ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142912 topics in this forum
-
யாழ் பல்கலைக் கழக வளாகம் சுற்றிவளைப்பு [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007, 00:43 ஈழம்] [காவலூர் சங்கீதன்] யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக் கழக வளாகத்தை, 500 க்கும் அதிகமான இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த சிறீலங்கா அரசின் சிங்கக் கொடியொன்று அங்கு வந்த சிலரால் அகற்றப்பட்டதாகவும், அந்த சிங்கக் கொடியைக் கண்டுபிடிக்கும்வரை தமது தேடுதல் தொடருமென்றும் இராணுவத்தினர் அடாவடித்தனம் பண்ணியுள்ளனர். சிறீலங்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்கலைக் கழக வளாகத்தில் சிங்கக் கொடியை ஏற்றும்படி இராணுவத்தினர் நிர்ப்பந்தித்ததால், தற்போது தற்காலிக பிரதி பொறுப்பாளராக உள்ள …
-
- 1 reply
- 875 views
-
-
ஐ.நாவைச் சிக்கென பற்றிக் கொள்ளுங்கள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-19 07:37:47| யாழ்ப்பாணம்] திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். தெய்வம் நேரில் தோன்றி, மகனே! என்ன வேண்டும் என்று கேட்கமாட்டா. இறைவன் வழிகாட்டுவான். அந்த வழியைப்பின்பற்ற வேண்டும் என்பதே அந்தப் பழமொழியின் முடிபு.அதன் பிரகாரம் ஈழத்தமிழர்களாகிய நாமும் திக்கற்றவர்களே! இந்தியா பாதுகாக்கும்-தமிழகம் விடாது என்றெல்லாம் நினைத்து நம்பி எல்லாம் இழந்தாயிற்று. எங்களுக்கு உதவ எவருமே இல்லை என்ற கையறு நிலையில், இப்போது ஒரு வழி பிறந்திருக்கின்றது. இந்த வழி பிறப்பதற்கு உள்ளூர்த் தமிழ் அர சியல் தலைமைகள் காரணமன்று. மாறாக, சர்வ தேச மனித உரிமை அமைப்புகள், மன்னிப்புச் சபை, சனல் 4, விக்கிலீக்ஸ் மற்றும் சர்வ…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது உள்ள தனிப்பட்ட கோபம் காரணமாக வெளிநாடுகளிடம் பணம் வாங்கிகொண்டு நாட்டின் பாதாளத்தில் தள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டார நாயக்க குமாரதுங்க செயற்படுகின்றார் என தெரிவித்த பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சந்திரிக்கா இயற்றும் திரைப்படத்தில் கதாநாயகன்களாக மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் நடிக்கின்றனர் என்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் பொதுதேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேடியாக நாம் ஆதரவை வழங்குவோம் என ஒருபோதும் கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ ஆதரவு வழ…
-
- 0 replies
- 390 views
-
-
5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் – நாளொன்றுக்கு 40 பேர் வரை, புற்றுநோயால் உயிரிழப்பு… இலங்கையிலுள்ள 5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் காணப்படுவதாக, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு 40 பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து வெவ்வேறு போதைப் பொருட்கள் கலக்கப்பட்ட பாக்குகள் விநியோகிக்கின்றமைத் தொடர்பில், தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/88797/
-
- 0 replies
- 233 views
-
-
இந்த இணையத்திற்குச் சென்று உங்கள் வேண்டுகோளைப் பதிவு செய்வதோடு கருத்துகளையும் எழுதுங்கள். இதுவரை 416 பேர் பதிவிட்டுள்ளார்கள். அதிகமாகத் தமிழ்நாட்டுறவுகளாகவேயுள்ளது குறிப்பிடத்தக்கது. Urge Indian Government to prosecute War Criminals of Sri Lanka: www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
2021 ஆம் ஆண்டில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 50 மருந்தகங்களில் (ஒசுசல) 26 மருந்தகங்களில் தேவையற்ற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அவற்றில் 10 மருந்தகங்களின் இழப்பு, 15 இலிருந்து 175 வீதம்வரை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இரத்தினபுரி, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை, பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு மருந்தகங்கள், கடந்த 2020ஆம் ஆண்டில் இலாபம் ஈட்டியிருந்தது. எனினும், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் மருந்த…
-
- 0 replies
- 521 views
- 1 follower
-
-
COLOMBO, Sri Lanka - In Sri Lanka's war-torn north and east, where killings happen every day and work is nearly nonexistent, it doesn't take much to entice a man to leave. So when an employment agency offered a steady paycheck for laboring amid Dubai's soaring glass and steel towers, 17 young Sri Lankan men paid their fee to the job brokers — $2,000, a small fortune on this tropical island — and signed up. But instead of going to work, they were locked in a room guarded by a man with a pistol. They had been sold to another agency, they were told, for $1,200 apiece. It took them two weeks to realize where they were: Iraq. "We knew Iraq was dange…
-
- 0 replies
- 836 views
-
-
