ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142921 topics in this forum
-
என் மீது இப்போதும் வீண் பழி போடுகின்றனர்
-
- 1 reply
- 570 views
-
-
பசுவதைச் சட்டம் ஏற்றுக்கொள்கின்றேன் ,காளை மாடுகளை என்ன செய்வது?
-
- 0 replies
- 594 views
-
-
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிதி மோசடி – பலர் பாதிப்பு கடந்த ஆறு வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்கலாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை மாளிகைக்காடு பேர்ல்ஸ் மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நியாஸ் என்பவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். அங்கு கருத்துத் தெரிவித்த அவர், கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கிய இவர்கள், கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1200…
-
- 0 replies
- 646 views
-
-
வெட்கக் கேடான விடயம்..ஸ்ரீலங்கா குறித்து அமெரிக்க தூதுவர்.! ஸ்ரீலங்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே அமெரிக்கா எம்.சி.சி உதவித் திட்டத்தை வழங்க முன்வந்தது. எனினும் அது இவ்வளவு தூரம் அரசியலமயமாக்கப்பட்டமை வெட்கக் கேடான விடயம் என்று அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிளிட்ஸ் சாடியுள்ளார். எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஆங்கில இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், ஸ்ரீலங்காவின் வேண்டுகோளை தொடர்ந்தே அமெரிக்கா எம்.சி.சி உதவிதிட்டத்தை வழங்க முன்வந்தது. வறுமையை ஒழிப்பதும் அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் இலக்கை நோக்கமாக கொண்டே இந்த வேண்டுகோளை ஏற்றோம் என்று அம…
-
- 7 replies
- 1.2k views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் இப்போது விடுவிக்கப்பட்டாலும் கூட அவர் நிரபராதி என அர்த்தம் கொள்ள வேண்டாம். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதிய சாட்சியங்கள் கிடைத்தால் தேவைப்பட்டால் மீண்டும் கைது செய்யப்படுவார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். இன்று காலையில் பாராளுமன்றம் கூடிய வேளையில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகள், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது மற்றும் அவ…
-
- 1 reply
- 392 views
-
-
திவுலபிட்டியவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கொரோனா கொத்தணி உண்மையா பொய்யா என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். இன்றுவரையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மூடி மறைப்பதற்காக கொரோனா பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை கொரோனா பரவல் குறித்து கூறும் போது அது குறித்து மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எப்படியிருப்பினும் இது உண்மை என்றால் எதிர்கட்சி என்ற ரீதியில் அதனை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இட…
-
- 1 reply
- 638 views
-
-
யபழ்.இணுவில் துரை வீதியில் உள்ள ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீவைத்து எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. யபழ்.இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டிலேயே இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பெருமாள் கோவிலடியில் மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞனை வாளால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஆவா வினோதன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரண்டைந்த நிலையில் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமற்றியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே ஆவா வினோதனின் வீட்டில் வன்முறைக் கும்…
-
- 1 reply
- 759 views
-
-
மன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு! மன்னார் – நானாட்டான், வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1900 மேற்பட்ட நாணயக் குற்றிகள் மற்றும் ஓட்டுத் துண்டு போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை காணியின் உரிமையாளரால் புதிய வீடு அமைப்பதற்கு அத்திவாரம் அமைக்க குழி தோண்ட முற்பட்ட போதே குறித்த பழங்கால பொக்கிஷங்கள் மீட்கப்பட்டன. குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உப தவிசாளர் குறித்த விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனை தொடர்ந்து குறித்த நாணயக் கு…
-
- 64 replies
- 6.2k views
-
-
பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/91440
-
- 0 replies
- 693 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) திருகோணமலை சீனக்குடா எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இருதரப்பு உடன்படிக்கைகளை ஒரு தரப்பினருக்கு சாதகமாக மாற்றியமைக்க முடியாது. எனினும் இந்தியா பயன்படுத்தும் எண்ணெய் குதங்களை தவிர்ந்து ஏனைய எண்ணெய் குதங்களை பெற்றுக்கொள்ள இந்திய அரசாங்கத்துடனும், இந்திய எண்ணெய் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து மீண்டும் பெற்றுக்கொள்வது குறித்த நகர்வுகள் தொடர்பில் சபையில் கேள…
-
- 0 replies
- 436 views
-
-
கொழும்பு பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது! பல நாட்களாக சாதகமான வளர்ச்சியைக் காட்டிய கொழும்பு பங்குச் சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி, அனைத்து பங்கு விலை குறியீடு 7.65 சதவீதம் சரிந்து 462.99 புள்ளிகளாக காணப்பட்டுள்ளது. இன்றைய நாள் முடிவில் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 5587.18 புள்ளிகளில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் S&P குறியீட்டு எண் 165.92 புள்ளிகளாக சரிந்து 2288.51 ஆக முடிந்தது. இது 676 சதவீதம் குறைந்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு பங்குச் சந்தை 2020 மே முதல் வழக்கமான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொழும்பு-பங்குச்-சந்தை-ச/
-
- 1 reply
- 532 views
-
-
தியாகி திலிபனின் தியாகத்தை நான் ஒரு போதும் கொச்சை படுத்தியதில்லை இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் மட்டக்களப்பில் தெரிவிப்பு......
