா படைகள் மூழ்கிப்போயுள்ளன. தமது இந்த முயற்சிக்கு எவ்வளவு விலையையும் கொடுக்க துணிந்துள்ள மகிந்த அரசுக்கு களநிலைமை ஒத்துழைக்கிறதா என்பதில்தான் தற்போது பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. கிழக்கை மீட்டுவிட்டதாக கூக்குரலிட்டவாறு வடக்கில் 'ஜனநாயகத்தை" நாட்ட புறப்பட்ட அரசு படைகள் எத்தனையோ நடவடிக்கைகளை வன்னியில் மேற்கொண்ட போதும் அவற்றின் நிகழ்ச…
-
- 7 replies
- 1.9k views
-
-
சிறிலங்காப் படைநடவடிக்கைகளுக்குக் கடுமையான பதிலடிகளை விடுதலைப்புலிகள் கொடுக்கும்போதும், அதனால் வரும் தோல்விகளை அவதானிகள் தவறெனச்சுட்டும் போதும், பெருமளவிலான இராணுவ ஆளணி இழப்புக்களோ அல்லது படைக்கல இழப்புக்களோ ஏற்படும் போதும், சிங்களப்பகுதிகளில் பேருந்துகளில்,பொது மக்களின் பாவனை அதிகமாகவுள்ள இடங்களில், குண்டுகள் வெடிப்பதும், சிங்களப் பகுதிகளில் இனந்தெரியாக் கொலைகள் நடைபெறுவதும் வழக்கமான ஒன்றாக இருப்பதைத் தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. இது ஏன்? இதற்கு என்ன காரணம்? இதன் சூத்திரதாரிகள் யார்? எனப் பலகேள்விகள் எழும்போது, அக் கேள்விக்களுக்கான பதில்களைத் தேடும் போது, சிறிலங்கா அரசின் மீதான சந்தேகங்களே அதிகம் வலுப்பெறுகின்றன. அந்தவகையிலேயே கடந்த இரு தினங்களில், புக…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே செயற்படும் நிலையில், அதற்குப் பாதகமாக யாரையும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரின் அபிவிருத்தி தொடர்பில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. கூட்டம் நிறைவடைந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உலகவங்கியால் முக்கிய நகரங்களை அபிவிருத்திசெய்யும் திட்டத்தில் யாழ் நகரமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளத…
-
- 30 replies
- 1.1k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 13 படையினர் பலி [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 09:30 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிவிளாங்குளம்-புதூர்-மன்னகுளம் பகுதிகளை நோக்கிய சிறிலங்கா படையினரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று முன்னாள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:30 மணி தொடக்கம் படையினரின் தாக்குதல் நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர். நேற்று காலை 6:00 மணிவரை இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளின் பதுங்கிச்சூடு, மிதிவெடி மற்றும் பொறிவெடி ஆகியனவற்றில் சிக்கி 13 படையினர் கொல்லப்…
-
- 0 replies
- 838 views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு வரும் காங்கேசன்துறை துறைமுகம் 2014ஆம் ஆண்டு நடுப்பகுதியில் செயற்படும் என யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்தார். யாழ். வணிகர் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பான கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு பணிகள் ஆறு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . இதுவரை மூன்று கட்ட வேலைகள் நிறைவு பெற்றுள்ளன. துறைமுக பகுதியில் மூழ்கியிருந்த கப்பல்களில் 10 கப்பல்கள் இதுவரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் காங்கேசன்துறை துறைமுக பகுதியை ஆழமாக்கும…
-
- 0 replies
- 499 views
-
-
07 Nov, 2025 | 06:55 PM பொருளாதார நெருக்கடி முகம்கொடுத்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்துக்கு 42 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் சுதேச வைத…
-
- 0 replies
- 67 views
-
-
பயத்தால் நடுங்கும் பிள்ளைகளுக்குத் தாமும் நடுங்கியபடி ஆறுதல் கூறும் தாய்மார்களை வன்னியில் கண்டேன் தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர் கண்ணீருடன் பி.பி.ஸிக்கு அளித்துள்ள பேட்டி இது சிறுவர்கள் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அதேபோல் பயத்தினால் நடுங்கியபடியே தாய்மார்கள் தம் குழந்தைகளை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதை என் இருகண்களினாலும் கண்டேன். இவ்வாறு மனமுருகி தெரிவித்திருக்கிறார் வன்னியிலிருந்து வெளியேறியுள்ள தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர். அங்குள்ள நிலைமை குறித்து பி.பி.ஸி. தென் ஆஸியசேவை அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது. தொண்டுநிறுவன பணியாளர் கூறியிருப்பது வருமாறு; புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினர் த…
-
- 0 replies
- 1k views
-
-
சரத் பொன்சேகாவின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு உதவியவருக்கு 35 ஆண்டு சிறை 23 அக்டோபர் 2012 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு உதவிய நபருக்கு 35 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து சரத் பொன்சேகா மீது தற்n;காலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சரத் பொன்சேகா படுகாயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு உதவிகளை வழங்கியதாக சண்முகலிங்கம் சூரியகுமார் எனப்படும் சூரி என்பவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. கேகாலை உயர் நீதிமன்றில் இந…
