ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர். இலங்கையில் இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய தினம் வலி.வடக்கு ஒட்டகப்புலம் பகுதிக்குச் சென்ற வேளை மக்கள் அவரை வரவேற்று கௌரவித்தனர்.அதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், வலி.வடக்கில் உள்ள காணிகளை (ஒட்டகப்புலம); முழுமையாக சுவீகரிக்கும் நோக்கிலே கடந்த கால ஆட்சியாளர்கள் முயன்றார்கள்.மீளக் காணிகளை மக்களிடம் ஒப்படைக்கும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை. அதுமட்டுமல்ல கடந்த கால ஆட்சியாளர்கள் காணிகளை மக்களிட…
-
- 2 replies
- 665 views
-
-
Published By: DIGITAL DESK 3 13 SEP, 2024 | 03:18 PM திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வெள்ளிக்கிழமை (13) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து, ஜனாப் பயாஸ் ரசாக் மாவட்ட நீதிபதியாகவும், ஜீவராணி கருப்பையா பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். https://www.virakesari.lk/article/193590
-
- 1 reply
- 262 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதில்லையென ஹெல உறுமய தீர்மானம் ஐ.தே.க., ஜே.வி.பி. ஆராய்வு [sunday January 06 2008 05:36:26 PM GMT] [யாழினி] கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டால் மாத்திரமே தேர்தல்களில் போட்டியிட முடியும் என்றும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அதேவேளை மேற்படி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் நாளை திங்கட்கிழமை கூடி ஆராயவுள்ளதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக மேற்படி கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தகவல் தரும் போதே மேற்கண்டவ…
-
- 3 replies
- 1.1k views
-
-
வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது வெளி அமைப்புக்களின் தலையீடுகள் இதில் இல்லாவிட்டால் நீண்ட காலப் போக்கில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிறிலங்காவில் உள்ள அனைத்து மக்களும் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டி வரும். இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட ஊடகமான Lakbima News இணையத்தளத்திற்காக Namini Wijedasa மேற்கொண்ட நேர்காணலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அந்த நேர்காணலின் முழுவிபரமாவது, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவா…
-
- 8 replies
- 761 views
-
-
இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா! அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டுமென இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார். அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “சீனா, இலங்கை போன்ற நாடுகள் மேற்கத்திய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை. எனவே அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய தலையீடுகள் சிக்கல்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர ஒருபோதும் நன்மைகளைத் தராது. சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடி…
-
- 5 replies
- 1.1k views
-
-
226,343 வாக்குகளைப் பெற்றார் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் Published By: VISHNU 22 SEP, 2024 | 07:41 PM (நா.தனுஜா) வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் யாழில் இரண்டாம் இடம் ஏனைய மாவட்டங்களில் மூன்றாம், நான்காம் இடங்கள் ஒப்பீட்டளவில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள் நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது செல்லுபடியான வாக்குகளில் 1.70 சதவீதமாகும். மிகக்காத்திரமானதாகக் …
-
-
- 109 replies
- 6.6k views
- 1 follower
-
-
இலங்கை மற்றும் இந்தியக் கூட்டுப் போர் தமிழரை அநாதைகளாக்குமா? ப.வி.ஸ்ரீரங்கன் ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இதைக் கடந்த பல தசாப்தங்களாக அநுபவித்துவரும் நாங்கள் எமது சமூக சீவியத்தின் உடைவுக்கும்,அந்நியத் தன்மைக்குமான பாரிய விளைவுகளைக் கற்பனைக்குள் திணிப்பதும்,கூடவே ஈழப்போருக்கான "முனைப்பு"ப் பெறுவதற்குமான அலகுகளாகப் பார்த்தொதுங்கக் கூடாது.மூன்றாமுலக நாடுகளினது பழைமையான புனைவுகளுக்குள் ஒரு தேசியவினத்தின் ஆற்றல்களை,வரலாற்றைக் காணும் அற்பத்தனமிக்க அரசாகவிருக்கும் சிங்களத் தேசமானது சமீபகாலமாகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அறைகூவல்களைத் தாங்கிய…
-
- 3 replies
- 1.9k views
-
-
-
சர்வதேச இராஜதந்திரிகளூடாக அரசாங்கதத்திற்கு கால அவகாசத்தினை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (21) நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆட்சியில் இருக்கக் கூடிய இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான 14 பேரோடே இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நாட்டில் அரசியல் குழப்பம் வரும்போது எமது அரசியல் தலைவர்களும் சட்டத்தரணிகளும் இரவு பகலாக நீதிமன்றத்திலே போராடி தற்போதுள்ள பிரதமரின் பதிவ…
