ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142912 topics in this forum
-
திங்கட்கிழமை, 31, ஜனவரி 2011 (17:21 IST) இந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம்: சீமான் இந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம் என, சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக மீனவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் மீண்டும் தொடர்வது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிக வலுவான கடற்படைக் கப்பல்கள், தாக்குதல் நடந்த கடல் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், இப்படிப்பட்ட தாக்குதல்களை எப்படி இலங்கையால் மேற்கொள்ள முடிகிறது – என்பது அந்தக் கேள்விகளில் ஒன்று. இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கும், இந்திய செயற்கைக் கோள்களுக்கும் தெரியாமல் இப்படிய…
-
- 0 replies
- 566 views
-
-
யாழ். ஊடகவியலாளர் தயாபரனிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை! [Wednesday 2014-10-01 17:00] யாழ்ப்பாண ஊடகவியலாளர், இரத்தினம் தயாபரன் இன்று காங்கேசன்துறையில் இயங்கிவரும் வடமாகாண விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். சுமார் மூன்றரை மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு மாதங்களாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், காவல்துறை விசாரணைகளை அவர் தொடர்ச்சியாக எதிர்கொண்டிருந்ததாக தெரியவருகிறது. இந்தநிலையில் இன்று அவர் வடமாகாண விசேட குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. காலை பத்து மணிக்கு அவரிடமிருந்து வாக்குமூலம் ப…
-
- 0 replies
- 694 views
-
-
ஆர்ப்பாட்டக்கார்கள் மீது நீர்ப்பிரயோகம் (கே .லாவண்யா) வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோதே பொலிஸார் கண்ணீர் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/33228
-
- 0 replies
- 404 views
-
-
குட்டையைக் குழப்பியவர்கள் மீண்டும்....? சு. இராசரத்தினம் பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் இலங்கைக்குச் சென்று இலங்கைத்தீவின் சிக்கல்களைத் தீர்த்து வைக்க முயற்சி எடுக்கின்றனர். சிக்கலை உருவாக்கியவர்களே அதற்கான முயற்சியை எடுப்பது நல்லதுதான், ஆனால் இலங்கையின் வரலாற்றையும், அங்கு வாழும் இனங்களின் வாழ்வியல் வேறுபாட்டையும், குறிப்பாக சிங்களத்தின் உளவியலையும் புரிந்துகொள்ளாது தீர்வினைத் தந்ததாக எண்ணிக்கொண்டு, மிகச்சிறந்த சனநாயக அரசமுறையை, அதற்குரிய அரசியல் அமைப்பைத் தயாரித்துக் கொடுத்துள்ளோம் என்ற மிகப்பெரும் நம்பிக்கையுடன் பிரித்தானியப் பிரதிநிதி சோல்பெரி அவர்கள் 1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்துச் சென்றார். மேற்கூறியவாறு வரலாற்றையும், வாழ்வ…
-
- 0 replies
- 906 views
-
-
மோதலில் பயணிக்கும் தேசிய அரசாங்கம் பிரதமரை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்கிறார் எஸ்.பி.திசாநாயக்க (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தில் பிரதமருடன் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி செயற்பட முடியாத நிலைமை உள்ளது. ரணிலை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். எனினும் அதிகாரம் இல்லாமையே அதற்கு தடை யாக அமைந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியின் பாரா ளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். தேசிய அரசாங்கம் முடிவுக்கு வரும் நிலையில் மீண்டும் பலமான அரசாங்கத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்…
-
- 0 replies
- 259 views
-
-
இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் – எச்சரிக்கிறார் மகிந்த வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக இருக்கலாம். அவர்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் எவரும், அத்கைய நிலைக்குத் திரும்புவதை விரும்பமாட்டார்கள். போரின் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து வடக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதி…
-
- 0 replies
- 318 views
-
-
