Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களை வெளியேற்றி புத்த விகாரை நிர்மாணிக்கப்படுகின்றது திகதி: 27.07.2010 // தமிழீழம் மட்டக்களப்பு, கண்ணாய்புரம் தமிழ் கிராமத்தில், சிறப்பு அதிரடி படையினரால் புத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் முருகன் ஆலயம் ஒன்றை நியமிப்பதாக கூறி, முன்னதாக அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் தற்போது அங்கு புத்தவிகரை ஒன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு முருகன் கோவில் நிர்மாணிக்கப்படுவதாக நம்பி, அங்கு நடைபெற்ற சிரமதான பணிகளிலும் பொது மக்கள் பங்குபற்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தின் தமிழ் கிரா…

  2. சீனா நம்பகமான நட்பு நாடு – இலங்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனா நம்பகமான நட்பு நாடு என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளில் இலங்கைக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தங்களின் போதும் இலங்கைக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் https://globaltamilnews.net/archi…

  3. குமரன் பத்மநாதன் சிறையில் இல்லை! போட்டு உடைக்கின்றார் அமைச்சர் டியூ புதன், 04 ஆகஸ்ட் 2010 12:05 . . குமரன் பத்மநாதன் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேக நபர் எவரும் சிறையில் இல்லை என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றபோது ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீ ஜெயசேகரவின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார். அவசியம் ஏற்பட்டால் இது தொடர்பாக விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 8780 புலிச் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள…

    • 0 replies
    • 910 views
  4. புளொட்டின் உயமட்டக் குழு நாளை கூடுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது மாற்று அணியில் இணைந்து போட்டியிடுவதா? என்ற முடிவு பற்றி ஆராய புளொட்டின் உயமட்டக் குழு வவுனியாவில் நாளை மாலை கூடி ஆராயவுள்ளது. இந்தத் தகவலை அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ‘தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறியதால் தற்போது புளொட் மற்றும் தமிழ் அரசுக் கட்சியுமே சேர்ந்துள்ளன. ஆசனப் பங்கீடு தொடர்பில் எமது கட்சிக்கும் அதிருப்தி உள்ளது. இந்த நிலையிலேயே கட்சியின் உயர்மட்டம் நாளை மாலை கூடுகிறது எனவும் அவர் கூறினார். h…

  5. உலை எண்ணெய் குறைகின்றதாக அறிவிப்பு மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் குறைவடைந்து செல்வதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒன்றிணைந்த வலையத்தில், நாளொன்றுக்கு அவசியமான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் 2 மின் பிறப்பாக்கிகளுக்கும், 4 நாட்களுக்கு மாத்திரமே உலை எண்ணெய் போதமானதாக உள்ளது. அத்துடன், மேற்கு முனைய மின் உற்பத்தி நிலையத்துக்கு 2 நாட்களுக்கு அவசியமான உலை எண்ணெய்யே கையிருப்பில் உள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. (R) …

    • 0 replies
    • 467 views
  6. இலங்கை அரசாங்கத்தின் தடை காரணமாக வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புக்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அண்மையில் 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த தடையினைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பை தரப்பை ஆதாரம் காட்;டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373 பிரகடனத்தின் அடிப்படையில் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.தடை அறிவிப்பின் பின்னர் சில புலம்பெயர் அமைப்புக்களின் நிகழ்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இலங…

  7. கூட்­ட­மைப்­பின் பட்­டி­ய­லில் முஸ்­லிம்­க­ள் ஐம்பது பேர்!! கூட்­ட­மைப்­பின் பட்­டி­ய­லில் முஸ்­லிம்­க­ள் ஐம்பது பேர்!! எதிர்­வ­ரும் உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பட்­டி­ய­லில் சுமார் 50 வரை­யான முஸ்­லிம்­க­ளுக்­கும் வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. மன்­னார் மாவட்­டத்­தின் முச­லிப் பிர­தேச சபை உட்­பட வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பல்­வேறு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கும் இந்த 50 க்கும் குறை­யாத முஸ்­லிம் வேட்­பா­ளர்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பில் கள…

