Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினறை ஊக்குவிக்க திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது தமிழகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் முப்பது வருடங்களுக்கு அதிகமாக குறும்படங்கள் மற்றும் உலகத் திரைப்படங்களை தொடர்ச்சியாகத் திரையிடுவது மட்டுமின்றி, ஆறாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு திரைப்படப் பட்டறைகள் மூலம் பயிற்சிகளை வழங்கிய‘நிழல்-பதியம்’ அமைப்பு மற்றும் தாயகத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த திரைக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் ஆறு நாட்கள் திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. இந்த வகையில், பட்டறை முதலாவதாக திரைப்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. இளவயதினரிடையேயும், மாணவர்கள் மத்தியிலும் தரமான திரைப்படங்களை உருவாக்கும் போக்கினை உற…

  2. யாழ்ப்பாணம் – திருநெல்வேலி நீலதட்சாயணர் சிவன் ஆலயத்தின் தேர் நிலத்தில் புதையுண்டது. இதனால் சில மணி நேரம் தேர்ப் பவனி தடைப்பட்டது. இன்று காலை பெய்த கடும் மழையின் மத்தியில் நீலதட்சாயணர் சிவன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இடம்பெற்றது. சுவாமி தேரில் உலா வந்து கொண்டிருந்த போது வெள்ளம் நின்ற நிலத்தில் தேரின் சில் புதையுண்டது. தேரை மீண்டும் இழுக்க பக்தர்கள் போராடிய போதும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் கிரேன் மூலமாக தேர் மீட்கப்பட்டுத் தொடர்ந்து தேருலா இடம்பெற்றது. www.yarlosai.com

    • 4 replies
    • 1.1k views
  3. தமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். முழுப் பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/04/blog-post.html

    • 8 replies
    • 2.8k views
  4. யாழ்ப்பாணம் அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்

  5. யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் ஆலய வழிபாட்டுடன் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது கலாசாலையின் முன்னாள் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டு நூறாவது ஆண்டு நினைவையொட்டிய 25 ரூபாய் பெறுமதி கொண்ட தபால் முத்திரை ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. அத்துடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசனால் நூறாவது ஆண்டு நூல் ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் …

  6. யேர்மனியின் டோர்ட்முன்ட்நகரில் தமிழர் விளையாட்டு விழா - 2013, கடந்த 20.07.2013 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. காலை 08:15 மணியளவில் ஈகைத்தீபம் பரமேஸ்வரி அவர்களின் கணவரும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாகிய திரு.கந்தராசா அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைக்க, தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. மெய்வல்லுனர் போட்டிகள், சிறுவர்களுக்கான போட்டிகள், துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு, போன்ற விறுவிறுப்பான விளையாட்டுக்களும், முட்டி உடைத்தல், சங்கீதக்கதிரை போன்ற சுவாரசிய விளையாட்டுக்களும் நடைபெ…

  7. யேர்மனி வாழ் ஈழத் தமிழ் அகதிகளுக்கான நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் – ஈழத்தமிழர் அமைப்புகள் 43 Views கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையிலான எமது ஈழத் தமிழ் உறவுகள் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்காக அதிரடியாக கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் Duldung விசாவை மட்டுமே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றோம். இவ்விடயம் சார்ந்து யேர்மனியில் உள்ள மனிதவுரிமை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். நாளைய தினம் (28) யேர்மனியில் உள்ள அகதிகளுக்கான முக்கிய அமைப்புடன் கைதுசெய்யப்பட்டு உள்ள உறவுகளுக்கான அர…

  8. வணக்கம் தமிழ்ச் சகோதரர்களே...! எமது தமிழீழ மண்ணின் விடிவிற்காக, நாம் அரசியல் வழியில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அதற்கான ஒரு திறவுகோலாக, எமது முன்னோர்கள் வழிமொழிந்த அரசியற் பாதையான வட்டுகோட்டைத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தை (ஜனவரி)மாத இறுதியில் ஜெர்மனியின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. எமது வேணவாவாகிய தமிழீழம் என்ற நாட்டிற்காகப் புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு உழைக்கவேண்டும். ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் தேர்தலிலும் பதினெட்டு வயதைக்கடந்த எம்உறவுகள் அனைவரும் வாக்களித்து, அனைத்துலகத்திற்கு எமது வேணவாவைத் தெரியப்படுத்துவோம். உங்கள் நகரங்களுக்கு அருகாமையில் எங்கெங்கு வாக்குச்சாவடிகள் அமையபெறவிருக்கின்றன என்ப…

    • 8 replies
    • 1.7k views
  9. யேர்மனியில் தமிழர் திருநாள் 2010 http://www.pathivu.com/news/4955/64/2009/d,tamilar-event.aspx