-
- 0 replies
- 376 views
-
-
30 SEP, 2024 | 10:24 AM தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஏதாவது ஒரு கருப்பொருளை கொண்டு வந்து தமிழர்களை குழப்புவார்கள். இல்லாவிட்டால் சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது வாக்களியுங்கள் என கூறுவார்கள். இவ்வாறாக குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சுமார் 62 வருடங்களாக தமிழர்களின் வாக்குகளை தமிழரசுக்கட்சியினர் பெறுகின்றார்கள். தற்போது அம்பாறை மாவட்ட தமிழர்கள் படுகின்ற இன்னல்களை உதாரணமாக கூற முடியும். ஆகவே இவ்வாறான விடயங்களை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
தென்னிலங்கையை உலுக்கும் தாக்குதல்கள் -அருஸ் (வேல்ஸ்)- இலங்கையின் அமைதி முயற்சிகளை நியாயப்படுத்தவென மேற்குலகின் கைகளில் இருந்த துரும்புச்சீட்டு கடந்த புதன்கிழமையுடன் நழுவி வீழ்ந்துவிட்டது. படை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் திராணியற்ற போர் நிறுத்த ஒப்பந்தமும், தங்களுக்குள்ளேயே பெரும் குத்து வெட்டுக்களை நடத்தி வரும் அனைத்துக்கட்சிக்குழுவும் இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும் எனக்கூறி மேற்குலகம் போட்ட நாடகத்தை தவிர்க்க முடியாத காரணத்தால் அரசே சிதறடித்துள்ளது. போர்நிறுத்தத்தில் இருந்து விடுதலைப் புலிகள் தன்னிச்சையாக வெளியேறி விடுவார்கள் என கடந்த இரு வருடங்களாக அரசினாலும், அரசிற்கு ஆதரவு வழங்கிவரும் சர்வதேச நாடுகளினாலும் கருதப்பட்டது. அதற்காகவே …
-
- 17 replies
- 3.3k views
-
-
நாட்டில் புலி முத்திரை பதிக்கப்படுகின்றது -கரு ஜயசூரிய நாட்டில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயருடன் நாட்டு மக்களை ஏமாற்றும் நடைமுறைகள் உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக எவ் விதத்திலாவது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குருநாகலில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மனித உரிமைகள் தொடர்பிலும் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் எவரேனும் பேசுவார்களாயின் நாட்டில் அவர்கள் மீது புலி முத்திரை பதிக்கப்படுகின்றது.,மேலும் அவர்களிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இலங்கை அரசின் செயற்பாடுகள் காரணமா…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாராளுமன்ற அமர்வுக்கான ஒரு நாள் செலவு 46 இலட்சம் ரூபா! - சபாநாயகர் தகவல் Thursday 2015-10-22 08:00 இடையூறுகளை ஏற்படுத்தி பாராளுமன்ற செயற்பாடுகளை குழப்பியடிப்பதற்கு முயலவேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு அறிவுரை வழங்கிய சபாநாயகர் கரு ஜயசூரிய நாள் ஒன்றின் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கென 46 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இடையூறுகளை ஏற்படுத்தி பாராளுமன்ற செயற்பாடுகளை குழப்பியடிப்பதற்கு முயலவேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு அறிவுரை வழங்கிய சபாநாயகர் கரு ஜயசூரிய நாள் ஒன்றின் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கென 4…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார். இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடா…
-
-
- 45 replies
- 2.9k views
-
-
கடற்புலி தலைமை அலுவலக தளம் மீது தாக்குதல் - இலங்கை பாதுகாப்பு அமைச்சு - விடுதலைப் புலிகள் மறுப்பு இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கைவேலி என்னுமிடத்திற்கு 800 மீட்டர் தெற்காக அமைந்திருக்கும் கடற்புலித் தலைமை அலுவலகத் தளத்தின் மீது சனிக்கிழமை பிற்பகல் விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. தாக்குதல் நடைபெற்ற வேளை, கடற்புலிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது. …
-
- 1 reply
- 1.7k views
-
-
இன்றைய ஜெனீவா நிகழ்வுகள் 14 MAR 2012 இன்று சிங்களம் ஐ.நா.வில் ஒரு நிகழ்வை ஏற்படுத்தியது.ஆனால், நான்கு நாடுகள் மட்டுமே பங்குபற்றின. கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா அவற்றுள் அடங்கும். ஒதுக்கப்பட்ட பாதி நேரத்திற்குள் கேட்கப்பட்ட கேள்விகளால் ஆத்திரம் அடைந்த சிங்கள தரப்பு நிகழ்வை பாதியில் முடித்தது. அதேவேளை கடந்த நாட்களில் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரங்கம் நிரம்பியும் ஒதுக்கப்பட்ட நேரம் வரை பார்வையாளர்கள் பிரசன்னம் தந்ததும் குறிப்பிடத்தக்கது. (மின்னஞ்ச்சல் ஊடாக)
-
- 4 replies
- 1.2k views
-
-
போரினால் மாணவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற முடியவில்லை : யாழ்.ஆயர் சுட்டிக்காட்டு போரினால் பல்வேறு துறைகளில் முன்னேற முடியாமல் வடமாகாண மாணவர்கள் இருந்தனர்.ஆனால் அண்மைக்காலமாக விசேடவசதிகளை வடமாகாணத்தில் ஏற்படுத்தி மாணவர்களை தமது விருப்பத்திற்கிணங்க துறைகளை தெரிவு செய்து ஆற்றலை வெளிப்படுத்த இடமளித்தது பாராட்டத்தக்க விடயம் என யாழ்.ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தார். விளையாட்டு துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர யாழ். ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களை அவரின் இல்லத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் வடமாகாணத்தில் விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் எதுவும் தேவைப்படுகின்றதா? என்று ஆயரிடம் க…