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் யானைக்கால் நோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. யானைக்கால் நோயானது, அதனால் பாதிக்கப்பட்டவர்களை பல ஆண்டுகளாக முடக்கி வைத்திருக்கும். அத்துடன், குறித்த நோய் தாக்கத்திற்குள்ளானவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த களங்கத்துடனே வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவர். இதன் காரணமாக சமூகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதுடன் ஏழ்மை நிலைக்கும் தள்ளப்படும் நிலைமையும் ஏற்படும். தற்போது தென் ஆசியா நாடுகளான இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இந்த நோயை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அத்துடன், இதனால் ஏற்படும் பல்வேறு காரணிகளையும் முறியடித்துள்ள பெருமையை குறித்த இரு நாடுகளுக்க…
-
- 0 replies
- 195 views
-
-
புலம் பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாக பார்க்கின்றோம். எனவே புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ஈழத்தமிழ் மக்களுக்கு பாரிய அளவில் பல்வேறு வகையிலும் உதவிகளையும், ஆதரவுகளையும் வழங்கிய புலம் பெயர்ந்த எம் உறவுகள் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதீக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். புலம் பெயர்ந்த எம் உறவுகள் …
-
- 2 replies
- 440 views
-
-
யாழ்ப்பாணத்தில் கோயில்களும் தேடுதல்களுக்கு உள்ளாகின்றன. [ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 05:17.49 PM GMT +05:30 ] யாழ்ப்பாணத்தில் உள்ள நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களில் படையினர் நேற்றும் இன்றும் பாரிய தேடுதல்களை நடத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கந்தரோடைப் பிரதேசத்தில் உள்ள மாசியப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள கோயிலின் அருகில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தை அடுத்தே இந்த தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன. சம்பவத்தினத்தன்று மூன்று பேர் குறித்த இடத்தில் நின்றிருந்ததாகவும் படையினரின் வாகனம் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்தே யாழ்ப்பாணத்தின் சண்டிலிப்பாய், மானிப்பாய். தெல்லிப்பளை போன…
-
- 0 replies
- 1k views
-
-
[size=5]அன்னாசி சுவைக்கும் ஜனாதிபதி...[/size] [size=2][size=4]கொழும்பு – கண்டி வீதி, இம்புல்கொட பிரதேசத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாசிப் பழக்கடையொன்றுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு அன்னாசிப் பழத் துண்டொன்றை சுவைத்தவாறு மக்களின் குறைகளைக் கேட்டறிவதை படத்தில் காணலாம்.[/size][/size] [size=2][size=3]http://www.tamilmirr...8-17-02-24.html[/size][/size]
-
- 11 replies
- 1.3k views
-
-
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர், ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் ஆரம்பம் முதல் தொடர்பு பட்டுள்ளார்களா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. தாஜூடின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளில் பங்கேற்ற அரச தரப்பு சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.படுகொலை சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பம் முதலே இந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் கொலையின் பிரதான சந்தே…
-
- 3 replies
- 675 views
-
-
உயிரிழந்த இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவுக்கு அரசாங்கம் உரிய மரியாதையை வழங்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உயிரிழந்த ஜானக பெரேரா மற்றும் அவருடைய மனைவியின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக அநுராதபுரம் எடுத்துச்செல்லப்படுகின்றன. உலங்குவானூர்தி மூலம் அநுராதபுரத்துக்கு எடுத்துச்செல்வதற்காக இரண்டு பூதவுடல்களும் இரத்மலானை விமானநிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லையெனக் கூறி இரண்டு பூதவுடல்களையும் விமானநிலையத்துக்குள் அனுமதிக்காமல் வீதியோரத்தில் வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. நண்பகல் வரை இருவரின் பூதவுடல்களை விமானநிலையத்துக்குள் கூட அனுமத…
-
- 6 replies
- 3.7k views
-
-
“டித்வா” சூறாவளியால் காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம் “டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத் திணைக்களம், இந்த அனர்த்தத்தினால் எவரேனும் ஒரு நபரின் உறவினர் அல்லது நண்பர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பின், அத்தகைய காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது. தேசிய அனர்த்தப் பகுதிகள், நிர்வாக மாவட்டங்கள் அடிப்படையில் இறப…
-
- 0 replies
- 90 views
-
-
இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகள் செய்து வரும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் சிங்கள அரசுக்கான இந்திய அரசின் உதவிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என்றார். திரைப்பட இயக்குனர் சீமான் பேசுகையில், இந்திய அரசு நாங்கள் கொடுத்த வரிப்பணத்தில் எங்கள் உறவுகளை சுட்டுக் கொல்கிறது என்றால் நாங்கள் இனி இந்திய அரசுக்கு வரிக் கட்டமாட்டோம் என்றார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத…
