விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கால்பந்து மன்னர் பெலே காலமானார் பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் கால்பந்து மன்னர் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெலே தனது 82-ஆவது வயதில் காலமானார். கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே கருதப்படுகிறார். 1950-களின் இறுதியில் தொடங்கி 21-ஆண்டுகள் கால்பந்து ஆடிய பெலே 1363 போட்டிகளில் ஆடி 1,281 கோல்களை அடித்திருக்கிறார். இவற்றில் தனது நாட்டுக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 92 கோல்களும் அடங்கும். கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பை வென்ற அணியில் 3 முறை இடம்பெற்ற ஒரே வீரர் இவர் மட்டும்தான். 1958, 1962, 197…
-
- 11 replies
- 486 views
- 1 follower
-
-
இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் கால்பந்தை மறந்து குடும்ப பொறுப்பில் கலக்கி வருகிறார். கால்பந்தில் கலக்கி வந்த பெக்காம் குடும்ப பொறுப்பில் அனைவரின் மனம் கவர்ந்த வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தனது மனைவி விக்டோரியா தன்னுடைய பேஷன் வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பெக்காம் பார்த்து வருகிறார். வீட்டுக்கு தேவையான காய்கறி வாங்கி வருவது குழந்தைகளை பள்ளியில் விடுவது என அனைத்தையும் முழு நிறைவுடன் செய்து வருகிறார் பெக்காம். இது பற்றி பெக்காம் கூறுகையில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது. இந்த விடயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். காலையில் கு…
-
- 1 reply
- 537 views
-
-
கால்பந்து மைதானத்தில் ஸ்வஸ்திகா சின்னம்: மன்னிப்பு கோரியது குரேஷியா குரேஷியாவின் ஸ்பிளிட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குரேஷியா-இத்தாலி அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் தகுதிச் சுற்றின்போது மைதானத்தில் ஹிட்லருடைய நாஜிப் படைகளின் சின்னமான ஸ்வஸ்திகா வரையப்பட்டி ருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இனவெறி தொடர்புடைய ஸ்வஸ்திகா சின்னத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தின் போது இத்தாலி அணியினரின் தாக்குதல் ஆட்ட பகுதியில் (அட்டாக்கிங் சைடு) அந்த சின்னம் வரையப்பட்டு இருந்தது. ஸ்வஸ்திகா சின்னம் பெயின்ட்டால் வரையப்பட்டிருந்ததா அல்லது மைதானத்தில் இருந்த புற்களை வெட்டி அதுபோன்று வடிவமைத்திருந்தார்களா எ…
-
- 0 replies
- 414 views
-
-
கால்பந்து ரசிகனே உயிர்கொள்... ப்ரீமியர் லீக் தொடங்கி விட்டது..! #PremierLeagueUpdate உலகின் மிகவும் பிரசித்திபெற்ற கால்பந்து தொடரான ப்ரீமியர் லீகின் (Premier league) புதிய சீஸன், சனிக்கிழமை தொடங்கியது. அனைத்து அணிகளும் பல புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன. குறிப்பாக, முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் போன்ற அணிகள் எல்லாம் பல மில்லியன் டாலர்களைச் செலவுசெய்து பல வீரர்களை வாங்கியதால், இந்த முறை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. நடப்பு சாம்பியன் செல்சீ, ஆர்சனல், டாட்டன்ஹாம், லிவர்பூல், யுனைடெட் மற்றும் சிட்டி அணிகளுக்கிடையே போட்டி முன்பைவிட பல மடங்கு தீவிரமாக இருக்குமென்று அனைவரும் கண…
-
- 1 reply
- 522 views
-
-
