நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
விருதுநகர் எண்ணை புரோட்டா நன்றி : நியுஸ் 7 தமிழ்
-
- 0 replies
- 731 views
-
-
சுவையான காலிபிளவர் - பட்டாணி குருமா சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான சூப்பரான காலிபிளவர் - பட்டாணி குருமாவை செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். தேவையான பொருள்கள் : காலிபிளவர் - 1 சிறியது பச்சை பட்டாணி - 50 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிது வறுத்து பொடிக்க : பட்டை - 1 இன்ச் அள…
-
- 0 replies
- 505 views
-
-
மொச்சை நெத்திலி மீன் குழம்பு நெத்திலிக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலியோடு மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும். தேவையான பொருட்கள் : மொச்சைப்பயறு - 100 கிராம் நெத்திலி மீன் - 1/2 கிலோ எண்ணெய் - 1 குழிக்கரண்டி சிறிய வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 1/4 கிலோ பூண்டு - 10 பல் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப புளி - எலுமிச்சம்பழ அளவு தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை…
-
- 1 reply
- 974 views
-
-
தமிழனுக்கு என்றொரு தனி குணமுண்டு அது // மற்றவன் வயிறு புகையிறதை பார்த்து சந்தோசப்படுவது நான் சுத்த தமிழனடா
-
- 25 replies
- 2.7k views
-
-
தேவையான அளவு கோதுமை மா அதற்கு ஏற்ப கொஞ்சம் மிளகாய்பொடி அல்லது பப்பரிக்காய் பொடி தேவையான அளவு உப்பு சிறிய துண்டுகளாக வெட்டிய பப்பரிக்காய்,லீக்ஸ்,கோவா இலை (வேறுமரக்கறிகளும் சேர்க்கலாம்) சாதரண ரொட்டி குளைப்பதுபோல செய்யவும் பின்பு ஜந்து மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு அதில் போட்டு எடுக்கவும். சப்பிட்டுவிட்டு எப்படி இருக்கு என்று மறவாமல் சொல்லுங்கோ :wink:
-
- 11 replies
- 3.2k views
-
-
எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி. வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த முட்டையுடன் ஒரு கறி. ரெசிபி கீழே...
-
- 24 replies
- 2.3k views
-
-
சண்டே பிரியாணி? செய்து சாப்புடுங்கோ, பொடி மேனிக்காவோட
-
- 9 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஈஸியான... காளான் சூப் அனைவருக்குமே சூப் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக வீட்டில் காய்கறி சூப் மட்டும் தான் செய்வோம். மேலும் வேறு ஏதாவது வித்தியாசமான சூப் சாப்பிட நினைத்தால், கடைக்கு தான் செல்வோம். ஆனால் வீட்டிலேயே அனைத்து வகையான சூப்புகளையும் எளிதில் செய்யலாம். மேலும் சூப் டயட் மேற்கொள்வோருக்கு நல்ல ஒரு ஸ்நாக்ஸ். அந்த வகையில் இப்போது காளான் சூப்பை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் புதினா மற்றும் மல்லி - சிறிது (நறுக்கியது) சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு …
-
- 1 reply
- 2k views
-
-
-
- 3 replies
- 865 views
-
-
சீப்பு சீடை……….. தேவையான பொருட்கள் அரிசி மாவு – 1 கப் உளுத்தம் மாவு – 1/4 கப் கடலை மாவு – 1/4 கப் கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப் வெண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு சுடுநீர் – தேவையான அளவு செய்முறை முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம். பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
பீட்ரூட் கடலைப்பருப்பு கறி என்னென்ன தேவை? பெரிய பீட்ரூட் - 1 (150 கிராம்), கடலைப் பருப்பு - 100 கிராம், பொடியாக அரிந்த (வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 1), இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன், தக்காளி சிறியது - 1, தயிர் - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், தனியாத் தூள் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன், கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன், புதினா தூள் - 1/4 டீஸ்பூன் அல்லது ஃப்ரெஷ் புதினா இலை - சிறிது, கொத்தமல்லி - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? கடலைப் பருப்பை களைந்து 10 நிமிடம் ஊறவைத்து குக்கரில் பதம…
-
- 1 reply
- 626 views
-
-