இலங்கை உயரதிகாரிகள் கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது – விஜயதாச ராஜபக்ஷ 30 ஏப்ரல் 2011 இலங்கை உயரதிகாரிகள் கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது – விஜயதாச ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் காரணமாக இலங்கையின் உயரதிகாரிகளை கைது செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கையின் முக்கிய பிரமுகளை கைது செய்வதற்கு தேவையான பிடிவிராந்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேவையானவர்கள் ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கையை ஆதாரம் காட்டி இவ்வாறு பிடிவிராந்துகளை பெற்றுக்கொள்ள …
-
- 0 replies
- 760 views
-
-
மன்னாரில் இதுவரை 62 மனித எச்சங்கள் மீட்பு ! மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 45ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 60 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மேலும் 2 மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 62 மனித எலும்புக்கூடுகள் கண் பிடிக்கப்பட்டுள்ளது. கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அகற்று…
-
- 1 reply
- 432 views
-
-
Tigers' war is over but controversial benefactor won't give up fight for justice Tim Elliott They're freedom fighters, not terrorists, says Professor John Whitehall. Tim Elliott writes. HE HAS been called a ''terrorist collaborator'' and ''cunning propagandist'', a ''brainwashed puppet'' and ''naive white man''. He has been investigated by the Australian Federal Police and was mentioned last year by a Supreme Court judge in relation to potential anti-terrorism charges. But for Professor John Whitehall, the University of Western Sydney's foundation chair of paediatrics and child health, ''collaborating'' with Sri Lanka's Tamil Tigers is nothing to hide from…
-
- 0 replies
- 757 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நிச்சயம் வெற்றியீட்டுவார். ஜனாதிபதி ஒருபோதும் தோல்வியடையமாட்டார். ஆனால் மக்களின் தீர்ப்புக்கு எமது ஜனாதிபதி எப்போதும் தலைசாய்ப்பார் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துவிட்டது. அந்த முடிவை அவர் கள் எடுத்துவிட்டனர். கூட்டமைப்பின் தீர்மானம் எப்போது அறிவிக்கப்பட்டாலும் இந்த முடிவுதான் வரும். ஆனால் தற்போது கூட்டமைப்பு தனது முடிவை அறிவித்தால் தெற்கில் எதிரணிக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால் கூறாமல் இருக்கின்றனர் என்றும் …
-
- 1 reply
- 532 views
-
-
கூட்டுறவுத் திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்கவேண்டும்: விக்னேஸ்வரன் மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இவ்விடயம் தொடர்பில் குறித்த கூட்டத்திற்கு இராணுவ அதிகாரி வருகை தராத நிலையில் பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. …
-
- 0 replies
- 394 views
-
-
புனைகதைகளாக வனையப்பட்ட சரித்திரத்தை சரிவர எழுதுங்கள்! இலங்கை இனப்பிரச்சினைக்கு மூலமாக அமைந்த காரணியைப் புட்டு வைத்திருக்கின்றார் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரான பேராசிரியர் சுச்சரித்த கம்லத். சிங்கள பௌத்த பேரினவாதக் கருத்தாதிக்கம் இன்று சிங்கள தேசத்தின் தேசியச்சித்தாந்தமாக மேலாண்மை செலுத்தி வருவதற்கான அடிப்படைப் பின்புலக் காரணத்தையே அவர் அம்பலப்படுத்தி இருக்கின்றார். சிங்களத்தின் மனவமைப்பின் ஆழத் தில் அழியாத கோடுகளாகப் பொறித்து விடப்பட் டிருக்கும் வலுவான இந்தச் சிந்தனைப் போக்கே சிறுபான்மையினரை அடிமைப்படுத்தி, அடக்கி, ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர் களின் தாயகத்தை ஆக்கிரமித்துத் திமிர்கொண்டு நிற்க பெரும்பான்மை இனத்தை வழிப்படுத்தியி ருக்கின்றது. இலங்…
-
- 0 replies
- 826 views
-
-
எதிர்வரும் 18 ஆம் திகதியை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, இந்தத் தினத்தில் சிறிலங்காவில் வாழும் அனைத்துத் தமிழர்களும் கோயில்களிலும் தேவையாலயங்களிலும் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் கேட்டுள்ளது. இது தொடர்பில் சற்ற நேரத்துக்கு முன்னர் எமது இணையத்தளத்துக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம் கே. சிவாஜிலிங்கம் மேலும் கூறியதாவது, எதிர்வரும் 18 ஆம் திகதியை சிறிலங்கா வாழ் அனைத்துத் தமிழர்களும் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும். அத்தினத்தில் கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் சென்று எம்மை விட்டுப் பிரிந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல் அவசியம். …
-
- 0 replies
- 736 views
-
-
போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்க வேலைத்திட்டம்!! யாழ்ப்பாணம் வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன், சர்வோதயம் அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்துடன் இணைத்து குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உதவி பிரதேச செயலாளர் சங்கீதா கோகுலதர்சன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் …
-
- 0 replies
