நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
-
- 6 replies
- 1.7k views
-
-
சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது பிறந்த நாள் நிகழ்வு மட்டக்களப்பில் நினைவுகூரப்பட்டது உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது பிறந்த நாள் இன்று (03) மட்டக்களப்பில் நினைவுகூரப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது சுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச் சிலை அமைந்துள்ள நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க. சத்தியசீலன் அவர்களால் சுவாமியின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண…
-
- 0 replies
- 487 views
-
-
சுவாமி விவேகானந்தரின்... இலங்கை விஜயத்தின், 125 ஆவது ஆண்டு நிறைவு விழா... கொழும்பில்! சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன், இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள் பற்றிய ஆவணக் காணொளி வெளியீடும் எதிர்வரும் செப்ரெம்பர் 25 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் முக்கிய அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும், சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜாவும் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள…
-
- 0 replies
- 196 views
-
-
தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! அளப்பரிய இழப்புக்கள் சொல்லொணா துன்பங்கள் மதிப்பிட முடியா அழிவுகளை எல்லாம் தாங்கி இன்று தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஒரு திருப்பு முனையை வந்தடைந்துள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கள் அனைத்தையும் எமது எதிர்கால சுபீட்சமான வாழ்விற்கான உரமாக்க வேண்டிய காலப்பணி இன்று எம்முன் எழுந்து நிற்கின்றது! அன்றும் இன்றும் என்றும் தமிழரின் தாகம் தனித்தமிழீழமே என்பதை இந்த உலகிற்கும் தமிழர்களை ஏமாற்றி ஏப்பம் விட நினைக்கும் அனைத்து ஆதிக்க சக்திகளிற்கும் துல்லியமாக பறைசாற்ற வேண்டிய நேரமிது! இந்த காலப்பணியை செய்திட சுவிஸ் நாட்டின் பல பொது அமைப்புக்களும் நேற்று முன்தினம் (02.01.2010) ஒன்றுகூடி தமிழீழம் என்பது மக்கள் ஆணை என்பதை அறிவிக்கும் பொருட்டு சுவிஸ் நாட்டி…
-
- 0 replies
- 1.4k views
-
-
சுவிஸ் சொலதூர்ண் மாநிலத்தில் எதிர்வரும் புதன்கிழமை (27.03.2013) அன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஈழ ஆதரவாளருமான செந்தமிழன் சீமான் கலந்துகொள்ளும் எழுச்சி நிகழ்வு மண்டபத்தில் மாலை 17.30 முதல் 20.00 மணி வரை நடைபெறவுள்ளது.
-
- 8 replies
- 1.2k views
-
-
-
சுவிற்சர்லாந்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் நோக்கோடும் அவர் தம் படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கோடும் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால ஏற்பாட்டில் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் அனைவரையும் தனிப்பட்டரீதியில் அழைக்க முடியவில்லை. இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாகக்கருதி அனைவரையும் வருகை தருமாறு அன்போடு வேண்டுகின்றோம் இது ஒரு கன்னிமுயற்சியே, தொடரும் காலங்களில் இதுபோன்ற பல சந்திப்புக்களும் இலக்கியக் கலந்துரையாடல்களும் நடாத்தப்படவுள்ளது. இந் நிகழ்வில் அறிவுக்களஞ்சியம். அமரர். ஈழநாதனின் படைப்புக்களைச் சுமந்து வெளிவந்துள்ள அறிவுக்களஞ்சியம் நூல் பற்றிய அறிமுகமும் இடம்பெறவுள்ளது. (விற்பனைக்கல்ல) அ…
-
- 1 reply
- 763 views
-
-
சுவிஸில் தமிழர் வார விழா 2007 ஜுன் மாதம் சுவிஸ் பாசல் நகரில் தமிழர் வாரம் ஒன்றை நடத்த சுவிஸ் கலாச்சார அமைச்சுடன் கூடிய உதவி நிறுவனம் வழி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது இதில் தமிழர் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. இதில் 3 பகுதிகளின் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவை 1. தமிழ் சினிமா மாலை 2.புகைப்படக் கண்காட்சி (முழு வாரமும்) 3.புலம் பெயர் படைப்பாளிகளின் நூல் அறிமுகம் இதில் தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்களை உங்களால் அனுப்ப முடிந்தால் தேர்வு செய்யப்படும் புகைப்படங்களுக்கு ஒரு பரிசு தொகையை பெற்றுத் தர முடியும். அதற்கான கருத்தை அவர்களிடம் முன் வைத்திருக்கிறேன். பதில் அடுத்…
-
- 6 replies
- 1.9k views
-
-
-
பொங்கல் திருநாளை முன்னிட்டு சுவிஸில் ரிதம்ஸ் நைட்
-
- 2 replies
- 1.8k views
-
-
கட்டணம் கட்டாத விளம்பரம் என்பதால் நீக்கப்பட்டுள்ளது - நிழலி
-
- 2 replies
- 598 views
-
-
-
-
- 9 replies
- 1.4k views
-
-
-
சூரிச் அடிஸ்வீல் முருகன் ஆலயத் தேர்த் திருவிழா 17.09.2013 இடம்பெற்றது. சுவிட்சர்லாந்தில் இலங்கைக்கு நிகராக ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும் பலபேர் காவடி ஆடியும் வர தேர் சூரிச் அடிஸ்வீல் வீதியில் பவனிவருவதை வீடியோவில் காண்கின்றீர்கள். http://www.ilankainet.com/2013/08/blog-post_5340.html
-
- 0 replies
- 769 views
-
-
செந்தமிழ் ஆகம திருமுறை திருமணம் | தமிழர் மரபு திருமணம்.
