நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
இலங்கையில் தொடரும் ஜனநாயக மறுப்பும் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்தான எதிர்வினையும் When : December 5th meeting More: http://www.trcto.org/ Organizer: Tamil Resource Centre (Thedakam), Toronto, Ontario, Canada 416 840 7335 www.trcto.org
-
- 0 replies
- 813 views
-
-
மாவீரர் நாள் டொராண்ரோ பெரும்பாகம் - கனடா காலம் : சனிக்கிழமை, கார்த்திகை, 27, 2010 நேரங்கள் : - ( நான்கு நிகழ்வுகள்) காலை : 06:30 மதியம் 12:00 மாலைப்பொழுது 15:00 பிந்நேரம் 18:00 இடம் மார்க்கம் பெயர் கிரவுண்ட் ( பிரத்தியேகமாக வெப்பமூட்டப்பட்ட உள்மைதானம் ) The Markham Fair grounds are located on the North East corner of McCowan Road and Elgin Mills Road. (10801 McCowan Road) http://www.markhamfair.ca/how_to_get.asp
-
- 0 replies
- 823 views
-
-
“கனடா ஈழமுரசு” நடாத்தும் தேசியத் தலைவரின் அகவை 56 மாபெரும் எழுச்சி விழா “கனடா ஈழமுரசு” நடாத்தும் தேசியத் தலைவரின் அகவை 56 மாபெரும் எழுச்சி விழா 26 ம் திகதி வெள்ளி மாலை 5 .00 மணிக்கு ( 3840 Finch Ave. Toronto, Ontario, M1T 3T4) நடை பெற உள்ளது. தொடர்புகட்கு 416-857-3941 , 416-291-7474 http://www.tamilthai.com/?p=5414 http://www.tamilthai.com/?p=5532
-
- 1 reply
- 820 views
-
-
இன்று கார்த்திகை விளக்கீடு என்று வீட்டில் எல்லா இடமும் விளக்கு கொளுத்தியுள்ளார்கள் . ஆனால் இது என்ன காரணத்துக்காக செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் . நான் ஈழத்தில் இருக்கும் போது எல்லா வீட்டு வாசல்களிலும் வாழைக்குத்தி அல்லது பப்பாமர குத்தியில் , கொப்பரா தேங்காயில் எண்ணை விட்டு எரிப்பார்கள் . அந்த தெருவை பார்க்க வடிவாக இருக்கும் . இங்கு நத்தார் பண்டிகை நெருங்கும் நேரத்தில் , மற்ற வீடுகளைப்போல எங்கள் வீட்டிலும் விளக்கு எரிவது மகிழ்ச்சியாக உள்ளது .
-
- 14 replies
- 4.7k views
-
-
33 நாட்கள் உள்ளன ? எதாவது செய்ய வேண்டும் போலாவது உள்ளதா ? இல்லையேல் , “கட்டாயம் செய்யவேண்டும் ஆனா எனக்கு இப்ப கொஞ்சமும் நேரமில்லை “ என்று சொல்லிதப்ப விருப்பமா ? இல்லையேல் , எம் பணி என்ன ? என் பணி என்ன ? என்று ஏதாவது செய்ய விருப்பமா ? எம் உறவே தொடர்பு கொள் ! தோள் கொடு ! ஓன்றாக ஒன்றுபட்டு பல கருமம் ஆற்ற ! Date : Saturday November 13th 2010 Time : 3:00 pm - 4:30 pm Location : Unit # 10 , 5310 Finch Ave E - NCCT Head Office (Finch /Markham ) ============================================================= போர்க்குற்ற ஆதாரங்கள் சமர்ப்பிப்பு இறுதி திகதி மார்கழி, 15, 2010 http://www.yarl.com/forum3/in…
-
- 1 reply
- 840 views
-
-
Event schedule: toronto engineering career expo When : November 9, 2010 11:00 am to 4:00 pm Where: Radisson Plaza Mississauga, Toronto Airport Engineering Opportunities Available: Engineering, Manufacturing, Electrical, Mechanical w/HVAC, Software, Solutions Engineers and Architects, Quality Assurance, Civil Engineering (Transportation/Traffic, Water Resources, Structures, Program Management, Systems, Rail/LRT Systems), Project Engineers - Roads, CAD, Software Test and Development, Applications Engineers, Interlocking Engineers, Product Architect, PTC, Quality & Safety, Signaling Engineers, Systems, RAMS, CBTC, ACSES. Building Standards…
-
- 1 reply
- 1.2k views
-
-
Nov 6, 2010 / பகுதி: செய்தி / கவிஞர் சேரனின் நாடகம் மீண்டும் ரொரன்ரோவில் மேடையேற்றப்படவுள்ளது கவிஞர் சேரனின் ‘Not By Our Tears’ நாடகம் மீண்டும் ரொரன்ரோவில் மேடையேற்றப்படவுள்ளது. இம்மாதம் 13ஆம் திகதி மாலை 4:30க்கும் 8:00மணிக்கும் இரு காட்சிகளாக கொலிஜ் அன் சென் ஜோர்ஜ் சந்திப்பில் அமைந்துள்ள ரொரன்ரோ பல்கலைக் கழகத்தின் Koffler Centre அரங்கில் நிகழ்வு இடம்பெறும். Asylum Theatre Group ஆல் தயாரிக்கப்பட்ட இந்நாடகம் துஷி ஞானப்பிரகாசத்தின் நெறியாள்கையிலும் கருணாவின் வடிவமைப்பிலும் கடந்த நவம்பர் மாதம் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, ஒட்டாவா நகரிலும், அமெரிக்காவின் நியு ஜேர்சி, கனற்றிக்கற் ஆகிய மாநிலங்களிலும், நியு யோர்க், சிக்காகோ ஆகிய …
