Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த வெங்காய பாகற்காய் பொரியல் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது பாகற்காய். இன்று பாகற்காய், வெங்காயம் வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - அரை கிலோ உப்பு - தேவைக்கு தாளிக்க : கடுகு உளுந்து சீரகம் கடலைபருப்பு கறிவேப்பிலை வரவிளகாய் - 7 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாகற்காயின் மேல் மற்றும் கீழ் காம்புகளை நீக்கி விட்டு நீரில் சுத்தம் செய்த உடனேயே உப்பு சேர்த்து மூடி வை…

  2. தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் - ஒரு கட்டு பாசிபருப்பு - கால் கப் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு கடுகு - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிபருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். இரண்டும் ஒன்றோடொன்று கலந்து வருவரை அடுப்பில் வைத்து பிறகு இறக…

  3. தேவையான பொருட்கள்: ரவை 1 கப் பெரிய வெங்காயம் 2 கேரட் நறுக்கியது 1 கப் தக்காளி 2 பச்சை மிளகாய் 5 பீன்ஸ் நறுக்கியது 1 கப் பச்சை பட்டாணி அரை கப் முந்திரி பருப்பு எலுமிச்சை சாறு சிறிதளவு லவங்கம், பட்டை, மஞ்சள் தூள் கொத்துமல்லி, கறிவேப்பிலை டால்டா அல்லது வெண்ணெய் செய்முறை: முதலில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை நன்றாக அவித்து எடுத்து கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை நன்றாக சிவக்க வறுக்கவும். பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி நன்றாக வதக்கவும். இதனுடன் அவித்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.…

    • 3 replies
    • 3k views
  4. வெஜிடபிள் குருமா பட்டாணி 200 கிராம் பீன்ஸ் 200 கிராம் காலிஃப்ளவர் 100 கிராம் உருளைக் கிழங்கு 200 கிராம் காரட் 200 கிராம் பூண்டு 5 பல் இஞ்சி ஒரு சிறு துண்டு பெரிய வெங்காயம் 2 பச்சைமிளகாய் 6 கசகசா அரைத் தேக்கரண்டி முந்திரிப்பருப்பு 6 பொட்டுக்கடலை ஒரு மேசைக்கரண்டி தேங்காய் அரை மூடி பட்டை ஒரு அங்குல துண்டு கிராம்பு 4 எண்ணெய் 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம் 1 உப்பு தேவையான அளவு 1)பட்டாணியை 5 அல்லது 6 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். 2)பீன்ஸ்இ உருளைக்கிழங்குஇ காரட்இ காலிஃப்ளவர் ஆகியவற்றை அலசிஇ பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3)பூண்டுஇ இஞ்சிஇ பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாய் அம்மியில் அல்லது மிக்…

    • 16 replies
    • 3.9k views
  5. [size=6]வெஜிடபிள் தம் பிரியாணி[/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=2][size=4]அரிசி-2 1/2 கோப்பை காய்கறிகள்-4 கோப்பை(கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,காலிப்பிளவர்...) வெங்காயம்-2 தக்காளி-2 இஞ்சி பூண்டு-2tsp பச்சைமிளகாய்-3 தயிர்-கால் கோப்பை மிளகாய்த்தூள்-ஒன்றரை மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி தனியாத்தூள்-ஒரு தேக்கரண்டி கரம் மசாலா-ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி புதினா- அரைக் கோப்பை பட்டை-நான்கு துண்டு கிராம்பு ஏலக்காய் தலா - ஐந்து பிரிஞ் இல்லை-இரண்டு வறுத்த வெங்காயம்- அரைக் கோப்பை ஃபுரோஜன் பட்டாணி-கால் கோப்பை உப்பு-தேவைகேற்ப நெய்/எண்ணெய்-அரைக் கோப்பை[/size][/size] [size=2][size=4]செய்முறை :[/size][/size] [size=2][size=4][/size]…

  6. வெஜிடபிள் நக்கட்ஸ் என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 6 (வேக வைத்து தோல் உரித்தது), ஃப்ரெஞ்சு பீன்ஸ் - 1/2 கப் (நறுக்கியது), கேரட் - 3/4 கப் (நறுக்கியது), வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது), பச்சைப்பட்டாணி - 1/4 கப், ஸ்வீட் கார்ன் - 1/4 கப், கொத்தமல்லித்தழை - கையளவு (பொடியாக நறுக்கியது), சோள மாவு - 1/4 கப், இஞ்சி - 1/2 டீஸ்பூன் (நறுக்கியது), பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது), ஓரிகானோ - 1/2 டீஸ்பூன், தைம் - 1/2 டீஸ்பூன், பூண்டு - 1/2 டீஸ்பூன் (விழுதாக), உப்பு - தேவைக்கேற்ப, மிளகு - 1/2 டீஸ்பூன், எல…

