Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தேவையானவை: குட்டி மீன் மிளகாய் தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/4 தே.க உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் பொரிக்க செய்முறை: 1. மீனை வெட்டி, சுத்தம் செய்து எடுத்துக்குங்க. 2. வெட்டிய மீனுக்கு மேற்கூறிய தூள்களையும், உப்பையும் போட்டு நன்றாக பிரட்டி கொஞ்ச நேரம் வையுங்க. [அவசரம் என்றால் உடனே பொரிக்கலாம்] 3. எண்ணெயை சூடாக்கி மீன்களை போட்டு பொரித்தெடுங்கள்.[இரண்டு பக்கமும் திருப்பி பொரிக்க வேண்டும்] http://thooyaskitchen.blogspot.com/2009/03/blog-post_12.html

  2. மீன் முருங்கைக்காய் குழம்பு தேவையான பொருள்கள் மீன் - 1/2 கிலோ முருங்கைக்காய் நறுக்கியது - 150கிராம் மல்லித்தூள் - 100கிராம் சிவப்பு மிளகாய் - 8கிராம் மஞ்சள் தூள் - 2கிராம் மிளகுத்தூள் - 4கிராம் வெந்தயம் - 2கிராம் தேங்காய் எண்ணெய் - 50மிலி தேங்காய் - 1 வெங்காயம் - 300கிராம் கொடும்புளி(Cocum) - 15கிராம் உப்பு - தேவையான அளவு தக்காளி - 80கிராம் இஞ்சி, பூண்டு கலவை - 10கிராம் கடுகு - 3கிராம் கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு சமையல் குறிப்பு விபரம் செய்வது: எளிது நபர்கள்: 4 கலோரி அளவு: NA தயாராகும் நேரம்: 20 (நிமிடம்) சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்) முன்…

    • 9 replies
    • 4.7k views
  3. மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு கேரளா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புட்டு தான். ஆனால் மீன் குழம்பு கூட, கேரளாவில் சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இந்த மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு. இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம். இங்கு அந்த கேரளா ஸ்டைல் மீன் குழம்பான மீன் மொய்லி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மிளகு தூள் -…

  4. தேவையானவை: மீன் – 2 பெரிய துண்டுகள் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் தனியா தூள் – 2 டீஸ்பூன் சீரக தூள் – 1/2 டீஸ்பூன் மிளகு தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு தாளிக்க: சோம்பு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 4 டீஸ்பூன் செய்முறை: மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும். தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து பிரட்டவும். இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதிலேயே மீனை போட்டு வேக விடவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும். இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார். குறிப்பு: மீன் …

  5. Started by மீனா,

    மீன் வடை அயிரை மீன் – 3 வெங்காயம் – கிலோ. பச்சை மிளகாய் – 7 முட்டை – 2 கருவேப்பிலை எண்ணெய் – தேவையான அளவு எப்படி செய்வது? மீன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை வேக வைத்து, முட்களை நீக்க வேண்டும். அதன் பின்னர் மீனை உதிர்த்து வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை சிறியதாக நறுக்கி கருவேப்பிலை, முட்டையை அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் மீன்களை போட்டு வடை மாதிரி தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுட சுட மீன் வடை தயார். இதனை செய்ய 25 நிமிடங்கள் ஆகும்............. https://www.facebook.com/%E0%AE%A4%E0%AE…

  6. மீன்களில் எது ருசியானது... தெரிஞ்சுக்கலாமா? கடல் மீன்களில் புரோட்டீன், கோலின், அயோடின் போன்ற சத்துக்கள் அதிகமா இருக்கு. இவையெல்லாம் இருக்கிறதுனு தெரியாமலே நாம் மீன்கள் மீது ஆசைவைக்கக் காரணம், அதன் சுவையே. மார்க்கெட்ல காய்கறி வாங்கப் போனா, வெண்டைக்காயை ஒடிச்சிப் பார்க்கிறதும், தண்ணீர் ஆடுதானு தேங்காய ஆட்டிப்பார்க்கிறதும் பலருக்கு வழக்கம். அதேபோல மீன் வாங்கும்போது... அது நல்ல மீனா, கெட்ட மீனானு எப்படித் தெரிஞ்சுக்கிறது? பல தடவை நல்ல மீன்னு நினைச்சு வாங்கிட்டு வந்து, வயிற்றுக்கும் ஒத்துக்காம, வாய்க்கும் நல்லா இல்லாமப்போய்... வீட்டுல திட்டு வாங்கி... வாங்கி பல பேருக்கு மீன் குழம்பே பிடிக்காமப் போயிருக்கும். எப்படி நல்ல மீன் வாங்குறதுனு தெரிஞ்ச…