-
- 0 replies
- 360 views
-
-
பதவி விலகுவதாக ஹிருணிகா அறிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். ஆனாலும் கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் விரக்தி ஏற்பட்டதா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். …
-
- 0 replies
- 681 views
-
-
சரணடைந்திருந்தால் பிரபாகரனுக்கும் புனர்வாழ்வு கொடுத்திருப்பாராம் கோத்தா! [Tuesday 2015-11-03 07:00] பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரை மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். புலித்தேவன் மட்டுமன்றி பிரபாகரன் கூட சரணடைந்திருந்தால் மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம். பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரை மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு எதி…
-
- 7 replies
- 762 views
-
-
தெல்லிப்பழை இளைஞர்கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், வடமாகாண ரீதியிலான மாபெரும் மாட்டுவண்டிச் சவாரி போட்டி, வலிகாமம் வடக்கு சவாரி விடந்தையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது. A,B,C,D என நான்கு பிரிவுகளாக நடைபெறவுள்ள இப்போட்டியில், ஒவொரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடம்பெறும் வெற்றியாளர்களுக்கும் கையடக்கதொலைபேசிகள் பரிசாக வழங்கபடவுள்ளன. இப்போட்டியில் வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ். மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான காளைச்சோடிகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அனுமதி இலவசம். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மாட்டுவண்டிச்-சவாரி-போட்டி/71-236515
-
- 1 reply
- 343 views
-
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக இரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையின் சாராம்சமாவது: பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும். ரேனியஸ் செல்வின் மிகவும் அர்ப்பணிப்பான, ஊழலற்ற, வினைத்திறனான, துறைசார் அறிவுடைய அதிகாரி. அவர் நியமிக்கப்பட்டமைக்காக நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், ஊடகங்கள் சிலவற்றில், பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டமைக்கு அதன் பணியாளர்கள்…
-
-
- 31 replies
- 5.2k views
- 1 follower
-
-
ரணில் விக்ரம சிங்கவின் குண்டு துளைக்காதவாகனம் மீள பெறப்பட்டுள்ளது? 2/6/2008 11:37:33 AM வீரகேசரி இணையம் - எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் குண்டு துளைக்காத வாகனம் மீளப் பெறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. கோட்டை குண்டு தாக்குதலில் உயிரிழந்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரி மாணவர்களிற்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நேற்றைய தினம் சாதாரண கார் ஒன்றிலேயே வந்ததாக ஐக்கிய தேசிய கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 1.5k views
-
-
மாரப்பன விலகலை அடுத்து, சட்டம் ஒழுங்கு அமைச்சு சாகல ரத்நாயக்கவிடம்! - சுவாமிநாதனுக்கு சிறைச்சாலை அமைச்சு [Monday 2015-11-09 20:00] அமைச்சர் திலக் மாரப்பன, சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 376 views
-
-
பொதுத் தேர்தலில் 113ஐ பெறாவிட்டால் கூட்டணி ஆட்சி: தமிழ்,முஸ்லிம் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி பேச்சு நாடாளுமன்றத் தேர்தலில் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போனால் கூட்டணி ஆட்சியை அமைப்பது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுகளை நடத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரதானக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும், சுயேச்சை குழுக்களும் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைய உள்ளதுடன், 12 மற்றும் 13ஆம் திகதிகளில் எந்தவொரு வேட்பாளரும், கட்சியும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இக்காலப்பகு…
-
- 0 replies
- 215 views
-
-
வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் குறித்த ஆர்வம் காணப்படவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனால் நிச்சயமற்ற தன்மை உருவாகும் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படும் என அவர் முன்கூட்டியே எதிர்வுகூறியுள்ளார். வாக்காளர்கள் குறைந்தளவிலேயே வாக்களிக்க கூடிய சூழ்நிலை தென்படுகின்றது. இதனால் நிச்சயமற்ற நிலைமை உருவாகலாம் அனைத்து கட்சிகளிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஏற்கனவே எல்போர்ட் ஜனாதிபதி பதவியிலிருக்கின்றார்! எல்போர்ட் நாடாளுமன்றமும…
-
- 3 replies
- 374 views
- 1 follower
-