நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 1 reply
- 846 views
-
-
ஒரு உலோகத்தட்டை அடுப்பின் மீது வைத்து தேவையான பொருட்களை கொட்டி இரண்டு சிறிய உலோகத்தகடுகளால் அவற்றை கொத்தி, ட்ரம்ஸ் அடிப்பது போல நல்ல சத்தம் எழுப்பிச் செய்வதுதான் வழக்கமான கொத்து ரொட்டி செய்யும் முறை. அந்த வசதியில்லாதவர்கள் இந்த முறையில் இலகுவாக செய்யலாம். தேவையான பொருட்கள் இறைச்சி கறி (ஆடு அல்லது மாடு) - அரை கப் முட்டை - 1 பின்வரும் பொருட்களை தனித் தனியே சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக்கொள்ளவும். வீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி - 2 லீக்ஸ் (பச்சை இலை) - கைப்பிடியளவு மஞ்சள் கோவா - கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக சிறிய தக்காளி - 1 பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - ஒரு இணுங்கு (கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு …
-
- 39 replies
- 20.2k views
-
-
இங்கு ஓரு சுவையான சிக்கன் கொத்து ரொட்டி எப்படி சுவையாக வீட்டில் செய்யலாம் என்று காட்டி இருக்கிறேன் .செய்து பாருனகல் கருத்துக்களை சொல்லுங்கள் ....தாமரை
-
- 11 replies
- 1.7k views
-
-
-
-
- 1 reply
- 405 views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கை முறைப்படி பத்தியத்தூள் செய்வது எப்படி என்று விளக்கம் தருவீர்களா?
-
- 6 replies
- 2.9k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கைக் கொத்தின் மவுசு தெரியுமா….? June 19, 20151:29 pm இலங்கையர்களின் தனித்துவமான உணவுகளில் ஒன்று கொத்து ரொட்டி. இலங்கையர்களில் அநேகருக்கு மிகவும் விருப்பமான உணவும்கூட. இதை வாங்குகின்றமைக்கு ஹோட்டல்களுக்கு அலைய வேண்டிய தேவை கிடையாது. மாறாக மாலை நேரங்களில் எந்தவொரு சாதாரண சாப்பாட்டுக் கடைகளிலும் சாதாரணமாக வாங்க முடியும். ரொட்டி, மரக் கறிகள், முட்டை, சீஸ், வாசனைத் திரவியங்கள், இறைச்சி போன்றன கலந்து செய்யப்படுகின்ற ஒரு வகை கலவையாக கொத்து ரொட்டி உள்ளது. சோறு கலக்காமல் செய்யப்படுகின்ற இலங்கை உணவுகள் சிலவற்றில் கொத்து ரொட்டிக்கு தனி இடம் உண்டு. ஆயினும் தற்போது மரக்கறி கொத்து, இடியப்ப கொத்து, பிட்டு கொத்து, முட்டைக் கொத்து, இறால் கொத்து, கணவாய் கொத்து, மீன் கொத்து என்…
-
- 29 replies
- 4.2k views
-
-
இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் துபாயில் முதன் முறையாக இந்த தங்க டீ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாயில் உள்ள மொக்கா ஆர்ட் கபே ஓட்டலில் இந்த டீ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கப் 55 தினார் மட்டும். மொக்கா ஆர்ட் கபேயின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர். தங்க டீ குறித்து அவர் கூறியதாவது: இந்த டீயை இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டலில் குடித்தேன். அதன் சுவை எனக்கு பிடித்து விட்டது. அதைத் தொடர்ந்து இந்த டீயை துபாயில் அறிமுகம் செய்தேன்.இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவை 22 கேரட…
-
- 2 replies
- 686 views
-
-
Please subscribe to my YouTube channel. Thanks
-
- 1 reply
- 550 views
-
-
-
- 4 replies
- 818 views
-
-
Please like , comment and share this video also subscribe to my channel to support me. Thanks https://youtu.be/ITTJrDL98v4
-
- 13 replies
- 1.2k views
-
-
இலைகஞ்சி பற்றி பலருக்கும் தெரிந்து இருக்கும் ஆனால் இன்று இதை காதால் கேட்ககூடாமல் இருக்கிறது நாங்கள் ஊரில் இருக்கும் போது பல இலை கஞ்சிகள் குடித்திருப்போம் என்ன அப்படித்தானே நீங்கள் சுவைத்த இலை கஞ்சிகள் பற்றி குறிப்பை தாருங்கள் எனக்கு தெரிந்தது முல்லை இலை கஞ்சி ஆனால் செய்முறை தெரியாது இலைகஞ்சி பற்றி தெரிந்தவர்கள் செய்முறை தரவும்
-
- 7 replies
- 6.2k views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்பாணத்துல செய்யிற ஒரு சுவையான வறை செய்வம், இது வெங்காய தாளில செய்யிற ஒரு வறை, சோறு கறியோட சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க,
-
- 4 replies
- 776 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 749 views
-
-
ஈசியாக செய்யலாம் தேங்காய் மட்டன் ஃப்ரை! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான தேங்காய் மட்டன் ஃப்ரை(coconut mutton fry) அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானப் பொருட்கள்: தேங்காய் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) - 50 கிராம் பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம் இஞ்சி-…
-
- 0 replies
- 675 views
-
-