  7. மீன்ரின் வெங்காயப்புூ வறை -------------------------------------------- தேவையான பொருட்கள் 1பிடி வெங்காயப்புூ தண்டு சின்ன மீன்ரின் வெட்டிய வெங்காயம் சிறிதளவு சிறிதளவு உள்ளி கறிவேப்பிலை சிறிது உப்பு சிறிது மஞ்சள்; தூள் சிறிது மிளகு சிறிது செத்தல் மிளகாய் 2 தே- எண்ணெய் சிறிது பெ-சீரகம் சிறிது வெந்தையம் சிறிது எனி செய்முறை -------------------- பாத்திரத்தை அடுப்பில் வையுங்கள் ? வைத்து விட்டிங்களா? ஓகே எனி அடுப்பை போடுங்கள் போட்டு விட்டிங்களா ? ஓகே அதனுள் சிறிது எண்ணெய் விடுங்கள் -எண்ணெய் சூடாகி வரும் போது .வெங்காயம் -உள்ளி-கறிவேப்பிலை-அவற்றைப் போடுங்கள் ? பிறகு நன்றாக கிளறுங்கள் ? பின்னர் 2 செத்தல் மிளகாயை சின்னனாக வெட்டி…

    • 36 replies
    • 8.5k views
  8. மீல் மேக்கர் - பட்டாணி குருமா செய்வது எப்படி இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான மீல் மேக்கர் (சோயா மீட்) குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீல் மேக்கர் - 1 கப் பட்டாணி - அரை கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் தனியா தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் உப…

  9. [size=4]விடுமுறை நாட்களில் வீட்டில் எபோதும் ஒரே மாதிரி சமைத்துக் கொடுக்காமல், அப்போது சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும் வகையில், ஒரு ரெசிபி செய்து கொடுத்து வீட்டில் இருப்போரை அசத்த நினைப்பவர்கள், மீல் மேக்கரை வைத்து, ஒரு கோப்தா கறி செய்து கொடுக்கலாம். இந்த மீல் மேக்கர் கோப்தாவை சாதம் அல்லது சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். சரி, இப்போது இதை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4][/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]கோப்தாவிற்கு:[/size] [size=4]மீல் மேக்கர் (சோயா மீட்) - 100 கிராம்[/size] [size=4]உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து பிசைந்தது)[/size] [size=4]இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்[/si…

  10. செய்வது எப்படி என்பதை பார்ப்போம்... தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் தனியா தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் உப்பு - 3/4 ஸ்பூன் எண்ணெய் - 4 ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். …

  11. மீல் மேக்கர் பக்கோடா செய்ய...! தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 20 உருண்டைகள் கடலைப் பருப்பு - ஒரு கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி பிரெட் ஸ்லைஸ் - 3 எலுமிச்சை…

  12. மீல் மேக்கர் பக்கோடா தேவையான பொருள்கள் : மீல் மேக்கர் - 20 கடலைப் பருப்பு - ஒரு கிண்ணம் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 தேங்காய்த் துருவல் - ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி பிரெட் - 3 எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி கொத்துமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு செய்முறை : மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்…

  13. http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_25.html#more

  14. என்னென்ன தேவை? மட்டன் - 1/2 கிலோ உப்பு - சிறிது மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - 3 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கறுவா - 1 சிறிய துண்டு ஏலக்காய் - 5 கிராம்பு - 4 வெங்காயம் - 2 கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மசித்த தக்காளி - 3 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 2 தேக்கரண்டி சீரகத் தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி முந்திரி - 50 கிராம் கொத்தமல்லி இலைகள் - சிறிது தண்ணீர் - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு பிரஷர் குக்கரில் மட்டன் எடுத்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு…

  15. முடக்கத்தான் இலை ரசம் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு 25 கிராம் முடக்கத்தான் இலை - கிள்ளியது 2 கைப்பிடி புளி அல்லது தேசிக்காய் - தேசிக்காய் - 1 (அல்லது) புளி கோலி உருண்டை அளவு உப்பு - தேவையான அளவு பெருங்காயம் - 1 டீஸ்பூன் தக்காளி- நாட்டு தக்காளி - 1 (பெங்களூர் தக்காளியாகின் 2) மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் செய்முறை: துவரம் பருப்பு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். முடக்கத்தான் இலை எடுத்துத் தண்ணீர்விட்டு வேக வைக்கவும். பிறகு கடைந்து கொள்ளவும். அல்லது மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். புளி எடுத்துக் கரைத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், தக்காளி இவைகளைப் போட்டுத் தண்ணீர் விட…