சமாதான முயற்சியை முன்னெடுக்க அரசு தவறிவிட்டது. - இரா.சம்பந்தன். சமாதான முயற்சியைப் பக்குவமாக முன்னெடுப்பதற்கு அரசு செய்ய வேண்டிய விடயங்களில் தவறிவிட்டது. அவ்விதமான ஒரு இலக்கை அடைவதற்கு அரசியல் ரீதியாக ஓர் இடைக்கால தீர்வையோ அல்லது ஒரு இறுதித் தீர்வையோ காண அரசு தவறிவிட்டது. ஒரு முறையான பேச்சு வார்த்தைகூட நடைபெறவில்லை முக்கியமாக இதற்கான பொறுப்பை அரசாங்கம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசு மீண்டும் அமுல் படுத்தியுள்ளமை தொடர்பாகக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு தீவிரமான கடும் போக்கை குறிப்பதன் மூலமாக அரசி…
-
- 0 replies
- 665 views
-
-
சிங்களக் கிராமங்களில் பதுங்கு குழிகள்! ஹொரவப்பொத்தான, சேருநுவர உட்பட பல்வேறு சிங்கள குடியேற்ற கிராமங்களில் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு சிறிலங்காப் படையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹொரவப்பொத்தான பிரதேசத்திலுள்ள சிங்களக் கிராமங்களான, கல்லாறு, சேருநுவர, சிறீமங்களபுர, றைற் லிங் வன், றைற் லிங் ரூ, லெப்ட் லிங் ரூ, மேதகம உட்பட, பல்வேறு எல்லைக் கிராமங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. சில சிங்களக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட கிராமிய விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இதற்கான முன்னெடுப்புக்களை உடன் மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகத் தெரிகிறது. சிங்கள கிராம மக்கள் தற்போது இடம்பெயர்ந்து வரும் நிலையில…
-
- 3 replies
- 1.6k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் வாழும் முதலாம் தர மோசடிக்காரத் திருடன்: சோமவங்ச அமரசிங்க! வெள்ளிக்கிழமை, 25 பிப்ரவரி 2011 14:30 அபிவிருத்தி என்ற மாயையை மக்களுக்கு காட்டிக் கொண்டே மோசடியான முறையில் நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் வாழும் முதலாம் தர மோசடிக்காரன் மற்றும் திருட்டுப் போ்வழி என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க குற்றம் சாட்டுகின்றார். வெறுமனே பகட்டுக்காக மாத்திரம் பெளத்த நம்பிக்கைவாதியாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷ பௌத்தத்தின் எந்தவொரு கொள்கை, கோட்பாடுகளையும் கடைப்பிடிப்பதேயில்லை என்று குற்றம் சாட்டும் சோமவங்ச அமரசிங்க, அந்த வகையில் இலங்கையின் முன்னணி மோசடிக்காரத் திருடன் என்று மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிடலாம…
-
- 3 replies
- 1k views
-
-
யாழைச் சேர்ந்த இராணுவ அதிகாரி சுந்தரம் அருளம்பலத்தின் இறுதிக் கிரியை By VISHNU 26 JAN, 2023 | 12:43 PM யாழ்ப்பாணம், கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலத்தின் பூதவுடல் இன்றைய தினம் வியாழக்கிழமை 21 வேட்டுக்கள் முழங்க தீயில் சங்கமானது. கடந்த 1958ஆம் ஆண்டு இராணுவ சேவையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக கடந்த 23ஆம் திகதி கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தார். இறுதிச் சடங்குகள், இன்றைய தினம் வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, கீரிம…
-
- 0 replies
- 655 views
- 1 follower
-
-
யாழ். பருத்தித்துறையில் ரூ.10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை: எஸ்.வி.கிருபாகரன் [வியாழக்கிழமை, 21 டிசெம்பர் 2006, 18:18 ஈழம்] [ப.தயாளினி] யாழ். பருத்தித்துறையில் 3 பிள்ளைகளின் உணவுக்காக ரூ. 10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளதாக பிரான்சைச் சேர்ந்த தமிழர் மனித மையத்தின் பொதுச் செயலாளர் எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "மெளபிம" (10.12.06) சிங்கள வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது: கேள்வி: தமிழர்களுக்கான மனித உரிமை மையம் எதற்காக நிறுவப்பட்டது? பதில்: இலங்கையில் கைது செய்யப்பட்டு, பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்ட மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
வடக்கு,கிழக்கில் அகல கண்விரிக்கும் இலங்கைக் கடலோரப் பாதுகாப்புப் படை: தளங்களை அமைக்கவும் தீர்மானம் [saturday, 2011-03-05 03:12:39] இலங்கையின் பாதுகாப்புப் பிரிவு வடக்கு, கிழக்கில் புதிய தளங்களை அமைக்கவுள்ளதாகவும் தமிழ்நாட்டு மீனவரின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கடலோரக் காவற்படையின் ஊடக இணைப்பாளர் லெப்.கொமாண்டர் சந்தன புலேகொட ஆராச்சி தகவல் வெளியிடுகையில்,இதன் ஒரு கட்டமாக திருகோணமலை, பருத்தித்துறை, ஒலுவில், தலைமன்னார், கண்டக்குழி, கற்பிட்டி, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் புதிய தளங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் மேலும் நான்கு கரையோரக் காவல் படகுகளும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன. தற்போது 30 அதிகாரிகள் மற்றும் 200 …