  10. யேர்மனியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....................... ஒரு முடிவற்ற தொடக்கத்தின் முகவுரையாய் தீயென எழுந்தவன். தீமை கண்டு பொங்கியவன். அதனால் தன்னையே தீயாக்கித் தீமைகண்டு பொங்குமாறு தீயாகியவன். தியாகியாய் உயர்ந்தவன். தமிழினத்தின் துயர்கண்டு துடித்துத் தீயாகித் தீயில் திரியாகித் தமிழன் துயர் களைய அனலான வீரன் முத்துக்குமாருக்கு முதலாவது நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு 31.01.2010 அன்று யேர்மன் Nuss நகரிலே Bedburgerstr.57இல் 15.00 மணிக்கு நடைபெற உள்ளது. தாயக உறவுகளே கலந்து கொண்டு மலர்தூவி வணங்குவோம். http://www.pathivu.com/news/5301/64//d,tamilar-event.aspx

    • 1 reply
    • 1.4k views
  11. யேர்மனியில் எதிவரும் ஞாயிற்றுக்கிழமை (24-01-2010) அன்ற நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானதின் அடிப்படையில் இறைமையுள்ள சுதந்திரமான தனித்தமிழீத் தனியரசுக்கான மீள் வாக்கெடுப்பு நடைபெறும் இடங்களும் முகவரிகளும்:யேர்மனியில், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மையங்களின் முகவரிகள் 1. Tennenbacherstr38,79106 Freiburg 2. Weinstr-6,91710 Gunzenhausen 3. Allaanstr-90,73230 Kirchheim/Teck 4. Enzstr-22,75417 Mühlacker 5. Alexanderstr-23,90459Nürnberg 6. Matterstockstr-41,97080 Würzburg 7. Hemaurstr-20a,93047 Regensburg 8. Marbacherstr-18,70135 Stuttgart 9. Aspacher Str32,71522 Backnang 10. Sp…

  12. யேர்மனிலிருந்து வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞர்களைக் காப்பாற்ற போராடுவோம் – போராட்ட ஒழுங்கமைப்பாளர்கள் 101 Views யேர்மனியிலிருந்து தமிழ் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட இருப்பதைத் தடுக்கும் வகையில் IMRV – பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின் அனுசரணையுடன் Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளனர். போராட்டம் நாளை திங்கட்கிழமையிலிருந்து புதன்கிழமை வரை, பகல் இரவு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும். பகுதிநேர ஒத்துழைப்பாக அனைத்துத்தமிழ் மக்களும் பங்குகொள்ள வேண்டுகிறோம். இது ஓர் முக்கியமான முன்னெடுப்பு. சட்ட அளவிலும் பாராளு…

  13. யேர்மன் தலைநகர் பேர்லினில்மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்-தமிழர்களே ஒன்று திரள்வீர்! 15 Views “73 வருட அடக்குமுறைக்கு உள்ளான மக்களின் ‘நீதியின் எழுச்சி’“ என்ற தலைப்பின் கீழ் யேர்மன் தலைநகர் பேர்லினில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி ஆகியன இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. குறித்த போராட்டம் 04.02.2021 (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு (யேர்மன்) Auswärtiges Amt Werderscher Markt 1,10117 Berlin என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. “மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனை…

  14. யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படம் வெளியீடு ! December 7, 2020 ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படத்தின் இறுவட்டு வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொழும்புத்துறையில் அமைந்துள்ள யோகர் சுவாமி சாமாதி ஆலயத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா ஆவணப்படத்தை வெளியிட்டு வைக்க, சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாதன் சுவாமி ஆகியோர் இறுவட்டுகளைப் பெற்றுக் கொண்டனர். மு.சரவணனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பிலும், இ.தனஞ்சயனின் எழுத்து மற்றும் இயக்கத்திலும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. #…

    • 1 reply
    • 582 views
  15. ரவிராஜின் 14 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு.! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாவகச்சேரியில் இடம்பெற்றது. அமரர் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்க பட்டதோடு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வினை சுமந்திரன் அணியினர் காலை 9 மணிக்கும் சசிகலா ரவிராஜ் தலைமையிலான அணியினர் 9.30 மணிக்கும் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியிருந்தனர். ஏட்டிக்குப் போட்டியாக குறித்த நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றமை குறி…

