வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
அவுஸ்த்திரேலியாவில் இருந்து மாத மாதம்...வெளிவர இருக்கின்ற Rising Sun of Australia தமிழ்+ஆங்கில பத்திரிகை;கு வாழ்த்துக்கள்...
-
- 12 replies
- 2.6k views
-
-
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவனுக்கு இன்று (ஆகஸ்டு 17) பிறந்தநாள்.... தன் பிறந்தநாள் அன்றும் கூட சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கொல்லப்பட்ட ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக உண்ணாநோன்பு நடத்திக் கொண்டிருக்கிறார்.... அவரின் போராட்டத்துக்கும், அவர் பிறந்தநாளுக்கும் என் வாழ்த்துக்கள்!!!
-
- 11 replies
- 2.9k views
-
-
என் தேசம்.... பூக்கள் கொண்டுவந்தால் தலைவணங்கிடும் தேசம்! வாட்கள் கொண்டுவந்தால் தலைவாங்கிடும் தேசம்! என் தேசம் குறித்து நான் பெருமை கொள்ள இன்னுமொரு திருநாள்! இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்!!! விரவில் சுதந்திரம் பெறப்போகும் ஈழத்தமிழர்களுக்கு என் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் நாளை எதிர்பார்க்கிறேன்.....
-
- 2 replies
- 1.6k views
-
-
களத்தில் பிரபலமான ஒருவருக்கு மருமகன் பிறந்திருக்காம் என புலநாயை விட்டு கண்டுபிடிச்சு இருக்கிறன், மருமகன் நீடுழி சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள். (அதனால்தான் அவரால் முந்திப் போல் களத்துக்கு இப்ப எல்லாம் வர முடியவில்லையோ??)
-
- 30 replies
- 5.5k views
-
-
-
இனிய உறவுகளுக்கு......... இங்கு உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு மற்றவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா ? இங்கு ஒரு தனிப்பகுதி அமைத்து நாம் வாழ்த்து சொல்வோமா ஒவ்வொருவருக்கும்...........
-
- 235 replies
- 27.3k views
-
-
களத்தில் இருக்கும் அப்பாக்கள், அப்பாவாகும் நாளை எண்ணிகொண்டு இருப்பவர்கள் :P அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
-
- 43 replies
- 8.9k views
-
-
83ஆம் அகவையிலும் தமிழனுக்கு உழைக்க முதல்வர் பதவி ஏற்கப்போகும் தமிழினத்தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!
-
- 49 replies
- 10.3k views
-
-
14-05-2006 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் (MOTHER'S DAY). ஒவருவரும் அம்மாவுக்கு மரியாதை செய்யும் தினம் ஆகையால் ஒவருவரும் அம்மாவுக்கு வாழ்த்து அல்லது கவிதை எழுதலாம். நன்றி
-
- 18 replies
- 9.5k views
-
-
உன்னை பிரித்தானியாவிலுள்ள ஈழத்தமிழ் மக்களில் அறியாதார் சிலர்!. ஆனால் யாழ்களத்தில் சிலரே அறிவர்! பிரித்தானியாவில் தேசியத்திற்கு தடை வந்தபோதென்ன, தாயகத்தில் சுனாமி தாக்கியபோதென்ன, அகதிகளுக்காக ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டியபோதென்ன, .... இல்லை உண்டியலானுக்கு மணி கட்ட முற்பட்டபோதென்ன உன் குரலே முன்னுக்கு ஒலிக்கும்! சொல்லல்ல, செயல் வீரன் நீ! எம் யாழ்கள உறவுகளின் சார்பிலும், ஆயிரக்கணக்கான வாசகர்களின் சார்பிலும் எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை உனக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்! நீ, இன்னும் சாதிக்க வேண்டியவைகள், எமது மக்களுக்கு செய்ய வேண்டியவைகள் கோடானு கோடிகள்! நீ, இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துகின்றோம்!
-
- 1 reply
- 2.2k views
-
-
இருள்படு துயரில் ஓர் தளைப்பு! Administrator Monday, 01 May 2006 அன்புடன் வாசகர்களுக்கு! ஈழநாதம் (மட். பதிப்பு) இரண்டாவது ஆண்டு அகவையை மகிழ்வுறும் அதேவேளை மூன்றாவது ஆண்டில் தனது பாதச்சுவட்டை முழுவீச்சுடன் இன்று தூக்கி வைக்கின்றது. கடந்து வந்த இரண்டு ஆண்டுகளும் ஈழநாதத்திற்கு மிகுந்த சவாலானவை. துன்பத்தையும் நெருக்கடிகளையும், சோகங்களையும் தாங்கி அது நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு பத்திரிகையை அதுவும் தினசரி வெளியிடுவது என்பது கடினமான பணி. அதிலும் கிழக்கிலிருந்து ஒரு பிராந்திய பத்திரிகை நின்று நிலைத்ததற்கான வரலாறுகள் இல்லை. அந்த வகையில் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் தேவை அறிந்து ஈழநாதம் (மட். பதிப்பு) தமது பணியை முன்னெடுத்த…
-
- 7 replies
- 2.5k views
-
-
-
விய வருடம் வெற்றிகொண்டு வருகவே! இயல் இசையும் நாடகமும் எங்கள் தமிழ் மூச்சு அயலவர்கள் இனசனங்கள் எல்லாம் உறவாச்சு நெய்தலும் குறிஞ்சியும் மருதம் முல்லை பாலை சுயமாக சொந்த மண்ணில் செழித்திருக்கும் காலை புயல் அடித்த தேசமென்று பெயரும் வரலாச்சு அயலவர்கள் புலம் பெயர்ந்து வருடம் பலவாச்சு உயர் தலைவன் வழிநடத்தல் உலகில் முதலாச்சு வியந்து பார்க்கும் அனைவர்க்கும் மூக்கில் விரலாச்சு பயந்து வாழ்ந்த காலமெல்லாம் பறந்து பலநாளாச்சு வியப்புடனே வந்தபடை வெற்றி பலவாச்சு விய வருடம் வந்ததின்று வணங்கிடுவோம் நன்று வெற்றிதரும் புதுவருடம் வாகைசுூடும் வென்று.
