ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
ரிஷாட் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அவரது மனைவி மற்றும் அவரது தந்தை ஆகிய சந்தேக நபர்கள் 3 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் இன்று(06) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் வழக்கு தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கு அழைத்து வந்த தரகர் …
-
- 0 replies
- 136 views
-
-
மிருகத்தனமான ராணுவ வெற்றியும், மனிதத்தன்மையற்ற தடுத்து வைத்தல்களும் ஈழத் தமிழர்கள் தமது தேசிய அபிலாஷைகளை மறக்கச் செய்துவிடும் என்பது கொழும்பினதும், அதிகாரங்களினதும் நம்பிக்கை. இதுவே இவர்களின் போர் மார்க்கத்துக்கான தூண்டுதலாகவும் அமைந்தது. ஆனால் போரும் அதற்குப் பின்னாலான போக்கும் ஈழத்தமிழர்களுக்கு தமது நாட்டின் விடுதலையானது முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அவசியம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டுள்ளது என்பதை அவர்கள் ஒருவரும் இன்னும் அறியவில்லை. ஆனால் ஆணவமும், பேராசையும் காரணத்தை ஒருபோதுமே பார்க்காது. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடகத்தில் சில அதிகாரவர்க்கத்தினர் மிகவும் நேர்மையாக உள்ளார்கள். அவர்கள் சர்வதேசத்தின் அனைத்து தலையீடுகளுக்கும் செவிமடுத்து …
-
- 0 replies
- 760 views
-
-
முல்லைத்தீவு தபால் மூல வாக்களிப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி 646 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 146 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 02 வாக்குகள் http://tamilworldtoday.com/home
-
- 1 reply
- 647 views
-
-
தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார் கடும்தொனியில் காசியானந்தன்(காணொளி) வடமாகாண தேர்தல் முடிந்து அங்கே விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இதனை பெரிதாக ஊடகர்கள் அலசி ஆய்ந்துகொண்டிருக்கின்றார்கள். அங்கிருந்து கொண்டு தமிழர்களின் விடுதலைஉணர்வினை மழுங்கடிக்கும் முயற்சியினை நாலுபக்கத்திலும் நஞ்சர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த தேர்தல் மகிந்த அரசிற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது மகிந்தவின் அரசு ஒருநேர்மையான அர…
-
- 1 reply
- 713 views
-
-
மகசின் படுகொலை, ரத்துபஸ்வல சம்பவங்களுக்கு கோத்தாவே காரணம்!! குற்றஞ்சாட்டுகின்றது இடதுசாரி நிலையம் மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது என்று இடதுசாரி நிலையம் குற்றம்சாட்டியுள்ளது. மக்கள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட இடதுசாரி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் தெரிவித்ததாவது- வசிம் தாஜுடீன் படுகொலை செய்யப்பட்டமை இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே …
-
- 0 replies
- 256 views
-
-
எனது விசா இரத்துக்கு இந்தியாவின் மத்திய அமைச்சில் இருக்கக்கூடிய தமிழ் அமைச்சர் ஒருவரே காரணம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி மருத்துவர் எலின் ஷான்டர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரம் இருமுறை இதழ் வெளியிட்ட நேர்காணல் விபரம் வருமாறு: டொக்டர் எலின் ஷான்டர்... போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டொக்டர் கூடவே மனித உரிமை போராளி! ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார். வட அமெரிக்காவில் ஒரு மாநாட்டில், இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து, "எலின் ஷான்டர் வெள்ளைக்கார தமிழச்சி..." என்று வியந்தார்! இலங்கை அகதி முக…
-
- 7 replies
- 1k views
-
-
“யாருக்குமே இனி அஞ்சமாட்டேன்” “நான் இனி யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. என்னுடைய பலம் மக்களின் அன்பு தான். அரசியல் ரீதியான பலம் எதனையும் நான் சேர்த்திருக்கவில்லை.பொது மக்களுக்குச் செய்யும் எனது சேவையே எனக்குப் பல மாக இருக்கும். ஆகவே நடப்பதை இருந்து பார்ப்போம்” இவ்வாறு கண்ணீர் மல்கத் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்துக்கு முன்னால் அவருக்கு ஆதாரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இன்று எனக்கு முன்னால் கூடியுள்ள உங்கள் அன்பு என்னை வியக்க வைக்கின்றது. நான் என்னால் முடிந்தளவில் மக்களுக்ககன சேவையை மேற்கொண்டு …