  16. ரொறன்ரோவில் தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு நினைவு விழா! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! Wednesday, 03 July 2013 22:09 -நக்கீரன் FeTNA2013 Venue Sony Centre for the Performing Arts 1 Front Street East. Toronto, Ontario M5E 1B2 பாரதியார் தித்திக்கும் தமிழில் தெவிட்டாத சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவகவிதை என்னாளும் அழியாத மகா கவிதைகள் எழுதித் தமிழ்மொழிக்கு ஒரு புதிய பொலிவும் அழகும் சேர்த்தவர். இலக்கணப் பண்டிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த தமிழை பாமரர்களும் சுவைக்கும் படி பாடல்கள் எழுதியவர். ஆனால், பாரதியார் கவிஞன் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளரும் ஆவர். பாரதியார் கம்பர், திருவள்ளுவ…

  17. இலங்கையில் தமிழ் மக்கள் மீது விமானக் குண்டு வீச்சுகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் உதவி வருவதை கண்டித்து நாளை 22 ஆம் திகதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லண்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள சிறுவர் இல்லங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள் மீது குண்டு வீச்சு நடத்திவரும் விமானப் படைக்கு உதவுதல், அப்பாவி இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டனிலுள்ள சமூக பிரதிநிதியும் சினிமா கலைஞருமான லண்டன் பாபா என அழைக்கப்படும்…

  18. 83 யூலை இனப்படுகொலையின் 23வது நினைவு! தமிழ் தேசியத்தின் எழுச்சியை உலகுக்கு உணர்தும் முகமாக தமது கண்கள், காதுகள், வாயை கறுப்புத்துணியால் கட்டியபடி லண்டனில் மௌன ஊர்வலம். 1983ஆம் ஆண்டு ஜுலை இனக்கலவரத்தின் 23வது ஞாபகார்த்தமாகவும் அடக்கப்படும் தமிழ் தேசியத்தின் எழுச்சியை உலகுக்கு உணர்தும் முகமாக எதிர்வரும் ஜுலை மாதம் 30ம் திகதி ஞயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஊர்வலத்தில் தமிழனத்தின் மீதான இனப்படுகொலையை பாரா முகத்துடன் இருக்கும் சர்வதேசத்தை கண்டிக்கு முகமாக தமிழ் பற்றாளர்கள் தமது கண்கள், காதுகள், வாயை கறுப்புத்துணியால் கட்டியபடி லண்டன் பீபீசி அலுவலத்தில் ஆரம்பித்து ரவல்கார் சதுக்கம் வரையிலான ஒரு மௌன ஊர்வலம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளன…

    • 6 replies
    • 1.9k views
  19. லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி வருகை தந்து உங்கள் ஆதரவினைத் தாருங்கள்! (ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து வகை நூல்கள். 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்.... முதன்முறையாக,ஒரே இடத்தில்.... “நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள் முக்கியமானவை. தேடலும் வாசிப்பும் கற்றலுக்குமான சூழலை உருவாக்கும் சமூகப் பணியில், சமூக ஆர்வலர்களுக்கும் கல்வி கற்றவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்முக்கிய பங்குண்டு.” 11 மார்ச் 20 (புதன்) நண்பகல் 12 மணி முதல் - மாலை 9 மணி வரையும் 12 மார்ச் 20 (வியாழன்) மாலை 4 மணி முதல் - மாலை 9 மணி வரையும் ..... புத்தக கண்காட்சியும் விற்பனையும் -இரு தினங்கள் ந…

  20. லண்டனில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் மாதம் 14 ம் 15 ந் திகதிகளில் காண்பதற்கு ஆயத்தமாகுங்கள்.

  21. லண்டனில் ஜூலை 14 இல் மாபெரும் பேரணி [திங்கட்கிழமை, 9 யூலை 2007, 06:09 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி லண்டனில் எதிர்வரும் எதிர்வரும் சனிக்கிழமை (14.07.07) நடைபெறவுள்ளது. இக்கண்டனப் பேரணியினை ஒழுங்கு செய்துள்ள பிரித்தானிய நகராட்சி மன்றக்குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் விடுத்துள்ள அறிக்கை: ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்ளைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி காலம்: சனிக்கிழமை (14.07.07) நேரம்: முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2.30 மணிவரை இடம்: ரவல்கர் சதுக்கம் (Trafalgar Square) - இலண்டன் (நிலக்கீழ்த் தொடரூந்து நிலையங்கள்:…

    • 2 replies
    • 1.9k views
  22. லண்டனில் பண்டாரவன்னியன் குறும்பட வெளியீடு

    • 0 replies
    • 653 views
  23. http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=22 நான் என்ன சொல்ல வாறன் எண்டா . . . இதுக்கு நானும் போனன். படிக்கிற பெடியங்களின்ட இடத்தில உனக்கு என்ன வேலை எண்டு லூசுத்தனமா எல்லாம் கேள்வி கேக்க கூடாது. எனக்கு கெட்ட கோவம் வரும். படம் காட்டுறதே வாழ்க்கையா போச்சு . . . ம் . . ம் . .ம் . .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.