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள் 30 மார்ச் 2006 அன்று தனது 8 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்க இருக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள். அதனை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல காலம் இணையத்தில் தடம் பதிக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.
-
- 46 replies
- 8.3k views
-
-
:P Žì¸õ À¢û¨ÇÂû «Êì¸Ê ¸ÇòÐìÌ Åà ÓÊÂÅ¢ø¨Ä «¾½¡ø §Ä𼡠º¢Ä Å¢¼Âí¸û ¦ºö§ÅñÊÔûÇÐ õ õ 5000 ¾¡ñÊÅ¢ð¼Ð õ ¡¦ÃýÎ ¿¢¨Éì¸È¢Âû ¿õÁ¼ ¸É¼¡ò ¾õÀ¢ ¸Å¢¾ý ÁðÎÚò¾¢Éá ÁðÎÁøÄ¡Ð º¸ ¯ÚôÀ¢É§Ã¡Î §º÷óÐÐ ¸ÇÁ¡Îõ ¾õÀ¢ ¸Å¢¾ÛìÌ Å¡úòÐì¸û À¢û¨ÇÂû Å¡úòÐí§¸¡ À¢:Ì ¾õÀ¢ þÕì¸ðÎõ ¯í¸ ¸É¼¡ ¦À¡Ä¢ÍìÌ ¬û ±Î츢ȡí¸Ç¡õ ¯ñ¨Á§Â¡ :wink: :wink: :wink: :wink:
-
- 47 replies
- 9.2k views
-
-
-
இன்று தனது "58"வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் மான்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு புலம் பெயர் ஈழத்தமிழர்களின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நாளில் சீரும், சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறோம். எமது வாழ்விற்கான போராட்டத்தில் கடந்த காலங்களை மறந்து, அரசியலுக்கு அப்பால், உங்கள் காத்திரமான ஆதரவுகளை வழங்க வேண்டும். அது காலத்தின் தேவையும் கூட. கடந்த காலங்களில் பெருந்தலைவன் எம்.ஜி.ஆர், இன்று விருட்சமாகியுள்ள எமது தேசிய போராட்டத்தை வளர்ப்பதில் ஆற்றிய பங்கை ஞாபகமூட்டும் அதேவேளை தாங்களும் ஒரு உறுதியான பங்களிப்பை வழங்குவீர்களென நம்புகின்றோம்.
-
- 5 replies
- 2.3k views
-
-
-
வணக்கம் பிள்ளையள் உங்கள் எல்லாருக்கும் சின்னப்பு சின்னாச்சி சார்பாக பொங்கல் தினவாழ்த்துக்கள் நம்மட கூட்டுவள் சார்பாகவும் சொல்லுறன் நீங்களும் வாழ்த்துங்கோாாா
-
- 46 replies
- 9.4k views
-
-
-
-
ஒளிக்கீற்று ஒளிக்கீற்று ஒரு தமிழ் இசையின் ஒலி ஒளி ஓவியம். அண்மையில் இந்த ஒளிக்கீற்று என்னும் இறுவட்டினை பார்க்கக் கிடத்தது. தமிழ் தொலைக்காட்சி இணையத்தினரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடல்த்தொகுப்புக்கள். அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் ஆக்கத்தில் வெளியாகும் பாடல்கள். மிகவும் அற்புதமான வரிகள், பாங்கான அசைவோடு ஆழமான முகபாவத்தோடு கூடிய கானங்களாக இவை தொகுக்கப்பட்டு இறுவட்டில் கிடைக்கின்றன. தமிழ் படைப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் உறவுகளை வாழ்த்தி. இது போன்ற அரிய பணிகளை ஆற்றும் தமிழ் ஆர்வலர்களையும் வாழ்த்துகின்றோம். குறிப்பாக பல இளைஞ்ஞர்களை இதுபோன்ற படைப்புக்களில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்னும் பல பெறுமதிமிக்க ஆக்கங்களை எதிர்பா…
-
- 0 replies
- 1.6k views
-
-
அருச்சுனாவின் புத்தாண்டு வாழ்த்து http://aruchuna.com/news/2006/01%2001%2020...2006/index.html
-
- 16 replies
- 3.3k views
-