நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 1 reply
- 848 views
-
-
குழந்தைகளுக்கான சில்லி கார்லிக் நூடுல்ஸ் காலையில் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த சில்லி கார்லிக் நூடுல்ஸை செய்து அவர்களை அசத்தலாம். தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் - அரை கப், வெங்காயம் - 2 கேரட் - 50 கிராம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, தக்காளி சாஸ் - 3 ஸ்பூன் சோயா சாஸ் - 1 ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * கொத்தமல்லி,…
-
- 0 replies
- 411 views
-
-
மிளகாய் சட்னி இட்லி, தோசை எல்லாம் நாம மறக்கறதுக்கு முன்னாடி =;) அதுக்கு ஏத்த ஒரு சைட் டிஷ் இன்னிக்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள், செய்முறை எல்லாமே ரொம்ப எளிது. சிறுவயதில் இந்த சட்னி வீட்டில் வைத்தால், இட்லி, தோசை எல்லாம் கணக்கில் அடங்காமல் உள்ளே இறங்கும். இப்பவும் ஒன்றும் குறைவில்லை ) ஒரு சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இந்த அவசர யுகத்தில் ஒரு நாலைந்து நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையானவை: வரமிளகாய் - 10 - 12 பூண்டு - 4 பல் சின்ன வெங்காயம் - 10 - 15 தக்காளி - 2 புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். வானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ண…
-
- 4 replies
- 5.2k views
-
-
மரக்கறி ஜாம் தேவையானப் பொருட்கள் உருளைக்கிழங்கு - 4 தக்காளி - 4 காரட் - 4 பீட்ரூட் - 4 சர்க்கரை - 3 கப் சிட்ரிக் அமிலம் - ஒரு தேக்கரண்டி செய்முறை காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் சீவி தேங்காய் துருவல் போல் துருவிக் கொள்ளவும். தக்காளியை பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும். எல்லா காய்கறிகளையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு சீனி, சிட்ரிக் அமிலம் சேர்த்து அடுப்பில் வைத்து அல்வா பதத்திற்கு வரும் வரை கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் கிளறவும். குறிப்பு: இதை காற்று புகாத போத்தலிள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்
-
- 0 replies
- 1.5k views
-
-
வெள்ளை, தமிழ் பாட்டு, கொழும்பு தெரு உணவு
-
- 15 replies
- 4.1k views
-
-
சிக்கன் பக்கோடா சிக்கனில் நாம் இதுவரை சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் கிரேவி என்று தான் நம் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்திருப்போம். இப்ப கொஞ்சம் வித்தியாசமா, டேஸ்டியா சிக்கன் பக்கோடா செஞ்சு அசத்துவோமா!!! தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று மஞ்சள் தூள் - சிறிதளவு இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன் சாட் மசாலா - 1/4 ஸ்பூன் சீரக தூள் - 1/4 ஸ்பூன் கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன் கடலை மாவு - 5 ஸ்பூன் கார்ன் ப்ளார் - 5 ஸ்பூன் சோடா உப்பு - சிறிதளவு கேசரி பவுடர் - சிறிதளவு ஓமம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறை : முத…
-
- 5 replies
- 913 views
-
-
[size=4]எப்போதும் அரிசி, உளுந்தை அரைத்து தான் இட்லிகளாக செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த அரிசி, உளுந்து இல்லாமல், ரவையை வைத்தே எளிதில் காலையில் இட்லிகளை செய்யலாம். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதிலும் இதை காலையில் குழந்தைகளுக்கு செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், மதிய வேளையில் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது அந்த ரவை இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]ரவை - 1 கப் தயிர் - 1 கப் (சற்று புளித்தது) தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது) கொத்தமல்லி - சிறிது சோடா மாவு - 1 சிட்டிகை மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்ப…
-
- 0 replies
- 904 views
-
-
தேவையான பொருட்கள்: இறால் – 1 கிலோ... பச்சை குடமிளகாய் – 2 சிவப்பு குடமிளகாய் – 1 வெங்காயம் – 4 பூண்டு – 6 துண்டுகள் தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீ ஸ்பூன் மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன் சீரகம் – 1/2 டீ ஸ்பூன் கறிவேப்பிலை – ஒரு கொத்து மிளகாய்த்தூள் – 2 டீ ஸ்பூன் உப்புத்தூள் – 2 டீ ஸ்பூன் எண்ணெய் – 1/2 கப் …
-
- 4 replies
- 842 views
-
-
உடாங் சம்பல் உடாங் என்றால் மலே மொழியில் "இறால்" என்று பொருள்படும்.இந்த சம்பலை செய்ய பலமுறைகள் உள்ளன.இது மிக சுலபமான ஒரு முறை. உறைப்பு அதிகம் பிடிக்காதவர்கள் செத்தல் மிளகாயை குறைத்து போடுங்கள். தேவையான பொருட்கள்: 300 இறால் (பெரியது) 3 - 4 மேசைகரண்டி தேங்காய் எண்ணெய் அரைக்க: 5 செத்தல் மிளகாய் (நீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவையுங்க) 2 சிகப்பு மிளகாய் 4 வெங்காய தடல் 2 உள்ளி பல்லு 2 கான்டில் நட் (இருந்தா போடுங்க, இல்லை என்றால் அவசியமில்லை) 1/2 தேசிக்காய் தூவ: 1/2 மேசைகரண்டி சீனி உப்பு தேவைக்கு ஏற்ப போடுங்க 1/4 மேசைகரண்டி சிக்கின் ஸ்டொக் தூள் செய்முறை: 1. ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு சிறிது சூடாக்கவும். 2. அரை…