-
- 2 replies
- 314 views
-
-
தமிழர்கள் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே இந்தியாவின் தெரிவாகவுள்ளது. கூட்டமைப்புடனான சந்திப்புகளின்போதும் சரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான சந்திப்புகளின்போதும் சரி, ஏனைய சிவில் அமைப்புகள் மற்றும் திருச்சபைப் பிரதிநிதிகளைச் சந்திக்கும்போதும் சரி இந்தியத் தூதுவர்களும், ராஜதந்திரிகளும், கொள்கை வகுப்பாளர்களும் அதைத்தான் வற்புறுத்தி வருகிறார்கள். இந்தியா மட்டுமல்ல, இந்தியாவின் பூகோளப் பங்காளியாகவுள்ள அமெரிக்காவும் பெரும்பாலான மேற்கு நாடுகளும்கூட அவ்வாறுதான் கூறி வருகின்றன. குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியுடனான சந்திப்புக்களின்போது மேற்கத்தைய ராஜதந்திரிகளும், கொள்கை வகுப்பாளர்களும் ஒரு விசயத்தைத் தொடர்ச்சியாக வற்புறுத்த முற்படுவதாகக் கூறப்…
-
- 2 replies
- 503 views
-
-
இலங்கையர்கள் உலகளாவிய ரீதியில் வெளியேறி செல்வதற்கு அங்கு இடம்பெறும் உள்நாட்டு யுத்தமே காரணம் என அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரூட் தெரிவித்துள்ளார் செய்தியாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அவர், பொதுமக்களை கடத்தி வருதல் மற்றும். எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படு;த்தும் சம்பவங்களுக்கு அவுஸ்திரேலியா, மன்னிப்பு வழங்காது எனக் குறிப்பிட்டார். எந்த ஒருவரும் சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக்கு உரித்துடையவர் இல்லை என கருதப்பட்டால் அவர் உடனடியாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவார் எனக் குறிப்பிட்ட அவர் இதற்கு முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 12 மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவே அங்கிருந்து மக்கள் அதிக…
-
- 1 reply
- 799 views
-
-
அமெரிக்காவின் அயனமண்டல பிரதேசத்தில் உருவாக்கம் பெற்ற பப்பாசி செய்கை இன்று பல்ேவறு நாடுகளிலும் பயிரிடப்பட்டு வரும் நிலையில் மருத்துவ குணம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் தற்போது பப்பாசி செய்கை சிறப்பு பெற்று விளங்குவதுடன் மீள்குடியேறிய பிரதேச மக்களின் வாழ்வாதார தொழிலாகவும் காணப்படுகின்றது என வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபாணு தெரிவித்தார். வவுனியா மாவட்டதின் பப்பாசி செய்கை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து ெதரி விக்கையில், வவுனியா மாவட்டத்தில் மீள்கு டியேறிய பகுதிகளை இலக்காக கொண்டு நாம் பப்பாசி செய…
-
- 0 replies
- 332 views
-
-
விக்னேஸ்வரனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இலங்கை தமிழரசு கட்சி பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்றது. வட மாகாண சபையில் இரண்டு அமைச்சர்களின் நியமனங்கள் இடம்பெற்ற பின்னர் இந்த எதிர்ப்பு நிலை தோன்றியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=92933
-
- 0 replies
- 405 views
-
-
விலைவாசி பற்றி பேச நான் பதவிக்கு வரவில்லை என்றுகூறி ஜனாதிபதி மக்களை துன்பத்திலும் சிரிக்க வைக்கிறார் - இடுக்கண் வருங்கால் நகுக! என்கிறார்மனோ விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், “அரிசி-பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை” என்று கூறி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச சிரிப்பு காட்டியுள்ளார். கி.மு 31ல் பிறந்து, உலகை அளந்த, எங்கள் அய்யன் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிச்சென்ற “இடுக்கண் வருங்கால் நகுக” என்ற வாக்கியத்துக்கு இணங்க நாமும் சிரித்து வைப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார். அரிசி, பருப்பு, விலைவாசிகளை பற…
-
- 0 replies