-
- 0 replies
- 636 views
-
-
பொத்துவிலில் ஓட்டுக்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை. அம்பாறை பொத்துவில் பகுதியில் பொதுமக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வந்த ஒட்டுக்குழுவைச் சேர்ந்த பரணி என்பவர் நேற்று மாலை இனம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பொத்துவில் பகுதியில் பொதுமக்கள் மீது தொடர்ச்சியான கெடுபிடிகளையும் கொலைகளையும் இவர் மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. www.sankathi.com
-
- 0 replies
- 824 views
-
-
திடீர்த் தேர்தலுக்கு அரசு திட்டம்: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகின்றார் திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கத்துடனேயே அரசாங்கம் "மக்களைக் கவரும்" நிகழ்ச்சி நிரலை தற்போது முன்னெடுத்து வருகின்றது எனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.லால்காந்த, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது, நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்றும் தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்குத் தயாராகி வருகின்றது என்பதுதான் உண்மை. ஆனால், இது மறைக்கப்படுகின்றது. இது போன்றதொரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உண்மைகளை வெளியிடாது. வடக்கு - கிழக்குப் பிரச்சி…
-
- 0 replies
- 649 views
-
-
அதிகாரப் பகிர்வு குறித்து முதல் முறையாக கூட்டமைப்புடன் அரச தரப்பு நேற்றுப் பேச்சு:முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு அரசு கூட்டமைப்பு பேச்சில் அதிகாரப்பகிர்வு குறித்து முதல் தடவையாக ஆராயப்பட்டுள்ளது. நேற்றைய பேச்சில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டன என்று கூட்டமைப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். எனினும் அதிகாரப் பகிர்வு குறித்து ஆழமாக ஆராய வேண்டி இருப்பதால் தமக்குக் கால அவகாசம் வேண்டும் என்று அரச தரப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று நடைபெற்றது. கடந்த முதலாம் திகதி இந்தச் சந்திப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளைக் காரணங்காட்டி எதிர்வரும் 22, …
-
- 0 replies
- 941 views
-
-
பொது வேட்பாளரிடம் 4 கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளோம்' மனோ கணேசன்
-
- 0 replies
- 397 views
-
-
ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதிகள் நோக்கிய படையினரின் முன்னேற்ற முயற்சி புலிகளால் முறியடிப்பு. திருகோணமலை ஈச்சிலம்பற்று பூநகர் பகுதிகள் நோக்கி சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினர் பாரிய இழப்புக்களுடன் பின்வாங்கியுள்ளனர். கல்லாறு மகிந்தபுரம் முகாம்களிலிருந்து சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டவாறு பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சியை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர். இதனை விடுதலைப்புலிகள் முறியடிப்புச்சமர் தொடுத்தனர். இதனால் தாக்குபிடிக்க முடியாத படைத்தரப்பு இழப்புக்களுடன் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளன. பின்வாங்கிச் சென்ற படையினர் வெருகல், பாற்சேனை, கதிரவெளி ஆகிய மக்கள் குடியிரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை மற்றும் தென்கொரிய கடற்படை வீரர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, செவ்வாய்க்கிழமை(11) மாலை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.(படங்கள்: பிரதீப் பத்திரண) http://tamil.dailymirror.lk/--main/132922-2014-11-11-15-46-12.html
-
- 0 replies
- 300 views
-
-
பிரதமரிடம் கையளிக்கப்படுகின்றது முக்கிய அறிக்கை! தேசிய எல்லை நிர்ணய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலும் பல்வேறு தரப்பினராலும் ஆணைக்குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாவட்ட மட்டத்தில் எல்லை நிர்ணயம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை மார்ச் 31ஆம் திகதிக்குள் கையளிப்பதற்க…