-
- 52 replies
- 12k views
-
-
ஊரில் பிரண்டையின் அருமை தெரிந்ததா ? கத்தாழைக்கு வந்த மவுசு . உடலை வலிமையாக்கும் நோய் எதிப்புச் சக்தி உள்ளது
-
- 1 reply
- 894 views
- 1 follower
-
-
பருத்தித்துறை வடை. உழுந்து – 1/2 சுண்டு, அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு செ.மிள. பொடி – 2 தே. க பெருஞ்சீரகம் – 1 மே.க உப்பு – தே.அளவு கறிவேப்பிலை – சிறிது ( பொடியாக வெட்டி) எண்ணெய் – தே.அளவு செய்முறை :- * உழுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். * உழுந்து ஊறியதும் அத்துடன் மற்றைய பொருட்களை சேர்த்து 3 மே.கரண்டி எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும். * சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி வட்டமாக்கி ( மெல்லியதாக) கொள்ளவும். * அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். ** (அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்க்கவும்)
-
- 9 replies
- 6.1k views
-
-
தேவையானவை மட்டன் -1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி -1 1/2ஸ்பூன் தனியா பொடி - 1ஸ்பூன் வெந்தயம் - 1/2ஸ்பூன் கருவேப்பிலை - சிறிது எண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு-1 ஸ்பூன் க.மிளகாய்-3 இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன் வறுத்து அரைக்க: மிளகு - 1ஸ்பூன் சீரகம் - 1ஸ்பூன் சோம்பு - 1ஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - 1 தனியா - 1 ஸ்பூன் க.மிளகாய்-2 ஒரு குக்கரில் ஆட்டு இறைச்சியை சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், 1 கப்தண்ணீர் உற்றி 6 விசில் விடவும். ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு,பட்டை,கிராம்பு,தனியா, க.மிளகாய் வறுத்து அரைத்துகொள்ளவும். கடாய…
-
- 0 replies
- 2.6k views
-
-
பட்டாணி காளான் மசாலா காளான் பிரியர்களுக்கு அற்புதமான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவெனில் பட்டாணி மற்றும் காளான் சேர்த்து செய்யப்படும் மசாலா. இந்த மசாலா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த மசாலாவை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சரி, இப்போது பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்தது) பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ…
-
- 2 replies
- 761 views
-
-
சிக்கன் லிவர் மசாலா ப்ரை சிலருக்கு சிக்கன் லிவர் பிடிக்காது. ஆனால் அந்த சிக்கன் லிவரை மசாலா போன்று செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் ரசம் சாதத்துடன் சேர்த்து இதனை சாப்பிட்டால், ருசியாக இருக்கும். இங்கு சிக்கன் லிவர் மசாலா ப்ரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்களேன்... தேவையான பொருட்கள் சிக்கன் லிவர் - 200 கிராம் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் சோம்பு - 1 ட…
-
- 2 replies
- 867 views
-
-
மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு கேரளா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புட்டு தான். ஆனால் மீன் குழம்பு கூட, கேரளாவில் சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இந்த மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு. இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம். இங்கு அந்த கேரளா ஸ்டைல் மீன் குழம்பான மீன் மொய்லி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மிளகு தூள் -…
-
- 9 replies
- 2.6k views
-
-
தேவையான பொருட்கள்: எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ நல்லெண்ணெய் - 3 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 1 கப் தக்காளி - 2 மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் பூண்டு - 10 பல் கொத்தமல்லித் தழை - சிறிதளவு கறிவேப்பிலை - 1 கீற்று உப்பு - தேவையான அளவு வறுத்து பொடி செய்ய: மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன் தனியா - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 செய்முறை: வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து பொடி செய்யவும். பூண்டை தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும். இத்துடன் கறிவே…
-
- 0 replies
- 670 views
-
-
மீன்களில் சால்மன் மற்றும் டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும். இத்தகைய சூரை மீனை வைத்து கிரேவி செய்து வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு வலுவோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். இப்போது இந்த சூரை மீனை வைத்து எப்படி கிரேவி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சூரை மீன் - 2 டின் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 4-5 பல் (நறுக்கியது) இஞ்…
-
- 18 replies
- 10.6k views
-
-
வாங்க இண்டைக்கு நாம இந்த காலத்துக்கு மிகவும் தேவையான, எங்கட உடம்பில நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிற ஒரு பாரம்பரிய மரக்கறி சூப் செய்வம், இப்பிடி தான் நாங்க சின்னனா இருக்கேக்க என்கட பாட்டி செய்து தாறவ, நீங்களும் இத மாதிரி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கவன்.
