ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
யாழ்ப்பாணம் நகரில் பறந்த பௌத்த கொடி -எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் நகர் மத்தியில் பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு, மலர் சூட்டப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு, அதன் மீது பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அருகில் இருந்த கடை உரிமையாளர்கள் தெரிவிக்கையில், “இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ளன. இது,…
-
- 3 replies
- 1.1k views
-
-
மன்னாரில் கடந்த 2 நாட்களில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 486 views
-
-
வவுனியா மாவட்டம் இறம்பைக்குளத்தில் நேற்றிரவு குடும்பப்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 682 views
-
-
[size=4]''அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும்'' என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.[/size] [size=4]இந்திய ஊடகமொன்றுக்கு ராஜபக்ச அளித்த பேட்டியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே எட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.[/size] [size=4]ஜனநாயக ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்பட…
-
- 1 reply
- 325 views
-
-
மூன்று மாதத்திற்குள் மீள்குடியேற்றம் பூர்த்தியாகும்;ஜனாதிபதி உறுதி! யாழ்.மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் எதிர்வரும் மூன்று மாதங்களிற்குள் பூர்த்தி செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள நடேஸ்வரா கல்லூரியை கையளித்து மக்கள் முன்பாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், 30 வருடகாலமாக பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கிய எமது மக்களுக்கு வழங்கப்பட உள்ள 65 ஆயிரம் வீட்டு திட்டத்தை பார்வையிடவும், காணிகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு காணிகளை வழங்குவதற்காகவுமே நான் இங்கு வருகை தந்துள்ளேன்…
-
- 0 replies
- 210 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஆயுர்வேத மருந்து அறிமுகம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முன் பாதுகாப்பதற்கு ஆயுர்வேத பாணி மற்றும் மருந்துத் தூள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் சுதேசிய மருத்துவ திணைக்களம் இந்த மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்து வகைகள் கொழும்பு மாநகர சபையின் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள 20 ஆயுர்வேத வைத்தியசாலையில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தாக்கத்தி/
-
- 7 replies
- 1.1k views
-
-
சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு! தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சு…
-
- 0 replies
- 282 views
-
-
'இலட்சியத்தால் ஒன்றுபட்டு, எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கி விடமுடியாது!"- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். சிங்கள பௌத்தப் பேரினவாதம் மீண்டும் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையைத் தமிழர் தாயகத்தில் ஆரம்பித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருக்கும்போதே, அதுகுறித்து எந்தவித அக்கறையும் கொள்ளாது, தமிழர் தாயகப் பகுதிகளை வன்கவர்ந்து கொண்டும், தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களை வஞ்சகமாகக் கொன்றும், பகிரங்கமாகவே மனித உரிமை மீறல்களைப் புரிந்து கொண்டும் வந்திருந்த மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு, இந்த ஆண்டு ஆரம்பத்தில் தன்னிச்சையாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்த பின்னர், தனது அரச பயங்கரவாதத்தை மிக உச்ச நில…
-
- 0 replies
- 730 views
-
-
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் வீதிகளில் போட்டிபோட்டு ஓடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். போட்டிபோட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு போட்டிபோட்டு ஓடுபவர்களைக் கைது செய்வதுடன், பஸ்களையும் கைப்பற்றவும், பஸ்களில் பயணிக்கும் பயணிகளை வேறு பஸ்களில் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்ட பின்னர் பொலிஸாரும் நீதிபதியும் அந்த இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்துவதை விட விபத்து நடைபெற முன்னர் அதனைத் தடுக்க வேண்டும். இவ்வ…
-
- 0 replies
- 209 views
-
-
வடக்கில் சுத்தமான குடிநீரைப் பெற வடமாகாணசபை, எம்.பிக்களது ஒத்துழைப்பு அவசியம்! வடக்கு மாகாணத்தில் சுத்தமான குடிநீரைப் பெறவேண்டுமானால் வடமாகாணசபை உறுப்பினர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் தி.பாரதிதாசன் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 60 வீதம் சுத்தமான குடிநீர் விநியோகம் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலக நீர் தினத்தை முன்னிட்டு சுத்தமான குடிநீர் தேடலுக்கான நடை பவனி நேற்றையதினம் யாழில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட…
