Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி கோட்டாவின் அதிகாரங்களை பலப்படுத்த 22 ஆவது திருத்தம் தயார்! பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் என இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் கீழ், சாம்பல் நிறப் பகுதியாக மாறியுள்ள ஜனாதிபதிக்கான அமைச்சுகள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்தம் கொண்…

    • 4 replies
    • 1.2k views
  2. மகிந்தவின் அலரி மாளிகையில் தீ விபத்து. மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையின் மின்மாற்றி தீப்பிடித்ததால் கரும்புகையுடன் அப்பகுதி காணப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மின்கசிவின் காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இத்தீவிபத்தில் எவரும் காயமடையவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. www.puthinam.com

  3. வன்னியில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தி தாக்குதல் நடத்தியது. மேலும் வாசிக்க

  4. ஆளில்லா விமானம் மூல்ம் பெறப்பட்ட வன்னி நிலவரக் காணொளியைப் பார்வையிட்டமை தொடர்பில் விஜய நம்பியாரிடம் கருத்தறியப்படும்: பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவிப்பு [Thursday, 2011-05-19 12:41:35] ஐக்கிய நாடுகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், நேற்யை தினம் இலங்கை தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.இதன்போது இறுதி யுத்தத்தின் போது, ஆளில்லா வானூர்தி மூலம் பெறப்பட்ட நேரடி காணொளிகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசக்கியிடம் கேள்வியெழுப்பப்பட்டது. ஆளில்லா வானூர்தி மூலம் பெறப்பட்ட காணொளி காட்சிகளை, ஐககிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜய் நம்பியார் பார்ப்பதற்கு …

  5. தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம் (பட இணைப்பு) _ அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்×றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில். இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும் சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் கோயிலின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. இது முதலாம் இராஜசிங்கன் (1581 1592) கட்டிய கோயில் எனக் கூறப்படுகிறது. கண்டி இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்க மன்னன் இந்து தெய்வங்களில் நம்பிக்கை கொண்டிருந்தான். குறிப்பாக சிவ வழிபாட்டில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்தியதாகக் கூ…

    • 1 reply
    • 1.2k views
  6. ஈழத் தமிழர்களுக்காய் ரஜனி குரல் கொடுக்க வேண்டும்: தீபச்செல்வன் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் அவலத்தின் பொழுது திரைத்திரையினருடன் கலந்து நடிகர் ரஜனிகாந்த் குரல் கொடுத்தார் என்று குறிப்பிட்ட ஈழ கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வன் நடிகர் ரஜனிகாந்த் ஈழத்தில் மூன்று தலைமுறைகளாக சூப்பஸ்டாராக செல்வாக்குப் பெறுபவர் என்று குறிப்பிட்டார். ரஜனிகாந்தின் படங்களை புலிகள் ஒரு பொழுதும் தடை செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஈழத்தில் ரஜனிகாந்த் தொடர்பில் இந்தியா டுடே பத்திரிகையில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தியா டுடே பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை முழுமையாக தருகிறோம். போரும் இடப்பெயர்வும் அலைச்சலும் பலிகளும…

    • 0 replies
    • 1.2k views
  7. ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்க மடையச் செய்துள்ளது. இதை இலங்கை அதிபரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்சே வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கோட்டெலவாலா ராணுவ பல்கலைக் கழகத்தில் அவர் பேசியபோது, ‘’ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருப்பது, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே தமிழக அரசியலில் இலங்கை தமிழர் விவகாரம் மிக முக்கியமான அம்சமாக இருப்பதுதான். குறிப்பாக தேர்தல் சமயத்தில் இலங்கை விவகாரம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. சமீபகா…

  8. வெற்றியீட்டும் இராணுவத்தில் இருந்து யாரும் தப்பியோட நினைப்பதில்லை: ஐஎஸ்என் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 09:06 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இராணுவம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஐஎஸ்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐஎஸ்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: களமுனை அதிர்ந்தது, எல்லாப்புறமும் குண்டுச்சிதறல்கள், உடலங்கள் எங்கும் பரவிக்கிடந்தன அது ஒரு பயங்கரமான நிகழ்வு என ஐந்து மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் வன்னி பகுதியில் நிகழ்ந்த மோதல் தொடர்பான தனது நினைவை எம்முடன் பகிர்ந்து கொண்டார் சிறிலங்கா இராணுவத…