-
- 1 reply
- 819 views
-
-
More information please visit to http://www.tyouk.org
-
- 0 replies
- 981 views
-
-
வளைகாப்பு பற்றி தெரிந்தவர்களிடம் ஓர் உதவி தேவை? வார இறுதியில் நடைபெற இருக்கும் வளைகாப்பு கொண்டாட்டம் ஒன்றிற்கு என்னையும் அழைத்துள்ளார்கள்.ஆனால் இதுவரையில் இப்படியான கொண்டாட்டத்தில் நான் பங்குபற்றியதில்லை. எனவே இப்படியான கொண்டாட்டத்திற்கு எப்படியான உடைகளுடன் செல்லலாம்? எப்படியான பரிசுப்பொருட்கள் கொடுக்கலாம்?அல்லது கொடுக்க வேண்டும்? யாழ் உறவுகளிடம் இந்த உதவியை கேட்கிறேன்? நன்றி.
-
- 13 replies
- 4.5k views
-
-
-
- 4 replies
- 7.5k views
-
-
-
- 0 replies
- 872 views
-
-
யேர்மனி லண்டவ் நகரிலே எதிர்வரும் 13.03.2010 அன்று லண்டவ் தமிழர் கலாசார-விளையாட்டுக் கழகம் நடாத்தும் "நாம் தமிழர்" வெற்றிக் கிண்ணத்துக்கான உள்ளரங்கக் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது. கழகங்கள், அணிகள், ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.
-
- 0 replies
- 762 views
-
-
எல்லாளன் முழுநீளத்திரைப்படம் திரையிடப்படுகிறது. இது எம் தேசத்தின் பதிவு.
-
- 3 replies
- 8.3k views
-
-
கடல் கடந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் இளைப்பாறும் எம் தமிழ் உறவுகளே நலமா? ஆண்டுகள் ஆனால் என்ன ,இன்னல்கள் நேர்ந்தால் என்ன,வாழும் இடம் மாறினால் என்ன? எது வரினும் எந்த நிலையிலும் நாம் தமிழர் என்பதை மறப்பதில்லை.தமிழன் ரோமில் இருந்தாலும் தமிழனாகவே வாழ ஆசைப்படுவான். எங்கள் மொழி,எங்களின் கலாச்சாரம்,எங்களின் பாரம்பரியம் இவற்றை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் புலம் பெயர் தேசங்களிலும் கட்டிக்காக்கும் மானமுள்ள தமிழர் நாம். உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழையும் தமிழின் பெருமையையும் தமிழனின் பெருமைகளையும் பறைசாற்றும் செயல் வீரர்கள் தமிழர்கள். இந்த நவீன நாகரிக உலகத்தில்,அதன் ஓட்ட வேகத்துக்கு ஓடி தமிழ்,தமிழர் என்ற வார்த்தைகளை உலக மக்களை உச்சரிக்க வைத்தவர…
-
- 3 replies
- 2.7k views
-
-
-
கன்பராவில் Laughing'o laughing நகைச்சுவை நாடகங்கள் வரும் சனி 13.02.2010ல் நடைபெறவுள்ளது. 4 வது வருடமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி தாயகத்தில் மனிதாபிமான உதவிகளுக்கே செலவு செய்யப்பட்டு வருகிறது. 4 வது வருடமாக சென்ற மாதம் சிட்னியில் அக்டோபரில் நடைபெற்ற இந்நிகழ்வில் 1500 இருக்கைகள் கொண்ட அரங்கில், நுளைவுச்சீட்டினைப் பெறமால் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களுக்காக 2வது முறையாக இந்நிகழ்வு சென்ற 30ம் திகதி மீண்டும் சிட்னியில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றது. இந்நிகழ்வு மெல்பேர்ணிலும் அரங்கு நிறைந்த நிகழ்வாக சென்ற அக்டோபரில் நடைபெற்றது. “LAUGHING O LAUGHING 4- DRAMA SHOW” IN CANBERRA Time/date: 5.30 pm for 6pm start. Sat 13th Feb Venue: 253 C…
-
- 0 replies
- 836 views
-
-
பிரித்தானியாவில் முத்துக்குமார் மற்றும் முருகதாசனின் வணக்க நிகழ்வு
-
- 0 replies
- 674 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் (பெல்யியம்) நோக்கி மாபெரும் பேரணி. தமிழரவலம் 62வது ஆண்டாகவும் தொடர்கிறது. ஆனால் உலகமோ மௌனமாக ஒத்தூதியவாறு இருக்கிறது. சிறிலங்காவினது சுதந்திரதினம் தமிழினத்தின் துக்க தினமாகும் என்பதை தரணிக்கு உரைத்திட அணிதிரள்வோம். http://www.sankathi.com/uploads/images/news/2010/01/04/280110%20004.jpg நன்றி - சங்கதி இணையம்
-
- 0 replies
- 772 views
-
-
30.01.2010 அன்று மன்கைம் நகரிலே தமிழ்த்திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத்திரைப்படம் திரையிடப்படுகிறது.