-
- 0 replies
- 394 views
-
-
-டி.விஜித்தா, சண்முகம் தவசீலன் நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று (11), நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. அந்த வகையில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், மாவட்டச் செயலகங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். முல்லைதீவு மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேசச் செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 18 வயது முதல் 29 வயதுகிடைப்பட்ட இளைஞர், யுவதிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்முறை, வடக்கில் உள்ள இளைஞர் கழகங்களை சாராத இளைஞர்கள் மற்…
-
- 1 reply
- 409 views
-
-
Published By: VISHNU 29 JUN, 2025 | 08:38 PM யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி இவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ள…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 30 ஆண்டு நினைவேந்தல்! adminJuly 10, 2025 யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைறைய தினம் புதன்கிழமை (09.07.25) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 ப…
-
- 0 replies
- 73 views
-
-
Published By: VISHNU 18 JUL, 2025 | 09:25 PM இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (19) நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஸ்ரீனிவாஸ், வெள்ளிக்கிழமை (18) மருத்துவ பீடத்தில் தனது மகள் சரண்ஜாவுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் சந்தோசம். உலகில் எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே ஈழ தமிழர்கள் எனக்கு தர…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
தமிழகத்தில் புலிகள் செயற்பாடுகள் மீது மேலும் நெருக்கடி Wednesday, 23 July 2008 தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக கடற்பரப்பில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழக க்யூ பிரிவினர் கைது செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த சந்தேக நபர்களுடன் 5 சக்தி வாய்ந்த யமஹா ரக மோட்டார் என்ஜின்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட சந்கேத்தின் பேரில் மூன்று பேரை தமிழக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். http://www.ajeevan.ch/content/view/4386/1/
-
- 2 replies
- 1.4k views
-
-
புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் சீருடைத் தொப்பி ஒன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் விரைவு அஞ்சல் நிலையம் (கூரியர்) ஒன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. இந்த பொதியில் இருந்து ரின் மீன், ஆடைகள் மற்றும் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பொதி வவுனியாவில் இருந்து மோதறைக்கு வந்திருந்த அந்தப் பொதியில் எந்தவிதமான பதிவு இலக்கங்களும் இல்லாத காரணத்தினால் நாரஹேன்பிட்டியில் உள்ள தலைமை காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. குறித்த பொதியில் பதிவு இலக்கங்கள் காணப்படாத காரணத்தினால் அப் பொதியை தலைமை காரியாலய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்வையிட்டுள்ளனர். இதன்போதே குறித்த பொருட்களுடன் புலிச்சி…
-
- 0 replies
- 893 views
-
-
சிங்களம் மற்றும் திவெஹி ஆகிய மொழிகள் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும் மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக்கான எனது முதல் அரச விஜயத்தில் மாலேயிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையில…
-
- 2 replies
- 200 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் - அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் அரலகங்வில நுவரகலவிலுள்ள கடையொன்ரில் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அரலகங்வில , நுவரகல ஜே.விபி ஏற்பாட்டாளர் கீத்ரி தயாவிற்கு சொந்தமான கடையொன்றினுள் நேற்று இரவு 9.30 மணியளவில் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் நுழைந்துள்ளனர்.இவர்களுள் அமைச்சர் மேர்வின் சில்வா முதலில் துப்பாக்கியை வெளியில் எடுத்துள்ளதாக அரலகங்வில பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் யாரிற்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை எனினும் , விற்பனை நிலையத்திற்கு ரூபா.75,000/= வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்ப…
-
- 7 replies
- 1.7k views
-
-
