Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழக முதல்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  2. உலகத்தில் இருக்கும் எல்லா அன்னையருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள்

    • 39 replies
    • 9k views
  3. சட்டசபை தேர்தலிலே இதுவரை தோல்வி அடையாது 11 முறை வெற்றி பெற்று தமிழக அரசியல் வரலாற்றின் கதாநாயகன் கலையருக்கு வாழத்துக்கள் அரசசியலுக்கு அப்பால் பட்டு...

    • 6 replies
    • 2.4k views
  4. எப்போதும்.. வானவில்லைப்போலவே இருக்க வாழ்த்துக்கள்...

    • 0 replies
    • 1.4k views
  5. பிடரியில் மயிர் கூடி குறைந்த சிங்கள சிங்கங்களை வீழ்த்த முதல் படியை வெற்றிகரமாய் பதிய விட்ட கில்கிறீற்ஸ் அவர்களுக்கும் ஏனைய உண்மை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்...! :P :P :P

  6. அரவிந்தனுக்கு பாராட்டுக்கள். யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி என்ற தலைப்பில் போட்டி நடத்தும் அரவிந்தன் சாருக்கு விசேடமான பாராட்டுக்கள். போட்டியில் பங்கு பற்றும் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கூறி வரவேற்கும் அவரது முறை. அத்தோடு ஓவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவரை குறிப்பிட்டு அதை நகர்த்தி செல்லும் முறை அழகு. அரவிந்தன் சாருக்கு பாராட்டுக்கள்.

    • 43 replies
    • 9.9k views
  7. தமிழீழத்தில் துன்பத்தால் வாடுகின்ற எம்மக்களுக்கு இத் தமிழ் புத்தாண்டு, புதுவெளிச்சத்தையும், வாழ்வையும் கொடுக்க வேண்டும் என்று, வாழ்த்துகின்றேன். மேலும், யாழ்கள உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    • 41 replies
    • 26.8k views
  8. வன்னியிலிருந்து பறந்து வந்து நம்மவர்களின் உயிரைக் குடிக்கும் இயந்திர பறவைகளை தாக்கிவழித்துவிட்டு பத்திரமாக சென்ற நமது வான்புலிகளிற்க்கு பாராட்டுக்கள்

  9. மார்ச் 30, 2007 இல் யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. உலகத்தமிழரை ஒன்றிணைத்து, தமிழ் மக்களிற்கு சேவைகள் பல செய்து, யாழ் இணையத்தை பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்! யாழ் களம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி பதிப்பதையிட்டு யாழ் கள உறவுகளிடையே படைப்பாற்றலை ஊக்குவிக்குமுகமாக சில போட்டிகளை ஒருங்கிணைத்து நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோடியாக யாழ் களத்திற்கு வாழ்த்துக்கூறும் செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது!

  10. தாயகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் எம் தேசியத் தொலைக்காட்சி 3வது அகவையில் எதிர்வரும் 29ம் திகதி காலடி எடுத்து வைக்கின்றது. மிகவும் சொற்ப வசதிகளைக் கொண்டு, பல்வேறு தடைகள், சிரமங்கள் மத்தியிலும் தாயகத்து செய்திகளை பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் எடுத்துச் சொல்லி எம் விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் தேசியத் தொலைக்காட்சியினை வாழ்த்துகின்றோம்

  11. களத்தில் பலருக்கு உதவிகள் செய்து பழைய உறவுகளில் பலருடைய அன்பையும் பெற்றுக்கொண்ட உறவு ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிற்கு வந்தவிட்டார். அவர் பழைய உறவுகளுடன் தொடர்புகொள்ள விரும்புகின்றார் இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னர் களத்தில் உறவாடிய உறவுகள் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர்ருடன் தொடர்பு கொள்ள முடியும். viyasan@gmail.com

    • 22 replies
    • 4.3k views
  12. உயிர் தாங்கி உடல் தந்து எதிர்பார்ப்பில்ல அன்பை முடிவின்றிக் கொட்டி எம்மையெல்லாம் ஆக்கி உலகைத் தரும் அன்பு அம்மாவுக்கும் அம்மாக்களுக்கும் அம்மா தின வாழ்த்துக்கள்..! :P http://www.greet2k.com/ecards/cgi-bin/show...&type=flash இந்த இணைப்பை பார்க்கத் தவறாதீர்கள்..! அம்மா என்ற பெண்ணைத் தவிர மற்றெல்லாம் பெண்ணுருவில் உள்ள பொய்கள்..!