-
- 1 reply
- 403 views
-
-
வடமராட்சி மக்களுக்கு சுகாதாரப் பிரிவினரின் அவசர அறிவித்தல் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 50பேர் வரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனவே அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் உடனடியாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது பிரதேசத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனைக்கோ தகவலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்குள்ளானோர் பிரதேசத்தில் காணப்படலாம் என்ற அடிப்படையில் வடமராட்ச…
-
- 0 replies
- 312 views
-
-
‘முடக்கம்’ மக்கள் பிழைப்புக்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் – இராணுவத் தளபதி ‘முடக்கம்’ என்பது எளிதான முறையாக இருந்தாலும் அது இலங்கை மக்கள் பிழைப்புக்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (செ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் இணைந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கியமானதல்ல எனவும் மாறாக குறித்த தொற்றாளியை இனங்கண்டு அதனூடாக சமூக பரவலை தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார். மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்…
-
- 0 replies
- 409 views
-
-
கறுப்பு சந்தையில் ‘மஞ்சள்’; இறக்குமதிக்கான அரசின் தடை ஏற்படுத்திய பாதகமான விளைவுகள் Bharati October 6, 2020 கறுப்பு சந்தையில் ‘மஞ்சள்’; இறக்குமதிக்கான அரசின் தடை ஏற்படுத்திய பாதகமான விளைவுகள்2020-10-06T06:05:55+05:30Breaking news, கட்டுரை ”மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்க முன்னர், மஞ்சள் உற்பத்தியை அரசு ஊக்குவித்திருக்க வேண்டும். அதனை செய்யாது திடீரென அதன் இறக்குமதிக்கு தடை விதித்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நன்மையளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் கறுப்புச்சந்தை வர்த்தகர்களும் மஞ்சள் மாபியாக்களும் மஞ்சள் கடத்தல்காரர்களுமே பெரும் நன்மையடைந்துள்ளனரே தவிர உள்ளூர் மஞ்சள் உற்பத்தியாளர்களுக்கு தற்போதைக்கு எந்த வித இலாபமும் கிடையாது. 400 ரூபாவுக்கு விற்…
-
- 0 replies
- 389 views
-
-
தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டிலான 20ஆவது திருத்தம் குறித்த ஆய்வரங்கு SayanOctober 4, 2020 இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான ஆய்வரங்கு யாழில் நடைபெற்றது. தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த ஆய்வரங்கில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடக்கவுரையை ஆற்றியதுடன் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கோசலை மதன் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவ…
-
- 5 replies
- 1.1k views
-
-
கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாட்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிபவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த 9 மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நாளை செவ்வாய்க்கிழமையே கிடைக்கப்பெறும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை தொழிற…
-
- 0 replies
- 384 views
-
-
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது கம்பஹாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று இன்று சற்றுமுன்னர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை கம்பஹாவில் தனியார் கல்வி நிலையங்களும் நாளை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இதன்படி 9ம் திகதி முதல் ஆரம்பிக்க இருந்த 2ம் தவணை விடுமுறை நாளை (05) ஆரம்பிக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக…
-
- 15 replies
- 1.3k views
-
-
நாங்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி என்ற பாதையில் தொடர்ச்சியாக செல்வோம் - இரா.சாணக்கியன் Admin (ரூத் ருத்ரா)நாங்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி என்ற பாதையில் தொடர்ச்சியாக செல்வோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு சந்திவெளி எக்கோ விளையாட்டு கழகத்தினால் பிரதேச கழகங்களுக்கிடையே கடினப் பந்து சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத் தலைவர் சி.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இரா. சாணக்கியன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது, காணாமல் ஆக்கபட்டவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின…