-
- 0 replies
- 2k views
-
-
எங்களுடைய நிலத்திற்கு செல்ல வேண்டும். இல்லையெனில் உயிரை துறப்போம்: வடக்கு மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் சாதகாமான பதிலினை அளிக்காத பட்சத்தில் 22ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தீர்மானித்து உள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் , முகாம் தலைவர்கள் மற்றும் மக்களுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை யாழ்.பாடி விடுதியில் நடைபெற்றது. அந்த சந்த…
-
- 6 replies
- 554 views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும் வரையில், கறுப்பு பட்டி அணிந்து தமிழர்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்துமாறு தமது கட்சியாளர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இலங்கை தமிழர்களுக்கும் தமக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது .இதனை மையமாகக்கொண்டு இலங்கையில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தப்படும் வரையில் தமது கட்சியாளர்கள் இந்த கறுப்பு பட்டிகளை அணிந்திருக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, த…
-
- 0 replies
- 1k views
-
-
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கியிருந்தால் மாத்திரமே, உள்ளக விசாரணையைக் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். ”உள்நாட்டு விசாரணைகளின் மூலம் நீதி நிலைநாட்டப்படுவதற்குரிய சூழல் தற்போது நாட்டில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. தெற்கிலுள்ள தேசியவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அஞ்சினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட சமஷ்டி தீர்வு ஒன்றின் மூலமே, தமிழர்களின் இனப்பிரச்சின…
-
- 8 replies
- 481 views
-
-
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் சோதனைகளில் பாரிய தவறுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கையின் மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரி சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கையின் மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் சோதனைகளில் நோயாளிகள் என அறிவிக்கப்பட்ட பலர் பின்னர் நோயாளிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகள் குறித்த அறிக்கைகள் சரியானவையா என்பது குறித்து பலத்த சந்தே…
-
- 6 replies
- 758 views
-
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது! யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றைய தினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார். வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com…
-
-
- 16 replies
- 916 views
-
-
சென்னை: போலீஸ் காவலை மீறி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்குள் புகுந்த 17 சட்டக் கல்லூரி மாணவர்களை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்டவை பல்வேறு போராட்டத்தை நடத்தி வருகின்றன. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை அரசின் தூதரக அலுவலகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தடை செய்யப்பட்ட பகுதி ஆகும். அங்கு பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் பூத் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை…
-
- 0 replies
- 739 views
-
-
09 Jan, 2026 | 05:26 PM இலங்கை கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்டர் சிவனேஷ் தலைமையில், நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (09) சமர்ப்பித்தனர். இலங்கையில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஓரினச்சேர்க்கை மற்றும் பாலின அடையாளங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து, கிறிஸ்தவ சமூகத்தின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பரிசுத்த வேதாகமத்தின் போதனைகளின் அடிப்படையில் இந்த விடயங்களை தாங்கள் எவ்வாறு நோக்குகிறோம் என்பதை ஜனாதிபதிக்கு இக்கடிதம் மூலம் விளக்கியுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்…
-
- 1 reply
- 241 views
-
-
புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலை, எதிர்காலம் குறித்து ஆராயப்பட்ட ஒரு மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ‘Srilankan Diaspora, the Way Forward’ என்ற தலைப்பில் கடந்த 29 -08 2008ல் இடம்பெற்றது. சிறிலங்கா அமைப்புகளின் சம்மேளனமும் (FOMSO) மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய கற்கை நெறிப் பிரிவும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. ‘சிறிலங்கன் டயஸ்போறா’ என்ற தலைப்பை விமர்சித்து மாநாட்டில் கட்டுரை படித்த பல தமிழ் ஆய்வாளர்கள், ‘தமிழ் டயஸ்போறா’ என்பதையே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அதனைப் பற்றியே பேசினார்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து, மலேசியாவில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வாழும் ஈழத்தமிழர்கள் இக்காலம் வரையில் தங்களை …
-
- 0 replies
- 1.5k views
-