கால்பந்து ராஜாவுக்கு இன்று பிறந்த நாள் : ரொனால்டோ மதுவுக்கு 'நோ 'சொல்லிவிடுவது ஏன்? மூன்று முறை உலகின் தலைசிறந்த வீரருக்கான ‘பல்லான் டி ஓர்’ விருது ரொனால்டோவுக்கு இன்று பிறந்த தினம். களத்தில் இவரை சுற்றி சர்ச்சைகள் இருந்தாலும் ரொனால்டோ ஒரு கல்லுக்குள் ஈரம். ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வரும் 31 வயதான ரொனால்டோ, போர்ச்சுக்கல் நாட்டின் மதீரா நகரில் பிறந்தவர்.நவீன கால்பந்து உலகின் முடிசூடா மன்னர்கள் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்தான். இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் முட்டி மோதிக்கொள்ள, இருவரும் களத்தில் சாகசங்கள் நிகழ்த்துபவர்கள். இருவருக்குமென தனிச்சிறப்புகள் உண்டு. மெஸ்ஸியை விட ரொனால்டோவிற்கும்,ரொனால்டோவைவிட மெஸ்ஸிக்கும் சில …
-
- 0 replies
- 594 views
-
-
கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை! ரியல்மாட்ரிட் ஸ்டிரைக்கர் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி மால்மோ அணியை எதிர்கொண்டது. ஸ்வீடனில் உள்ள மால்மோ நகரில் நடந்த இந்த போட்டியில் 28வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல்மாட்ரிட் அணிக்கான முதல் கோலை அடித்தார். இது அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கும் 500வது கோல் ஆகும். இதற்கு ரொனால்டோவுக்கு 753 போட்டிகள் தேவைப்பட்டது. அதோடு சாம்பியன்ஸ் லீக் தொடரில் 117 போட்டியிகளில் ஆடியுள்ள அவர் அடிக்கும் 81வது கோலாகவும் இது அமைந்தது. பிற்பாதி ஆட்டத்தில் 90வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒர…
-
- 0 replies
- 235 views
-
-
கால்பந்து வாழ்க்கையில் 500வது கோல் அடித்தார் லயனல் மெஸ்சி கோபா டெல்ரே கால்பந்து தொடரின் அரையிறுதி முதல் லெக் ஆட்டம் நேற்று கேம்ப் நியூ மைமானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 7-0 என்ற கோல் கணக்கில் வாலென்சியா அணியை வீழ்த்தியது. பார்சிலோனாவின் லூயீஸ் சவுரஸ் 4 கோல்களும் லயனல் மெஸ்சி 3 கோல்களும் அடித்தனர். இந்த போட்டியில் லயனல் மெஸ்சி தனது கால்பந்து வாழ்க்கையில் 500வது கோலை அடித்தார். இதில் பார்சிலோனாவுக்காக 435 கேல்களும் அர்ஜென்டினாவுக்காக 49 கோல்களும் அர்ஜென்டினா 23 வயதுக்குட்பட்டோருக்காக அணிக்காக 2 கோல்களும் அர்ஜென்டினா 20 வயதுக்குட்பட்ட அணிக்காக 20 கோல்களும் அடங்கும் http://www.vikatan.com/news/sports/58540-lionel-me…
-
- 0 replies
- 389 views
-
-
கால்பந்து விளையாட்டு ஊதியத்திலும் சிலர் சிரிப்பார் பலர் அழுவார் கதைதான்! கால்பந்து விளையாட்டில் மிக உயர்மட்டத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகை, உலகம் முழுவதும் உள்ள தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர்களின் நிலை குறித்த ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கால்பந்து விளையாட்டு வீரர்களின் சம்பளம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த, சுமார் 14,000 விளையாட்டு வீரர்களில் பாதிப் பேர் தாங்கள் மாதம் வெறும் 1,000 டாலர்களுக்கும் குறைவாக பெறுவதாகத் தெரிவித்தனர். 10 வீரர்களில் நான்கு பேர் தங்களின் சம்பளம் தாமதித்து வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர். 14 வீரர்களில் ஒருவர், தன்னை சூதாட்டக்காரர்கள் அணுகியதாகத் தெ…
-
- 0 replies
- 360 views
-
-
கால்பந்து வீரருக்கு மரண தண்டனை: பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் கால்பந்து வீரர் அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ள அமீர் நசீர் அந்நாட்டின் பீரிமியர் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஈரானில் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொது வெளியில் தூக்குத் தண்டனை இந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் அமீர் நசீர் கலந்துக்கொண்டுள்ளார். இதன்போது ‘கடவுளுக்கு எதிரான போ…