-
- 5 replies
- 788 views
-
-
http://www.sbs.com.au/food/video/2151257408/Jaffna-kool
-
- 5 replies
- 1.9k views
-
-
சால மீனும் கத்திரிக்காயும் தேவையானவை: சால மீன் - முக்கால் கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 பச்சைமிளகாய் - 2 கத்திரிக்காய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு புளி - 10 கிராம் உப்பு - தேவையான அளவு மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் செய்முறை : மீனை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள், பாதியளவு மல்லித்தூள் (தனியாத்தூள்), மற்றும் மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலந்து கொள்ளவும். சுத்தம் செய்த மீனை இதில் புரட்டி எடுக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு மீனை சேர்த்து இருபுறமும் வேக விட்ட…
-
- 2 replies
- 863 views
-
-
சிக்கன் மசாலா தேவையான பொருட்கள் வெண்ணை 3 மேஜைக்கரண்டி ஏலக்காய் 4 வெந்தயம் 1 தேக்கரண்டி பட்டை 1 இன்ச் கறிவேப்பிலை 1 கொத்து வெங்காயம் 5 பெரியது ( பொடியாக அரிந்தது ) இஞ்சி விழுது 1 மேஜைக்கரண்டி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி உப்புத்தூள் தேவையான அளவு மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி சீரகம் தூள் 1 தேக்கரண்டி சோம்பு தூள் 1 தேக்கரண்டி தக்காளி 4 பெரியது (பொடியாக அரிந்தது) சிக்கன் 1 கிலோ பிரியாணி இலை 1 எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி தேங்காய் பால் 250 மில்லி செய்முறை 1. வெண்ணெய் சட்டியில் இடவும். அதில் ஏலக்காய் பட்டை வெந்தயம் வெ…
-
- 1 reply
- 1.9k views
-
-
உணவுகளை உணர்வுகளாக்கும் கார்னிஷிங் உணவின் அழகு பார்ப்பவர்களின் கண்களை நிறைத்து, வயிற்றையும் நிறைக்க வேண்டும். அதற்கு மிகமுக்கியமான விஷயம் உணவை நாம் எப்படிப் பரிமாறுகிறோம் என்பதே. ‘‘அதெல்லாம் ஹோட்டல் செஃப்களுக்குத்தான் கைவரும். நமக்கெல்லாம் வராதுப்பா” என்பவர்களுக்கு ‘அது ரொம்ப ஈஸி’ என்று தன் அனுபவங்களையே உங்களுக்கு டிப்ஸாக தந்திருக்கிறார் டாக்டர் செஃப் வினோத் குமார், சாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதன்மை பயிற்றுநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி. “ஒரு பாட்டு பாடுறப்ப... அல்லது இசையை கேட்குறப்ப உங்களை மறந்து அதில் லயிக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள் இல்லையா?! அப்படித்தான் ஒரு உணவை பார்க்கிறபோது அதனுடைய மணத்தை மூளை கணித்து, அத…
-
- 0 replies
- 721 views
-
-
-
- 1 reply
- 690 views
-
-
எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அவ்வாறு ஒரே மாதிரியை செய்து சாப்பிடுவதை விட்டு, தமிழ்நாட்டில் உள்ள வித்தியாசமான சில ஸ்டைல்களிலும் சிக்கனை செய்து சாப்பிடலாம். அவற்றில் ஒன்று தான் நீலகிரி ஸ்டைல். இதுமிகவும் குளிர்ச்சியான மலைப் பிரதேசம் என்பதால், இங்கு சற்று காரமாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். சரி இப்போது அங்கு செய்யப்படும் சிக்கன் குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - த…
-
- 3 replies
- 830 views
-
-
என்னாங்கடா இது எப்போ பாரு சாம்பார் இட்லி பொங்கல் என்னுகிட்டு! அப்புறம் சைனீஸ் ப்ரைட் ரைஸ்! ...இப்டியே பீட்சா பர்கர்னு ....கத்துக்குங்க!
-
- 3 replies
- 1k views
-