  8. மோடிக்கும் பாடம்எடுக்கத் தயாராகிறார் மகிந்த ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் கெஹலிய இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டு;ள்ளார். நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/a…

  9. சின்னங்கள் ஆதிக்கம் செலுத்துமா? http://www.virakesari.lk/

  10. கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தின் பின்னர்... வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், உயிரிழப்பு! கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தின் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் நடத்தப்பட்ட கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட அவர், மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1291083

  11. படுக்கையில் வைத்து மனைவியை வெட்டிக்கொன்றார் கணவன் திருநெல்வேலி பாற்பண்ணைப் பகுதியில் சம்பவம் தலை மற்றும் பிடரிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை திருநேல்வேலி பாற்பண்ணைப் பகு தியில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தப் பெண்ணை அவரது கண வரே படுக்கையில் வைத்துப் படுகொலை புரிந்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகின்றது. பாற்பண்ணை, இரண்டாம் ஒழுங்கை யில் வசித்துவந்த சிவசீலன் ஜெயசுதா என்ற 29 வயதுடைய குடும்பப் பெண்ணே கொலை யுண்டவராவர். குறிப்பிட்ட வீட்டில் இவரும் கணவரும் மட்டுமே தங்கி இருந்தனர் என்று கூறப்படு கிறது. எட்டு வயதேயான இவர்களது மகள் ஒருத்தி தனது போர்த்தியார் வீட்டில் வசித்து வந்தார். …

  12. இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவி திட்டங்களை வழங்குவதுடன் நிற்காது அவர்களுக்கான அரசியல் தீர்விலும் விரைந்து செயற்படவேண்டியுள்ளதாக நிருபாமா ராவ் கூறியுள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு இலங்கை விஜயம் தொடர்பிலான விளக்கத்தின் போதே இவ்வாறு கூறியுள்ளார். மனிதாபிமான பணிகளில் இந்தியா முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும் அதே வேளை அரசியல் தீர்வு ஒன்றை எட்டவும் இந்தியா வலியுறுத்தும் எனவும் கூறினார். அரசியல் தீர்வு தொடர்பில் மஹிந்த இராஜபக்‌ஷவுடன் பேசியுள்ளீர்களா என கேட்டபோது, தான் எதுவும் பேசவில்லையென்றும் ஆனால் மஹிந்த அரசியல் தீர்வு தொடர்பில் ஆர்வமாக உள்ளதனை தன்னால் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளதாக கூறியுள்ளார். Eelanatham.net

  13. மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழர் சிவா ஐயாதுரை அவர்களின் துணிச்சலான பதிவு !! அவருக்கு நம் வாழ்த்துகள் ! // If Rajapaksa can enter India, then it's time for Tamilians to exit India. Death to Rajapaksa --- butcherer of Tamilians! // - Message from the inventor of Email. ராஜபக்சே இந்தியாவிற்குள் நுழையமுடியும் என்றால் , தமிழர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது. தமிழினக் கொலைகாரன் ராஜபக்சேவிற்கு மரணம் உரித்தாகட்டும். V.A. Shiva Ayyadurai Yes, we unite now around ONE cause: A FREE TAMIL NATION, Period. FREE --- means as starters: 1. No caste system, 2. Liberation of woman, 3. Freedom of expression for all religions . And those "tamilians" who aided in but…

    • 14 replies
    • 4k views
  14. ஜெரு­சலேம் விவ­காரம் தொடர்பில் அமெ­ரிக்­காவின் ஆத­ர­வினை இலங்கை முற்­றாக இழக்கும் நிலை (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெரு­சலேம் விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் கடந்த வியா­ழக்­கி­ழமை கூட்­டப்­பட்ட 10 ஆவது அவ­சர விசேட கூட்டத் தொடரில் இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை அங்­கீ­க­ரிப்­ப­தற்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக இலங்கை வாக்­க­ளித்­தது. இலங்­கை தான் வகித்து வரும் நீண்ட கால பாரம்­ப­ரிய மற்றும் கொள்கை நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில் மேற்­படி வாக்­க­ளிப்பில் வாக்­க­ளித்­த­தாக அர­சாங்கம் உத்­தி­யோ­க பூர்வமாக தனது நிலைப்­பாட்டை அறி­வித்­தது. இந்­நி­லையில் இலங்கை தொடர்­பி­லான அமெ­ரிக்­காவின் நிலைப்­பாட்டில்…