-
- 2 replies
- 765 views
-
-
கால்பந்து வீரரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நடுவர்! (வீடியோ) பேளோ ஹாரிஜொந்தே: பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் ஒருவரை, நடுவர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டிலுள்ள பேளோ ஹாரிஜொந்தே அருகேயுள்ள புருமாண்டினோவில், உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், அமெச்சூர் புருமாண்டினோ அணியும், அமண்டஸ் டா பேளோ அணியும் மோதின. கேப்ரில் முர்தா என்பவர் நடுவராக இருந்தார். அப்போது அமண்டஸ் டா பேளோ அணி வீரர் ஒருவருக்கும், நடுவர் கேப்ரில் முர்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நடுவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி, கால்பந்து வீரரை மிரட்டினார். மேலும், அந்த வீரரை உதைத்து தள்ளி கன்னத்திலும் அறைந்ததா…
-
- 0 replies
- 360 views
-
-
கோபா அமெரிக்கா எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தொடரின் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த 32 வயதாகும் மெஸ்ஸி, "இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், $50,000 அபராதத்தையும் தென் அமெரிக்கா கால்பந்து கழகம் விதித்துள்ளது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவ…
-
- 0 replies
- 564 views
-
-
கால்பந்து வீரர்களின் டிரெஸ்சிங் அறையும் கண்ணீர் கதையும்! கால்பந்து வீரர்களுக்கு டிரெஸ்சிங் அறைதான் எல்லாமே. அடிதடியும் இங்கேதான் அழுவதும் இங்கேதான். வெற்றி, அழுகை, சோகம், கொண்டாட்டம் அரங்கேறுவதும் இங்கேதான். உலகக் கோப்பையில் பெனால்டியை கோட்டை விட்டவர்களுக்கு கூட கதறி அழுவது இங்கேதான். அதிமுக்கியமான ஆட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு மெட்ராசி போன்றவர்களை தலையால் முட்டிய ஜிடேனுக்கு கூட ஆறுதல் கிடைப்பதும் இங்கேதான். கால்பந்து வீரர்களின் ஒவ்வொரு அசைவும் டிரெஸ்சிங் அறைக்குத்தான் தெரியும். கால்பந்து வீரர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தகயை டிரெஸ்சிங் அறை ஒன்று, நேற்று காணவே விரும்பாத நிகழ்வையும் கண்டது. அர்ஜென்டினாவின் சான் லாரன்ஸோ அணியை அரையிறுதியில…
-
- 0 replies
- 407 views
-
-
கால்பந்து, கிரிக்கெட் இரண்டிலும் கலக்கும் லே‛டி’ வில்லியர்ஸ்... எல்லிஸ் பெர்ரி! கிரிக்கெட் விளையாடுவது ஈஸி. கால்பந்து விளையாடுவது கஷ்டம். இதை, இந்திய கிரிக்கெட் அணியினர் பங்கேற்ற செலிபிரிட்டி கிளாசிகோ கால்பந்துப் போட்டியை உன்னிப்பாக கவனித்திருந்தாலே தெரியும். கால்பந்தில் 90 நிமிடமும் கால்கள் பம்பரமாக சுழல வேண்டும். ப்ரபொஷனல் பிளேயர்களுக்கே எக்ஸ்ட்ரா டைமில் மூச்சு வாங்கும். வியர்த்து ஊத்தும். தலை சுற்றும். சின்ன வயதில் இருந்தே உடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவரால் மட்டுமே, இந்த இரண்டு விளையாட்டிலும் ஜொலிக்க முடியும், எல்லிஸ் பெர்ரியைப் போல... இங்கிலாந்து - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்…
-
- 0 replies
- 424 views
-
-
இன்று நடந்த Tynwald Hill International Football Tournament போட்டில் சீ லாண்ட் அணியை எதிர்கொண்ட தமிழீழம் 5-3 என்ற கோல்கள் கணக்கில் சீ லாண்ட் அணியை.. வெற்றிபெற்றுள்ளது. நன்றி TYO UK (facebook) வாழ்த்துக்கள் தமிழீழம் கால்பந்து அணிக்கு.