- 161 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
வெள்ளத்தால் தடைப்பட்டிருந்த வடபகுதிக்கான ரயில் சேவைகள்இ இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே செயற்பாட்டு கண்காணிப்பாளர் எல்.ஏ.எம். ரத்நாயக்க தெரிவித்தார். - www.tamilmirror.lk/136501#sthash.9BMUdT64.dpuf
-
- 0 replies
- 265 views
-
-
வெடுக்குநாறி மலையை காக்க -ஆர்ப்பாட்டம்!! வவுனியா, ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி மலையைத் தொல்லியல் திணைக்களம் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு வடக்குப் பிரதேச செயலம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா, வெடுக்குநாறி மலையும், ஆதி லிங்கேஸ்வரரும் எமது அடையாளம். அவற்றை ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சிகளைத் தடுத்…
-
- 1 reply
- 798 views
-
-
வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீண்டும் மீன்பிடித் தொழிலில் சிக்கல்கள் தோன்றி உள்ளன. 23 மே 2011 வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீண்டும் அதிகரித்திருக்கின்ற சிங்கள மற்றும் முஸ்லீம் மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றன. குறிப்பாக கடந்தகாலங்களில் மீன்பிடிபதற்கான கொட்டகைகள் அமைத்துத் தங்குவதற்காக வலைப்பாடுகள் தமக்கு இருப்பதாகக் கூறி முஸ்லீம் மற்றும் சிங்கள மீனவர்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். தாளையடிப் பகுதியில் இவ்வாறு நூற்றுக்கணக்கான மீனவர்கள் வந்திருப்பதாலும் அவர்களை உள்ளுர் மீனவர் சங்கம் வரவேற்று அனுமதி வழங்கியிருப்பதாகவும் ஏனைய மீனவ அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. ஏற்கனவே வடமராட்சி கிழப்பின் மணற்காடு குடத்தனை…
-
- 0 replies
- 715 views
-
-
சிறிலங்காவில் எதிர்வரும் 08 ம் நாள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரிப்பதாவும்,தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று தேர்தல் களத்திலுள்ள அனைத்து சிங்களத் தலைமைகளும் தமிழின அழிப்பின் பங்காளிகளும் இன அழிப்பை நேரடியாக நெறிப்படுத்தி வழிப்படுத்தியவர்களே. தமிழினம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட எமது பல சகோதரிகள் சிங்களப் படைகளால் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை ,ஆயிரக்கணக்கான எங்கள் உறவுகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதை, பல ஆயிரம் தமிழ் பெண்கள் வி…
-
- 1 reply
- 438 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சீனா தயார்! யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அப்பகுதிகளில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாட்டு திட்டங்கள் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மக்களும் அதன் பயன்களை பெறவேண்டுமென்ற நோக்கத்தில் இச்செயற்பாட்டினை சீனா மேற்கொள்ள முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் ல…
-
- 15 replies
- 1.8k views
-
-
நடாஷா எதிரிசூரிய கைது பௌத்தமதம், பௌத்த பாடசாலைகள் மற்றும் அதில் பயிலும் மாணவ, மாணவிகளை அவமதிக்கும் வகையில் “மொடாஹிமானய” எனும் தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே நடாஷா எதிரிசூரிய, கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கபூரை நோக்கி பயணிப்பதற்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோதே, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் இவர் ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை கையளிக்கப்பட்டார். கல்கிஸை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதான இந்தப் பெண், மலேசியா கோலாலம்பூரை நோக்கி சனிக்கிழமை (28) அதிகாலை 12.05க்கு புறப்படவிருந்த மலேசியா விமானச் …
-
- 14 replies
- 938 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினரால் இரு புதிய ரக மிதி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 714 views
-
-
[Friday, 2011-05-27 16:23:43] நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்துவருவதன் காரணமாக கம்பஹா, களுத்துறை, கொழும்பு மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 1299 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதகவும் மேலும் ஒருவர் காணமல் போயிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி கேகாலை மாவட்டத்தில் நான்கு பேரும் களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். களுத்துறையில் உயிரிழந்தவர் மின்னல் தாக்க…
-
- 0 replies
- 897 views
-
-
வட மாகாண 130 ஆவது அமர்வில் அனந்திக்கு கடும் கண்டனம் வடமாகாணசபை தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அனந்தி சசிதரனுக்கு வடமாகாணசபையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறப்புரிமையை மீறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவை தலைவர் மேற்படி விடயம் தொடர்பாக கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு சென்று திரும்பிய மாகாணசபை உறுப்பினர் அமைச்சர் என கூறும், அனந்தி சசிதரன் கடந்த 25 ஆம் திகதி பத்திரிகையொன்றுக்…
-
- 0 replies
- 369 views
-