வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
mz;ikapy; ntspte;j ~fhjy; nkhop| ,Wtl;bd; ghly; gjpT fhl;rpfs; Hi friends Watch out....this... Making of kadhal mozhi album http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=24
-
- 0 replies
- 1.7k views
-
-
பூவரசு நூறாவது சிறப்பிதழ் எழுதியவர்: சோழியான் திங்கள், 29 தை 2007 வெளிவந்துவிட்டது பூவரசு இனிய தமிழ் ஏட்டின் நூறாவது இதழ். ஜேர்மனி, பூவரசு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான 'பூவரசு' நூறாவது இதழில், 'எதிர்ப்படும் தடைகளைக் கடந்து இந்தப் பயணத்தை மேலும் இலகுவாக்குவதற்கு உங்களால்மட்டுமே இயலும். உங்கள் அன்பும் ஆதரவும் தொடரும்வரை பூவரசு இன்னும் பல தமிழ்ப் பூக்களைப் பூத்துச் செழிக்கும்' என்ற ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களின் முகவுரையானது, 'பூவரது தொடர்ந்து வருமா வராதா' என்ற என்ற வாசகர்களதும் படைப்பாளிகளதும் சந்தேகத்தைப் போக்கும்வண்ணம் உள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். ஊடகங்களின் வளர்ச்சி, இணையத்தின் வீக்கம், சூழலின் தாக்கம் எனப் புகலிடத் தமிழர்களத…
-
- 1 reply
- 1.5k views
-
-
உதாரண புருஷர் அது 1993-ம் வருடம்! நமது குழும நாளேடான "தினமணி'யின் வைர விழாவை மாநிலம் முழுவதும் ஆங்காங்கே விழா நடத்திக் கொண்டாடினோம். அந்த வரிசையில் தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவானது. அந்நிகழ்ச்சியில் நடிகர் திலகம் கலந்துகொண்டு சிறப்பித்தால் நமக்குப் பெருமையாக இருக்குமெனத் தீர்மானித்தோம். விழாவுக்கு அழைப்பதற்காக "அன்னை இல்லம்' குறிப்பிட்ட நாளில் அங்குச் சென்றோம். அன்று காலை பத்து மணிக்கு நடிகர் திலகத்தை அவரது இல்லத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. மிகச் சரியாக 9.59-க்கு வரவேற்பறையில் பிரவேசித்தார் சிவாஜிகணேசன். எங்கள் அனைவரோடும் மகிழ்ச்சி பொங்க அளவளாவிவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் தந்தார். தஞ்சையில் விழா ஏற்பாடுகள் கோலகலமாய் நடந்தன. நிகழ்…
-
- 1 reply
- 1.7k views
-
-
நாமும் பார்க்காவிடில் யார் பார்ப்பார்கள்? புலம் பெயர் தமிழர்களின் பரதநாட்டியம்,வயலின்,மிருதங்க
-
- 22 replies
- 4.8k views
-
-
இராவணனுக்கும் வரலாறு இருக்கு.. வாசுதேவன் நாயர் விகடனில் மலையாள எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதியுள்ள மிக அற்புதமான கட்டுரை: பாலக்காடு மாவட்டத்தில் கூடலூரில் ஒரு எளிய விவசாயக் குடும்பம் என்னுடையது. வீடு எனக்குத் தடையில்லாத சுதந்திரம் தந்தது. மலையாள இலக்கியத்தில் வள்ளத்தோளும், செங்கம் புழாவும், எஸ்கே.பொற்றே காட்டின் எழுத்துக்களையும் நான் அப்பவே படிச்சுட்டேன். எட்டாவது படிக்கும் போது கதை, கவிதை, கட்டுரை என மூணு எழுதி வெவ்வேறு பெயர்களில் பத்திரிகைக்கு அனுப்பிச்சேன். மூணுமே பிரச்சுரம் ஆச்சு. எல்லோரும் ஆச்சர்யமாக பாத்தாங்க. விக்டோரியா கல்லூரியில் பிஎஸ்ஸி முடிச்சுட்டு, ஒரு டுடோரியலில் டீச்சரா இரண்டு வருடம் வேலை பார்த்தேன். அப்புறம் மாத்ரூ பூமி…
-
- 3 replies
- 2.6k views
-
-
சத்தியமா இவரை யாருண்ணு தெரியாதுங்க.. இண்ணைக்கு தமிழ்நாதத்தில முகவரி எடுத்தேன்.. படமெல்லாம் நடிச்சிருக்கிறார்.. சொல்லவேயில்லை.. அதுவும் யாழ்ப்பாணம் வன்னியிலெல்லாம் எடுத்திருக்கிறார். http://www.londonbaba.com/theervu/player.swf http://www.londonbaba.com/neeraki/player.swf பின்னியெடுக்கிறார்.. துயிலுமில்லத்தில ரசினி மாதிரி நடக்கிறார்.. பாடுறார்.. விழுகிறார்.. எழும்புறார்.. ஆரப்பா இவர்.. தெரிஞ்வை சொல்லுங்கோவன்.