  7. வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்டு+அன்னாசிப்பூ 1+ நட்சத்திர மொக்கு பாதி + சோம்பு 2 டீஸ்பூன்+பிரியாணி இலை 2 சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,ஒரு பெரிய தக்காளி, தலா ஒரு கைப்பிடி,மல்லி,புதினா சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு பிரியாணி தாளிக்கும் பொழுது வெங்காயத்துடன் வதக்க விருப்பம் .அதனால் இங்கு சேர்க்கவில்லை. சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். நன்கு வதங்கிய பின்பு ஒரு டீஸ்பூன் மல்…

    • 1 reply
    • 704 views
  8. வெஜிடபிள் புரோட்டா குருமா தேவையானப் பொருட்கள் காரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பச்சைப்பட்டாணி - 100 கிராம் உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 2 பெரியது தக்காளி - ஒன்று நறுக்கியது கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் - ஒரு மூடி கிராம்பு - 2 பட்டை - சிறிதளவு மல்லித்தூள் - 2 தேக்கரண்டி மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை * காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் பச்சைபட்டாணி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். * துருவிய தேங்காயை அரைத்து கொள்ளவும். …

  9. தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான வெஜிடபிள் மசாலா பூரி, தோசை, சப்பாத்தி, நாண், புலாவ் போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா நன்றாக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கேரட் - 2 பெரியது உருளைக்கிழங்கு - 2 பெரியது பச்சைப் பட்டாணி - 2 கைப்பிடி நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப் நறுக்கிய கோஸ் - 1 கப் காலிபிளவர் - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் தனியாத்தூள் - 3 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் கொத்தமல…

  10. என்னென்ன தேவை? கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (அனைத்தும் சேர்ந்து), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) , பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன் (பொடியாக துருவியது), மிகப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கட்டு, காய்ந்த மிளகாய் - 2 (சுடு தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும்), சோளமாவு - 3 டீஸ்பூன், மைதா மாவு - 1 1/2 டீஸ்பூன், சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்க்கவும். அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உப்பு, சோளமாவு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையாக செய்து …

  11. வெஜிடபுள் மன்சூரியன். மன்சூரியன் செய்ய: காரட், காப்சிகம், செலெரி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் - 2 கப் இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி சோள மாவு - ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) வெங்காய தாள் - அரை கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரித்தெடுக்க சாஸ் செய்ய: சீரகம் - அரை தேக்கரண்டி பூண்டு - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சோள மாவு - ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் - 4 தேக்கரண்டி சர்க்கரை -…

  12. ஸ்நாக்ஸ்களில் சமோசா மிகவும் அருமையாக இருக்கும். அத்தகைய சமோசா வகைகளில் பல உள்ளன. அவை வெஜிடேபிள் சமோசா, பன்னீர் சமோசா என்பன. அதிலும் இந்த மாதிரியான சமோசாக்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இப்போது அவற்றில் ஒன்றான வெஜிடேபிள் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உள்ளே வைப்பதற்கு.... உருளைக்கிழங்கு - 3-4 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது) பன்னீர் - 50 கிராம் (சிறிதாக வெட்டியது) குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கி, வேக வைத்தது) பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது) மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மாவிற்கு.... மைதா - 2 கப் எண்ணெய் - 3 கப் உப்பு - 1 சிட்டிகை தண்ணீர் - 2 கப் செய்முறை:…

  13. வெஜிடேபிள் தம் பிரியாணி தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பட்டாணி - 1/4 கப் காளான் - சிறிது பன்னீர் - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன் கிராம்பு - 5 பட்டை - 2 மிளகு - 5 பிரியாணி இலை - 3 கருப்பு ஏலக்காய் - 2 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மல்லித் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது புதி…

    • 5 replies
    • 2.5k views
  14. வெஜிடேபிள் பாஸ்தா சூப் மாலையில் டீ, காபி குடித்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் சூப் செய்து சாப்பிடுங்கள். அதிலும் வித்தியாசமாக, குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சூப் செய்தால், பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவைக் கொண்டு சூப் செய்தால், இன்னும் சூப்பராக இருக்கும் தானே! தேவையான பொருட்கள்: பாஸ்தா - 1/2 கப் வெஜிடேபிள் - 1/4 கப் (பட்டாணி மற்றும் கேரட்) கொண்டைக்கடலை - 2 1/2 டேபிள் ஸ்பூன் (நீரில் 8 மணிநேரம் ஊற வைத்தது) பாஸ்தா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன் உலர்ந்த கற்பூரவள்ளி இலை/ஓரிகானோ - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவை…

  15. வெஜிடேபிள் முட்டை ரோல். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு, நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து தர ஆசையா? அப்படியானால், அதற்கு ரோல் சரியானதாக இருக்கும். அதிலும் வெஜிடேபிள் முட்டை ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த ரோலை காலையில் கூட செய்து சாப்பிடலாம். குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபி. சரி, இப்போது அந்த வெஜிடேபிள் முட்டை ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 1 உருளைக்கிழங்கு - 1 (வட்டமாக மெல்லியதாக நறுக்கியது) கத்திரிக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது) முட்டை - 2 (அடித்துக் கொள்ளவும்) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடி…