- 313 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 02/11/2009, 18:44 எங்களுடைய பிரச்சினைகளை பார்ப்பதற்கு அனைத்துலக நீதிமன்றங்கள் தேவையில்லை - மகிந்த எங்களுடைய பிரச்சினைகளைப் கையாள்வதற்கு அனைத்துலக நீதிமன்றங்கள் தேவையில்லை என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் புதிய நீதிவளாகம் ஒன்றியை நிறுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். எங்களுடைய சொந்தப் பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்வதற்கு எங்களால் இயலும். எங்களுடைய பிரச்சினைகளுக்கு அனைத்துலக நீதிமன்ற விசாரணைகள் தேவையில்லை மகிந்த ராஜபக்ச அங்கு மேலும் கூறியுள்ளார். பதிவு
-
- 1 reply
- 656 views
-
-
கரன்னகொட விவகாரம் – இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதற்கான காரணங்களை விளக்கி இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை மீளப்பெற்றமை தொடர்பில் தொகுக்கப்பட்ட இரகசிய அறிக்கையை தமது திணைக்களம் வைத்துள்ளதாக தெரிவித்ததோடு, அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரச…
-
- 0 replies
- 126 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்பு வீரர்களாக இருந்ததாகக் கூறப்படும் 11,000 சிறுவர்களுக்கு விரைந்து மறுவாழ்வு ஏற்படுத்தும் முயற்சியாக மேலும் 7 மறுவாழ்வு மையங்களை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 14 மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து தற்போது அரசின் பாதுகாப்புக் காவலில் உள்ள சிறுவர்களுக்காக புதிதாக 7 மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக இலங்கை அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதிய மறுவாழ்வு மையங்கள் அமையவுள்ள வளாகங்களை நீதித்துறை அமைச்சர் மிலிண்டா மோரகொடா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.parantan.com/
-
- 0 replies
- 513 views
-
-
வட மாகாண ஆளுனரை அகற்றுமாறு TNA கோரவில்லை – கோத்தாபய 27 அக்டோபர் 2013 வட மாகாண ஆளுனர் மேஜனர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை பதவியிலிருந்து அகற்றுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கோரவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுனர் பதவிக்கு சிவிலியன் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென பல தடவைகள் மாகாண முதலமச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆளுனர் பதவி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98169/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 503 views
-
-
மாற்றுத் தலைமைக்கு இடமில்லை – வடமாகாண முதலமைச்சர்! தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லையெனவும், ஒற்றுமையே பலம் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்மையில் ‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்?’ என்ற கலந்துரையாடலில் தமிழ் மக்களுக்கான தலைமையை விக்னேஸ்வரன் ஏற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டதாகவும் அது தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன எனவும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலள…
-
- 0 replies
- 280 views
-
-
19/11/2009, 12:00 சரத் பொன்சேகா தங்குவதற்கு இருப்பிடம் இன்றி தவிப்பு முப்படைகளின் பிரதானி நிலையில் இருந்து பதவி விலகியுள்ள சரத் பொன்சேகா தங்குவதற்கு இருப்பிடம் இன்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ தலைமையகத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று வரைமட்டுமே சரத் பொன்சேகா இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் சொந்த வீடு இல்லாத நிலையில் தனது பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கும் வீடு ஒன்றை வாடகைக்கு பெறும் முயற்சியில் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளார். எனினும் அவருக்கு ஏற்ற வீடுகள் சிலவற்றை அவர் அடையாளம் கண்டுள்ள போதில…
-
- 2 replies
- 795 views
-
-
டெனீஸ்வரனையும் பதவி விலக்குகிறார் முதலமைச்சர் விக்கி வடக்கு மாகாணப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கைக்கு அமையப் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோரைப் பதவி நீக்கியதால் தோன்றிய சர்ச்சை அடங்குவதற்கு முன்னரே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீகாந்தாவால் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடிதம் ஒன்று அனுப்ப…