-
- 0 replies
- 1k views
-
-
யேர்மனியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....................... ஒரு முடிவற்ற தொடக்கத்தின் முகவுரையாய் தீயென எழுந்தவன். தீமை கண்டு பொங்கியவன். அதனால் தன்னையே தீயாக்கித் தீமைகண்டு பொங்குமாறு தீயாகியவன். தியாகியாய் உயர்ந்தவன். தமிழினத்தின் துயர்கண்டு துடித்துத் தீயாகித் தீயில் திரியாகித் தமிழன் துயர் களைய அனலான வீரன் முத்துக்குமாருக்கு முதலாவது நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு 31.01.2010 அன்று யேர்மன் Nuss நகரிலே Bedburgerstr.57இல் 15.00 மணிக்கு நடைபெற உள்ளது. தாயக உறவுகளே கலந்து கொண்டு மலர்தூவி வணங்குவோம். http://www.pathivu.com/news/5301/64//d,tamilar-event.aspx
-
- 1 reply
- 1.4k views
-
-
6th பெவ்ரவரி 2010 10.00 காலை – “மாயாண்டி குடும்பத்தார்” 13.00 பிற்பகல் – “பெருமை” 16.00 மாலை – “அஞ்சாதே” 19.00 மாலை – “ ஈ” 21.00 இரவு – “பூ” 7th பெவ்ரவரி 2010 11.00 காலை – “மீண்டும்” (நோர்வே) 13.00 பிற்பகல் – “காதல் கடிதம்” 16.00 மாலை – “ 1999” (கனடா) 8th பெவ்ரவரி 2010 13.00 பிற்பகல் – “ராமன் தேடிய சீதை” 16.00 மாலை – “சுப்ரமணியபுரம்” 19.00 மாலை – “பசங்க” 21.30 இரவு – “நாடோடிகள்” 9th பெவ்ரவரி 2010 …
-
- 1 reply
- 1.8k views
-
-
சிட்னியில் Laughing'o laughing நகைச்சுவை நாடகங்கள் வரும் சனி 30.01.2009ல் நடைபெறவுள்ளது. 4 வது வருடமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி தாயாகத்தில் மனிதாபிமான உதவிகளுக்கே செலவு செய்யப்பட்டு வருகிறது. 4 வது வருடமாக சென்ற மாதம் அக்டோபரில் நடைபெற்ற இந்நிகழ்வில் 1500 இருக்கைகள் கொண்ட அரங்கில், நுளைவுச்சீட்டினைப் பெறமால் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களுக்காக 2வது முறையாக இந்நிகழ்வு வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
-
- 0 replies
- 814 views
-
-
சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியா
-
- 4 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 926 views
-
-
யேர்மனியில் எதிவரும் ஞாயிற்றுக்கிழமை (24-01-2010) அன்ற நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானதின் அடிப்படையில் இறைமையுள்ள சுதந்திரமான தனித்தமிழீத் தனியரசுக்கான மீள் வாக்கெடுப்பு நடைபெறும் இடங்களும் முகவரிகளும்:யேர்மனியில், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மையங்களின் முகவரிகள் 1. Tennenbacherstr38,79106 Freiburg 2. Weinstr-6,91710 Gunzenhausen 3. Allaanstr-90,73230 Kirchheim/Teck 4. Enzstr-22,75417 Mühlacker 5. Alexanderstr-23,90459Nürnberg 6. Matterstockstr-41,97080 Würzburg 7. Hemaurstr-20a,93047 Regensburg 8. Marbacherstr-18,70135 Stuttgart 9. Aspacher Str32,71522 Backnang 10. Sp…
-
- 0 replies
- 588 views
-