நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 762 views
-
-
கருணை கிழங்கில் பல நல்ல சத்துக்கள் இருக்கின்றன. கருணை கிழங்கை வழக்கமான வறுவல் போல் செய்யாமல், இப்படி பக்கோடாக்களாக செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். தேவையானவை கருணை கிழங்கு - 1/2 கிலோ கடலை மாவு - 1/4 கப் சோள மாவு - 2 ஸ்பூன் அரிசி மாவு - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் பூண்டு - 5 சீரகம் - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப செய்முறை கருணை கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள் தூள், கருணை கிழங்கு சேர்த்து வேகவைக்கவும்.வேகவைத்த கிழங்கை தனியே வைக்கவும் சீரகம் மற்றும் பூண்டை அரைத்து, அதனோடு மிளகாய் தூள், கடலை மாவு, சோள மா…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிட்ஸா தோசை : செய்முறைகளுடன்...! February 02, 2016 தேவையான பொருட்கள் : தோசை மாவு - ஒரு கப் முட்டை - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தழை - 2 கொத்து பச்சை மிளகாய் - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - 2 சிட்டிகை எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை : பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு…
-
- 2 replies
- 1.2k views
-
-
பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? செய்து பாருங்கள்! ”பனங்காய் பணியாரமே பச்சைக் கொழுந்து வெத்திலையே உன் பார்வை கொஞ்சம் பத்தலையே” என்ற ஈழத்து துள்ளலிசைப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். கேட்கும்போதே பனங்காய் பணியாரத்தின் வாசனையும் சுவையும் கற்பனையில் ஊறி நாவிலே தேன் சுரக்குமல்லவா? இன்றைக்கு நாம் பனங்காய் பணியாரம் பற்றிப் பார்க்கப்போகிறோம்.... பனங்காய் பணியாரம் ஈழத் தமிழரின் தனித்துவமிக்க ஒரு சிற்றுண்டி வகையாகும். இதன் சுவையும் மணமும் தனித்தன்மை வாய்ந்தவையாகும். ஈழத்தில் பனங்காய் பணியாரத்திற்கு பேர்போன இடமென்றால் யாழ்ப்பாணம் என்றுதான் சொல்லமுடியும். அதற்கு காரணமும் இருக்கிறது. இலங்கையின் சகல மாவட்டங்களி…
-
- 2 replies
- 999 views
-
-
தேவையான பொருட்கள் சிக்கன் – 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1ஃ2 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு தேங்காய் துருவல் – 6 மேசை கரண்டி பச்சை மிளகாய் – 2 புதினா – 1 கப் கொத்தமல்லி – 2 கப் சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 2 சீனி – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் பட்டை – 1 ஏலக்காய் – 5 வரமிளகாய் – 2 தண்ணீ…
-
- 1 reply
- 689 views
-
-
ஆந்திரா ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு குழம்பு மட்டன் நல்லி எலும்பு குழம்பு சாதம், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் நல்லி எலும்பு - 20 பெரிய வெங்காயம் - 1/2 கிலோ தக்காளி - 5 தயிர் - 1/2 கப் இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன…
-
- 1 reply
- 1.1k views
-
-
செய்முறை மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும். மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும். ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும். அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறு மொறு, மீன் வறுவல் கிடைக்கும். …
-
- 1 reply
- 763 views
-
-
சாம்பார் பொடி தேவை என்றாலே நாம் கடைக்குச் செல்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே சுவையான சாம்பார் பொடி தயார் செய்யலாம் தெரியுமா? வாங்க எப்படி என்று பார்ப்போம்.... தேவையான பொருள்கள்: துவரம் பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 1/4 கிலோ மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மல்லி (தனியா) - 1/2 கிலோ மிளகு - 20 கிராம் சீரகம் - 20 கிராம் வெந்தயம் - 5 கிராம் பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது …
-
- 1 reply
- 2.9k views
-
-
செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி சிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 2 கப் இறால் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பிரியாணி இலை - ஒன்று எண்ணெய் - தேவையான அளவு மராத்தி மொக்கு - ஒன்று …
-
- 1 reply
- 944 views
-
-
-
சிக்கன் தோசை செய்ய...! தேவையான பொருட்கள்: 1. சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம் 2. சின்ன வெங்காயம் - 10 3. தக்காளி - 1 4. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 5. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 6. மிள்காய் தூள் - 2 டீஸ்பூன் 7. பச்சைமிளகாய் - 1 8. கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை 9. எண்ணெய், உப்பு - …
-
- 1 reply
- 864 views
-
-
மெட்ராஸ் மட்டன் சால்னா by musabbihu தேவையானப் பொருட்கள் ஆட்டுகறி -அரை கிலோ இஞ்சி-இரண்டு அங்குலத் துண்டு பூண்டு-ஆறு பற்கள் பெரிய வெங்காயம்-இரண்டு காய்ந்த மிளகாய்-இரண்டு தேங்காப்பூ-நான்கு மேசை கரண்டி தனியா-ஒரு மேசை கரண்டி கசகசா-இரண்டு தேக்கரண்டி பச்சைமிளகாய்-பத்து உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை-ஒரு கொத்து கொத்தமல்லி-ஒரு பிடி எண்ணெய்-கால் கோப்பை. பட்டை-இரண்டு துண்டு இலவங்கம்-நான்கு ஏலக்காய்-நான்கு. செய்முறை கறியை சிறு சிறு துண்டுகளாக்கி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு தேங்காய்,இஞ்சி பூண்டு,தனியா,கசகசா, பச்சைமிளகாய்,ஆகி…
-
- 1 reply
- 955 views
-
-
நண்டு குழம்பு, நண்டு குருமா என்று வைத்திருப்பீர்கள். இது நண்டு ரசம், புதிதாக இருக்கும். செய்து பார்த்து ருசியுங்கள். நீங்கள் காசு கொடுத்து வாங்கும் நண்டின் கால்களும் வீணாகப்போகாது. எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை நண்டு கால்கள் – 10புளி – எலுமிச்சை அளவுஒரு முழு பூண்டுரசப் பொடி – 3 தேக்கரண்டிமஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் – 4கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவுகடுகு, எண்ணெய் – தாளிக்க செய்யும் முறை நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்து அம்மிக் குழவி அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ரசத்த…
-
- 1 reply
- 3.9k views
-
-
சுவையான முருங்கைக்காய் மட்டன் மசாலா....செய்யலாம் ஈஸியாக! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறைரோகினி சிக்கன் நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான முருங்கைக்காய் மட்டன் மசாலா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ முருங்கைக்காய் - 2 பெரிய வெங்காயம் - 150 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 50 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 கிராம் ம…
-
- 1 reply
- 515 views
-
-
-
வெய்யில் காலத்துக்கு ஏத்த ஒரு சுவையான, இனிப்பான அன்னாசிப்பழ ஜூஸ் செய்வம் வாங்க, நீங்களும் செய்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க
-
- 1 reply
- 681 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு- 250g வெங்காயம் - 100g பச்சை மிளகாய் - 3 மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மசாலாத்தூள் -1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை,உப்பு , எண்ணெய் - தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கை தோல்சீவி மெல்லிய சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் . வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயையும் சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் சட்டியில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் அரைப்பதத்திற்கு வெந்ததும் மிளகாய்த்தூள், உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் 1…
-
- 1 reply
- 861 views
-
-