  16. முட்டை அவிப்பது என்பது ஒரு பெரிய கலை. நம்பினாலும், நம்பாட்டிலும் அது தான் உண்மை. அதிகம் அவித்தாலும் சுவையிருக்காது, சிறுது நேரத்தில் எடுத்தாலும் பச்சைவாடை போகாது. அதிகம் அவிப்பதால் சுவையில் வித்தியாசம் வரப்போவதில்லை. ஆனால் சத்து குறைந்துவிடும். முட்டையை அவித்தோ/பொறித்தோ சாப்பிடலாம். சிலர் அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவார்கள். அது அனைவருக்கும் பொருந்தாது. தவிர அவித்த முட்டையில் தான் ப்ரோட்டின் சத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் முட்டையை போட்டு அவிக்க வேண்டும். (முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால், அறை வெப்பத்திற்கு வந்த பின்னர் தான் அவிக்க வேண்டும். )நீர் கொதிக்க தொடங்கியதும், அரை அவியலாக வேண்டும் எனில் 3 நி…

    • 34 replies
    • 13.4k views
  17. முட்டை இட்லி உப்புமா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: இட்லி - 4 முட்டை - 2 மிளகுப் பொடி - அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். • இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். • முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை …

  18. வாங்க இண்டைக்கு இலகுவா முட்டைய மட்டும் வச்சு இலகுவா ஒரு உறைப்பான மாலை உருண்டை செய்வம், இத நீங்க மாலைநேரத்துக்கு செய்து தேத்தண்ணியோடையும் சாப்பிட நல்லா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க என.

    • 0 replies
    • 470 views
  19. தேவையான பொருட்கள் ------------------------------ முட்டை - 6 பெரிய கேரட் - 1 பொட்டுகடலைமாவு - அரை கப் தேங்காய் - 1 முடி பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 மிளகாய் - 6 இஞ்சி - சிறிதளவு சோம்பு - 1 ஸ்பூன் தனியா - 2 ஸ்பூன் கசகசா - 2 ஸ்பூன் பூண்டு - 8 சீரகம் - 2 ஸ்பூன் கொத்தமல்லி, கருவேப்பிலை செய்முறை: ---------------- முதலில் கேரட்டை நன்றாக துருவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சோம்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி மை போல அரைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் முட்டையை நன்றாக கடைந்து அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டு கடலை மாவு எடுத்து அத்துடன் அரைத்த மிளகாய…

    • 4 replies
    • 2.8k views
  20. முட்டை குருமா தேவையான பொருட்கள் : முட்டை 6 வெங்காயம் 6 பால் 1/4 கோப்பை முந்திரி 2 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் 8 தேங்காய் துறுவல் 1 மேஜைக்கரண்டி தனியா தூள் 3 மேஜைக்கரண்டி லவங்கம் 6 பட்டை 1 ஏலக்காய் 2 இஞ்சி 1 துண்டு மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி நெய் 3 மேஜைக்கரண்டி உப்பு தேவையான அளவு செய்முறை : 1.பச்சை மிளகாய், தேங்காய், தனியா தூள், ஏலக்காய், பட்டை, லவங்கம், இஞ்சி, மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். 2.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள் கரு, பால் மற்றும் உப்பு சேர்க்கவும். 3.இந்தக் கலவை…

  21. முட்டை சப்பாத்தி குழந்தைகள் விரும்பி உண்ணும் வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 2 கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் பாத்திரத்தில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்…

  22. முட்டை சப்பாத்தி தேவையான பொருட்கள் முட்டை - 3 கோதுமைமா - 250g உப்பு, சீரகத்தூள் , மிளகாய்த்தூள் , பட்டர் , எண்ணெய் - தேவைக்கேற்ப வெங்காயம் -50g கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை கோதுமைமாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து பட்டர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு இளஞ்சூடான நீர் சேர்த்து குழைக்கவும். வெங்காயத்தை சிறிதாக வெட்டவும். முட்டையில் உப்பு , மிளகாய்த்தூள் ,வெட்டிய வெங்காயம் , கறிவேப்பிலை , சீரகத்தூள் சேர்த்து நன்றாக அடிக்கவும். மாவை சப்பாத்திகளாக தட்டி வைக்கவும். …

  23. முட்டை சப்பாத்தி தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 2 முட்டை - 2 கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து கல்லில…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.