நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாங்க இண்டைக்கு இலகுவில செய்ய கூடிய உப்புமா எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். அதுவும் நல்ல உதிரி உதிரியா வர கூடிய மாதிரி செய்வம் எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 463 views
-
-
இந்திய ரேசன் அரிசியை பாலீஷ் போடுவது எப்படி.? ஆந்திரா, கேரளா , கர்நாடகா சுத்தி மூன்று மாநில கொட்டல்களில் கடத்தல் அரிசி கன ஜோதியாய் வேகுது..👍 பழுப்பு நிறம் / மணம் நீங்க ..சில பல சித்து விளையாட்டுகள் செய்ய வேண்டி கிடக்கு ..👌 டிஸ்கி : இது குறித்து கிந்தியர்களின் கை வண்ணத்தில் யுரூப் மற்றும் இணையத்தில் மேலும் பல தகவல்கள் கொட்டி கிடக்கின்றன..😢
-
- 0 replies
- 651 views
-
-
வாங்க இண்டைக்கு நாம மாலை நேரத்தில செய்து சாப்பிட கூடிய உருளைக்கிழங்கு போண்டா எப்பிடி சுவையா மொறு மொறு எண்டு செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து சுவைத்து மகிழுங்கோ. எப்பிடி வந்த எண்டும் சொல்லுங்கோ.
-
- 0 replies
- 488 views
-
-
வாங்க இண்டைக்கு எங்கட பாட்டி செய்யிற மாதிரி அகத்தியிலை வைச்சு ஒரு பால் சொதி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பிள்ளைகளுக்கு குடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 409 views
-
-
இது தமிழ் பிட்டும் சிங்கள கித்துளும் சேர்ந்த கலவை . சின்ன வயசில " பால் பிட்டு" என்று செய்வா அம்மா,பிடடை அவித்து கொதித்த தேங்காய்ப்பால் ,சீனியும் சேர்த்து கையில் பிடிக்க என்னை பிறக்கும். நல்ல ருசி
-
- 7 replies
- 500 views
- 1 follower
-
-
-
2020 இல் இந்த pandemic துவங்கியபோது, நிறைய நேரம் சும்மா இருந்தது. அப்பொழுது பிரியாணி செய்து பாப்போம் என்று விதம் விதமான ரெஸிபிகள், YouTube விடீயோகள் நிறைய பார்த்து செய்வது. ஆரம்பத்தில் ஒன்றுமே சரியாக வராது, தண்ணி அளவு பிழைக்கும், அல்லது அடிப்பிடிக்கும், சரியான ingredients இருக்காது, தம் சரியாக வைக்க வராது. அப்பிடி இருந்து படிப்படியாக இப்பொழுது, விருப்பமான சுவையில், உறைப்பில் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேன். ஒரே குறை, பிரியாணி செய்வது கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை இதில் ஹைதராபாதி சிக்கன் பிரியாணி , எனது மகன்களில் ஒருவருக்கு பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு கிழமையும் அவருக்காகவே செய்வேன், நாங்களும் சாப்பிடுவோம். இந்த பிரியாணி மற்றைய வகைகளை விட கொஞ்சம் இலகுவானது, தண்ணி அளவ…
-
- 6 replies
- 497 views
-
-
வாங்க இண்டைக்கு என்க அம்மா சொல்லி தந்த ஒரு முறையில மிக சுவையான எலுமிச்சை ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 623 views
-
-
இண்டைக்கு நாம இலகுவா கொஞ்ச எண்ணெயில எப்பிடி இறால் பொரியல் செய்யிற எண்டு பாப்பம் இப்பிடி கொஞ்ச எண்ணெயில செய்யிற உடம்புக்கு ரொம்ப நல்லம். நீங்களும் செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 0 replies
- 446 views
-
-
பொறுமைக்கும் திறமைக்கும் பாராட்டுக்கள் . அதிகமாச்சத்து உடலுக்கு தீங்கு
-
- 0 replies
- 783 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 456 views
- 1 follower
-
-
அடிக்கடி BBQ/Grill பண்ணி சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு சுவையான ரெஸிபி. வீட்டில் அடிக்கடி BBQ செய்வோம் அப்பொழுது இதுவும் கட்டாயம் இருக்கும். வீட்டில் எல்லோருக்கும் நன்றாக பிடிக்கும். பார்க்க Turkish Shish Kebab மாதிரி இருந்தாலும், சுவை வித்தியாசமானது. எனது அனுபவத்தின்படி, BBQவிற்கு Lamb கால் வாங்கக்கூடாது, கொஞ்சம் கடினமாகவே இருக்கும், நல்ல tender cutஆக பார்த்து வாங்கினால் மிகவும் சுவையாக இருக்கும். கீழே செய்முறை உள்ளது. நான் ஆரம்பத்தில், வேறு ஒரு சிறப்பான வீடீயோ பார்த்து செய்தேன். அந்த வீடியோவை இப்பொது கண்ணவில்லை. கிட்டத்தட்ட கீழே இருக்கும் செய்முறை போன்றதுதான். இதில் குறிப்பிடப்படும் buttermilk என்பது, எங்களது மோர். இது கிடைக்காவிட்டால் தயிர் பாவி…