-
- 27 replies
- 1.9k views
-
-
கால்பந்துப் போட்டிகளில் வீடியோ காட்சிகள் மூலம் முடிவுகள் மறுபரிசீலனை கால்பந்து போட்டிகளில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உதவும் வகையில், வீடியோவை ஒப்பிட்டு மறுபரிசீலனை செய்வதற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது. `இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்' இரண்டு ஆண்டுகளுக்கு சில போட்டிகளில் மாத்திரமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். கோல் போடப்பட்டுள்ளதா, தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமா, விளையாட்டு வீரர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமா போன்றவற்றை நடுவர் தீர்மானிப்பதற்கு, இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 374 views
-
-
பிரஸீலிய அழகி 25 வயதான பெர்னான்டா உலியானா உதவி நடுவரகியுள்ளார்! http://www.stuff.co.nz/sport/football/10035479/Brazils-breakthrough-referee-Fernanda-Colombo-Uliana
-
- 4 replies
- 685 views
-
-
காஷ்மீரில் விளையாடுவதும் சிரமம்...ஒரு கிரிக்கெட் வீரரின் நெகழ்ச்சிக் கதை! எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கும், எந்நேரத்திலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்பதால் திகிலாகவே இருப்பர் காஷ்மீர்வாசிகள். மைதானம் உள்பட அடிப்படை வசதி இல்லாத காஷ்மீரில், கிரிக்கெட் வீரர் எதிர்கொள்ளும் சவால்கள், தடை உத்தரவால் மனைவியின் டெலிவரி டைமில் அனுபவித்த சிரமம், கிரிக்கெட்டையும் இன்ஜினீயரிங்கையும் பேலன்ஸ் செய்தது, இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது என எல்லாவற்றைப் பற்றியும் மனம் திறக்கிறார் சமியுல்லா பீக் (35). பத்து ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் சமியுல்லா, ஸ்ரீநகரின் புறநகரான செளரா பகுதியில் வசித்து…
-
- 0 replies
- 381 views
-
-
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம் ஐபிஎல் போட்டித் தொடரின் அணிகளில் ஒன்றாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் திகழ்கிறது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், அந்த அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். மேலும், டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 42 வயதாகும் ஹாட்ஜ், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் புகழ்பெற்ற பிக்பாஷ் டி20 லீக்கில் மெல்போர்ன் ரெனெடாக்ஸ் அணிக்காக அடுத்த சீசனில் களமிறங்கவுள்ளார். …
-
- 0 replies
- 253 views
-
-
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் நியமனம் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கேப்டனாக நியமிக்கப்பட்ட டேவிட் மில்லர். | கோப்புப் படம். 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தென் ஆப்பிரிக்க இடது கை அதிரடி வீரர் டேவிட் மில்லரை கேப்டனாக நியமித்துள்ளது. இது குறித்து கிங்ஸ் லெவன் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறும்போது, “டேவிட் மில்லர் ஒரு வீரராக வளர்ச்சியடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் ஆகச்சிறந்த பேட்டிங் திறமைகளும், நெருக்கடி சூழ்நிலைகளிலும் அனாயசமாகக் கவலைப்படாமல் எதிர்கொள்ளும் திறமைகளும் அவரிடம் உள்ளதை நான் பார்த்திருக்கிறேன். எனவே கிங்ஸ் லெவன் அணியை வழிநடத்த அவரிடம் திறமை உள்ளது” என்றார். …
-
- 0 replies
- 357 views
-
-