    • 0 replies
    • 1.2k views
  9. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பற்றி ஊட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுபற்றி ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள்ளும் என்ன தீர்வு வழங்கப்படவேண்டும் என நாந்தான் முடிவு எடுக்க வேண்டும். வடக்கு மாகாண தேர்தல் முடிந்தவுடன் இதுபற்றி நான் முடிவு எடுப்பேன். விடுதலைப்புலிகளின் தலைவருக்கு கொடுக்க மறுத்ததை வேறு யாருக்கும் நான் கொடுக்க போவதில்லை என கூறியுள்ளார் மஹிந்த. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%…

    • 0 replies
    • 1.2k views
  10. வன்னிக்கான போக்குவரத்து வன்னி செல்லும் பயணிகள் இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையில் கடந்த ஒரு வாரகாலமாக தடைப்பட்டிருந்த போக்குவரத்து இன்று நடைபெற்றதையடுத்து வன்னிப்பகுதி வைத்தியசாலையில் தேங்கியிருந்த மேல்சிகிச்சை தேவைப்பட்ட யுத்த காயங்களுக்கு உள்ளாகிய 13 பேர் உட்பட 38 நோயாளிகள் இன்று மாலை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டார்கள். இதேவேளை, வவுனியாவில் தேங்கியிருந்த வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் வரையில் வன்னி்ப்பகுதிக்கு இன்று பயணமானார்கள். உலக உணவுத் திட்டத்தின் 58 ட்ரக் வண்டிகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிய 91 ட்ரக் வண்டிகள்…

    • 0 replies
    • 1.2k views
  11. இரண்டரை மாதத்தில் 656 பேர் படுகொலை Written by Ravanan - Aug 22, 2007 at 10:00 PM இலங்கையில் கடந்த இரண்டரை மாத காலப் பகுதியில் 656 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பு இதனைத் தெரிவித்தது. இது தொடர்பாக பவ்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூன் மாதம் முதல் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வரை 656 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். போர் காரணமாக 526 பேரும், வேறு காரணங்களால் 130 பேரும் இவர்களுள் அடங்கும். 14 கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 25 பேர் காணாமல் போயுள்ளனர். நாட்டின் ஏனையப் பகுதிகளில் ஆட்கடத்தல்களும், காணாமல் போதல்களும் ஒப்பீட்டளவில் குறைந்துள்…

    • 4 replies
    • 1.2k views
  12. பிரித்தானிய உள்துறை அமைச்சு ஏற்பாடு பிரிட்டனின் அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இளவாளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இலங்கைக்குத திருப்பி அனுப்ப பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக்குத திரும்பி அனுபினால், உயிர் அச்சுறுததலுக்கு ஆளாக நேரிடும், எனவே தம்மை திருப்பி அனுப்ப வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதப் போரட்டம் நடத்திய இளவாலையைச் சேர்ந்த ஜூட் கிறிஸ்டி என்ற இளைஞரே நாடுகடத்தப்பட உள்ளார். எதிர்வரும் செவ்வாய்கிழமை அவரை நாடு கடத்தத் தேவையான பயண ஏற்பாடுகளை உள்துறை அமைச்சு செய்துள்ளது. ஜூட் கிறிஸ்டியை நாடு கடத்துவதற்காக அவருக்கான பயணச்சீடட்டு பயணப்பதிவு ஆகியவற்றை அந்த அமைச்சு பூர்த்தி செய்து விட்டது. …

  13. மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் புரிந்து வரும் இனவாத சிறிலங்கா அரசாங்கம் மீது, பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களையும் தடைகளையும் அனைத்துலக சமூகம் கொண்டுவர வேண்டும் என்று கோரும் அவசர கையெழுத்து மனுவினை கற்றறிந்த தமிழ்ச் சமூகம் முன்னெடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  14. (எம்.எப்.எம்.பஸீர்) சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது பலோப்பியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம் ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் - சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர். சிசேரியன் சிகிச்சைகளின்போது அங்கு இருக்கும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தெரியாமல் இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். சட்ட விரோத கருத்தடை விவகாரம் …