நீங்கள் ஈச்சம் குருத்து ஊரில் சாப்பிட்டுள்ளீர்களா ? அடுத்த முறை போனால் சாப்பிட்டு பாருங்கள், அதனை சுவை வாழ்கையில் மறக்க மாட்டீர்கள், கன பேர் போனால் ஆளுக்கு ஒரு ஈச்ச மரத்தை வெட்டவும், ஒன்றில் சிறிதளவுதான் வரும் , ஆனா சுவை தேவாமிர்தம். எங்க ஊரில் இந்த ஈச்சப்பத்தைகளும் பணை மரங்களும் தான் அதிகம், விதம் விதமான் ஈச்சம் பழங்கள் மரத்திலிருந்து பறித்து தேன் ஒழுக ஒழுக சப்பிட்டால், ஆகா .... அடுத்த முறை ஊருக்கு போகும் போது பொன்னாலை திருவடி நிலை காடு என தேடிப்போய் இந்த ஈச்ச மரங்களை ஒரு கை பாருங்கள், கவனம் பச்சை பாம்பிருக்கும்
-
- 16 replies
- 2k views
-
-
ஈரப்பலாக்காய்க் கறி தேவையான பொருட்கள் நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ ரீ ஸ்பூன் மிளகாய்ப்பொடி -1 ரீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 ரீ ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு – தேவைக்கேற்ப கடுகு- சிறிதளவு கறிவேற்பிலை- சிறிதளவு ஒயில் – 1 ரீ ஸ்பூன் செய்முறை பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள். உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள். தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள். வெங்காயம்…
-
- 7 replies
- 9k views
-
-
தேவையான பொருட்கள்: ஈரல்: 100 கிராம் தக்காளி விழுது: 1 மேசைக்கரண்டி வெண்ணெய்: 1 தேக்கரண்டி மிளகுத்தூள்: 5 தேக்கரண்டி கோஸ்: 40 கிராம் இஞ்சி பூண்டு விழுது: 1 தேக்கரண்டி பச்சை மிளகாய்: 3 சீரகம்: சிறிதளவு உப்பு: தேவையான அளவு செய்முறை: 1.ஈரலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். 2.அதனுடன் கோஸ்ஸைப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். 3.மேலும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகுத் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கலக்கி வேக வைக்க வேண்டும். 4.பின்பு தாளிக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெயில் பச்சை மிளகாய், சீரகம் போட்டு வறுக்கவும். 5.இதை ஈரல் சூப்பில் கொட்டி கலக்கி மூடி வைக்கவும…
-
- 4 replies
- 704 views
-
-
ஈரல் மிளகு சாப்ஸ் என்னென்ன தேவை? ஆட்டு ஈரல் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 10 உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை வதக்கி அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு மல்லி – ஒரு டீஸ்பூன் பூண்டு பல் - 4 மிளகு – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 தாளிக்க: வெண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு எப்படிச் செய்வது? ஈரலை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் வெண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த…
-
- 0 replies
- 529 views
-
-
-
- 1 reply
- 828 views
-
-
ஈரல் வறுவல் தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் - 500 கிராம் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 வர மிளகாய் - 4 இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன் மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டீ ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - இரண்டு கொத்து எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன் பட்டை, இலை - தாளிக்க செய்முறை: ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் …
-
- 22 replies
- 8.2k views
-
-
உங்களில் எத்தனை பேருக்கு ஈரல் பிடிக்கும்...ஈரல் சமைப்பதற்கு முன் நன்கு கவனமாக கழுவ வேண்டும், ஈரல் மென்மையானது சமைத்த பிறகு அதன் சிகப்பு நிறம் போய் இருக்க வேண்டும் அத்தோடு அதிக நேரம் அவிய விட்டால் அது இறுகி போய் கடிக்க கஸ்டமாக இருக்கும் ஆகவே கவனமாக சமைக்க வேண்டும்.இனி ஈரல் வறுவல் செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம்; ஆட்டு ஈரல் அல்லது கோழி ஈரல் 1/2 கிலோ வெங்காயம் 1 உள்ளி 6 அல்லது 7 பல் கருவேப்பிலை தேவையான அளவு மஞ்சல் தேவையான அளவு[1 தேக்கரண்டி] உப்பு தேவையான் அளவு மிளகாய்த் தூள் தேவையான அளவு[3 தேக்கரண்டி] கறுவா 1 துண்டு ஏலக்காய் 2 லவங்கம் 1 எண்னெய் தேவையான அளவு[3தொடக்கம் 5 தேக்கரண்டி] வெங்காயத்தாள் 1 கட்டு இனி எப்படி செய்வது எனப் பார்ப்போம்…
-
- 21 replies
- 11k views
-
-
ஈர்க்கும் சுவையும் இரும்புச் சத்துமாக செய்யலாம் ஈரல் ஃப்ரை! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'ஈரல் ஃப்ரை' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் ஈரல் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 50 கிராம் பச்சைமிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன் பூண்டு - 3 பல் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகு - ஒன்றேகால் டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபி…
-
- 0 replies
- 348 views
-