-
- 25 replies
- 8.5k views
-
-
இலங்கையில் இன்னொரு போரை நாங்கள் விரும்புவில்லை ஈழத்துக் கவிஞர் கி.பி.அரவிந்தன் நேர்காணல் "குழந்தை தோளில் சரிகின்றது நெஞ்சுக்குள் ஏதோ குமைகின்றது 'நீங்கள் அகதியானது உங்களுக்குச் சரி என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி..' மடிபற்றி எழுகின்றது கேள்வி" 'கனவின் மீதி' தொகுப்பில் கி.பி.அரவிந்தன் 'இனி ஒரு வைகறை', 'முகம் கொள்' என்கிற கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து 'கனவின் மீதி' மூலம் ஈழத்துக் கவிதையுலகில் தனியிடத்தை உருவாக்கிக் கொண்ட கி.பி. அரவிந்தனுக்குப் பல முகங்கள். பதினேழு வயதிலேயே வீட்டை விட்டு. போராட்டத்தில் இறங்கிய இவருடைய சொந்தப் பெயர் கிறிஸ்டோபர் ஃபிரான்ஸிஸ். இனப்பிரச்சினையினால் சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பாரீசில் குட…
-
- 9 replies
- 2.9k views
-
-
திசை புதிது இதழ்-1 (2003) மூத்த எழுத்தாளர் வரதர் ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர். 'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார். சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் ப…
-
- 2 replies
- 2.5k views
-
-
பவுடர் வாசனை மிதக்கும் நடிகர் சங்கம் கி.பார்த்திபராஜா நாடக நடிகர்களுக்கென சங்கம் உண்டு. பெரும்பாலான சங்கங்கள் பதாகையில் தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் திருப்பெயரைத் தாங்கியே நிற்கின்றன. நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நாடக அமைப்பாளர்களுக்காகவும் (ஏஜெண்ட்) சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்கள் கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரு இடம். சங்கம் களைகட்டுவது மாலை 6 மணிக்குமேல்தான். நடிகர் நடிகைகளின் வருகை, பேச்சுச் சப்தம், வெற்றிலைநெடி, பவுடர் வாசனை... இத்யாதிகளுடன் ‘சித்தி’ என குழுஉக் குறியால் வழங்கப்படும் மதுவின் நெடியும். ஒரேநாளில் ஏழெட்டு ஊர்களில் நாடகங்கள் இருக்கும். அந்நாடகங்களில் பங்கேற்போர் சங்கத்திற்கு வந்து கூடி, பிறகே நாடகம் நடக்கும் ஊர்களுக்குப் பயணப்படுவார்கள். ஒவ்வ…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஈழத்து இளந்தலைமுறை ஓவியர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒருவர்.ஓவியத்துக்கான பட்டப்படிப்பை புது டெல்லியிலுள்ள ஓவியக்கல்லூரி ஒன்றிலும் கற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். தற்சமயம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் இவரது ஓவியங்கள் குறித்து விரிவாக கட்டுரைகளும் எழுதி உள்ளனர். சனாதனனின் ஓவியக் கண்காட்சிகள், ஈழம், இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று பல இடங்களில் நடைபெற்றுள்ளன.. இவரது சில ஓவியங்களை இந்தக் தளத்திலும், http://shanaathanan.blogspot.com/ கண்காட்சிப் படங்களை இங்கேயும் பார்க்கலாம். http://shanaathanan-thegallery.blogspot.com/ நன்றி http://djthamilan.blogspot.com/2006/…
-
- 0 replies
- 1.4k views
-
-
வணக்கம் அனைவருக்கும்... ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னெ…
-
- 20 replies
- 5.3k views
-
-
முன்று கலைஞர்களின் அறிமுகம்.கேள்விப்பட்ட ஒரு கலைஞரின் அறமுகமும் கேள்விப்படாத இரு கலைஞர்களின் அறிமுகமும் டிசேயின் வலைப்பதிவில் வாசித்தேன்.நீங்களும் பாருங்கள். http://djthamilan.blogspot.com/2006/02/blo...og-post_22.html
-
- 0 replies
- 1.5k views
-
-
வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும், சாந்தமும், சூடும் பறந்த பேட்டியிலிருந்து விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா, சந்தோஷமாக இருக்கு... அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள், பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற பதவிசு எல்லாமே என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. வானவில் மாதிரி வெளிச்சமும் நீரும் ஒளிந்து வி…
-
- 1 reply
- 1.7k views
-
-
புகலிட நாடுகளில் குறிப்பிட்டு பேசப்படும் திரைப்படக் கலைஞர் அஜீவன். அவரது 'நிழல் யுத்தம்', 'கவிக்குயில்', 'யாத்திரை', 'எச்சில்போர்வை', 'அழியாதகவிதை' போன்ற பல குறும்படங்களின் மூலமாக புகலிடத் தமிழ் திரைப்பட உலகில் பேசப்படும் கலைஞர். சுவிற்சலாந்து நாட்டில் வாழும் இவர், அந்நாட்டு கலைஞர்களுடன் இணைந்து திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துவருகிறார். 'zwölf' (12) என்னும் முழுநீள சுவிஸ்-ஜேர்மன் மொழிப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன், அப்படத்தில் ஒரு பாத்திரத்திலும்.... மேலும் அறிய>>>>>>>> http://www.tamilamutham.net/index.php?opti...d=240&Itemid=39
-
- 24 replies
- 7.6k views
-