-
- 6 replies
- 804 views
- 1 follower
-
-
வாங்க இண்டைக்கு நாம இறால், பாவற்காய் எல்லாம் போட்டு ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து குடுத்தா பாவற்காய் பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 6 replies
- 654 views
-
-
இது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபி, உண்மையிலேயே மிகவும் சுவையானது. மனைவியும் மகனும், ஒவ்வொரு கிழைமையும் செய்து தரச்சொல்லி கேட்பார்கள், எனவே அடிக்கடி செய்வதுண்டு. என்ன இந்த மீனின் விலைதான் கொஞ்சம் கையை கடிக்கும். முதலில் Youtubeஇல் சும்மா மேயும் போது பார்த்து செய்தேனா அல்லது இங்கு யாராவது இணைத்ததை பார்த்து செய்தேனா என்று நினைவில்லை. இங்கு யாரவது இதை முதலில் இணைந்திருந்தால் மன்னிக்கவும். இதில் White Wine இற்கு பதிலாக Chicken Broth போடலாம் என்று வேறு எங்கோ பார்த்துவிட்டு, Chicken Broth தான் நான் பாவிப்பதுண்டு, நன்றாகவே இருக்கும். செய்முறை கீழே உள்ளது:
-
- 15 replies
- 1.3k views
-
-
அரிசி, உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டாம்: 15 நிமிடத்தில் சுவையான... மெதுவடை ரெடி. பலகார வகைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது மெதுவடை. இவற்றுடன் சேர்த்து கொடுக்கும் சட்னி வேற லெவல் டேஸ்டாக இருக்கும். தவிர, மொறுமொறுப்பாக இருக்கும் இந்த மெதுவடையை சில சமயங்களில் எந்தவித சைடிஷ் இல்லாமலேயே ருசிக்கலாம். இந்த டேஸ்டி மெதுவடையில் பல வகைகள் உள்ளன. மேலும் இவை பல விதமாகவும் தயார் செய்யப்படுகின்றன. நாம் இன்று பார்க்க உள்ள செய்முறை மிகவும் சுலபமான ஒன்றாகும். இந்த செய்முறைக்கு அரிசி, உளுந்து என எதையும் ஊற வைத்து அரைக்க தேவையில்லை. வெறும் 15 நிமிடங்கள் போதும். ரவா மெதுவடை செய்யத் தேவையான பொருட்கள்: ரவை – 2 கப் தயிர் – 1 1/2 கப் …
-
- 0 replies
- 249 views
-
-
-
வாங்க இண்டைக்கு நாம மாலை நேரத்தில செய்து அசத்த கூடிய ஒரு சின்ன மரக்கறி சிற்றுண்டி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், நீங்களும் இத மாதிரி செய்து அசத்துங்க.
-
- 0 replies
- 663 views
-
-
இது சிறீத்தம்பிக்கு வெள்ளிக்கிழமைக்கு . ( கடைச்சாப்பாடு பிடிக்குமோ தெரியாது )
-
- 1 reply
- 650 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 617 views
-
-
-
-
-
- 0 replies
- 599 views
-
-
-
இரண்டு வாரங்களுக்கு முன் திங்கள் காலை எழும்பி உடல் எடை எவ்வளவு உள்ளது என்று பார்த்தால் இரண்டு கிலோ கூடி 74 கிலோ வாக காட்டியது. வார இறுதியில் நல்லா சாப்பிட்டு விட்டேன் என நினைத்து தொடர்ந்து சில நாட்களுக்கு மரக்கறி தான் என்று முடிவெடுத்து இந்த மரக்கறி கூழை செய்துள்ளேன். செய்முறை வலு சிம்பிள். கீரை (Spinach), புரக்கோலி (broccoli), கரட், முட்டைகோவா, பீற்றூட், காளான், Basil இலை,செலரி (celery) ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, பின் அவற்றுடன் சிவத்த கடலை (Red beans), இளம் சோழம் (baby corn) கலந்து crock pot எனப்படும் மெதுவாக சமைக்கும் (slow cooker) இல் போட்ட பின் ஒரு லீட்டர் சோடியம்/ உப்பு கலக்காத மரக்கறி broth இனை விட்டு 8 மணித்தியாலங்கள் வேக வைத்து இந்த கூழை செய்…
-
- 15 replies
- 1.1k views
-
-
-
- 7 replies
- 1k views
-