கிங்ஸ் லெவன் வீரர்கள் சூதாட்டம்: பத்திரிகை செய்திகளை கடுமையாக மறுத்த பிரீத்தி ஜிந்தா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிங்ஸ் லெவன் வீரர்களை அணியின் சக உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா கடுமையாக கண்டித்ததாக வெளிவந்த பத்திரிகை செய்திகள் குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிசிசிஐ பணிக்குழு கூட்டத்தில் கிங்ஸ் லெவன் வீரர்களில் சிலர் அணியைத் தோற்கடிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசியதாக ஊடகங்களில் சில பிரிவினர் செய்தி வெளியிட்டனர். அதாவது ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் வீரர்கள் சிலர் அணியை சூதாட்டப் பணத்துக்காக தோற்கடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதாகவும் அவர்களை பிரீத்தி ஜிந்தா கண்டித்ததாகவும், அதனை பிசிசிஐ கூட்டத்தில் ஜிந்தா தெரிவித்ததாகவும், …
-
- 0 replies
- 312 views
-
-
கிடைக்காததின் மீது காதல் கொள்கிறாரா zidane??! இந்தவாரம் சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரில் இடம்பெற்ற விறுவிறுப்பான சில போட்டிகள் குறித்து அவதானிப்போம்
-
- 0 replies
- 542 views
-
-
கிண்ணத்தை கைப்பற்றியது குளொசெஸ்டெயர்ஷையர் இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளுக்கான ரோயல் லண்டன் கிண்ணத்தை, குளொசெஸ்டெயர்ஷையர் அணி கைப்பற்றியுள்ளது. பதினொரு வருடங்களின் பின் அவ்வணி கைப்பற்றும் முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான கிண்ணம் இதுவாகும். இலண்டன் ஓவலில் இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சரே அணி, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய குளொசெஸ்டெயர்ஷையர் அணி, 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக தனது இறுதிப்போட்டியில் விளையாடிய ஜெரைன்ற் ஜோன்ஸ், 50 ஓட்டங்களைப் பெற்றார். கரெத் றொட்ரிக் 39, பந்துவீச்சாளர் ஜக் டெய்லர…
-
- 0 replies
- 218 views
-
-
கிதாம்பி ஶ்ரீகாந்த்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷின்ப் போட்டியில் சாதனை - யார் இவர்? மனோஜ் சதுர்வேதி பிபிசி இந்திக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ள முதல் இந்திய வீரர் இவரே. ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதி ஆட்டம் ஒரு மணி நேரம் எட்டு நிமிடங்கள் நடைபெற்றது. இதில், சக நாட்டவரான லக்ஷ்யா செனை 17-21, 21-14 மற்றும் 21-17 என்ற கணக்கில் கிதாம்பி ஸ்ரீகாந்த் தோற்கடித்து…
-
- 1 reply
- 426 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெண் செயலாளருக்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கித்துருவான் விதானகேக்கும் இடையிலான தொடர்பு சம்பந்தமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. காலியில் இடம் பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போது கித்துருவான் விதானகே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெண் செயலாளர் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்றமை தொடர்பிலேயே இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவரே முறைப்பாடு செய்துள்ளதுடன்,இந்த விடையம் தொடர்பில் சர்வதேச ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் . http://virakesari.lk/articles/2014/08/12/%E0%AE%95%E0%AE%BF%…
-
- 1 reply
- 402 views
-
-
கிந்திய கிரிக்கெட் அணிக்கு இனிமே “காவி” உடை..! தேர்தல் “முடிவு”க்குப் பின் வெளியே வந்த பூனைக்குட்டி..! லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதிக ஆரஞ்சு நிறம் கலந்த ஆடை அணிந்து விளையாட உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ( ஆரஞ்சுன்னா இப்போதைக்கு அது அந்த நிறம் தானேப்பா ? ) சரியாக தேர்தல் முடிவு வரும் வரை மறைத்து வைக்கபட்டு, பின்னர் திட்டமிடப்பட்டு இந்த செய்தி வெளியாகி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது இந்த ஆடை விவகாரம். நம்பிய ரசிகர்கள் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆடை என எப்போதும் இந்தியா அணியும் நீல நிற ஆடை ஒன்றை ஐபிஎல் தொடருக்கு முன் அறிமுகம் செய்தனர். எல்லா இந்திய ரசிகர்களும் அதுதான் இந்திய அணியின் ஆடை என நம்பி இருந்தனர். …
-
- 0 replies
- 959 views
-