நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வெண்டைக்காய், மீன் கறி - "பன்டக்க தெல் தல" தேவையானவை: 250 கிராம் வெண்டிக்காய் 1 மேசைக்கரண்டி மிளகாய்தூள் 1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன் 2 வெங்காயம் 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சீனி தேவையான அளவு உப்பு செய்முறை: 1. வெண்டிக்காயை வட்டம் வட்டமாக சின்னதாக வெட்டுங்கள். 2. வெட்டின வெண்டிக்காய்க்கு மிளாகாய்தூளும், உப்பும் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும். 3. ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி வெங்காயத்தையும், மீனையும் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும். 4. வெண்டிக்காயை சேர்த்து அவை வேகும் வரை நன்றாக வேக வைக்கவும். 5. இறுதியாக சீனி சேர்த்து சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும். குறிப்பு: இது இலங்கையில் சிங்களவர்…
-
- 44 replies
- 8.2k views
-
-
சிக்கன் 65 (Chicken 65) தேவையான சாமான்கள்: கோழி-400கிராம், இஞ்சி-1 துண்டு, மிளகாய்த்தூள்-2தேக்கரண்டி, வினிகர்-1 மேசைக்கரண்டி, உள்ளி-10 பல், எண்ணை-1 கோப்பை, உப்பு-தேவையான அளவு செய்யும் முறை: 1. கோழியைத் தோலை உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி கழுவிக்கொள்ளவும். 2. இஞ்சி, உள்ளி அரைத்து உப்பு சேர்த்து வினிகருடன் கலக்கி, மிளகாய்த்தூளைச் சேர்த்து கோழித்துண்டுகளில் தடவி முன்று மணி நேரம் உற வைக்கவும். 3. பிறகு கோழித் துண்டுகளை அரை அவியலாக வேகவைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும். 4. பாத்திரத்தில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கோழித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இப்போது சிக்கன் 65 ரெடியாக உள்ளது. (இப்போது தான் பறவைக் காய்ச்சல் ந…
-
- 31 replies
- 9.8k views
-
-
எனக்கு எப்படி இடியப்பம் தயாரிக்கும் முறையை சொல்லித் தருவீங்களா? ( தெரிந்தவர்கள் ) நன்றி தலைப்பை பெயர்மாற்றியுள்ளேன் - மதன்
-
- 6 replies
- 5.7k views
-
-
இது நீங்கள் அனைவரும் மிக இலகுவில் தயாரிக்கக்கூடியது ஒன்று. 12 பேருக்கு பரிமாற.... தயாரிப்பு நேரம்: 5 நிமிடங்கள் சமையல் நேரம்: 10 நிமிடங்கள் தேவையான பொருட்கள்.... தோல் உரிக்கப்பட்ட ஒரு அங்குலத் தடிப்புள்ள துண்டுகளாக வெட்டப்பட்ட அன்னாசிப்பழத்துண்டுகள். 1/4 தேக்கரண்டித் தேன் 3 தேக்கரண்டி உருகிய பட்டர் 1 தேக்கரண்டி Hot pepper sauce சுவைக்கேற்றளவு உப்பு தயாரிக்கும் முறை.... அன்னாசிப்பழத்துண்டுகளை ஒரு பொலித்தீன் பையினுள் இட்டு பட்டர், தேன், Hot pepper sauce, மற்றும் உப்பும் கலந்து பையின் வாய்ப்பகுதியை அடைத்தபடி நன்றாக குலுக்கிய பின் ஒரு இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள். மறுநாட்காலை அதை எடுத்து Grill இல…
-
- 21 replies
- 5.2k views
-
-
-
* கோழி இறைச்சி துண்டுகள்- ஒரு கிலோ * தயிர்- அரை கப் * மிளகாய்த்தூள்- ஒன்றரை தேக்கரண்டி * மல்லித்தூள்- ஒன்றரை தேக்கரண்டி * கறிமசால்தூள்- அரை தேக்கரண்டி * இஞ்சி அரைப்பு- ஒரு தேக்கரண்டி * பூண்டு அரைப்பு- ஒரு தேக்கரண்டி * பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ * தக்காளி நீளவாக்கில் நறுக்கியது- அரை கிலோ * மிளகாய்த்தூள்- நான்கு தேக்கரண்டி * மல்லித்தூள்- ஆறு தேக்கரண்டி * கறிமசால் தூள்- ஒரு தேக்கரண்டி * மல்லி இலை- ஒரு பிடி * கறிவேப்பிலை- ஒரு பிடி * ப.மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது- ஐந்து செய்முறை: தயிர் முதல் பூண்டு அரைப்பு வரையுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக்கி தேவைக்கு உப்பு சேர்த்து அ…