  13. காதலர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் றோயல் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள். முக்கியாமாக றோயல் பமிலி மெம்பேர்ஸ் சாஸ்த்- முனிஸ் சின்னப்பு - சின்னாச்சி கந்தப்பர் - குஞ்சாச்சி தூயவன் - சா இந்த வருசமாவது வாழ்த்து சொல்லாலாம் எண்டு பார்த்தால் மிஸ்ஸாயிடிச்சே... உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  14. இன்று தைப்பொங்கல். தமிழர்கள் கொண்டாடுகின்ற விழாக்களில் இந்த விழா மட்டுமே மிச்சமுள்ள ஒரேயொரு தனித் தமிழர் விழாவாக இருக்கிறது. இயற்கையே அனைத்தும் கடந்து நிற்பது என்கின்ற பகுத்தறிவுத் தத்துவத்தை பறைசாற்றும் விழாவாகவும் இது அமைகிறது. தைப் பொங்கல் என்பது இந்துக்களின் விழா அல்ல. இது தமிழர்களின் விழா என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த விழா எந்த வித மதச் சார்புமற்ற ஒரு இனத்தின் விழாவாக அமைகிறது. பொதுவாக இந்து மத விழாக்கள் அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு புராணக் கதை இருக்கும். அது ஒரு கடவுளையோ, அரக்கனையோ மையப்படுத்தி இருக்கும். அறிவியலுக்கு முரணானதாகவும் ஆபசமாகவும் இருக்கும். அப்படி எதுவும் தைப் பொங்கலுக்கு இல்லை என்பதை வைத்தே இது ஒரு மதம் சார்ந்த விழா இல்லை என்று உறுதியாக…

  15. தென் தமிழீழத்தின் சிறந்த கவிஞர் காசி ஆனந்தனின் மகள் மருத்துவர் அமுத நிலாவுக்கும், மருத்துவர் ரகுவரனுக்கும் வரும் 25ம் திகதி தமிழகத்தில் திருமணம் நடைபெற உள்ளது. மணமக்களுக்கு எனது திருமண வாழ்த்துக்கள்

  16. ஆல் கள மெம்பர்களுக்கு நம்மட மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் குறிப்பா சந்து .கறுப்பீ .யமுனா துயா இவர்களுக்கு எனது பிரத்தியோக மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

  17. தமிழ் உறவுகள் அனைவருக்கும், எமது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்,எமது தமிழர் திருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். அன்புடன் சிவராஜா www.sivaraja.page.tl

    • 33 replies
    • 8.4k views
  18. யாழ்களத்தின் பாட்டுக்காரனுக்கு மார்கழி மாதம் திருமணம். அவர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ கள உறவுகளாகிய நாமும் வாழ்த்துவோம். ;)

  19. கள சகோதர சகோதரிகளுக்கும் தாத்தாமார் பாட்டிமார் எல்லோருக்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள்

  20. கள உறவுகளுக்கும தமிழன்பர்களுக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.பிறக்கப் போகும் ஆண்டில் எமக்கு சுதந்திரதேசம் காண ஒன்றாக கை கோர்ப்போம்.

    • 4 replies
    • 1.8k views
  21. ரஜினிக்கு இந்த இணையத்தளத்தின் மூலம் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். ரஜினி சார். :P

  22. அடுத்தவருடம் மார்ச் மாதம் திருமனம் செய்யப்போகும் வடிவேல் 007 க்கு வாழ்த்துக்கள்

  23. தமிழினத்தை காக்க தன்னுயிரை துச்சமென மத்தித்து 16 வயதில் போராட்டவாழ்கையில் புகுந்து எமக்கென ஒரு முப்படை அமைத்து களத்தில் நிண்று எம்மவர் காக்கும் எம் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புடன் ஈழவன்

  24. தனது 10 ஆவது திருமண அனிவசரியை கொண்டாடும் புத்தனுக்கு வாழ்த்துகள்

    • 55 replies
    • 12.5k views
  25. தீபாவளி நல்வாழ்த்துக்கள் கள உறவுகள் யாவருக்கும் எனது உள்ளம்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    • 17 replies
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.