நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சித்திரைக்கஞ்சி சித்திரா பவுர்னமி அன்று அம்மனுக்கு சித்திரைக் கஞ்சி வார்ப்பார்கள். அன்று சித்திர குப்த நாயனார் திருமண நாளுமாகும். இலண்டன் ஈலிங் அம்மன் கோவிலில் ஒருமுறை எதிர்பாராவிதமாக ஒரு சித்திரா பவுர்னமி அன்று சென்றிருந்தேன். சித்திரைக்கஞ்சி வார்த்தார்கள். அப்படி ஒரு சுவை, அமிர்தமாக இருந்தது. அதை செய்தவர், அதில் ஒரு பெரும் கில்லாடி என்றும் வருடாவருடம் செய்பவர் என்றும் சொன்னார்கள். அவரிடம் செய்முறை கேட்கலாம் என்றால், பிசியாக இருந்தார், மேலும் அது கேட்க கூடிய இடமும் இல்லை தானே. பிறகும் அவரை சந்திக்க முடியவில்லை. அதன் பின்னர் அதே சித்திரா பவுர்னமி நாளில் செல்லும் வாய்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த செய்முறை பலமாதிரியாக செ…
-
- 2 replies
- 1.5k views
-
-
முட்டையை ஃபிரிட்ஜில் எங்கே வைக்க வேண்டும் தெரியுமா? “ராத்திரி லேட்டானா என்ன.. ஃபிரிட்ஜ்ல முட்டை இருக்கு.. ஆம்லெட் போட்டு சாப்டுக்கலாம்” என அர்த்த ராத்திரியானாலும், அவசர காலையானாலும் சமயத்துக்கு கைகொடுப்பது முட்டை. பசிக்கும், ருசிக்கும் துணையான முட்டை பிரிட்ஜில் இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் முட்டை கெடாமல் இருப்பது அதைவிட முக்கியம் இல்லையா? நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் முட்டை விரைவில் கெட்டுப் போவதற்கான சாத்தியம் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் லாட்கா லேக். இதென்ன புதுக்கதை? ஆம். பொதுவாக ஃபிரிட்ஜின் கதவுப் பகுதில் உள்ள பிளாஸ்டிக் ‘முட்டைக் கூடை’யில் தான் முட்டைகளை வைக…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
https://youtu.be/N2aq8D9mtgw
-
- 14 replies
- 1.5k views
-
-
பஞ்சாப் முட்டை மசாலா முட்டையைக் கொண்டு பலவாறு சமைக்கலாம். அதில் சாதத்திற்கு ஏற்றவாறு முட்டை குழம்பு, முட்டை மசாலா என்று செய்வோம். இப்படி செய்யும் முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. அந்த வகையில் ஒன்று தான் பஞ்சாப் முட்டை மசாலா. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும். சரி, இப்போது அந்த பஞ்சாபி முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முட்டை - 4 (வேக வைத்து தோலுரித்தது) வெங்காயம் - 1 (நறுக்கியது) பிரியாணி இலை - 1 சீரகம் - 1 டீஸ்பூன் தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூ…
-
- 5 replies
- 1.5k views
-
-
யாழ். கூழ்.... ஜேர்மன் முறையில் தயாரிக்கும் முறை.
-
- 10 replies
- 1.5k views
-
-
சிம்பிளான புடலங்காய் பொரியல் மதியம் என்ன பொரியல் செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் வீட்டில் புடலங்காய் இருந்தால், அதனைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள். அதிலும் புடலங்காய் பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று தெரியலையா? மேலும் இந்த புடலங்காய் பொரியலானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த புடலங்காய் பொரியலின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புடலங்காய் - 1 (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு பொருட்கள் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் மிளகாய…
-
- 4 replies
- 1.5k views
-
-
அபார சுவை மட்டன் குருமா! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் குருமா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் - 3 டீஸ்பூன் கசகசா - 2 டீஸ்பூன் முந்திரிப் பருப்பு - 10 கிராம் தேங்காய் விழுது - 25 கிராம் ஏலக்காய் - 2…
-
- 1 reply
- 1.5k views
-
-
சோளம் ரெசிபி (தினம் ஒரு சிறுதானியம்-6) அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சோளத்துக்கு முக்கிய இடம் உண்டு. சோளத்தை முழுதாக அல்லது உடைத்து, வேகவைத்து சாதமாகச் சாப்பிடலாம். அரைத்து மாவாக்கி, சப்பாத்தியாகவும் செய்யலாம். அதிக மாவுச்சத்து, கொழுப்பு, புரதச்சத்து நிறைந்து இருப்பதால், வெளிநாடுகளில் சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றனர். உடலுக்கு உறுதியைத் தந்து, ஆரோக்கியத்தைத் தக்கவைக்கும் சோள உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது. சோள ரவை கொழுக்கட்டை செய்முறை: கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில், கறிவேப்பிலைச் சேர்த்து, மூன்று கப் தண்ணீரை விடவும். பெருங்காயத்தைத் தண்ணீரில் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