தேவையானபொருட்கள் 400 கிராம் றவ்வை 350 கிராம் சீனி 250 கிராம் மாஜரீன் 400 கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது) 250 கிராம் முந்திரிகை வற்றல் 1/2 ரின் அன்னாசி 1/2 ரின் ரின்பால் 5 முட்டை 50 கிராம் இஞ்சி 1 கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை ஊற வைத்து எடுக்கவும்) 1 மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர் 1 மேசைக்கரண்டி வனிலா 50 கிராம் கஜூ செய்முறை முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுதுபோல் அரைத்து எடுக்கவும். அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க வேண்டும். வேறொரு பாத்திரத்தில் சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும். சீனி கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சேர்த்து அடிக்கவும். பின்னர் ஊறவைத்த சேர்வை…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 916 views
-
-
காரசாரமான காளான் உருளைக்கிழங்கு வறுவல்!! அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி வறுவல் (Fபிரை) செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள்: காளான் – 2 கப் உருளைக்கிழங்கு – 2 வெங்காயம் – 1 கப் கிராம்பு – 2 பூண்டு – 2 எண்ணெய் – தேவைக்கு மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தண்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில…
-
- 0 replies
- 955 views
-
-
வாங்க இண்டைக்கு இலகுவில செய்ய கூடிய உப்புமா எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். அதுவும் நல்ல உதிரி உதிரியா வர கூடிய மாதிரி செய்வம் எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 467 views
-
-
மொருமொரு வாழைப்பழம் மொருமொரு வாழைப்பழம் தேவையான பொருட்கள் :- வாழைப்பழம் 6 முட்டை 1 உலர்ந்த ரொட்டித் தூள் 1 கப் நெய் 1/2 கப் சர்க்கரைத் தூள் 1 மேஜைக் கரண்டி செய்முறை 1. வாழைப்பழத்தை நான்காக வெட்டிக் கொள்ளவும். 2. ரொட்டித் தூளில் சர்க்கரை தூளை கலந்து கொள்ளவும். 3. அடித்த முட்டையில் வாழைப்பழத்தை தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி வைக்கவும். 4. நெய் சூடானவுடன் அதில் வாழைப்பழத்தைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 5. சூடாக பரிமாறவும்.
-
- 28 replies
- 5.2k views
-
-
ப்ராக்கோலி பெப்பர் ப்ரை காலிஃப்ளவர் போன்று ஆனால் பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பலருக்கு எப்படி சமைத்து சாப்பிட வேண்டுமென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக ப்ராக்கோலியை எப்படி சுவையான முறையில் சமைத்து சாப்பிடுவதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இங்கு ப்ராக்கோலி பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த ப்ராக்கோலி பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்ததென்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: ப்ராக்கோலி - 1 (சிறியது மற்றும் துண்டுகளாக்கப்பட்டது) உப்பு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் ப்ரை செய்வதற்கு... எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - …
-
- 1 reply
- 801 views
-
-
-
செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் மதியம் வீட்டில் சாம்பாருக்கு செட்டிநாடு சைடு டிஷ் செய்ய ஆசைப்பட்டால், செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவலை செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, காரமாகவும் இருக்கும். மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சின்ன கத்திரிக்காய் - 8 கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் பொ…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 3 replies
- 654 views
-
-
https://youtu.be/4H04fbFX-Co
-
- 14 replies
- 1.6k views
-
-
https://youtu.be/_olP6XKRMdU
-
- 10 replies
- 1.1k views
-
-
மதுரை குமார் நாட்டு கோழி சாப்ஸ்
-
- 0 replies
- 915 views
-
-
தந்தூரி உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதா? எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். அசைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும். தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும். இப்போது, பல்வேறு கி…
-
- 0 replies
- 726 views
-
-
மாங்காய் சாம்பார் FacebookTwitterPinterestEmailGmailViber தேவையானவை மாங்காய் – 1, துவரம் பருப்பு – 3/4 கப், சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி பழப்புளி – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 (நறுக்கியது) வெந்தயம் – 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு. தாளிப்பதற்கு. எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு – 1 1/2 கரண்டி கறிவேப்பிலை – சிறிது செத்தல் மிளகாய் – 2, பெருங்காயத் தூள் – சிறிதளவு செய்முறை முதலில் மாங்காயை கழுவி, அதனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி,…
-
- 0 replies
- 933 views
-