  15. அரசுக்கு நேர்ந்த அவலம் ஜெனீவாப் பேச்சுகளில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் தான் வைத்த வலையில் தானே விழும் அவலம் இலங்கை அரசுத் தரப்புக்கு நேர்ந்திருக்கின்றது. அரசுப் பிரதிநிதிகளோடு விடுதலைப் புலிகள் சரிக்குச் சரி சமதையாக - சம அந்தஸ்தில் - அமர்ந்திருந்து பேசுவதும், வாதிடுவதும் சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளின் முன்னால் தனக்கு பேரிழுக்குத் தரும் விடயமென்றுகருதிய அரசுத்தரப்பு, அந்தப் பேச்சுகள் பற்றிய உள்வீட்டு விடயங்கள் அம்பலமாகாமல் அமுக்கி வாசிக்கச் செய்வதன் மூலம் விவரங்களை மூடிமறைத்து சமாளிக்கத் திட்ட மிட்டது. அதற்காக செய்தியாளர்களுக்கு முழுக் கதவடைப்பு நடவ டிக்கை வனையப்பட்டது. முன்னைய அமைதிப் பேச்சுகள் போலல் லாமல் இந்த அமைதிப்பேச்சுகள் பற்றிய விடயங்களை பேச்சு முடிவடைய…

  16. Print | E-mail : Email this Article சனிக்கிழமை, 11, செப்டம்பர் 2010 (19:43 IST) இலங்கை: இந்து கோவில்களில் சிலைகள் உடைப்பு இலங்கையில் உள்ள இந்து கோவில்களில் உள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்துக்கள் குற்றம் சாட்டியுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் திருகோணமலை பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் கடந்த பல மாதங்களாக இந்துக்கள் வழிபடும் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன என்று, அப்பகுதியில் உள்ள இந்துக்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். திருகோணமலை, ஆதிகோணேஸ்வரர், கள்ளிமேடு முத்துமாரியம்மன், பட்டிமேடு சிந்தாமணி பிள்ளையார், …

  17. தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவனை வீட்டுக்குச் சென்று வாழ்த்தினார் ஆளுனர்! [Friday 2017-12-29 19:00] தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, பருத்தித்துறை புற்றளையில் அமைந்துள்ள மாணவரின் வீட்டுக்கு நேரடியாக சென்று வாழ்த்தியுள்ளார். 
இன்று முற்பகல் 10.45 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற ஆளுநர் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையையும் குறித்த மாணவனுக்கு வழங்கி கௌரவித்தார். இதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஆளுநர், 
தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ள இந்த மாணவன் மேலும் முன்னேறி இந்த நாட்டிற்க…

    • 1 reply
    • 336 views
  18. வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கருத்துக்கள் குறித்து ரணில் கவலை வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்துள்ள ஜனாதிபதி தனது கரிசனைகளை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவநடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி இராஜதந்திரிகள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். உங்கள் நாடுகளில் ஜனாதிபதி அலுவலகங்களை ஆர்ப்பா…

    • 1 reply
    • 327 views
  19. திங்கட்கிழமை, செப்டம்பர் 20, 2010 திருகோணமலை - உப்புவெளி - அம்பிலிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மனித மண்டையோட்டுத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உப்புவெளி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இந்த மனித மண்டையோடுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித மண்டையோட்டுத் துண்டுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மனித மண்டையோட்டுத் துண்டுகள் அநுராதபுரத்திற்கு பரிசோதனைக்கென எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . ஈழ நாதம்

  20. தன் வசம் நாக பாம்பு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த பாம்பு பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன (டிலானி) என்பவர் பிரசவத்திற்கான அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் தங்கியிருந்த அநுராதபுரம் வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பொலிஸ் அனுமதி இன்றி எவரும் இவர் தங்கியிருந்த அறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை இவர் சிறிது காலம் சுல்த்தான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில…

