நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் நடைபெறவுள்ளது. இடம்: Albert Campbell Square (Scarborough Civic Center)) காலம்: யூலை 23, 2016 சனிக்கிழமை நேரம்: மாலை: 6:30 மணி 1983 யூலை ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 33 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தொடர்ந்தும் தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம். இலங்கை சுதந்திரம் அடைந்தத…
-
- 0 replies
- 665 views
-
-
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று இடம் பெற்றது. https://newuthayan.com/story/13/திருக்கோணேஸ்வரர்-ஆலய-தேர.html
-
- 1 reply
- 665 views
-
-
ஆயிரமாயிரம் வருடகால பூர்வீக வரலாறு கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாத வெறுப்பினையும் மத அசௌகரியங்களையும் தொடர்ந்தும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற தீவிரவாத பிக்குகள் அமைப்பான பொதுபல சேனாவினையும், அதனுடைய பிரதான பிக்குவான ஞானசார தேரரையும் கண்டித்து, எம்முடைய SLMDI UK அமைப்பானது மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை லண்டன் மாநகரில் ஏற்பாடு செய்துள்ளது. மிகவும் உறுதியான அரசியல் இருப்புடனும் பாரம்பரிய அடையாளங்களுடனும் வரலாறு நெடுக இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை, பல்வேறு விதங்களிலும் அத்துமீறுகின்ற விதமாக பொதுபலாசேனா என்கின்ற பயங்கரவாத பிக்குகள் அமைப்பும், அதன் தலைமைப் பிக்குவான ஞானசார தேரரும் தம்முடைய அடாவடித்தனங்களைப் பகிரங்கமாக முன்னெடுத்து …
-
- 1 reply
- 664 views
-
-
உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..! உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பிரதான வீதியில் உள்ள நினைவாலயத்தில் இன்று காலை நினைவுகூரப்பட்டிருக்கின்றது. தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத் தூபியில் இந்த நினைவுகூரல் இடம்பெற்றிருக்கின்றது இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பேருக்குமாக பொது சடர் ஏற்றப்பட்டு நினைவு தூபிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உட்பட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிச…
-
- 0 replies
- 662 views
-
-
கொக்கட்டிச்சோலை... தான்தோன்றீஸ்வரர் ஆலய, தேரோட்டம்! இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் ற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக நடைபெற்றது. வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வரலாற்று சின்னமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு பொக்கிசமாகவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் திகழ்கின்றது. ‘கல் நந்தி புல் உண்டு போர…
-
- 0 replies
- 660 views
-
-
கதிர்காமம் கந்தன் கோவிலின்... வருடாந்த கொடியேற்றம் இன்று! வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும், கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. கொடியேற்றம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள், பெரஹரா இடம்பெற்று, எதிர்வரும் 12ஆம் திகதி கதிர்காமத்தில் தீர்த்த உற்சவமும் அதேபோன்று, உகந்தை முருகன் கோவிலின் தீர்த்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. இது இவ்வாறு இருக்க கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்ப…
-
- 7 replies
- 657 views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா நாளை (28) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று பாரம்பாரிய முறைப்படி தென்மராட்சி – மீசாலை, புத்தூர் சந்தி, பண்டமரவடியில் இருந்து மடைப்பண்டம் எடுத்துச் செல்லப்பட்டது. நாகதம்பிரான் மடைப்பண்டம் மீசாலையில் இருந்து சென்றது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 3 replies
- 656 views
-
-
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]" "திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று திரு விழாவா பெரு விழாவாவென திகைத்து இவன் வியந்து பார்க்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தில்லைக் கூத்தனின் பேரன் இவன் திசைமுகனை குட்டிய முருகன் இவன் திருந்தலரை கலக்கும் வீரன் இவன் திருமகள் அருள்பெற்ற குழந்தை இவன் !" "தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம் திசை நான்கும் பேரிசை முழங்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கள் ம…
-
-
- 12 replies
- 653 views
- 1 follower
-
-
லண்டனில் பண்டாரவன்னியன் குறும்பட வெளியீடு
-
- 0 replies
- 653 views
-
-
-
- 0 replies
- 651 views
-
-
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் December 14, 2018 அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் 15.12.2018 சனிக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் வண்ணை நாவலர் மகாவித்தியாலய மண்டபத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் நல்லை ஆதீன இரண்டாவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு முன்னிலையில் இடம்பெறவுள்ளது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை தலைவர் கலாநிதி சுகந்தினி சிறிமுரளிதரனும், சிறப்பு விருந்தினர்களாக சிவஸ்ரீ து.கு.ஜெதீஸ்வரக்குருக்கள் ,…
-
- 0 replies
- 650 views
-
-
கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 13–ந் தேதி நடக்கிறது. குருத்தோலை திருநாள் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழா உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 20–ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக 13–ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு இறப்பதற்கு சிலநாட்களுக்கு முன் ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவரை ஒரு கழுதை குட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக உற்சாகமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி, தாவீதின் மகனுக்கு ஓசன்னா, உன்னதத்தில் ஓசன்னா என்று பாடி ஆர்ப்பரித்தனர். பவனி இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் 13–ந் தேதி குருத்தோலை திருநாளாக கொண…