-
- 0 replies
- 783 views
-
-
செந்தளிர் Singer 2014 – திரையிசைப் பாடற் போட்டி [saturday, 2014-02-15 12:19:57] யேர்மனி செந்தளிர் இசைக்குழுவின் அனுசரணையில் „செந்தளிர் Singer – திரையிசைப் பாடற் போட்டி“ எனும் மாபெரும் பாடல் போட்டி யேர்மனி தழுவிய ரீதியில் நடைபெற உள்ளதென்பதை மகிழ்வோடு அறியத்தருவதில் செந்தளிர் கலையகம் பெருமை கொள்கின்றது. முதற் சுற்று யேர்மனியில் இரு இடங்களில் (Nordrhein-Westfahlen & Hessen)ல் குரல் தெரிவுப்போட்டியாக நடைபெறும். இரண்டாம், மூன்றாம் சுற்று போட்டிக்கான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும். 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்குபற்ற முடியும். உங்களது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பங்களை 10.04.2014க்கு …
-
- 4 replies
- 679 views
-
-
சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்: 3,85,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 7 பிப்ரவரி 2021 …
-
- 0 replies
- 575 views
-
-
சென்னையில் கடந்த 1ஆம் திகதி வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது.... அதுகுறித்த எனது வர்ணனையை நண்பர் குருவியாரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இங்கே பதிகிறேன்.... அடுத்த சந்திப்பில் யாழ்களத்து நண்பர்களையும் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன் * சில நாட்கள் முன்னர் நண்பர் முத்து (தமிழினி) தொலைபேசியில் சென்னை வருவதாகவும் சில நண்பர்களை நேரில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.... அது ஒரு வலைப்பதிவர் சந்திப்பாக இருக்கும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.... * இந்த சந்திப்பு குறித்த பதிவினை அண்ணன் பாலபாரதி தகுந்த கால அவகாசம் இல்லாமல் புதன் அன்று தான் அறிவித்தார்.... பின்னூட்டம் மூலமாக நான் கண்டிப்பாக வருவதாக வாக்களித்து என் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தேன்…
-
- 28 replies
- 5.2k views
-
-
சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல் கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இந் நிகழ்வு பல அரங்குகளில் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்…
-
- 0 replies
- 589 views
-
-
எழுத்தறிவு உடையோர் விகிதாசாரத்தில் உயர் மட்டம் பேணும் இலங்கை Share வருடாவருடம் செப்ரெம்பர் மாதம் எட்டாம் திகதி உலக எழுத்தறிவு தினமாக கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக எழுத்தறிவென்பது எழுதவாசிக்கத் தெரிந்து கொண்டுள்ள திறன் என அர்த்தப்படுத் தப்படுகின்றது. இன்று உலகில் எண்பது கோடி வளர்ந்தவர்களுக்கும் ஏழு கோடி சிறுவர் களுக்கும் எழுத்தறிவு கிடையாது. இவர்களுக்குப்பாடசாலைகள் இல்லை. அல்லது பாடசாலைகளில் கற்பித்தலுக்குக் கட்டணம் அறவிடுவதனால் அவர்களால் பாடசாலை செல்ல முடியவில்லை. இவைமட்டுமன்றி இதற்…
-
- 1 reply
- 2.2k views
-
-
2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 03:18 -எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணத்தில், செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதியன்று, மாபெரும் எழுக தமிழ்ப் பேரணியொன்றை நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவையும் அதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் தீர்மானித்துள்ளதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் இன்று (20) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு வெளிக்காட்டும் முகமாகவும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துமாறும் வலியுறுத்தியும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று…
-
- 0 replies
- 556 views
-
-
உலக தேங்காய் தின நல்வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 2.6k views
-
-
செல்வச்சந்நிதியான் மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! வடமராட்சி – தொண்டைமானாறு, செல்வச் சந்நிதி முருகனின் வருடாந்த மகோற்சவம் இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்படி இன்று தொடக்கம் செப்டம்பர் 2ம் திகதி வரை சந்நிதியான் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது. அன்னதானக் கந்தன் என அடியவர்களால் அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது. தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக சுகாதார நடைமுறைக்கு ஏற்றவாறு கொடியேற்றம் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை ஆலயத்தில் அன்னதானம் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அட…
-
- 2 replies
- 628 views
-
-
ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு! முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினர். செயிட் அப்துல்லா செஹீத் மௌலவி “ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் இந்நிகழ்வில்சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23…
-
- 0 replies
- 183 views
-