  21. தாமதம் வேண்டாம் ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வ­ரி ­மாதம் 26 ஆம்­ தி­கதி முதல் மார்ச் மாதம் 23 ஆம்­ தி­க­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை தொடர்­பாக இரண்டு தினங்கள் விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ளன. பூகோள காலக்­கி­ரம மீளாய்வு சம்­பந்­த­மான இலங்கை குறித்த விவாதம் மார்ச் மாதம் 16ஆம் திக­தியும் இலங்கை மனித உரி­மைகள் நிலை­மைகள் மற்றும் ஐ.நா. தீர்­மானம் குறித்த விவாதம் 21ஆம் திக­தியும் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளன. இதன்­போது ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் இலங்கை குறித்த அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்­ள­துடன் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் இலங்கை தொடர்­பாக அறிக்­கை­களை தாக்கல் …

    • 1 reply
    • 600 views
  22. ’சுமந்திரனுக்கு ஆதரவு வழங்குவது யார்?’ க. அகரன் “தமிழ்ச் சமூகமானது, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, பல ஊடகவியலாளர்களைப் பலி கொடுத்திருக்கின்றது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தமிழ் மக்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் கணிசமான பங்கைச் செலுத்தியிருக்கின்றார்கள். ஆனால், அண்மையில் அரசியலுக்கு வந்த சுமந்திரன், ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் என்று மிரட்டுவதானது, அதிகாரத்தின் உச்சாணிக் கொப்பிலிருந்து அவர் பேசும் பேச்சாக இருக்கின்றது” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இவர் யாருடைய ஆதரவின் பேரில் இத்தகைய மிரட்டல்களை விடுகிறார் எனவும் கேள்வியெழுப…

  23. தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெறவுள்ளது - படைமுகாம்களிற்கு அருகே இருக்க வேண்டாம் - மக்கள் படை வேண்டுகோள் - பாண்டியன் - வுhரசளனயலஇ 20 யுpசடை 2006 19:54 சிங்கள கூலிப்படைக்கு எதிரான எமது தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள தால், சிங்களப் படைகளுக்கு அருகிலோ அல்லது அவர்களது முகாம்களுக்கு அரு கிலோ இருக்க வேண்டாம் என்பதை தயவாக வேண்டுகின்றோம். இவ்வாறு மட்டு - அம்பாறை மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. (தவறு திருத்தப்பட்டுள்ளது) எடுத்த சபதம் முடிப்போம் என்ற தலைப்பில் மட்டு அம்பாறை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையினால் வெளியிடப்பட்ட அறி;க்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அந்த அறிக்கையில் மேலும் தெரிவி;க்கப்பட்டுள்ள…

    • 0 replies
    • 971 views
  24. செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010 வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளான அம்பன், குடத்தனை, நாகர்கோவில் பகுதிகளில் தமிழர்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் புராதனப் பொருட்கள் பலவற்றைக் கண்டெடுத்திருப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல்துறை பேராசிரியர் எஸ்.கிருஷ்ணராசா அறிவித்துள்ளார். குறிப்பிட்ட பிரதேசங்களில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படும் இடங்களில் இத்தகைய பொருட்கள் கண்டெடுக்கப்படுவதாகவும் அவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல்துறை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அண்மையில் இப்பிரதேசத்தில் பல்வேறு மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட மணிவகைகள், கூரை ஓடுகள், கொல்லர் பட்டறைப் பொருட்கள் போன்ற மரபுரிமைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. …

    • 0 replies
    • 669 views
  25. சரத் பொன்சேக மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்திய பெண் உயிருடன் இருபதாக அறிவிப்பு. லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பதாக குற்றப் புலாய்வாளர் ஒருவரை மேற்கோள்காட்டி லங்கா நியூஸ் என்ற சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 8 அடையாள அட்டைகள் காணப்பட்டதாகவும் அவற்றில் வவுனியாவைச் சேர்ந்த அனோஜா குகேந்திரராசா என்பருடைய அடையாள அட்டையும் உள்ளங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகள் மீட்கப்பட்டதை அடுத்து வவுனியாவுக்கு விரைந்த குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் உயிரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.