-
- 0 replies
- 649 views
-
-
மருதனார்மடம் ஆஞ்சநேயர் தேர்த்திருவிழா! யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. https://athavannews.com/2022/1316687
-
- 1 reply
- 648 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2013ஐ முன்னிட்டு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - பிரான்சு நடாத்தும் கலைத்திறன் போட்டி தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்திகதி 12.10.2013. விண்ணப்பப்படிவம் கீழே உண்டு .. http://irruppu.com/?p=36393
-
- 0 replies
- 647 views
-
-
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவேந்தல். மண்டைதீவு கடலில் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 31 குருநகர் மீனவர்களின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உறவினர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. குருநகர் சனசமூக நிலைய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் இன்று காலை 8 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://jaffnazone.com/news/18408
-
- 0 replies
- 646 views
-
-
இதன் உண்மை தன்மை தெரியா, Google group இல் இருந்தது, இதை இங்கு இணைக்கிறேன் (http://groups.google...8ed666bf0d8661#) பேரன்புசால் தமிழினப் பற்றாளர்களே! மனித நேயர்களே! மூவர் விடுதலை குறித்துப் பொதுவான கையெழுத்து வேட்டையை விடத் தனித்தனி முறை யீடாக இருத்தல் நன்று என்பதாலும் மொழி இனத் தொடர்பான செய்திகள் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுவதால் இலக்கியப் பதிவை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் *மூவர் உயிரைக் காத்திடுக ! மூவாப்புகழைப் பெற்றிடுக !* என்னும் தலைப்பில் கவிதை/ கட்டுரைப் போட்டிகளை த் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது. *ஊடகங்களில் வந்த செய்திகளைத் தொகுத்தும் தரலாம். மரபுக் கவிதையாகவோ புதுக்கவிதையாகவோ இருக்கலாம்*. தங்கள் படைப்புகளை…
-
- 0 replies
- 646 views
-
-
-
- 0 replies
- 645 views
-
-
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 17 வது நினைவெழுச்சி நாள். இணைப்பு: http://www.swissmurasam.net/programme/details/83-17-வது-ஆண்டு-நினைவுவெழுச்சி-நாள்.html
-
- 0 replies
- 644 views
-
-
மாவீரன் பிரபாகரன் பற்றிப் பேசுவது ஈழம் பற்றிப் பேசுவதற்கு ஒப்பாகும். வரலாறு நெடுகிலும் இழப்பையும் இடப்பெயர்வையும் ஈகையையும் தன்னகத்தே கொண்ட தமிழீழ மண்ணின் அடையாளம், திருஉரு, தலைவர் பிரபாகரன். தமிழர் எழுச்சியின் பொருண்மை ‘வடிவம்’ பற்றி, அந்த மாபெரும் மனிதரைப் பற்றி இந்நூல் பேசுகிறது. உலகமயச் சூழலில் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளும் நியாயங்களும் கூட சரக்குகளாக்கப்பட்டு, பரிவர்த்தனை சந்தையில் விற்கப்படும் கூச்சலில் ஈழத்தில் நிகழ்ந்த பேரவலத்தின் ஓலம் உறைந்தே போனது. நாற்பது ஆயிரம் பிணங்களின் மேலே நின்று கொண்டு எல்லாம் முடிந்து விட்டது என்ற தங்களின் கவித்துவ நீதியை நடுநிலையாளர்கள் கதைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அத்தனைக்கும் நடுவே, துரோகத்தால் சிதைந்துபோன ஒரு தேசத்தின்…
-
- 0 replies
- 642 views
-
-
கோவிட்-19 வந்தால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியவை என்ன? - வழிகாட்டல் நிகழ்ச்சி ச.அ.ராஜ்குமார்ஜெனி ஃப்ரீடா வழிகாட்டல் நிகழ்ச்சி பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா நிகழ்ச்சியில் பங்கேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையில்தான் தொற்று ஏற்படுபவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாக இருக்கின்றன. திடீர் ஆக்ஸிஜன் குறைபாடு கொரோனா அறிகுறிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்னையும் தற்போது தலைவிரித்தாடுகிறது. கொரோனா பரவல் அதிகரித்துச் ச…
-
- 0 replies
- 641 views
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்முறை நடைபெறாது – குரு முதல்வர் 11 Views கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை – இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை…
-
- 1 reply
- 638 views
-
-
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழா இன்று சிறப்புற இடம்பெற்றது. https://newuthayan.com/story/15/பத்திரகாளி-அம்பாள்-ஆலயத-2.html
-
- 1 reply
- 637 views
-
-
நெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம் நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரெஞ்சு மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின் வயது இளைஞர்களும் அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களது உடலின் எச்சங்களை, பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாட்டு அகழாய்வாளர்களை கொண்ட ஒரு குழுவினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தா…
-
- 0 replies
- 637 views
-
-
பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின் இறுதித் திங்கள் இன்று என்பதால் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலில் அடியார்களின் வருகை பெருமளவில் காணப்பட்டன. அதிகாலை 5.00 மணி தொடக்கம் கோவிலின் நாலாபுறமும் பொங்கல் வைத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் அடியார்கள் ஈடுபட்டனர். https://newuthayan.com/story/15/பொங்கல்-பானைகளால்-நிரம்ப.html
-
- 0 replies
- 635 views
-
-
-
- 0 replies
- 632 views
-