-
- 1 reply
- 621 views
-
-
கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நாமம் இன்று உலகளவில் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் தமிழர்களின் தாயகப்பகுதியை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில், வடகிழக்கு தமிழர்களின் தாயகம் இல்லை என்பதை நிறுவும் தீவிர முயற்சியில் பௌத்த பேரினவாதம் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை தமிழர்களின் தாயகம் என்ற உச்சரிப்பில் இருந்து முற்றாக நீக்கும் நடவடிக்கையினை புதிய அரசாங்கம் மிகவும் திட்டம் போட்டு முன்னெடுத்து வருகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற காலம் தொடக்கம் வடகிழக்…
-
- 11 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பசுவதைக்கு எதிராக குரல்கொடுத்து வந்த பூசகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தெரியவருவதாவது பசு வதைக்கு எதிராக மிக நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வந்த இவர் நேற்று வீட்டில் உறக்கத்தில் இருந்த போது வீடு புகுந்து சிலர் பூசகரை அடித்துக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது. பூசகருடன் வீட்டில் தங்கியிருந்த உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதுள்ளது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெ…
-
- 19 replies
- 1.9k views
-
-
அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது அரசாங்கம் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/08/government.jpg கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் சமூகத்திலிருந்து பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறையான சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்க…
-
- 4 replies
- 739 views
-
-
(ஆர்.யசி) கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாதுகாப்பு செயலாளரிடம் கொவிட் -19 பரவல் நிலைமைகளை கையாள முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் கட்ட பரவலாகவே நாம் இதனை பார்க்கின்றோம். முதல் முதலில் இலங்கையில் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோதும், பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டாம் அலையொன்று பரவ ஆரம்பித்த போதும் துரிதமாக நாம் செயற்பட்டோம். இராண…
-
- 3 replies
- 392 views
-
-
ஆணைமடுவிலுள்ள தெனன்குரிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞருக்கு கொரோனா தொற்று மூன்றாவது முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த இளைஞன் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பியவர் எனவும், வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே முதலாவது முறை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹானா தெரிவித்துள்ளார். வெலிகந்த வைத்தியசாலையிலிருந்து குணமடைந்து வெளியேறிய பின்னர், இளைஞர் தெனன்குரியவிலுள்ள அவரது இல்லத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டார். அவர் தனது தாயுடன் தனிமைப்படுத்தலில் இருந்தபோது வைரஸின் அறிகுறிகள் தென்பட்ட பின்னர் மீண்டும் செப்டம்பர் 17 ஆம் திகதி ச…
-
- 0 replies
- 325 views
-
-
(ஆர்.யசி) முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் குறித்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்ததாக கூறிய கருத்துக்களை அவர் முழுமையாக நிராகரித்துள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் புகழ்பாட எனக்கு எந்த அவசியமும் இல்லை எனவும், திரிபுபடுத்தப்பட்ட செய்தியே வெளியிடப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். அவர் மேலும் கூறுகையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்து நான் புகழாரம் சூட்டி பேசியதாக ஊடகம் ஒன்றின் திரிபுபடுத்தப்பட்டு செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியை அடிப்படையாகக்கொண்டு ஊடகங்களில் குறித்த செய்தி பரவி வருகின்றது. இது உண்மைக்கு புறம்பான செய்து என்பதுடன் எனது பெ…
-
- 0 replies
- 417 views
-