-
- 0 replies
- 419 views
-
-
ரணில் கரு சந்திப்பு திங்களன்று இடம்பெறும் வீரகேசரி நாளேடு ஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தியாளர்கள் குழுவின் தலைவர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் திங்கட்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கட்சியின்தலைமையகமானஸ்ரீகொத
-
- 0 replies
- 734 views
-
-
இலங்கை: "தமிழர்களுக்கு சம அந்தஸ்து கொடுப்பது ஒன்றே தீர்வாகும்" பகிர்க விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அமைச்சர் ஒருவரும், புலிகள் காலத்தில் பாதுகாப்பு இருந்ததாக வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் கூறியிருப்பது, அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தைத் தருமா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே. ரஷிதா ரஷியின் கருத்து: "முப்பது வருட கால யுத்தத்தின் பின் தற்போதுதான் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். மனித ரத்தத்தை சிதறவைத்து ஒரு விடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சிறுபான்மையினராக இர…
-
- 2 replies
- 679 views
-
-
வியாழன் 25-01-2007 03:37 மணி தமிழீழம் [மயூரன்] அரசியல் அமைப்பிற்கு முரணான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் - ஹெகலிய ரம்புக் வெல இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் அமுல்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் விரைவில் கிழித்தெறியப்படும் என சிறீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஹெகலிய ரம்புக் வெல தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முரணான வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக அவர் கூறியுள்ளார் பதிவு
-
- 3 replies
- 1.5k views
-
-
Libyan intervention and a confused Tamil diaspora Random thoughts By Neville de Silva In and outside Sri Lanka sections of the Tamil minority are bristling with anger or disappointment. They believe that the western governments they assiduously cultivated in support of their dream of “Eelam”, an independent Tamil state, had let them down. The kind of help being given to Libyan rebels and denied them is the clear message that is being aired in the last few weeks in emails and other communications. They had hoped for UN or western intervention to save the Liberation Tigers of Tamil Eelam (LTTE), banned by Europe, the US and others as a terrorist group, fro…
-
- 4 replies
- 1.7k views
-
-
வருகுது வருகுது வருகுது என்று கட்டியங் கூறப்பட்ட விடயம் கடைசியாக வந்து விட்டது. ஜனாதிபதித் தேர்தலைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். இத்தேர்தல் பிரகடனத்துடன் நாம் எதிர்பாராதவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் சீட்டுக் கட்டு வீடு போல பொலபொலவெனச் சரிய ஆரம்பித்திருக்கின்றது. முன்பெல்லாம் இந்த அரசாங்கம் ஒவ்வொரு விடயத்தையும் கையாளும் விதத்தை விந்தையுடன் பார்த்திருக்கின்றோம். ஒரு பிரதேசசபைத் தேர்தலேனும் தோற்பதை அது ஏற்க மாட்டாது. எங்காவதொரு மூலையில் அதற்கெதிரான சிறிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் என்றாலும்கூட அதனை ஆயுதப்படைகள் கொண்டு மூர்க்கத்தனமாக அடக்கப் பார்க்கும். கையாளப்படும் பிரச்சினையைவிடவும் அதீதமான நடவடிக்கை எடுக்கும் அதன் நடத்தையின் உளவியலை இப்பொழுதுதான் …
-
- 1 reply
- 706 views
-
-
"த.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்" ( இராஜதுரை ஹஷான் , ஐ . சிவசாந்தன்) "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலே அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகளும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் முடக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு நிலையான அபிவிருத்திகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை" என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார். யாழ்பாணத்திற்கு இன்று விஜயத்தை மேற்கொண்டு ஊடகவியலாளர்களுக்க கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 1 reply
- 297 views
-