-
- 1 reply
- 516 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தையோ, அவர்களின் விவசாய பூமியையோ வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை, தமிழர் பூமியில் சிங்கள மக்களை புதிதாக குடியேற்றவோ அல்லது விகாரைகளை உருவாக்கவோ நாம் முயற்சிப்பதாக தமிழர் தரப்பு சந்தேகங்கொள்ள வேண்டாம் என தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், கிராமிய சிற்ப கலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள் ,அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல…
-
- 1 reply
- 629 views
-
-
BBCஇல் கேள்வி நேரம் தொடங்கியது. உங்கள் கேள்விகளை text/twitter மூலம் அனுப்புங்கள். The question is, Did David Cameron make right decision to attend the Commonwealth summit? Text or Tweet! You don't have to be in the Question Time audience to have your say. The programme enjoys and encourages lively debate every Thursday night via red button and on Twitter. Text debate You can take part in the debate during the programme by sending us a text message. The number is 83981. A selection of viewers' comments appear during the programme via red button, which allows you to continue watching the programme while messages appear across the foot of your TV screen. Si…
-
- 0 replies
- 729 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு கறுப்புப் பட்டியலிருந்து நீக்கம்!! கோப்புப் படம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய பொது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்து ஐரோப்பிய நீதிமன்ற ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/14056.html
-
- 36 replies
- 3.9k views
-
-
கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ரெலோ கட்சியின் எம்பியான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஜனாதிபதி தேர்தலில் தனியாக போட்டியிடுமாறு மஹிந்தவினால் பல கூட்டமைப்பு எம்பிக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. டெலோ கட்சியின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன், சிவாஜி லிங்கம் ஆகியோருக்கும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதே நேரம் இந்தியாவும்கூட்டமைப்பினரை தனியாக கேட்டால் நல்லது என ஆலோசனை தெரிவித்ததாக கூறப்பட்டது. எனினும் தனி வேட்பாளரை நிறுத்துவதில் மஹிந்த முனைப்பாக இருப்பது பெரும் சூழ்ச்சி திட்டங்களின் அடிப்படையிலேயே என பலர் கூறினர். அதாவது தனித்து ஜனாதிபதி தேர்தலில்…
-
- 18 replies
- 2.1k views
-
-
யாழ்.ஆரியகுளம் ஞானவைரவர் ஆலயத்திலிருந்த ஐம்பொன் பிள்ளையார் விக்கிரகம் நேற்று இரவு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை பூஜை செய்வதற்காக பூசகர் ஆலயத்திற்கு சென்ற வேளை ஆலயத்தில் பிள்ளையார் விக்கிரகம் வைக்கப்பட்டிருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகம் திருடப்பட்டுள்ளதை அவதானித்தார். அதனை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் இது பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டுப்போன பிள்ளையார் விக்கிரகத்தின் பெறுமதி ரூபா 3 லட்சம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேற்படி இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://onlineu…
-
- 2 replies
- 486 views
-
-
சமையல் எரிவாயுவின் விலையும் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இருந்தபோதும் ஷெல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்காது என நுகர்வொர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய காலம் முதல்கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதற்காக மகிந்த அரசு பல்வேறு சலுகைகளையும் விலைக்குறைப்புக்களையும் அறிவிப்பு செய்து வருகின்றது. http://meenakam.com/?p=1236
-
- 2 replies
- 604 views
-