பல்வேறு ரொட்டி வகைகள் அனாதனா குல்சா (கோவா) தேவையானவை: மைதா - 1 கிண்ணம் பால் - 1/2 கிண்ணம் பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 2 மாதுளை முத்துகள் - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 4 எலுமிச்சை சாறு- 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - தேவையான அளவு கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - சிறிதளவு செய்முறை: மைதா, பால், பேக்கிங் சோடா, சர்க்கரை, சிட்டிகை உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேக …
-
- 0 replies
- 1.5k views
-
-
உருளைக்கிழங்கு வடை. உருளைக்கிழங்கு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதை வித்தியாசமாக செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெசிபியை கொடுத்துள்ளது. அதை படித்து பார்த்து, உங்கள் வீட்டிற்கு சென்றதும் செய்து சாப்பிட்டு, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, இப்போது உருளைக்கிழங்கை கொண்டு எப்படி வடை செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது) கடலை மாவு - 1/2 கப் அரிசி மாவு - 1 கப் பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது) பெருங்கா…
-
- 2 replies
- 1.5k views
-
-
ரம்ஜான் அன்று ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் - முக்கால் கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 4 பிரியாணி இலை - 4 பட்டை - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) ஊற வைப்பதற்கு... …
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட் தேவையான பொருட்கள் :மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம் தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டிஉப்பு - 1 டீஸ்பூன்தேன் - 3 மேஜைகரண்டிதண்ணீர்- தேவையான அளவுசெய்முறை :கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல்ரூ தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.குறிப்பு :உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம் …
-
- 24 replies
- 1.5k views
-
-
பாகற்காய் தொக்கு என்னென்ன தேவை? பாகற்காய் - ¼ கிலோ (1 பெரிய கப்), விருப்பமான எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கடுகு, வெந்தயத்தூள் - ½ டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சை அளவு, வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெல்லம் - சிறிது. எப்படிச் செய்வது? பாகற்காயை சுத்தம் செய்து வட்டவட்டமாக நறுக்கி மஞ்சள்தூள் போட்டு கலந்து ஒரு நாள் முழுக்க காய விடவும். உலர்ந்ததும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இத்துடன் காய்ந்த பாகற்காயைப் போட்டு வதக்கவும். அது பாதி வதங்கியதும் உப்பு சேர்க்கவும். மீண்டும் வதக்கவும். புளியை கரைத்து விழுதாக எடுத்து இத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
[size=5]1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம்[/size] [size=5]1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர்[/size] [size=5]1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண்[/size] [size=5]குவித்து ஒரு தேக்கரண்டி சீனி[/size] [size=5]பெரிய பாதித் தேங்காய்[/size] [size=5]1 தே.க. உப்புத்தூள்[/size] [size=5]1/3 தே.க. அப்பச்சோடா[/size] [size=5]பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட…
-
- 11 replies
- 1.5k views
-
-
-
சீலா மீன் வடை தேவையான பொருட்கள்: சீலா மீன் - 600 கிராம் ( சீலா மீன் கிடைக்காத போது முள் இல்லாத மீன் எதையும் தேர்வு செய்து கொள்ளவும்) உளுந்து - 300 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் முட்டை - 3 எண்ணம் மிளகாய் - 25 கிராம் மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி பூண்டு - 8 பல் மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு இஞ்சி - சிறிது மல்லித்தழை - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1. மீனை ஆவியில் வேகவைத்து முள்ளை அகற்றி உதிர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும். 2. இந்த மீனுடன் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லித்தழை, இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும். 3. இதில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளக…