    • 5 replies
    • 1k views
  16. தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் 250கிராம் சோயா 100கிராம் க்ரட் 1 பெரியது பீன்ஸ் 100கிராம் கோவா/முட்டைக்கோஸ் 100கிராம் லீக்ஸ் 100கிராம் வெங்காயம் 1 அரைத்த பூண்டு விழுது 1/2 மேசைக்கரண்டி அரைத்த காய்ந்தமிளகாய் / செத்தல் தூள் - 1/2 மேசைக்கரண்டி மிளகாய் தூள் 1/2 மேசைக்கரண்டி உப்பு தேவையான அளவு எண்ணெய் சிறிதளவு செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். நீர் கொதித்து வரும் போது நூடுல்ஸ், சிறிதளவு உப்பு மற்றும் 1/2 மேசைக்கரண்டி எண்ணெயை போடுங்கள். நூடுல்ஸ் வெந்ததும், கொதி நீரை வடித்து, பின்னர் மீண்டும் சாதாரண நீர் சேர்த்து மறுபடியும் நீரை வடித்து எடுங்கள். (இப்படி செய்தால் நூடுல்ஸ் குளையாமல் வரும்) 2. தேவையான பொ…

    • 18 replies
    • 4.5k views
  17. Started by நவீனன்,

    வெஜ் குருமா சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் குருமா தான். அதில் பலரும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்து சுவைப்பார்கள். ஆனால் ஹோட்டலில் செய்யப்படும் வெஜிடேபிள் குருமாவிற்கு இணை வர முடியாது. ஏனெனில் ஹோட்டல் வெஜ் குருமாவின் சுவையே தனி. இங்கு அந்த ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: காய்கறிகள் - 1 1/4 கப் (நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 …

  18. வெஜ் கேசடீயா - மெக்சிகன் முறை (Veg quesadilla - Mexican Style) இது ஒரு மெக்சிகன் உணவு. தேவையானப் பொருட்கள் வீட் அல்லது கார்ன் ரோர்டியா - 4 (Wheat/Corn tortilla) ஃபுரோஸன் சோளம் - 1/4 கப் கறுப்பு பீன்ஸ் (Black beans) - 1/4 கப் வெட்டிய வெங்காயம் - 1/4 கப் உள்ளி- 3 பல்லு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி உப்பு எலுமிச்சை - பாதி சீஸ் கலவை - 1 கப் (பார்மஜான், மொற்சரில்லா, செடார்) ஹலபீனோ ஊறுகாய் - 1/4 கப் எண்ணெய் செய்முறை கறுப்பு பீன்ஸை உப்பு போட்டு அவித்து வைக்கவும். உள்ளியை நசித்து வைக்கவும். வெறும் சட்டியில் ஃபுரோசின் சோளத்தைப் போட்டு வறுத்து வைக்கவும். ரோர்டியாவை தோசைகல்லில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். ஒரு பாத்திரத்த…

    • 1 reply
    • 2.1k views
  19. தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2 கப் உருளைக் கிழங்கு – 2 கேரட், பீன்ஸ், - 2 கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி, பூண்டு - 2 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு கறிமசாலா தூள் - 1 டீஸ்பூன் ப்ரெட் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நெய் - 2 டீ ஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு தாளித்து இஞ்சி, …

  20. வெஜ்/முட்டை/சிக்கன் ஃப்ரைட் ரைஸ் (vegetable / egg /chicken fried rice ) தேவையான் பொருட்கள்: (இரண்டு பேருக்கு) ******************** பாசுமதி அரிசி : 1 கப் முட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீளவாக்கில் நறுக்கவும்) கேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்) வெங்காயத் தாள்: 5 (பொடியதாக நறுக்கவும்) கொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்) வெங்காயம்: 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது) பீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது) மிளகு தூள்: சிறிதளவு சோயா சாஸ் : 2 தே. கரண்டி அஜினமோட்டோ: 1 1/2 தே. கரண்டி உப்பு தேவையான அளவு எண்ணை 1/4 கப் முட்டை : 2 செய்முறை: ********** பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்த…

  21. ஒரு இணையத்தளத்தில் சுட்டது சும்மா வீட்டில இருக்கிறாக்கள் செய்யுங்கோ[paraparappu.com] என்னிடம் ஏதும் கேள்வி கேட்கப்படாது ஏனென்றால் எனக்கு தெரியாது சமையல் களத்தில் முன்பு சமையல் குறிப்புகள் கொடுப்பதற்கு ரசிகை ,தூயா இருந்தார்கள் ஆனால் ஆட்களை காணவில்லை அதனால் நான் இணைத்துள்ளேன் எப்படி இருக்கு பக்கோடா யாராவது செய்தால் அனுப்புங்கோ கு.சா ஆமை வடையை கொண்டு வந்து போட்டுத்து போயிட்டார் அது முட்டையா விட்டு கொண்டு இருக்கிறது வெ‌ண்டை‌க்கா‌ய் பகோடா செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிது. ஆனா‌ல் ஒரு முறை ரு‌சி‌த்து‌வி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் செ‌ய்‌வீ‌ர்க‌ள். அத‌ற்கான கு‌றி‌ப்பு இதோ. தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - 1/4 கிலோ நல்லெண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.