யாழ்.குடாநாட்டின் தீவகப்பகுதிகளுள் ஒன்றான வேலணைப்பகுதியில் கிணறொன்றினுள் இருந்து இரண்டு மனித மண்டையோட்டு எலும்புக்கூட்டு தொகுதிகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.வேலணை கொட்டோடை பகுதியிலுள்ள கிணறொன்றினுள் இம்மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனோருடைய எலும்புக்கூட்டுத்தொகுதியாக இது இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இவர்களது சடலங்கள் வீசப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. மீட்கப்பட்ட மனித எலும்பு கூட்டுத்தொகுதியில்; இரண்டு மண்டையோடுகளும் அடங்கியுள்ளன.அத்துடன் பிடிபட்ட வேளை அவர்களை கட்டிப்போட பயன்படுத்தியதாக நம்பப்படும் கயிறு என்பவையும் மீடகப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 585 views
-
-
நல்லாட்சி விடுதலை செய்த அரசியல் கைதி கிளிநொச்சியில் மீண்டும் கைது நல்லாட்சி அரசாங்கம் விடுதலை செய்த கிளிநொச்சியை சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற அரசியல் கைதி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த வருடம் பதினொராம் மாதம் பதின்மூன்றாம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட 39 அரசியல் கைதிகளுடன் விடுவிக்கப்பட்ட இவர் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் கிளிநொச்சி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரை பிணையில் விடுதலை செய்வதற்கு கையப்பமிட்ட நபரை காணவில்லை என்றே இவரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது குறித்த சம்பவம் தொடர்பாக அவரது தாயர் தெரிவிக்கையில் கடந்த வியாழகிழமையில் இருந்து தம…
-
- 0 replies
- 359 views
-
-
கோட்டா ஜனாதிபதியாக இல்லாத சமயத்தில் வழக்கு தொடரலாம் – அமெரிக்க நீதிமன்றம்! ஜனாதிபதியாக பதவி வகிக்காத சமயத்தில் ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தொடர முடியுமென லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவிற்கு அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்க நீதிமன்றம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத்தொடர முடியாது என தெரிவித்த தீர்ப்புக்கெதிராக அமெரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க சார்பில் இவ் வழக்கு தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையம் வாதிட்டது. இத் தீர்ப்பு தொடர்பாக கரு…
-
- 2 replies
- 481 views
-
-
புங்குடுதீவில் அநாதரவாக கரையொதுங்கிய படகு – தீவிர விசாரணை written by admin August 9, 2025 யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில் , சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, படகு தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/219042/
-
- 0 replies
- 126 views
-
-
வடமாகாணம் தமிழர்கள் 99 விழுக்காடு வாழும் இடம். இந்த மாகாணத்திற்கு அடுத்தவருடம் தேர்தல் நடக்கும் என மஹிந்த அறிவித்துள்ளார். இந்த சூழலில் வடபகுதியில் சிங்களவர்களின் குடிப்பரம்பல் அதிகரிக்கப்படுகின்றது. மட்டுமன்றி இப்போது குடிப்பரம்பலிற்கு ஏற்ப வடபகுதியின் வரைபடைத்தினையும் மாற்றும் நடவடிக்கையில் சிங்கள அரசாங்கம் முடிவெடுத்துள்லது. இதன்படி தற்போதைய சிங்கள சனத்தொகை கூடிய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் உர்வாக்கப்படவுள்ளது. http://thaaitamil.com/?p=32083
-
- 0 replies
- 746 views
-
-
யாழ். இந்து கல்லூரியை அண்மித்த கில்னர் வீதியில் குடும்பஸ்தர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி படுகாயப்படுத்தினர். நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, எஸ்.சிவலிங்கம் என்பவரும் அவருடைய மனைவி சி.நிலந்தினியும் யாழ். நகரில் உள்ள தமது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இருவரையும் தாக்கி வாளால் வெட்டினர். இதன்போது கணவன் சிவலிங்கம் கையிலும், நெஞ்சிலும் படுகாயமடைந்தார். அவரின் மனைவியான நிலாந்தினி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் நிலாந்தினிக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் நிலாந்தினியிடம் இருந்த கைப்பையை பறித்துச் செ…
-
- 10 replies
- 914 views
-
-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை இலங்கை வங்கிக் கிளைக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியை மோட்டார் சைக்கிள்களில் கடக்கும் போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. விசேடமாக குறித்த பகுதியால் தலைக்கவசம் அணியாமல் செல்லும் மோட்டார் சைக்கிள் பயணிகள் போக்குவரத்து பொலிஸாருக்கு பயந்து அவசரமாக செல்வதினால் பயணிகள் விபத்துக்களை எதிர்கொள்கின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு அப்பிரதேச இளைஞரான மிப்ராஸ் என்பவர் அவ்விடத்தில் தலைக்கவசம் ஒன்றினை வைத்து அது தொடர்பான விளக்கத்தையும் காட்சிப் படுத்தியுள்ளார். குறித்த வீத…
-
- 4 replies
- 494 views
-