-
- 13 replies
- 3.6k views
-
-
சுண்டலை நம்பி செய்தது.....யாருக்கு வேணும் என்று சொல்லுங்க...அனுப்பிவிடலாம்
-
- 6 replies
- 2.1k views
-
-
இறால் B.B.Q தேவையானவை: இறால் - 30 ஒலிவ் ஒயில் - 1/2 கப் உள்ளி - 4 எலுமிச்சம் பழ சாறு - 1 பழத்து சாறு ஒரேஞ் பழ சாறு - 1 உப்பு போட மறந்திடாதிங்க ;) 1. ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களை போட்டு கலக்கவும். (இறாலை தவிர) 2. இப்ப அக்கலவையில் இறாலை போட்டு கலக்குங்க. 3. 1 மணித்தியாலத்திற்கு அப்படியே வைத்துவிடுங்கள். 3. B.B.Q Grill சூடாகி இறாலை 3 - 5 நிமிடத்துக்கு போட்டு (ஒரு தரம் திருப்ப வேண்டும்) எடுக்கவும். 4. சுட சுட சாப்பிட்டு வாயை புண்ணாக்காமல். கொஞ்சம் சூடு ஆறியதும் சாப்பிடுங்கள். பின்விளைவுகளுக்கு நானோ அல்லது நிர்வாகமோ பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதை இப்பவே சொல்லிடிறம். நன்றி
-
- 17 replies
- 4.9k views
-
-
:P :P :P :P :P :P :P பனங்கிழங்கு சாப்பிடும் முறை எப்படி என்று தெரியவில்லை சொல்லங்கோ பாப்பம் தம்பி டே எங்கயப்பு நிக்கிறாய் கொக்காள் தேடுறாள் காலமை புல்லா பனங்கிழங்கை அவிச்சு வைச்சிட்டு எப்பிடி சாப்பிடுறது எண்டு தெரியாமல் அலையிறாள் வந்து சொல்லிக்குடப்பு :P :P :P :P :P :P
-
- 26 replies
- 5.1k views
-
-
வெஜிடபிள் குருமா பட்டாணி 200 கிராம் பீன்ஸ் 200 கிராம் காலிஃப்ளவர் 100 கிராம் உருளைக் கிழங்கு 200 கிராம் காரட் 200 கிராம் பூண்டு 5 பல் இஞ்சி ஒரு சிறு துண்டு பெரிய வெங்காயம் 2 பச்சைமிளகாய் 6 கசகசா அரைத் தேக்கரண்டி முந்திரிப்பருப்பு 6 பொட்டுக்கடலை ஒரு மேசைக்கரண்டி தேங்காய் அரை மூடி பட்டை ஒரு அங்குல துண்டு கிராம்பு 4 எண்ணெய் 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம் 1 உப்பு தேவையான அளவு 1)பட்டாணியை 5 அல்லது 6 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். 2)பீன்ஸ்இ உருளைக்கிழங்குஇ காரட்இ காலிஃப்ளவர் ஆகியவற்றை அலசிஇ பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3)பூண்டுஇ இஞ்சிஇ பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாய் அம்மியில் அல்லது மிக்…
-
- 16 replies
- 3.9k views
-
-
Baby Boom Strawberry White Chocolate Tobblerone Cheese Cake Taro Fresh Cream Cake Prune Cake Cheese Cake New York Cherry Cheese Cake Mocha Toffee Cake
-
- 14 replies
- 4.8k views
-
-
உருளைக்கிழங்கு மீன் குழம்பு மீன் அரைக் கிலோ உருளைக்கிழங்கு அரைக் கிலோ வெங்காயம் 50 கிராம் காய்ந்தமிளகாய் 3 மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லிவிதை 2 தேக்கரண்டி தக்காளி 2 பச்சைமிளகாய் 2 கறிவேப்பிலை சிறிது புளி சிறிய அளவு எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி உப்பு 2 தேக்கரண்டி மீனைக் கழுவிச் சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அதன்மீது மஞ்சள்தூள், உப்பு கலவையை பூசி வைக்கவும். உருளைக்கிழங்கினை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி தனியே அரைத்து வைக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக கீறிக் கொள்ளவும். காய்ந்தமிளகாய், மஞ்சள்தூள்,…