-
- 8 replies
- 1.5k views
-
-
பச்சை பயறு தானியத்தை ஊற வைத்து, முளைகட்டிய பின்பு சுவையான பச்சடி தயார் செய்யலாம். தேவையான பொருட்கள் : பச்சை பயறு- 1 கப், கொத்தமல்லி – இலை, தேங்காய் துருவல் – தேவையான அளவு, கடுகு – அரை தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு – சிறிதளவு, உப்பு – தேவைக்கு செய்முறை:- * பச்சைபயறை இரவில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டிவிட்டு, ஒரு துணியில் கொட்டி கட்டி வைக்கவும். * அதற்கு அடுத்த நாள் காலையில் பார்த்தால், பயறு முளைகட்டி இருப்பதை அறியலாம். அதை எடுத்து பச்சடி தயார் செய்ய வேண்டும். * முளைகட்டிய பயறுடன் தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும். * பின்பு கடுகு, உளுந்தம் பருப்பு கொண்டு …
-
- 9 replies
- 1.5k views
-
-
-
தினை ரெசிபி ( தினம் ஒரு சிறுதானியம் - 2) தினைக்கு ஆங்கிலத்தில், 'இத்தாலியன் மில்லட்' என்று பெயர். உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானிய வகைகளில் ஒன்று. இனிப்புச் சுவைகொண்டது. பலன்கள் தினையோடு, எள் சேர்ப்பதால், கால்சியம் நிறைவாகக் கிடைக்கும். இதனால், எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். தேவையான புரதச்சத்து கிடைப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு, கபத்தைப் போக்கும். தினை, எள் சாதம் ஒன்றரை கப் தினையை இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். வெந்த தினை சாதத்தை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும். சிறிது நல்லெண்ணெயில் 150 கிராம் எள், 5 காய்ந்த மிளகாய், 50 கிராம் உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத் த…
-
- 5 replies
- 1.5k views
-
-
செட்டிநாடு எலும்பு குழம்பு செட்டிநாட்டு சமையல் அலாதியான சுவை கொண்டது. அதிலும் அசைவ சமையலில் செட்டிநாட்டு சமையலுக்கு ஈடு இணை இல்லை எனலாம். மட்டன் எலும்பு குழம்பு சுவையோடு உடல் ஆரோக்கியத்திற்காகவும் செய்து கொடுப்பார்கள். உங்கள் வீட்டில் நீங்களும் செய்து பாருங்களேன். தேவையான பொருட்கள் எலும்பு கறி - அரைக்கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 2 மட்டன் மசாலா தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் மிளகு, சீரகம், கசகசா அரைத்தது — 2 டீஸ்பூன் தேங்காய் பால் — 1 கப் எண்ணைய் — 1 1/2 ஸ்பூன் பட்டை — 1 அங்குலம் அளவு கிராம்பு — 4 கறிவேப்பிலை ஒரு கொத்து எலும்பு குழம்பு …
-
- 6 replies
- 1.5k views
-
-
வெஜிடேபுள் பிரியாணி வித் மட்டன்: தேவையான பொருட்கள் : வெஜிடேபுள் பிரியாணி வித் மட்டன்: அரிசி - ஒரு படி (எட்டு டம்ளர்) மட்டன் - அரை கிலோ உருளை - கால் கிலோ கேரட் - கால் கிலோ பட்டாணி - 100 கிராம் பீன்ஸ் - 50 கிராம் வெங்காயம் - 700 கிராம் தக்காளி - 700 கிராம் தயிர் - 300 கிராம் இஞ்சி - 200 கிராம் பூண்டு - 125 கிராம் பச்சை மிளகாய் - 15 மிளகாய் தூள் - ஐந்து தேக்கரண்டி மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு கொத்தமல்லி - இரண்டு கட்டு புதினா - ஒரு கட்டு சாஃப்ரான் - இரண்டு பின்ச் (பாலில் ஊற வைக்கவும்) …
-
- 6 replies
- 1.5k views
-
-
சிக்கன் பெல் பெப்பர் தேவையான பொருட்கள் : - கோழிக்கறி 1/4 கிலோ குடைமிளகாய் (பெல் பெப்பர்) 50 கிராம் பெரிய வெங்காயம் 50 கிராம் பச்சை மிளகாய் 10 கிராம் ஸோயா சாஸ் 1 தேக்கரண்டி மக்காச்சோள மாவு 50 கிராம் மைதா மாவு 50 கிராம் மிளகாய்த் தூள் தேவையான அளவு முட்டை 1 சர்க்கரை 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு தேவையான அளவு அஜினோமோட்டோ 1/4 தேக்கரண்டி செய்முறை : - வெங்காயத்தில் பாதியை வட்டமாகவும் மீதியை சிறு சிறு துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு குடை மிளகாயை நான்காகக் கீறிக்கொள்ள வேண்டும். கோழியில் எலும்பை நீக்கிவிட்டு சிறு சிறு து…
-
- 0 replies
- 1.5k views
-
-
சத்தான சுவையான வெந்தயக்கீரை சாதம் வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி - 250 கிராம், வெந்தயக்கீரை - 2 கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா - அரை கைப்பிடி அளவு, கொத்தமல்லி - அரை கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, தேங்காய்ப் பால் - அரை…
-
- 0 replies
- 1.5k views
-