    • 13 replies
    • 1.2k views
  15. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா படுகொலை செய்யப்படுவார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனுக்கு மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் பசில் ராஜபக்ஸ தெரிவித்து இருக்கின்றார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் காதுகளுக்கு இத்தகவலை போட்டு வைத்து இருந்தார் சம்பந்தர். 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி சம்பந்தருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்று இருந்தது. ஜனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசி இருந்தனர். மஹிந்தருக்கு போட்டியாக பொன்சேகா களத்தில் இறங்குவார் என்றும் இதற்காக முப்படைக் கூட்டுத் தளபதி பதவியை ராஜினாமா செய்வார் என்றும் சொல்லி இருக்கின்றார் சம்பந்தர். தேர்தல் விவகாரம் சூடு பிடிக்கின்ற நிலையில்…

  16. எம் தமிழீழ மக்களுக்காக…..வணங்கா மண்ணிலிருந்து அடங்கா தமிழன் ஓர் குறுகிய இடைவெளிக்குப் பின்பு உங்களை ஓர் ஒலிப்பேழயின் வழியாக சந்திப்பதையிட்டு எமது தலைவனின் வழியில் உருவான தமிழன் என்ற ரீதியில் சற்று ஆறுதல் அடைகின்றேன். http://www.nerudal.com/nerudal.9818.html from: Nerudal.com

    • 0 replies
    • 1.2k views
  17. யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனின் படைப்பு சர்வதேச தரத்தில் இருந்ததனால் இளம் விஞ்ஞானிகள் தெரிவில் இடம் பிடித்துள்ளார். உலகெங்கும் தற்போது அதிக கவனத்திற் கொள்ள வலியுறுத்தப்படும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில், இவர் அமைத்திருந்த திட்ட மாதிரி ஒன்று சர்வதேச தரத்தில் அமைந்திருந்தமையினாலே இச்சிறப்பு அவருக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட போட்டிக் கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட, யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் காலிங்கராசா ஹரிச்சந்திரன், சர்வதேச ரீதியில் கவனிக்கப்படும், இயற்கைச் சூழலுக்கு ஏற்ற முறையில் எதிர்கால வீடொன்றை அமைப்பதற்கான மாதி…

  18. வியாழக்கிழமை, 31 மே 2007, 18:57 ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் பல காலமாக இடம்பெற்று வரும் போர், அங்குள்ள சமூகங்களுக்கு இடையிலான வேற்றுமைகளை அதிகரித்துள்ளது. இருதரப்பும் குற்றம் சுமத்தப்படுகின்றனர். எனினும் சிங்கள மக்களை கொண்டுள்ள அரசானது சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி ஏனைய இனங்களையும், மதங்களையும் சிறுமைப்படுத்தி வருகின்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தி ஆய்வில் ஜோன் றுவிச் தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: தேங்காயை எரியும் பித்தளை எண்ணெய் விளக்கிற்கு அருகில் வைப்பதன் மூலம் சாதாரண மேசையை ஒரு இந்து சமய முறையுள்ள மேசையாக மாற்றியிருந்தனர். அங்கிருந்த பெண் எம்முடன் பேசும் போது தனது எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையாக…

    • 0 replies
    • 1.2k views
  19. வெள்ளைவத்தையில் வட பகுதியைச் சேர்ந்த 20 பேர் கைது. கொழும்பு வெள்ளைவத்தைப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் வட பகுதியைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு யுவதிகளும் உள்ளடங்குகின்றனர். நேற்று மாலை 5 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வெள்ளைவத்தை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தங்களை அடையாளப் படுத்தத் தவறியதாலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளைவத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். -Pathivu-