-
- 3 replies
- 3.2k views
-
-
தலைப்பைக்கண்டுட்டு ஏதோ சொல்லப்போறன் எண்டு நினைக்காதேங்கோ உங்களுக்கு தொிஞ்சா சொல்லுங்கோ :P :P :P :P :P
-
- 32 replies
- 5.8k views
-
-
தேவையான பொருட்கள்: புளித்த மோர்: 2 ஆழாக்கு கடலைப் பருப்பு: 1 தேக்கரண்டி துவரம்பருப்பு: 1 தேக்கரண்டி தேங்காய்: அரை மூடி காய்ந்த மிளகாய்: 5 பெருங்காயம்: சிறு துண்டு கடுகு: அரை தேக்கரண்டி உளுந்துப் பருப்பு: 1 தேக்கரண்டி தனியா: 2 தேக்கரண்டி வெந்தயம்: அரை தேக்கரண்டி அரிசி மாவு: ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி: கொஞ்சம் உப்பு: தேவையான அளவு செய்முறை: மோரை எடுத்து அதில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்க்கவும். அதில் அரிசி மாவு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலக்கவும். வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய், உளுந்துப் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தனியா, துவரம் பருப்பு, கடலைப் பரு…
-
- 2 replies
- 3.1k views
-
-
துவரம்பருப்பு 100 கிராம் புளி 10 கிராம் அன்னாசி 4 துண்டுகள் உலர்ந்த மிளகாய் 6 தனியா 5 கிராம் கொத்தமல்லி சிறிது கறிவேப்பிலை சிறிது கடுகு அரைத்தேக்கரண்டி எண்ணெய் 10 கிராம் உப்பு தேவையான அளவு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள். பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள். எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள். மேலும் நன்றாகக் கொதி…
-
- 2 replies
- 2k views
-
-
கோழி வறுத்த கறி தேவையான பொருட்கள் கோழிக்கறி ஒன்றரை கிலோ இஞ்சி விழுது 7 தேக்கரண்டி பூண்டு விழுது 5 தேக்கரண்டி மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி எண்ணெய் 120 மி.லி. வெங்காயம் ஒரு கப் தக்காளி அரை கப் மல்லித்தூள் அரைத்தேக்கரண்டி மிளகாய்த்தூள் அரைத்தேக்கரண்டி ஏலப்பொடி அரைத்தேக்கரண்டி கிராம்பு 2 பட்டை சிறுதுண்டு புளி சிறுநெல்லிக்காய் அளவு மிளகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லித்தழை சிறிது கறிவேப்பிலை சிறிது உப்பு தேவையான அளவு செய்முறை கோழிக்கறியினைச் சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதில் பாதிப் பாதி எடுத்துக்…
-
- 5 replies
- 4.9k views
-
-
இப்போ நான் தேனீர் தயாரிப்பது எப்படி என்று சொல்லப்போறன்.. முதலில ஒரு பாத்திரத்தில (கேற்றில்) என்றாலும் பறவாய் இல்லை.. கழுவி.. தண்ணியை எடுத்து.. கறன்ட்ல போடமுடிஞ்சால் போடுங்க இல்லாட்டால் அடுப்பில வைத்து தண்ணியைக்கொதிக்க வையுங்க. மீதி தொடரும்...................! :wink: :P
-
- 99 replies
- 12.1k views
-
-
ரவா தோசை தேவையான பொருற்கள்: ரவை - 1/2 கப் அரிசி மா - 1 கப் கோதுமை மா - 1 கப் பச்சை மிளகாய் - 4 இஞ்சி அரைத்தது - 1/2 மேசை கரண்டி துருவிய தேங்காய் - 1/4 கப் சிறிதாக நறுக்கிய வெங்காயம் - 1 உப்பு தேவைக்கு ஏற்ற போடுங்க,போடம விடுங்க..அது உங்கட இஸ்டம் ;) செய்முறை: 1. மேலே குறீய மாவகைகள் அனைத்தையும் ஒன்றாக போட்டு நீரில் குழைத்து 8 மணித்தியாலங்கள் வைக்கவும். (நாங்க தனிய இருக்கிறம், வேலை இதில என்னத்த 8 மணித்தியாலம் என்று புலம்பும் சகோதரங்களே - புளிப்பு தன்மை உடைய பட்டர் மில்க் போட்டு குழைத்தால் 2 மணித்தியாலங்கள் வைத்தால் போதும்) 2. மீதி உள்ள பொருட்களை இப்ப நன்றாக மா கலவையுடன் கலவுங்கள். 3. இப்ப தோசை மா தயார்...தோசை சுட தெரியும் தான…