அகத்திக்கீரை வறை அகத்திக்கீரை பொரியல் செய்வது மிகவும் சுலபம். கீரை வகைளில் அகத்திக்கீரை மிகவும் நல்லது பொதுவாக அசைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்கள் இதுபோன்ற கீரைகளை பொரியல் செய்து சாப்பிடுவது நல்லதாகும். இதுபோன்ற பொரியல் செய்வதற்கு அதிக நேரம் தேவை இல்லை. தேவையான பொருள்கள்: ஒரு கட்டு அகத்திக்கீரை ஒரு பெரிய வெங்காயம் ஒரு தக்காளி இரண்டு பச்சை மிளகாய் கொஞ்சம் பூண்டு ஒரு டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன் சமையல் எண்ணெய் அரை டீஸ்பூன் பெருங்கயப்போடி கொஞ்சம் தேங்காய் துருவல் கொஞ்சம் கருவேப்பிலை கொஞ்சம் மல்லி இலை தேவையான அளவு உப்பு சமைக்கும் முறை: அகத்திக்கீரை காம்பை எடுத்துவிட்டு மிக சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் வை…
-
- 1 reply
- 6.4k views
-
-
மெல்லியதான அரிசி நூடுல்ஸ் - அரைக்கிலோ கேரட் - ஒன்று சிவப்பு குடமிளகாய் - ஒன்று பச்சைகுடமிளகாய் - ஒன்று முளைவிட்ட பச்சைபயிறு - இரண்டு கோப்பை முட்டகோஸ் - இரண்டு கோப்பை நறுக்கிய செல்லரி தண்டு - அரைக் கோபை வெங்காயத்தாள் - அரை கோப்பை நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள் நசுக்கிய இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு வெஜிடபிள் ஸ்டாக்(அ)சூப் - அரைக்கோபை சர்க்கரை - ஒரு தேக்கரண்டி உப்புத்தூள் - அரைதேக்கரண்டி மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி கறி மசாலா - ஒரு தேக்கரண்…
-
- 1 reply
- 606 views
-
-
லக்னோ ஸ்டைல் பாஸ்டு சிக்கன் கொழம்பு. 6 சிக்கன் தொடை. மொளாகா தூள் நெய்யி 4 டீஷ்ஸ்பூன் ( தேக்கறண்டி) அரைச்ச ஒனியன் அரை கப் அரைச்ச கஜு அரை கப் கோகோனட்டு கிரீம் ஒரு கப் 4 ஏலம் 2 ஸ்டிக் கருவா யோக்கர்ட் மஞ்சள் கார்லிக் பேஸ்ட் சால்டு சிக்கனை யோக்கர்ட், கார்லிக் பேஸ்ட், மஞ்சள், சால்டு கலந்து மிக்ஸ்ஸு பண்ணி வைக்கவும். வாணலியில் நெய்யி விட்டு ஏலம் கருவா ஒனியன் இட்டு வதக்கவும் ஒனியன் பிறவுண் கலர் வந்தவுடன் மொளாகா தூள் 2 டேபிள் ஸ்பூன் (மேசைக்கறண்டி) வாட்டரு விட்டு கொதிக்க விடவும்.. வாட்டரு வத்தியதும் சிக்கனை போட்டு பெறட்டவும்.. சிக்கன் எல்லாப்பக்கமும் பொரிந்ததும் கோகோனட்டு கிரீம், கஜு போட்டு அரைமனித்தியாலம் ஸ்ட…
-
- 1 reply
- 705 views
-
-
Thalapath Mirisata Ingredients: Thalapath 500g Pepper 2 tsp Chilli powder 4 tsp Garlic 3 cloves Cardamom 2 Ginger 1/2 inch Cloves 3 Goraka 3 pcs Onion Rampe Curry leaves Oil Cinnamon 1/2 inch Green chilli 1 Method: Cut and clean thalapath. Grind pepper, garlic, cloves, cardamom, ginger and goraka. If it’s difficult to grind, add little water. Heat a saucepan and roast chilli powder. Heat oil. Add onion, rampa and curry leaves. Add fish, roasted chilli powder and the paste. Add cinnamon, green chilli, salt and water. Cook 15- 20 minutes. …
-
- 1 reply
- 1.1k views
-
-
பலாக்கொட்டை, உருளைக்கிழங்கு கரம் மசாலா என்னென்ன தேவை? பலாக்கொட்டை - 8, உருளைக்கிழங்கு - 1/4 கிலோ, சோம்பு விழுது - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, சின்ன வெங்காயம் - 2, தக்காளி - 2, கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? பலாக்கொட்டை, உருளைக்கிழங்கை ஒன்றாக வேக வைத்து தோலுரித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை வதக்கி, மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பலாக…
-
- 1 reply
- 622 views
-
-
ஆட்டுக்கால்-கத்திரிக்காய் குழம்பு (ட்ரெடிஷனல் ஸ்டைல்) தேவையானவை: ஆட்டுக்கால் - 4 கால்கள் (சிறிது சிறிதாக வெட்டி வாங்கவும்) பெரிய வெங்காயம் - ஒன்று தேங்காய் - ஒன்று (சிறியது) தக்காளி - 2 கத்திரிக்காய் - 2 முருங்கைக்காய் - 2 இஞ்சி - 2 இன்ச் நீள துண்டு பூண்டு - 5 பல் கறிவேப்பில்லை - சிறிதளவு சோம்பு - 2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் அன்னாசிப் பூ / பிரியாணி பூ - 2 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: ஆட்டுக்கால்களை நன்றாகக் கழுவவும். துருவிய தேங்காய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, அன்னாசிப் பூ இவற்றை எல்லாம் மிக…
-
- 1 reply
- 727 views
-