  20. சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.பி.உரைத்த யதார்த்தம் – வலம்புரி! பிரசுரித்தவர்: admin May 25, 2011Add a comment அரசாங்கம் தனது நலன் கருதியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நம்பிக்கையுடன் பேசுகிறது. ஆனால் அரசோ தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதாக இல்லை. ஆறுதடவைகள் அரசுடன் பேசிவிட்டோம். அந்தப் பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்கள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இது விடயத்தில் நாடாளுமன்ற உறுப…

  21. -தி.இறைவன் (தாயகம்)- சிறிலங்கா வான்படைக்கு கட்டுநாயக்கவில் இரண்டாவது தடவையும் இடி விழுந்திருக்கின்றது. அதேவேளை தமிழ் மக்களிடையே பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் விடுதலைப் போராட்டத்தின் புதிய பாய்ச்சலின் எழுச்சியுமாக உள்ளது. தங்களை அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த நிலையில் தமிழ்மக்களை கொன்றொழித்து வந்த சிறிலங்கா வான்படை தலைமைத்;தளத்தின், கிபிர் மற்றும் மிக் விமானங்களினுடைய தரிப்பிடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை விமானங்கள் தாக்குதலை நடத்தி தளம் திரும்பியுள்ளன. இங்கு இந்த விமானத் தாக்குதலில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது வான்புலிகளினுடைய விமானங்கள் வெற்றிகரமாக தாக்குலை நடத்திவிட்டு பாதுகாப்பாக தளம் திரும்பியமை தான். சிறிலங்கா அரச…

    • 0 replies
    • 1.2k views
  22. தொலைக்காட்சியின் ஒலிவாங்கியினை வீசி எறிந்த அமைச்சர் மேர்வின் சில்வா வீரகேசரி இணையம் 6/28/2009 8:42:26 PM - போர்க்களத்தில் நின்று செய்திகளை சேகரித்து வெளியிட்ட ஊடகவியலாளர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா "சிரச' தொலைக்காட்சி ஊடகத்தின் ஒலி வாங்கியை வீசி எறிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கொழும்புபண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன மற்றும் பல அமைச்சர்கள் முப்படைகளின் பேச்சாளர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே இச்சம்பம் நடைபெற்றுள்ளது. இந்த நிழ்வில் கலந்து கொண்டு உரையாற்ற முற்பட்ட அமைச்சர் மேர்வின் சில்வா நாட்டை நேசிக்கும் ஒழுக்கமான ஊடகங்களையும் ஊடகவியல…

    • 4 replies
    • 1.2k views
  23. சுயாதீன விசாரணைக்கு ஆதரவில்லை- பிரிட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட் பிர்ட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட் இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா மன்ற பொதுச்செயலருக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெற்காசிய விவாகாரங்களுக்கான பிரிட்டிஷ் பிரதி அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக்குழு விவாதம் நடைபெற்ற போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். அதே நேரம் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் என்று எழும் கோரிக்கைகளை அவர் நேரடியாக ஆதரிக்கவில்லை. விவாதத்தைத் துவக்கி வைத்து பேசிய தொழிற்கட்சி உறுப்பினர் சியோபன் ம…

    • 1 reply
    • 1.2k views
  24. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச வுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கோத்தாபய ராஜபக்சவை சந்திக்க இந்திய பிரதமர் மோடி மறுத்து உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதேவேளை கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் நாடு அபிவிருத்தி அடையாது நாசமாகிவிடும் என முன்னாள் ஜனாதிபதி ச…

  25. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் இயக்கும் விமானமொன்று நாளை இலங்கை வரவுள்ளது 3/7/2008 2:12:08 PM வீரகேசரி இணையம் - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க பெண்களே இயக்கும் விமானம் ஒன்று நாளை சென்னையில் இருந்து இலங்கை வரவுள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் நாளை சனிக்கிழமை மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு சர்வதேசரீதியில் பெண்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அரச தகவல் திணைகளம் தெரிவித்துள்ளது. நாளை இலங்கை வரும் மகளிர் தின விசேட விமானத்தில் விமானிகள் பணிப் பெண்கள் என அனைவரும் பெண்களே இடம்பெறுகின்றனர். இந்திய விமானி எம். தீபா இந்த விமானத்தை ஓட்டிவருவார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.