-
- 2 replies
- 3.3k views
-
-
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். ________________________________________ வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். ________________________________________ சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும். ________________________________________ சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். __________________________________…
-
- 9 replies
- 3k views
-
-
மாங்காய் சம்பல் எங்கள் வாழ்வில் சின்ன வயசில் அம்மா சமைத்த சாப்பாட்டை விட இதை தானே அதிகம் சாப்பிட்டு இருக்கிறம்... தேவையானது: மாங்காய் மிளகாய் தூள் உப்பு வெங்காயம் (நான் யாரையும் திட்டவில்லை) மிளகாய் (நிறைய போட்டு போட்டு பிறகு....என்னை குறை சொல்ல வேண்டாம்) 1. மாங்காயை சின்னனா வெட்டுங்க. 2. வெங்காயம், மிளகாயை சின்னதா வெட்டுங்க 3. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக போட்டு கலக்கவும். 4. மற்றவர்களுக்கும் குடுத்து சாப்பிடவும். பி.கு - களவெடுத்த மாங்காய்க்கு ருசி அதிகமாம்..ஆனால் காவல்துறையில் இருந்து உங்களை வெளியே எடுக்க நாங்கள் வரமாட்டோம். நன்றி சரி சரி உங்கட மாங்காய் சம்பல் கதைகளை எழுதுங்கோ..
-
- 45 replies
- 9k views
-
-
மைக்ரோவேவ் சக்கரை பொங்கல் தேவையான பொருட்கள்: அரிசி 2 கப் உடைத்த பாதி பயறு 1 கப் தேங்காய் பால் 1 கப் சக்கரை - உங்களுக்கு எவளவு வேணுமோ போடலாம் நீர் - 4 கப் நெய் - 3 டேபில் கரண்டி (நிறைய போட்ட பொங்கல் "பொங்கலோ பொங்கல்" ஆகிவிட வாய்ப்பு உண்டு) ஏலக்காய் - 4 (தூளாக்கி போடுங்கோ, இல்லாடி கடிபடும், நல்லா இருக்கது) 1. பயறை சிறிது வறுத்து கொள்ளவும். சாப்பிட்டு பார்த்தால் மொறு மொறுப்பாக இருக்க வேண்டும். 2. அரிசி,நீர்,பால் இவற்றை கலந்து மைக்கோவேவில் வைத்து மீடியத்தில் 10 நிமிடம் வரை வேக வைக்கவும். 3. சிறிதளவு நீரில் சக்கரையை நன்றாக கரைக்கவும். 4. சக்கரையையும் மிகுதி உள்ள பொருட்களையும் ஒன்றாக போட்டு கலக்கி 2 நிமிடத்துக்கு வைக்கவும். 5. கை…
-
- 8 replies
- 3.3k views
-
-
* இறாலை சுத்தப்படுத்தி அதனை கூட்டோ, குழம்போ வைப்பதற்கு முன்னால் அதில் தயிரும் உப்பும் கலந்து அரை மணிநேரம் வைத்திருங்கள். அதன் பின்பு கூட்டு வைத்தால் புதிய சுவை கிடைக்கும். * மீன் குழம்பு வைப்பதற்கு அரைக்கும் மசாலை ரொம்ப மாவு போல் ஆக்கிவிட வேண்டாம். ஓரளவு துறுதுறுப்பாக இருப்பது நல்லது. * மீன் வறுப்பதற்கு மசால் தயாரிக்கும் போது அதில் சிறிதளவு புதினா, மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் போன்றவைகளை அரைத்து சேருங்கள். அவைகளை மீனில் பூசி, ஒரு மணிநேரம் வைத்திருந்து விட்டு பின்பு வறுத்தால் மீனுக்கு அதிக சுவை கிடைக்கும். * சூடான எண்ணையில் ஒரு தேக்க ரண்டி மைதா சேர்த்து கிளறிவிட்டு பின்பு மீனைவறுங்கள். அவ்வாறு செய்தால் மீன் வாணலியில் ஒட்டிப்பிடிக்கா…
-
- 13 replies
- 11.6k views
-